Viduthalai - May 22,2025

Viduthalai - May 22,2025

Go Unlimited with Magzter GOLD
Read Viduthalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Viduthalai
In this issue
May 22,2025
1000 கோடி ரூபாய் முறைகேடு: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்: விசாரணைக்குத் தடை!
தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்தில் சுமார் 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அமலாக்கத் துறை நடத்தி வந்த விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. \"சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம், ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி விசாரிக்க முயற்சிப்பீர்கள்\" என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

1 min
தமிழ்நாட்டில் இல்லந்தோறும் மருத்துவத் திட்டத்தின் வெற்றி
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, 62.4 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக, பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 min
அனாதைப் பிணங்களை அடையாளம் காண இறந்து போனவர்களின் கைரேகையை ஆதாருடன் ஒப்பிட்டு சரி பார்க்க இயலாது
அனாதை பிணங்களை அடையாளம் காண இறந்து போனவர்களின் கைரேகையை ஆதார் தரவுடன் ஒப்பிட்டு பார்ப்பது சாத்தியமில்லை என உயர்நீதிமன்றத் தில் ஆதார் அமைப்பு தெரிவித்து உள் ளது.
1 min
அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க இந்தியா தர்ம சத்திரம் அல்ல என்று கூறுவதா?
நீதிபதியின் கருத்துக்கு வைகோ கண்டனம்

1 min
நீதிபதி தேர்வில் பங்கேற்க மூன்று ஆண்டுகள் வழக்குரைஞராக பயிற்சி கட்டாயம்!
நீதிபதி பதவிக்கான தேர்வில் பங்கேற்க 3 ஆண்டுகள் வழக்குரைஞர் பயிற்சி பெற்றிருப்பது கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
1 min
நகைக் கடன் வாங்க ரிசர்வ் வங்கி விதிக்கும் கட்டுப்பாடுகள்
தனக்குச் சொந்தமான நகை என்பதற்கு ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டுமாம்!
1 min
கால் வளைந்ததால் நடக்க முடியாத ஒன்றரை வயது குழந்தைக்கு மறுவாழ்வு அளித்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள்
6 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து சாதனை
1 min
இறுதிக் காட்சி முடிந்தது; அரசியல் நாடகம் தொடர்கிறது!
குடியரசுத் தலைவர் முர்மு அவர்கள் அரசமைப்புச் சட்டம் 143(1) அடிப்படையில் உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பி அதற்கு பதில் வேண்டியுள்ளார். சமீபத்தில் 14 வரைவு சட்டங்களில் தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்து இட எடுத்துக் கொண்ட தாமதம் குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பின்னணியில் குடியரசுத் தலைவரின் இந்த வேண்டுகோள் வந்துள்ளதால் சிலர் ஆச்சரியமடைந்துள்ளனர்.
4 mins
இந்தியாவில் 257 பேர் பாதிப்பு
முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

1 min
குழந்தைத் திருமணத்தில் கலந்து கொள்பவர்களும் குற்றவாளியே!
பெண்ணுக்கு 18 வயதுக்கு முன்பும், ஆணுக்கு 21 வயதுக்கு முன்பும் நடத்தப்படும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். குழந்தைத் திருமண தடை சட்டத்தின்படி, குழந்தைத் திருமணத்தை நடத்தியவர்கள், நடத்த தூண்டியவர்கள், குழந்தைத் திருமணங்களில் கலந்து கொள்பவர்கள் குற்றவாளி என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார். குழந்தைத் திருமணம் செய்தால் 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
1 min
சதி ஒழிப்பில் ஒரு மறுமலர்ச்சி
இந்திய சமூக சீர்திருத்தவாதிகளில் வங்கத்தைச் சேர்ந்த ராஜா ராம் மோகன் ராய். \"இந்திய மறுமலர்ச்சியின் தந்தை\" என்று போற்றப்படுகிறார்.
1 min
நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்?
தமிழ்நாட்டுக்கான நிதி உரிமை பெறவே இந்தப் பயணம்

1 min
நீதிபதி வீட்டில் பணக் குவியல்; உச்ச நீதிமன்றம் விசாரிக்க முடியாதாம்!
உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் பணக் குவியல் சிக்கிய விவகாரத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
1 min
வக்ஃபு திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம்
ஒன்றிய அரசின் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது.
1 min
Viduthalai Newspaper Description:
Publisher: PSRPI
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
viduthalai
Cancel Anytime [ No Commitments ]
Digital Only