Now Indiar Times - May 11, 2025Add to Favorites

Now Indiar Times - May 11, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Now Indiar Times

Gift Now Indiar Times

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 11, 2025

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமல்

ராணுவ நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள இரு நாடுகளும் ஒப்புதல்

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம் அமல்

1 min

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தமும், அடுத்தடுத்த நகர்வுகளும்: இந்திய ராணுவம் சொல்வது என்ன?

போர் நிறுத்தம் தொடர்பான இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வைக் கடைப்பிடிக்க இந்திய ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கமாண்டர் ரகு நாயர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தமும், அடுத்தடுத்த நகர்வுகளும்: இந்திய ராணுவம் சொல்வது என்ன?

1 min

18 நாளில் நடந்தது என்ன? சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்தி விவாதிக்க காங். வலியுறுத்தல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், முன்னெப்போதையும் விட தற்போது அரசியல் கட்சிகளை நம்பிக்கையுடன் வழிநடத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், கடந்த 18 நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

18 நாளில் நடந்தது என்ன? சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் நடத்தி விவாதிக்க காங். வலியுறுத்தல்

1 min

2030க்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50,000 மெகாவாட் அளவை எட்ட இலக்கு: மின்வாரியம்

“வரும் 2030ம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட் அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது\" என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

2030க்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50,000 மெகாவாட் அளவை எட்ட இலக்கு: மின்வாரியம்

1 min

‘தீவிரவாதத்துக்கு எதிராகவே யுத்தம்’ போர் நிறுத்தம் குறித்து பஹல்காமில் உயிரிழந்தவரின் மனைவி

இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது குறித்து, பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷூபம் துவிவேதியின் மனைவி ஐஷன்யா துவிவேதி தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.

‘தீவிரவாதத்துக்கு எதிராகவே யுத்தம்’ போர் நிறுத்தம் குறித்து பஹல்காமில் உயிரிழந்தவரின் மனைவி

1 min

பாக். ட்ரோன் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் வீடியோவுடன் விளக்கம்

9 இடைப்பட்ட இரவுநேரத்தில் இந்தியாவின் மேற்கு எல்லைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

1 min

“மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் அதிமுகவினர் அதிகாரிகளுக்கு மிரட்டல்...” செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

\"மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் போலீஸார், மக்களுக்காக பணிபுரிய வேண்டும். திமுகவினர் சொல்வதை கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீங்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்,\" என்று, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியுள்ளார்.

“மக்களுக்கு நல்லது செய்யவிடாமல் அதிமுகவினர் அதிகாரிகளுக்கு மிரட்டல்...” செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

1 min

ராணுவத்துக்கு ஆதரவாக ஸ்டாலின் தலைமையில் தேசியக் கொடி பேரணி சென்னையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையில், சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

1 min

சென்னை, வேலூரில் நடந்த அமலாக்க துறை சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல்

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக சென்னை, வேலூரில் நடந்த சோதனையில் ரூ.4.73 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

1 min

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1,019 நாட்களாக நடைபெற்று வந்த பரந்தூர் விமான நிலையத் திட்ட எதிர்ப்பு போராட்டம் நேற்று (மே 10) ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்தப் போராட்டத்தை ஒத்திவைப்பதாக போராடக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு

1 min

‘மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட தரத்தை உயர்த்தினால் நீட் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம்’ தம்பிதுரை

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டத்தை தரமாக அரசு உயர்த்தினால் தமிழக மாணவர்கள் எளிதாக நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும். என பர்கூரில் அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியுள்ளார்.

‘மெட்ரிகுலேஷன் பாடத்திட்ட தரத்தை உயர்த்தினால் நீட் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெறலாம்’ தம்பிதுரை

1 min

‘இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும்’ போர் நிறுத்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

“போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த அமைதி எப்போதும் நீடிக்கட்டும். நமது எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு நம் நெஞ்சார்ந்த வீர வணக்கங்கள்,” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

ராயப்பேட்டையில் ரூ.12.37 கோடியில் பல்நோக்கு மையம் திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை ராயப்பேட்டையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய திருமணக் கூடத்துடன் ரூ.12.37 கோடியில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டப்பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

ராயப்பேட்டையில் ரூ.12.37 கோடியில் பல்நோக்கு மையம் திட்டப் பணிகளை துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

1 min

“போர் சூழலில் இண்டியா கூட்டணி அறிவித்துள்ள பந்த் அவசியமற்றது” -அதிமுக

“போர்க் காலத்தில் ரெஸ்டோ பார்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுக்கு அரசு அனுமதிப்பது தேசப்பற்று மிக்க மக்களின் நெஞ்சில் ஈட்டிகொண்டு துளைப்பது போல் உள்ளதாகவும், போர் நடைபெறும் வேளையில், வரும் 20ம் தேதி இண்டியா கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பந்த் போராட்டம் அவசியமற்ற ஒன்றாகும்,” என்று புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன் கூறியுள்ளார்.

“போர் சூழலில் இண்டியா கூட்டணி அறிவித்துள்ள பந்த் அவசியமற்றது” -அதிமுக

1 min

மே 7ல் இந்தியா நடத்திய தாக்குதலில் 5 ‘முக்கிய’ பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7ம் தேதி 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்இமுகமது, லஷ்கர் இ தொய்பா அமைப்புகளின் முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மே 7ல் இந்தியா நடத்திய தாக்குதலில் 5 ‘முக்கிய’ பயங்கரவாதிகள் உயிரிழப்பு

1 min

‘நாட்டுக்காக உயிரை கொடுக்கத் தயார்’ சண்டிகரில் திரண்ட இளைஞர்கள்!

இந்தியா பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக சண்டிகர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘நாட்டுக்காக உயிரை கொடுக்கத் தயார்’ சண்டிகரில் திரண்ட இளைஞர்கள்!

1 min

எந்த அவசர நிலையையும் சமாளிக்க முழுமையாக தயார்: ஜம்மு காஷ்மீர் அரசு

எந்த ஒரு அவசர நிலையையும் சமாளிக்க முழு அளவில் தயாராக இருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

எந்த அவசர நிலையையும் சமாளிக்க முழுமையாக தயார்: ஜம்மு காஷ்மீர் அரசு

1 min

இனி எந்த ஒரு பயங்கரவாத செயலையும் இந்தியாவுக்கு எதிரான ‘போர் நடவடிக்கை’யாக கருத அரசு முடிவு?

எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இந்தியாவுக்கு எதிரான போர்ச் செயலாகக் கருதப்படும் என்றும், அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியா முடிவு செய்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இனி எந்த ஒரு பயங்கரவாத செயலையும் இந்தியாவுக்கு எதிரான ‘போர் நடவடிக்கை’யாக கருத அரசு முடிவு?

1 min

Read all stories from Now Indiar Times

Now Indiar Times Newspaper Description:

PublisherNowindiartimes

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Now Indiar Times

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only