Now Indiar Times - May 18, 2025

Now Indiar Times - May 18, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Now Indiar Times
In this issue
May 18, 2025
சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவை பறிமுதல்

2 mins
பாகிஸ்தானின் 600 ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது எப்படி? -வெளிவந்த புதிய தகவல்கள்
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், 600க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின. இதுகுறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

1 min
ஆவடி சிவிஆர்டிஇ நிறுவனத்தில் போர் வாகன சோதனை மையம் திறப்பு
ஆவடியில் போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (சிவிஆர்டிஇ) சார்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள போர் வாகன மற்றும் ஆயுத அமைப்பு சோதனை மையத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலர் மற்றும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி.காமத் திறந்து வைத்தார்.

1 min
டாஸ்மாக் ஊழல், முறைகேடு வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அன்புமணி வலியுறுத்தல்
டாஸ்மாக் ஊழல் தொடர்பான மூல வழக்குகளை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்தால், தவறு செய்தவர்கள் தப்ப வைக்கப்பட்டு விடுவார்கள். அந்த வழக்குகளில் நீதி கிடைக்காது. எனவே, டாஸ்மாக் நிறுவனத்தில் நிகழ்ந்த ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பான 40க்கும் மேற்பட்ட வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு ஆணையிட வேண்டும்,” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

2 mins
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 17வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்துக்கு 17வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது.
1 min
கர்நாடகாவில் கனமழை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கோடை காலத்திலும் காவிரியில் வெள்ளம் பாய்வதை காண கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் முடிகிறது. காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

1 min
ராமேசுவரத்தில் ஹெலிபேட் தளம் அமைப்பது எப்போது?
\"ராமேசுவரத்தில் ஹெலிபேட் தளம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் ஹெலிகாப்டர் இயக்குவது தொடர்பாக முடிவு செய்யப்படும்,\" என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார்.

1 min
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து குழந்தை உட்பட 5 பேர் மூழ்கினர்
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உட்பட 5 பேர் தண்ணீரில் மூழ்கினர். அவர்களை தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர்.

1 min
ஆபரேஷன் சிந்தூர்: அனைத்துக் கட்சி குழுக்களில் இடம்பெற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சம்மதம்
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து தேசிய நலனுக்காக அரசின் சர்வதேச நடவடிக்கைகளுக்கான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் குழுக்களில் இடம்பெறுவதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

1 min
மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் வெள்ள பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை
மாநகராட்சி சார்பில் வெள்ளப் பேரிடர் கால பாதுகாப்பு ஒத்திகை 6 இடங்களில் நேற்று நடைபெற்றது.

1 min
பாகிஸ்தான் அணு உலைகளில் கதிர்வீச்சு கசிவு இல்லை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி
பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை உறுதிபட தெரிவித்துள்ளது.

1 min
வேளச்சேரி, அரக்கோணம் வழித்தடத்தில் 2 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து
கடற்கரை யார்டில் நடைமேம்பாலம் பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரை - வேளச்சேரி, அரக்கோணம் வழித்தடத்தில் சில புறநகர் மின்சார ரயில் சேவை இன்றும், நாளையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min
பாகிஸ்தானுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” ராஜ்நாத் சிங்
பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் எந்தவொரு நிதி உதவியும் பயங்கரவாதம் வளர துணை போகும் என்பதால், அந்நாட்டுக்கு உதவி செய்வதை சர்வதேச நாணய நிதியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
1 min
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் கைது
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்தது உள்ளிட்ட காரணத்துக்காக ஆறு யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஹரியானாவை சேர்ந்த ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் யூடியூபரும் பாகிஸ்தான் தரப்புக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
ஆர்டிஇ நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்கவில்லை: பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்
\"கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்க வேண்டிய 617 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு ஒதுக்காமல் அராஜகம் செய்து கொண்டிருக்கும் தனது டெல்லி எஜமானர்களைக் காப்பாற்ற திமுக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவதூறை அள்ளி வீசியிருக்கிறார்” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சாடியுள்ளார்.
2 mins
“ராமதாஸ் அன்புமணி மோதலுக்கு என்னை காரணம் காட்டுவது கத்தியால் குத்துவதற்கு சமம்” - ஜி.கே. மணி உருக்கம்
“ராமதாஸ், அன்புமணி இடையேயான கருத்து மோதலுக்கு நான்தான் காரணம் என கூறுவது என்னைக் கத்தியால் குத்தி கொலை செய்வதற்கு சமம்,” என பாமக கவுரவத் தலைவர் ஜி. கே. மணி உருக்கமாக கூறியுள்ளார்.

2 mins
Now Indiar Times Newspaper Description:
Publisher: Nowindiartimes
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Now Indiar Times
Cancel Anytime [ No Commitments ]
Digital Only