Try GOLD - Free

Thinakkural Daily - June 12, 2025

filled-star
Thinakkural Daily

Go Unlimited with Magzter GOLD

Read Thinakkural Daily along with 10,000+ other magazines & newspapers with just one subscription  

View Catalog

1 Month

$14.99

1 Year

$149.99

$12/month

(OR)

Subscribe only to Thinakkural Daily

Buy this issue: June 12, 2025

31 issues starting from June 12, 2025

360 issues starting from June 12, 2025

Buy this issue

$0.99

1 Month

$0.99

1 Year

$9.99

Please choose your subscription plan

Cancel Anytime.

(No Commitments) ⓘ

If you are not happy with the subscription, you can email us at help@magzter.com within 7 days of subscription start date for a full refund. No questions asked - Promise! (Note: Not applicable for single issue purchases)

Digital Subscription

Instant Access ⓘ

Subscribe now to instantly start reading on the Magzter website, iOS, Android, and Amazon apps.

Verified Secure

payment ⓘ

Magzter is a verified Stripe merchant.

In this issue

June 12, 2025

மன்னார் மாவட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து திட்டங்களையும் உடனடியாக நிறுத்துங்கள்

இலங்கைக்கும், எமது மாவட்டத்திற்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் பல சட்டவிரோத அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அனைத்து திட்டங்களையும் உடன் நிறுத்தி, மக்களுடன் நல்ல முறையில் கலந்துரையாடி, பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் திட்டங்களை கைவிட்டு, மக்களுக்கு நலன்கள் கொண்டு வரும், மக்களை பாதிக்காத திட்டங்கள் நல்ல முறையில் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும் என மன்னாரில் நேற்று புதன்கிழமை (11) நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

2 mins

இரத்மலானையில் உள்ள Haleon இன் உற்பத்தி தொழிற்சாலைக்கு உயர்மட்ட இங்கிலாந்து பிரதிநிதிகள் குழு விஜயம்

இரத்மலானையில் உள்ள HaleonSri Lankaவின் உற்பத்தி தொழிற்சாலைக்கு இலங்கைக்கான இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவரான எவர்டனின் லோர்ட்ஹனட் விஜயம் செய்தார். இவ் விஜயத்தின்போது, அவருடன் பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர்.அன்ட்ரூபெட்ரிக், தெற்காசியாவின் துணைவர்த்தக ஆணையாளர் Ms. அனா ஷொட்போல்ட், இலங்கைக்கான வர்த்தக பணிப்பாளர் Ms.மாராவாட்டர்ஸ், வர்த்தகம் மற்றும்முதலீட்டுக்கான துணைத்தலைவர் Ms.அசந்தி பெர்னாண்டோமற்றும் APAC மற்றும் தெற்காசியாவின் இங்கிலாந்து வர்த்தக தூதுவர் உறவுமுகாமையாளர் Ms.ஷமீமாயூசுப்ஆகியோரும்கலந்துகொண்டனர்.

1 mins

NDB வங்கி மற்றும் SLIIT Business School இடையே உத்தியோகப்பூர்வமான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது

NDB வங்கியானது அடுத்த தலைமுறைக்கான வர்த்தக நிபுணர்களை வளர்ப்பதற்காக கல்வி மற்றும் தொழில்துறையை இணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், SLIIT Business School உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைச்சாத்திட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது. இந்த மூலோபாய பங்குடைமையானது அறிவுப் பகிர்வை மேம்படுத்துதல், தொழில்துறை தொடர்பான பயிற்சியை வழங்குதல் மற்றும் மாணவர்களுக்கு விலைமதிப்பற்ற நிஜ உலக வெளிப்பாட்டை வழங்குதல், மாறும் தொழில்நுட்பம் சார்ந்த வர்த்தகச் சூழலில் சிறந்து விளங்கத் தேவையான திறன்களுடன் அவர்களைத் தயார்ப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 mins

தேரை இழுத்து தெருவில் விட்ட பெங்களூர் ரசிகர்கள்.. ஒரே வாரத்தில் சம்பியன் அணியை 17,000 கோடி ரூபாவுக்கு விற்கும் நிலை!

மாபெரும் திருப்புமுனையை பெங் களூர்(ஆர்.சி.பி) அணிக்கு ஏற்ப டுத்தியிருக்கிறது. ஒரே வாரத்தில் கோபுரத்தில் இருந்த ஆர்சிபி அணி தற்போது தெருவுக்கு வந்திருக் கிறது. இதற்கு காரணம் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் தான். ஆர்சிபி அணியில் திறமை வாய்ந்த வீரர்கள் இருந்தாலும் அவர்கள் ஒருமுறை கூட இந்த 18 ஆண்டுகளில் சம்பி யன் பட்டம் வென்றதில்லை.தற் போது தான் நடப்பு சீசனில் ரஜத் பட்டிதார் தலைமையிலான அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி ரசிகர்க ளின் கனவை நிறைவேற்றியது.

1 mins

Thinakkural Daily Description:

Thinakkural is an independent Tamil language newspaper and it publishes daily as well as weekly editions from the city of Colombo, which features content on news, entertainment, sports, technology and health.

Recent issues

Related Titles

Popular Categories