Now Indiar Times - May 09, 2025Add to Favorites

Now Indiar Times - May 09, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Now Indiar Times

Gift Now Indiar Times

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 09, 2025

95.03% மாணவர்கள் தேர்ச்சி!

வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்

95.03% மாணவர்கள் தேர்ச்சி!

1 min

ஆலங்குளம் எம் எல் ஏ அலுவலக வளாகத்தில் இ சேவை மைய கட்டடம் திறப்பு விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் ரூ 21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இ சேவை மையத்தை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பி ஹெச் பி மனோஜ் பாண்டியன் எம் எல் ஏ மக்கள் பயன்பாட்டிற்கு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்.

ஆலங்குளம் எம் எல் ஏ அலுவலக வளாகத்தில் இ சேவை மைய கட்டடம் திறப்பு விழா

1 min

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்க்கு பாராட்டு விழா

தென்காசி மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் 2024 2025 ஆம் கல்வி ஆண்டில் பணி நிறைவு பெறும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் 3 பேர், வட்டாரக் கல்வி அலுவலர் 1, மற்றும் உயர்நிலை , மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 19 பேர் என மொத்தம் 23 அலுவலர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா குற்றாலம் செய்யது ரெசிடென்சியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்க்கு பாராட்டு விழா

1 min

“ட்ரோன் சேலஞ்ச் 2K25”

ஈரோடு, திண்டலில் உள்ள வெள்ளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சர்வதேச ட்ரோன் தினத்தை நினைவுகூறும் வகையில், மே 7, 2025 அன்று \"ட்ரோன் சேலஞ்ச் 2K25\" ஐ வெற்றிகரமாக நடத்தியது.

1 min

கோவை கொடிசியாவில் சப்கான் கண்காட்சி 2025

சிறு குறு மற்றும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளின் அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் சப்கான் 2025 கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் மே மாதம் 14 ந்தேதி துவங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி : சமூக ஆர்வலர் பாராட்டு

கடந்த மாதம் ஏப்ரல் 22ந் தேதி ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஒன்றான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

புதுப்பட்டி ஊராட்சியில் ரூ. 43 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளுக்கு பூமி பூஜை ; சேர்மன் எம் திவ்யா மணிகண்டன் பங்கேற்பு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பட்டி ராம்நகர், புதுப்பட்டி அம்பேத்கர் நகர், காசிநாதபுரம் ஆகிய பகுதிகளில் சிமென்ட் சாலை, புதிய தெருவிளக்குகள், நெற்களம் ஆகிய பணிக்கான நடைபெற்ற பூமிபூஜை விழாவுக்கு, ஊராட்சித் தலைவர் பால் விநாயகம் தலைமை வகித்தார்.

1 min

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி திருக்கல்யாணம் : அன்னதானம் வழங்கல்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் திருக்கல்யாண விருந்தில் லட்சகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

1 min

கோபி வெங்கடேஸ்வரா பள்ளி 21 ஆண்டுகளாக 100 சதம் தேர்ச்சி

ஈரோடு, மே.9 கோபி ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி கடந்த 21 ஆண்டுகளாக பிளஸ் டூ தேர்வில் 100% தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளது.

1 min

புதுவயல் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி +2 தேர்வு மதிப்பெண்கள்

காரைக்குடி அருகே புதுவயல் கலைமகள் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2024-2025ஆம் கல்வி ஆண்டில் 46 மாணவர்கள் +2 தேர்வு எழுதியிருந்தனர்.

1 min

மாவட்ட வட்டார அலுவலக பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணி நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 08/05/25 அன்று மாவட்ட வட்டார அலுவலக பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு பணி நடைபெற்றது இந்த கூட்டாய்வு பணியினை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையேற்று பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வினை துவக்கி வைத்து பள்ளி வாகனங்களில் உட்கட்டமைப்பு வசதி மற்றும் செயல் திறன் குறித்து பார்வைக்கு ஆய்வு மேற்கொண்டார்.

1 min

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி இளைஞரணி சார்பில் கலைஞர் தண்ணீர் பந்தல் தொடக்க விழா

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா அலுவலகம் கழகத் தலைவர் மற்றும் இளம் தலைவர் உத்தரவின் பேரில்.. திமுக மாநில சுற்றுச்சூழல் அணியின் தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, அறிவுறுத்தலின் படி கலைஞர் தண்ணீர் பந்தல் தொடக்க விழா நடைப்பெற்றது.

1 min

தேவாலா ரௌவுஸ்டன் முல்லை எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம்

நீலகிரி மாவட்டம் தேவாலா ரௌவுஸ்டன் முல்லை எஸ்டேட் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காசநோய் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

1 min

காஞ்சிபுரத்தில் புதிதாய் சன்பேஸ் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொழிலதிபர்கள் பிடிஎம்எஸ் பள்ளி அருண்குமார், பச்சையப்பாஸ் கணேஷ் திறந்து வைத்தனர்!!

