Viduthalai - May 14,2025

Viduthalai - May 14,2025

Go Unlimited with Magzter GOLD
Read Viduthalai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Viduthalai
In this issue
May 14,2025
'ஊசிமிளகாய்' காலமெலாம் ஓயாத “வடகலை- தென்கலை சண்டை!”
மதம், மக்களை இப்படிப் பிரித்துச் சண்டையை உருவாக்குகிறது. காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெரு மாளுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெற்று வருகிறது!
1 min
மகளிரணி - மகளிர் பாசறையின் தீர்மானங்கள் (3)
கடந்த 11.5.2025 ஞாயிறன்று சென்னைப் பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை மாநிலக் கலந்துரையாடலில் ஒன்பது முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
2 mins
மே விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் குலக்கல்வித் திட்டமா? 20 வேங்கையாய் எழுந்து வீறு கொள் போராட்டம்! போராட்டம்!!
பெரியாரது படைப்புகளைப் பொருள் அளவிலான நூல்களாகவோ, தேர்வு நூல்களாகவோ வெளியிட்ட பெரியார் இயக்கத்தினர் அனைவரும் வணிக நோக்கோடு விலையிடவில்லை என்பது உண்மைதான். கொள்கைப் பரப்பு நோக்கில் குறைந்த விலையில் பெரியார் நூல்கள் விற்கப்பட்டாலும், அன்றைய உற்பத்திச் செலவுகளுக்கு ஈடுகட்டக்கூடிய அளவில் விலை வைப்பதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
4 mins
பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்ட வேண்டும்
\"பெரியாரியத்தின் பெரும்பயன் தமிழ்நாட்டைத் தாண்டிட வேண்டும், பெரியார் என்ற மகத்தான மானிடத் தத்துவத்தின் அருமை, பெருமை, தேவையை உலகெங்கும் பரப்புதல் மிக மிகத் தேவையானது” என்கிறார் இந்தக் கட்டுரையாளர். ஒரு பொது நிலைப்பார்வையுடன் தமிழ்நாடு அரசுக்கும் மற்ற ஆய்வு வெளியீட்டாளர்களுக்கும், அரிய சிந்தனைக்கும் இக்கட்டுரை ஓர் அறிவு விருந்தாகும்.

5 mins
சென்னை, புறநகர் பகுதிகளில் 1லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
1 min
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு: தலைவர்கள் வரவேற்பு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
1 min
பொன் முத்துராமலிங்கம் 85ஆவது பிறந்தநாள் விழா
27.4.2025 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழிகாட்டுதலின் படி மேனாள் அமைச்சரும் எந்நாளும் சுயமரியாதை வீரருமான பொன் முத்து ராமலிங்கம் 85ஆவது பிறந்தநாள் விழா-வாழ்த்தரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

1 min
அமெரிக்காவில் தமிழின் எதிர்காலம்
அமெரிக்காவில் தமிழ் இருக்குமா என்ற கேள்வி எங்களில் பலருக்கு 40 ஆண்டுகளுக்கு முன் பெரிய கேள்வியாக இருந்தது.

1 min
Viduthalai Newspaper Description:
Publisher: PSRPI
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
viduthalai
Cancel Anytime [ No Commitments ]
Digital Only