Try GOLD - Free

Now Indiar Times - May 10, 2025

filled-star
Now Indiar Times
From Choose Date
To Choose Date

Now Indiar Times Description:

Now Indiar Times

In this issue

May 10, 2025

ஜமீன் பல்லாவரம் ஸ்ரீ தேவி துலுகானத்தம்மன் ஆலயத்தில் சித்திரை பெருவிழா பக்கதர்கள் அலகு குத்தி, பால்குடம் ஏந்தி நேர்த்திகடன்

சென்னை அடுத்த ஜமீன் பல்லாவரத்தில் சித்திர பெருவிழா முன்னிட்டு அம்பேத்கர் நகர் ஸ்ரீ தேவி சின்ன துலூக்கானத்தம்மன் ஆலயத்தில் 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன் தலைமையில் பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து 108 பால்குடம் ஏந்தியும், அலகுத்தி மேள, தாளம், பேண்டு வாத்தியம் முழங்க ஒம் சக்தி, பராசக்தி என்ற கோஷத்துடன்முக்கிய வீதிவழியாக ஊர்வலமாக சென்று பாரதிநகர் பெரிய தூலுக்கானத்தம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனுக்கு 251 பால்குட அபிஷேகம் செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.

1 mins

பெரியகுளத்தில் இந்திய இராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பேரணி நடத்த அனுமதி கோரி பாஜகவினர் டிஎஸ்பியிடம் மனு

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 26 நபர்கள் பலியானதை தொடர்ந்து, இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகின்றது. இந்தியா பாகிஸ்தான் போர் உருவாகியுள்ள சூழலில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேனிமாவட்டம் பெரியகுளத்தில் பொதுமக்கள் சார்பில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடத்திட அனுமதி வேண்டி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெரியகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நல்லுவிடம் மாவட்ட

1 mins

Recent issues

Related Titles

Popular Categories