Viduthalai - November 08,2022Add to Favorites

Viduthalai - November 08,2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Viduthalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Viduthalai

Gift Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

November 08,2022

செப்.7இல் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் மராட்டிய மாநிலத்தை அடைந்தது

காங்கிரஸ் மேனாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின்  இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

செப்.7இல் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் நடைப்பயணம் மராட்டிய மாநிலத்தை அடைந்தது

1 min

பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் வரக்கூடாது

வாக்காளர்களுக்கு பிரியங்கா எச்சரிக்கை!

பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் ஆட்சி மீண்டும் வரக்கூடாது

1 min

தமிழ்நாட்டில் 14 துணை மின்நிலையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

எரிசக்தித் துறை சார்பில், ரூ.594.97 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 14 புதிய துணை மின்நிலையங்கள், 57 துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப்பட்ட மின்மாற்றிகளின் செயல்பாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 8 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாட்டில் 14 துணை மின்நிலையங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

1 min

ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்?

காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி கேள்வி

ஹிந்து என்ற சொல்லுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்?

1 min

Read all stories from Viduthalai

Viduthalai Newspaper Description:

PublisherPSRPI

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

viduthalai

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All