Tamil Mirror - March 25, 2025

Tamil Mirror - March 25, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
March 25, 2025
“விமானிகளின் தவறால் K-8 விமானம் விபத்து"
பயிற்சி விமானிகளின் தவறு காரணமாகவே இலங்கை விமானப்படையின் K-8 பயிற்சி ஜெட் விமானம் வாரியப்பொலவில் மார்ச் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

1 min
"Govpay இல் அபராதம் செலுத்தலாம்”
போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) தெரிவித்துள்ளது.

1 min
3 சபைகளுக்கு வேட்பு மனு ஏற்றல்
மன்னார், பூனகரி மற்றும் தெஹியத்தகண்டிய ஆகிய மூன்று பிரதேச சபைகள் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி திங்கட்கிழமை (24) ஆரம்பிக்கப்பட்டது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
1 min
போலி AI காணொளி; ஏமாற வேண்டாம்
மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்ட முதலீட்டு முறைகளை அங்கீகரிப்பதாக AI தொழில்நுட்பத்தின் மூலம் தவறாக உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

1 min
"பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு"
இலங்கையில் பாலியல் வன்கொடுமை குற்றங்கள் மற்றும் வீட்டு வன்முறைகள் ஆபத்தான முறையில் அடிக்கடி பதிவாகி வருவதாக குழந்தைகள் மற்றும் பெண்கள் பணியகத்தின் பிரதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டிஐஜி) ரேணுகா ஜெயசுந்தரா கூறியுள்ளார்.

1 min
‘தலதா’ கண்காட்சி குறித்து போலி செய்தி
கண்டி ஸ்ரீ தலதா மாளிகை கண்காட்சி தொடர்பாக வாட்ஸ்அப் மூலம் பகிரப்படும் ஒரு போலி விளம்பரம் தொடர்பில் ஸ்ரீ தலதா மாளிகையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

1 min
வாக்குச் சீட்டுகள் அச்சிடல் ஆரம்பம்
மே மாதம் 06ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி ஞாயிற்றுக்கிழமை(23) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
1 min
ஜனாதிபதி அனுரவின் எம்.பி. ஓய்வூதியம் நிறுத்தம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராகப் பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படும் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 min
இரவு விடுதி விவகாரம் யோஷிதவுக்கு தொடர்பில்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, கொழும்பு, பார்க் வீதியில் உள்ள இரவு விடுதியில் நடந்த கைகலப்பில் ஈடுபடவில்லை என்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

1 min
விஞ்ஞான வினாத்தாள் செய்தி போலியானது
க.பொ.த. சாதாரண தரம் விஞ்ஞான பரீட்சை வினாத்தாள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவும் செய்தி போலியானது என கல்வியமைச்சு விளக்கமளித்துள்ளது.

1 min
“மத்திய சூழ்ச்சிக்கு எதிராக உயர் நீதிமன்றம் செல்வோம்”
நிதர்ஷன் வினோத் யாழ். மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்புக்கு, மத்திய அரசின் சூழ்ச்சியே காரணமெனத் தெரிவித்துள்ள தொழிலதிபர் சுலக்சன், ஞானபிரகாசம் சுலக்ஷன், வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக எனது தலைமையிலான சுயேச்சைக்குழு உயர் நீதிமன்றத்துக்குச் செல்லும் என்று எச்சரித்துள்ளார்.

1 min
"முக்கூட்டு வதந்தி பொய்"
முன்னாள் ஜனாதிபதிபதிகளான மஹிந்த, ரணில் ஆகியோருடன், ஐக்கிய மக்கள் சக்தி இணையவுள்ளதாக வெளியாகியுள்ள வதந்தி பொயாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

1 min
மட்டக்களப்பு-கொழும்பு புகையிரத சேவையில் மீண்டும் நேர மாற்றம்
கிழக்கு மாகாண பொது மக்களின் வேண்டுகோளை ஏற்று, மட்டக்களப்பு கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவை அட்டவணைகளில் மீண்டும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min
மீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி ஏற்கெனவே சில மாஸ் நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்த நிலையில், இனிமேல் வில்லனாக நடிக்கப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.

1 min
உலகநாயகன் வைத்த பெயர்
நடிகர் ரோபோ சங்கருக்கு அண்மையில் பேரன் பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு உலகநாயகன் கமல்ஹாசன் பெயர் வைத்துள்ளார்.

1 min
ஒரே காரில் மனைவியுடன் வந்து விவாகரத்து கோரிய ஜி.வி.
தமிழ் சினிமாவில் முன்னணி கோரி மனுத்தாக்கல் இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் குமார் கடந்த 2013ஆம் ஆண்டு பின்னணிப் பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.

1 min
சமந்தாவின் முயற்சி
நடிகர் விஜய் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில், ரசிகர்கள் கூட்டத்தினரை திருப்தி செய்வதற்காக, அவர்களுடன் சேர்ந்து செல்பி புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்வார்.
1 min
வைத்தியசாலையை தாக்கிய இஸ்ரேல்: ஹமாஸ் அமைப்பின் தலைவர் பலி
தெற்கு காசாவில் அமைந்துள்ள வைத்தியசாலையை, ஞாயிற்றுக்கிழமை (23) அன்று இஸ்ரேல் குறிவைத்து நடத்திய தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1 min
பாரிய தோல்விகளையடுத்து முகாமையாளர் மொட்டாவை நீக்கிய ஜீவென்டஸ் -ட்யுடரை நியமித்தது
முகாமையாளர் தியாகோ மொட்டாவை இத்தாலிய சீரி ஏ கால்பந்தாட்டக் கழகமான ஜுவென்டஸ் நீக்கியதாகவும், முன்னாள் வீரர் இகோர் ட்யூடரை நியமித்துள்ளதாகவும் அக்கழகம் ஞாயிற்றுக்கிழமை (23) தெரிவித்துள்ளது.

1 min
ஐ.பி.எல். மும்பையை வென்ற சென்னை
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற மும்பை இந்தியன்ஸுடனான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only