காஞ்சிபுரம் மாவட்டம் கீரை மண்டபம் அருகே ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் புதிதாக அரசு அங்கீகாரம் பெற்ற சன்ஃபேஸ் (SUN FACE) ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிறுவனர் எஸ்.குணசேகரன் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் பச்சையப்பாஸ் சில்க்ஸ் நிறுவனர் கணேஷ், ஓரிக்கை பிடிஎம்எஸ் பள்ளி நிறுவனர் அருண்குமார் மற்றும் ஏஆர்எஸ் சில்க்ஸ் நிறுவனர் ஏஆர்எஸ்.சிவசிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி புத்தம் புதிய சன்ஃபேஸ் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை திறந்து வைத்தனர்

காஞ்சிபுரத்தில் புதிதாய் சன்பேஸ் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொழிலதிபர்கள் பிடிஎம்எஸ் பள்ளி அருண்குமார், பச்சையப்பாஸ் கணேஷ் திறந்து வைத்தனர்!!

1 min

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில், அரசுப்பள்ளிகள் அளவில் கடலூர் மாவட்டம் ஐந்தாம் இடம் பெற்றுள்ளது

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் மாநில அளவில், அரசுப்பள்ளிகள் அளவில் கடலூர் மாவட்டம் ஐந்தாம் இடம் பெற்றுள்ளது

1 min

காஞ்சிபுரத்தில் புதிதாய் சன்பேஸ் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொழிலதிபர்கள் பிடிஎம்எஸ் பள்ளி அருண்குமார், பச்சையப்பாஸ் கணேஷ் திறந்து வைத்தனர்

காஞ்சிபுரம் மாவட்டம் கீரை மண்டபம் அருகே ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் புதிதாக அரசு அங்கீகாரம் பெற்றது சன்ஃபேஸ் ஓட்டுநர் பயிற்சி பள்ளி.

1 min

பாண்டிச்சேரியில் கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் பறிமுதல்

வாகன தணிக்கையின் போது போலீசார் அதிரடி

பாண்டிச்சேரியில் கடத்தி வரப்பட்ட மதுபானங்கள் பறிமுதல்

1 min

நூறு நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.336 ஆக உயர்வு

மத்திய அரசின் அறிவிப்பின்படி தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்துக்கான தினசரி ஊதியம் ரூ.319ஐ ஏப்ரல் 1 முதல் ரூ.336 ஆக உயர்த்தி வழங்க ஊரக வளர்ச்சித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

நூறு நாள் வேலை திட்ட ஊதியம் ரூ.336 ஆக உயர்வு

1 min

ஆனைமலையான்பட்டி ஸ்ரீ ரங்கம்மாள் திருக்கோவில் சித்திரைத் திருவிழா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த ஸ்ரீரங்கம்மாள் திருக்கோவிலில் கொதிக்கும் நெய்யில் பணியாரம் எடுத்து ஏராளமான பக்தர்கள் வினோதமான வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வு தி.மலை மாவட்டம் 31வது இடம் 93.64 சதவிதம் மாணவர்கள் தேர்ச்சி

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3ந் தேதி தொடங்கி 25ந் தேதியுடன் நிறைவடைந்தது.

பிளஸ் 2 பொதுத் தேர்வு தி.மலை மாவட்டம் 31வது இடம் 93.64 சதவிதம் மாணவர்கள் தேர்ச்சி

1 min

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தி.மலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி 100சதவித தேர்ச்சி

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி பிள்ஸ்2 பொதுத் தேர்வில் 100சதவித தேர்ச்சி பெற்று மாணவ மாணவிகள் சாதனை புரிந்துள்ளனர். இதையொட்டி பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு வந்த அனைவரையும் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் ஆர்.வெங்கடேசன் வரவேற்றார்.

1 min

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

கரூர் மாவட்டம், கரூர் ஊரக உட்கோட்டம், க. பரமத்தி காவல் நிலைய சரகத்தில் கடந்த மாதம் கொளத்தூர்பட்டி பெட்ரோல் பங்க் அருகிலும், பூலான்கா லிவலசு ஆகிய இடங்களில் கத்தியை காட்டி மிரட்டி செயின் மற்றும் பணம் பறித்து சென்றது தொடர்பாக க. பரமத்தி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தங்கர த்தினம் த/பெ. ஆறுமுகம்

செயின் பறிப்பில் ஈடுபட்ட 2பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

1 min

நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் சிவெ கணேசன் ஆய்வு

வேப்பூர், மே 9: கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் அரசின் திட்டங்கள் குறித்து தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைஅமைச்சர் சிவெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார்.

நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் சிவெ கணேசன் ஆய்வு

1 min

மாநாட்டு நிபந்தனைகளை பின்பற்றுவதாக உத்தரவாதம் அளிக்க பாமகவுக்கு ஐகோர்ட் உத்தரவு

மாமல்லபுரம் சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப் பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப் படும் என்று வடக்கு மண்டல ஐஜி யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவு க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

1 min

Read all stories from Now Indiar Times

Now Indiar Times Newspaper Description:

PublisherNowindiartimes

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Now Indiar Times

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only