DINACHEITHI - NAGAI - May 14, 2025Add to Favorites

DINACHEITHI - NAGAI - May 14, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read DINACHEITHI - NAGAI along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to DINACHEITHI - NAGAI

Gift DINACHEITHI - NAGAI

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 14, 2025

எல்லையில் தாக்குதல் நிறைவு: முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவப் படையினர் பாகிஸ்தானை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.

1 min

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை

'பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது' - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

2 mins

“பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது" - முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நேற்று 9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 85 லட்சம் நிவாரணம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பு குறித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் \"பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்துள்ளது\" என கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம்

கன்னியாகுமரி, மே.14மருத்துவமனை மற்றும் 63 | இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை கன்னியாகுமரி தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ள முதலமைச்சரின் மாவட்டம் அகஸ்தீஸ்வரம் முதலமைச்சரின் விரிவான விரிவான மருத்துவ காப்பீடு வட்டத்திற்குட்பட்ட மருத்துவ காப்பீடு திட்டத்தின் திட்ட அடையாள அட்டை குலசேகரபுரத்தில் கீழ் அறுவை சிகிச்சைகள், அவசியம். அதனடிப்படையில் முதலமைச்சரின் விரிவான டயலஸிஸ், புற்றுநோய் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு சிகிச்சை, மாரடைப்பு மருத்துவ காப்பீடு திட்ட திட்டம் - பயனாளிகள் சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் அட்டை பதிவு செய்யும் முகாம் பதிவு செய்யும் முகாமினை தொடர்பான சிகிச்சை, விபத்து முதற்கட்டமாக குலசேகரத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் எலும்பு முறிவு சிகிச்சை துவக்கி வைக்கப்பட்டது.

1 min

வெள்ளிநூல் வேலைவாய்ப்பு தருகவதாக கூறி ரூ.10.50 லட்சம் துணிந்த மோசடி

காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 37). இவர் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோடி செய்துள்ளதாக பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் உள்ளன.

1 min

அரசு கலை -அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min

பிரச்சனையை தூண்டும் பதிவு- வாலிபர் கைது

நெல்லை மாவட்டம், முக்கூடல், பாண்டியாபுரம் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் சதீஷ்குமார் (வயது 22), சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இருதரப்பினருக்கிடையே பிரச்சினையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய வசனங்கள் வைத்து கையில் அரிவாளுடன் வீடியோவை பதிவு செய்து சமூக வலைதளத்தில் பரப்பியுள்ளார்.

1 min

வாகன தணிக்கையில் வாலிபரிடம் இருந்து 41 பவுன் நகை பறிமுதல்

பல இடங்களில் கைவரிசை காட்டியது அம்பலம்

1 min

இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை

இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் பயன்படுத்தப்பட்ட சீனாவின் ஜே-10 சி; பிரான்சின்ரபேல் விமானம் குறித்த சர்ச்சையை சர்வதேச ஊடகங்களின் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.

இந்தியா-பாகிஸ்தான் வான்வழி போரில் சீனாவின் ஜே-10சி; பிரான்சின் ரபேல் சர்ச்சை

1 min

சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் இதுவரை 1.38 லட்சம் பேருக்கு பட்டாக்களை வழங்கி இருக்கிறோம்

சென்றமக்களவைத்தேர்தலின்போது தமிழ்நாடு முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிடும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இதுவரை ஒரு லட்சத்து 38 ஆயிரம் பட்டாக்களை கொடுத்து இருக்கின்றோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

4 mins

வேதனைக்குரிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை

பொள்ளாச்சிபாலியல் வழக்கில் தொடர்புடைய 9 குற்றவாளிகளுக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வேதனைக்குரிய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்து வந்த பாதை

2 mins

முதல் இடத்தில் நிலைத்து நிற்கும் திராவிட மாடல் ஆட்சி ...

ளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வெ தமிழ்நாட்டுபொருள்களின் மதிப்பு இரண்டு மடங்காகியிருக்கிறது. 2020-2021-இல் 26.15 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருந்த ஏற்றுமதி, 2024-2025-இல் 52.07 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதியில் மராட்டியம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், ஆகிய மாநிலங்களைவிட கூடுதலாக 14.65 பில்லியன் டாலர் மதிப்புடைய மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்து இந்தியாவில் முதலிடம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. ஏற்றுமதி தயார் நிலையிலும் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது. மின்னணு சாதனப் பொருட்களில் மட்டுமல்ல, தோல் பொருள்கள் மற்றும் ஜவுளித் துணிகள் ஏற்றுமதியிலும் தமிழ்நாட்டுக்கு தான் முதலிடம்.

1 min

மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 கிடைக்காத பெண்கள் ஜூன் 4-ந்தேதி விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் திட்டத்தில் ரூ.1000 கிடைக்காத பெண்கள் ஜூன் 4-ந்தேதி விண்ணப்பிக்கலாம்

1 min

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய சாட்சியங்களான டிஜிட்டல் ஆவணங்கள்

பொள்ளாச்சி பாலியல் குற்ற சம்பவம் கடந்த 2019ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவத்தில் 20 பெண்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 8 பெண்கள் புகார் அளித்தனர்.

