Now Indiar Times - May 05, 2025

Now Indiar Times - May 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Now Indiar Times along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Now Indiar Times
In this issue
May 05, 2025
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் இறக்குமதிகளுக்கு இந்தியா தடை
பாகிஸ்தானில் இருந்து நேரடியாக அல்லது மறைமுகமாக என அனைத்துவித இறக்குமதிகளுக்கும் இந்தியா உடனடி தடைவிதித்துள்ளதாக அமைச்சகம் வர்த்தக தெரிவித்துள்ளது. அதேபோல் இந்திய துறைமுகங்களிலும் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
1 min
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2 mins
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இடங்கள் ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை அருள் மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள இடங்களை ஆட்சியர் க.தர்ப்பகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

1 min
திருப்பத்தூர் ஒன்றியம் மேல்அச்சமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் : மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி, தலைமையில் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மேல்அச்சமங்கலம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தக.சிவசௌந்திரவல்லி, தலைமையில் ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி முன்னிலையில் நடைபெற்றது.

1 min
பத்திரிகையாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கிய மதுரை மாவட்ட ஆட்சியர்
Elixir ஃபவுண்டேஷன், Truhome ஃபைனான்ஸ் சார்பில் வழக்கப்பட்டு வரும் தலைக்கவசத்தை இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

1 min
திருவள்ளூர் மத்திய மாவட்டம் மேற்கு ஒன்றியம் அயப்பாக்கம் வாட்டர் டேங்க் அருகில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம்
திருவள்ளூர் மத்திய மாவட்டம் மேற்கு ஒன்றியம் அயப்பாக்கம் வாட்டர் டேங்க் அருகில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு பொதுக்கூட்டம்
1 min
சேத்துப்பட்டு வட்டாரத்தில் 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
ஆரணி தொகுதி எம்பி பங்கேற்பு

1 min
சில்வார்பட்டி ஊராட்சி மன்றத்தில் முறைகேடுகள் சம்மந்தமாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்த திமுக ஒன்றிய துணைச்செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல்
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்வார்பட்டி பகுதியைச் சார்ந்தவர் வெங்கிடாசலம்.

1 min
பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் பழங்குடி கிராம சபையைக் கூட்டி வனக் குழு அமைப்பது குறித்து மாவட்ட அளவிலான குழுவிற்கு பயிலரங்கு மற்றும் பயிற்சி
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வனஉரிமைச்சட்டம் 2006 திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துதல் தொடர்பான மாவட்ட அளவிலான பயிற்சி வகுப்பு 02.05.2025 அன்று நடைபெற்றது.

1 min
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தை கூடாரம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா நேரில் ஆய்வு
கன்னியாகுமரி, மே.5கன்னியாகுமரி மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட தோவாளை மலர் சந்தையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கூடாரத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திற்கென வளர்ச்சி திட்ட பணிகளை வழங்கி வருகிறார்கள்.
1 min
கராத்தே போட்டியில் 97 பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீரர்கள்
பஞ்சாப் கபுர்தலாவில் 13 மாநிலங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 97 பதக்கங்கள், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை என சாதித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்து சென்னை திரும்பிய வீரர்கள்

1 min
திமுகவை வீழ்த்த வேண்டும் என விஜய் உறுதியாக இருந்தால் பாஜகவிற்கு வரலாம் அவரை நாங்கள் வரவேற்கிறோம் : பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் பேட்டி*
மற்ற கட்சிகளில் எல்லாம் இளைஞர் அணி தான் இருக்கும் ஆனால் விஜய் கட்சியில் குழந்தைகள் அணி, பாபா அணிகள் உள்ளது கூட்டம் வேற ரசிகர் வேற அரசியல் அனுபவம் இல்லாததால் விஜய்க்கு அது இப்போது புரியாது தேர்தல் பிறகு விஜய் அதை புரிந்து கொள்வார்

1 min
துரிஞ்சாபுரத்தில் திமுக இளைஞரணி சார்பில் இல்லம்தோரும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை : துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சேரியந்தல் ஊராட்சியில் இல்லந்தோரும் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சி.என்.அண்ணாதுரை எம்பி, தலைமை தாங்கினார்.

1 min
குடும்ப படங்கள் மீண்டும் இந்த திரைப்படம் மூலம் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது
டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படம் இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் நடிகர் நடிகைகள் சசிகுமார், சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், யோகிபாபு, ஆகியோர் நடிப்பில் குடும்ப திரைப்படமாக வெளியாகியுள்ளது.
1 min
தமிழ்நாட்டில் முதன்முதலில் மே தினத்தன்று ஆட்டோ ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழை வெயில் பாதுகாத்துக்கொள்ள குடைகள் எம்ஜிஆர் வழங்கினார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ப.மோகன் பெருமிதம்

1 min
செண்பகத்தோப்பு அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் செண்பகத்தோப்பு அணை நீர்த்தேக்கத்திலிருந்து விவசாய பாசனத்திற்காக தண்ணீர் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சி.என்.அண்ணாதுரை எம்பி, பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டனர்.

1 min
அரக்கோணம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர்கள் அமைச்சர் ஆர்.காந்தியிடம் வாழ்த்து பெற்றார்
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளராக தமிழ்மணி நியமிக்கப்பட்டுள்ளா. இதனைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரக்கோணம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் தமிழ்மணி ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சருமான ஆர்.காந்தியை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றார்.

1 min
நந்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் “வேலைவாய்ப்பு தினம்
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பில் நடப்பு கல்வியாண்டில் பல்வேறு பன்னாட்டு மற்றும் தேசிய அளவிளான நிறுவனங்களின் மூலமாக வேலைவாய்ப்பு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பணிநியமன ஆணையினை வழங்கி அவர்களைப் பாராட்டும் பொருட்டு \"வேலைவாய்ப்பு தினம்\" இனிதே நடைபெற்றது.

1 min
Now Indiar Times Newspaper Description:
Publisher: Nowindiartimes
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Now Indiar Times
Cancel Anytime [ No Commitments ]
Digital Only