1 min

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,360 குறைந்தது

தங்கம் விலை இந்த மாத தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகத்துடன் காணப்பட்டது. மே 1-ந்தேதி, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.70 ஆயிரத்து 40-க்கு விற்பனை செய்யப்பட்டது.

1 min

எடப்பாடி பழனிசாமி நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது

இ.பி.எஸ்.நடவடிக்கையால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உரிய நீதி கிடைத்தது என அ.தி.மு.க. கூறி இருக்கிறது.

1 min

வடிவேலு காமெடி காட்சியை போல தெருவை காணவில்லை என கலெக்டர் அலுவலகத்தில் புகார்

தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிகர் வடிவேலு எனது கிணற்றை காணவில்லை என போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுப்பார். அதனை போன்று தனது தெருவை காணவில்லை என ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

1 min

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது

கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது.

1 min

தூத்துக்குடி உப்பளத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த 4 பேர் கைது

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சரகம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

1 min

கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு

கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு என ஓ.பி.எஸ். கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கடன் பெறுவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்கிய தி.மு.க. அரசு

1 min

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு இன்னும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் கோர்ட் நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்து உள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு இன்னும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்

1 min

குட்டிகளுடன் உலா வரும் காட்டு யானை கூட்டத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

1 min

ஆபரேஷன் சிந்தூர்- தமிழ்நாட்டில் 4 கட்டங்களாக தேசிய கொடியுடன் யாத்திரை

நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

ஆபரேஷன் சிந்தூர்- தமிழ்நாட்டில் 4 கட்டங்களாக தேசிய கொடியுடன் யாத்திரை

1 min

ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?

மும்பை மே 14ஐ.பி.எல். போட்டிமுடிந்த பிறகு இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஜூன் 20-ந்தேதி இந்த டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வை தொடர்ந்து இந்திய அணியில் யாருக்கு வாய்ப்பு?

1 min

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை

சீனா திட்டவட்ட மறுப்பு

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களுடன் விமானம் அனுப்பப்படவில்லை

1 min

ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

1 min

அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி

அமெரிக்காவின் ஓகியோவில் உள்ள கிளீவ்லேண்ட் பல்கலைக் கழகத்தில் இந்தியாவை சேர்ந்த சவுரவ் பிரபாகர் (வயது 23), மானவ் பட்டேல் (20) படித்து வந்தனர். இவர்கள் உள்பட 3 பேர் காரில், பென்சில்வேனியாவின் டர்ன்பைக் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியது.

அமெரிக்காவில் 2 இந்திய மாணவர்கள் கார் விபத்தில் பலி

1 min

பள்ளி மாணவர்களுடன் உடலுறவு வைத்த ஆசிரியைக்கு 30 ஆண்டுகள் சிறை

அமெரிக்காவைச் சேர்ந்த 36 வயதான ஜாக்குலின் மா, சான் டியாகோவில் உள்ள லிங்கன் ஏக்கர்ஸ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.

பள்ளி மாணவர்களுடன் உடலுறவு வைத்த ஆசிரியைக்கு 30 ஆண்டுகள் சிறை

1 min

விசா விதிகளை கடுமையாக்க இங்கிலாந்து அரசு முடிவு

இங்கிலாந்து அரசாங்கம் சட்டப்பூர்வமாக வேலைக்காக இங்கிலாந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விசா வழங்குவதை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. சட்டப்பூர்வமாக இங்கிலாந்துக்கு பணிக்காக வருபவர்கள் அங்கேயே குடியேறுகிறார்கள். இதை குறைப்பதற்காக பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.

1 min

உக்ரைன் மீது 100 டிரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்

ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதில், பல்லாயிரக்கணக்கானராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் ஐந்தில் ஒரு பங்கு பகுதியை ரஷியா கைப்பற்றி உள்ளது.

1 min

கேரளாவின் விமானத்தில் கடத்திய ரூ.9 கோடி கஞ்சா பறிமுதல்

கேரள மாநிலத்தில் போதை பொருள்நடமாட்டத்தைகட்டுப்படுத்த தனிப்பிரிவு அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைஎடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு போதை பொருள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

1 min

அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல பகுதிகளிலும் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. குறிப்பாக, வேலூர், கரூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் 104 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருமவழை முன்கூட்டியே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

1 min

ஒரு தேர்வு ஒருபோதும் உங்களை வரையறை செய்து விடாது

மாணவ மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

1 min

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர்: என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

1 min

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு இடம் உண்டா?

எங்களுடைய கூட்டணி வலுவாக, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க.வுக்கு இடம் உண்டா?

3 mins

தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.617 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் புதியரயில்பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 min

மியான்மரில் பள்ளி மீது ராணுவம் குண்டுவீசியதில் 22 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் சாவு

மியான்மரின் சகாயிங்பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது நேற்று முன்தினம் காலை மியான்மர் ராணுவம் குண்டுவீசி நடத்தியவான்வழித்தாக்குதலில் 22மாணவர்களும் 2ஆசிரியர்களும் கொல்லப்பட்டனர்.

1 min

தனியார் தங்கும் விடுதியில் வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

ஈரோடு மேட்டுக்கடை அருகே பாறைவலசு கிராமத்தை சேர்ந்தவர் தீபக்குமார் (வயது 27). ரியல் எஸ்டேட் மற்றும் ஆட்டோ கன்சல்டிங் வைத்துள்ளார்.

1 min

மதுரை வெள்ளைக்கல் பகுதியில் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம்

மதுரை மாநகராட்சி வெள்ளைக்கல் பகுதியில் ரூ. 5 கோடியில் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

1 min

மின்இணைப்புக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம்: என்ஜினீயருக்கு 4 ஆண்டுகள் சிறை

புதிய மின் இணைப்பு பெற லஞ்சம் பெற்ற வழக்கில் இளநிலை மின் பொறியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1 min

பள்ளி மாணவ, மாணவியர்களுடன் விருதுநகர் கலெக்டர் கலந்துரையாடல்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று சிவகாசி, செண்பக விநாயகா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12 -ஆம் வகுப்பு பயிலும் 32ற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடனான \"Coffee With Collector\" என்ற 177வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், மாணவர்களுடன் கலந்துரையாடி கல்லூரிகள் தேர்வு, உயர்கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்த உரிய வழிகாட்டுதல் வழங்கினார்.

1 min

ராஜபாளையம் அருகே பரபரப்பு: ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து சென்ற சிறுவன், கிணற்றில் மூழ்கடித்து கொலையா?

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தில் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மகன் கமல் சஞ்சீவ் (வயது 6) கடந்த மூன்று மாத காலங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டான்.

ராஜபாளையம் அருகே பரபரப்பு: ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து சென்ற சிறுவன், கிணற்றில் மூழ்கடித்து கொலையா?

1 min

சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

ஈரோடு அடுத்த நரிபள்ளம் பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்ததாக மதுவிலக்கு போலீசாரால் கடந்த மாதம் அதே பகுதியை சேர்ந்த ரவி (வயது 50) என்பவரை கைது செய்து 8 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் ஊழலை பறிமுதல் செய்து

1 min

பட்டா மாற்றத்திற்கு ரூ. 3 ஆயிரம் லஞ்சம்:கிராம நிர்வாக அலுவலர் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவை சேர்ந்த ஒருவரிடம் தனது தகப்பனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகா கீழக்கொடுமலூர் கிராமத்தில் உள்ள இடத்தை தனது பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்ய கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்துள்ளார்.

1 min

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக 2 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா ஜி. சந்தீஷ் தெரிவித்தார்.

1 min

மதுரை சித்திரை திருவிழாவில் பங்கேற்ற 2 பேர் உயிரிழப்பு

மதுரை வைகையாற்றில் அழகர் எழுந்தருளும் வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி, அழகர் எழுந்தருளிய பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும், வைகையாற்றில் அழகர் எழுந்தருளிய பகுதியில் முக்கியப் பிரமுகர்கள், அதிகாரிகள், சிறப்பு அனுமதிச் சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த விழாவைக் காண திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்தைச் சேர்ந்த பூமிநாதன் (45) தனது குடும்பத்தினருடன் வந்தார்.

1 min

பாகிஸ்தானுடன் மோதல் முடிந்தாலும், டெல்லியில் தொடர்ந்து உஷார்நிலை

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.

1 min

இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவு எதிரொலி: ஜம்முவில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க தொடங்கின

கடந்த மாதம் 22-ந் தேதி, காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவு எதிரொலி: ஜம்முவில் வழக்கம்போல் பள்ளிகள் இயங்க தொடங்கின

1 min

பஹல்காம் தாக்குதல் 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.

பஹல்காம் தாக்குதல் 3 தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் சன்மானம்

1 min

10 லட்சம் தடவை கோவிந்த நாமத்தை எழுதினால் திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

திருப்பதிதேவஸ்தானம் சார்பில்இளைஞர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வுக்காகவும், சனாதன தர்மத்தின்மீதான பக்தியை வளர்க்கும் நோக்குடன் கோவிந்தகோடிநாமம் என்ற திட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 10 லட்சம் தடவை கோவிந்தா என்ற நாமத்தை எழுதி வரும் பக்தர்களுக்குவி.ஐ.பி.பிரேக்தரிசனம் வழங்கப்படும் என அறிவித்து இருந்தனர்.

10 லட்சம் தடவை கோவிந்த நாமத்தை எழுதினால் திருப்பதியில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம்

1 min

Read all stories from DINACHEITHI - NAGAI

DINACHEITHI - NAGAI Newspaper Description:

PublisherIMAYAM PUBLICATION PVT LTD

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only