Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$NaN
 
$NaN/Year

Hurry, Limited Period Offer!

0

Hours

0

minutes

0

seconds

.

DINACHEITHI - MADURAI - May 24, 2025

filled-star
DINACHEITHI - MADURAI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - MADURAI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In this issue

May 24, 2025

ஜமாபந்தியில் பட்டாதாரர்கள் பெயர் மாற்றம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு இணையவழியில் பொது மக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும் அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும் htpps://eservice.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வழியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன. இருப்பினும் பல சிட்டாவில் உள்ள பட்டாதாரர்களு ள்இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமலும் அவர்களின் பெயர்களுக்குப்பதிலாக வாரிசுதாரர்களின் பெயர்கள் அல்லது தற்போதையஉரிமை யாளர்களின் பெயர்கள் சேர்க்கப்படாமலும் உள்ளன.

1 mins

பெங்களூருவில் தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாடு

பெங்களூருவில் நேற்று (23.05.2025) ஒன்றிய அரசின் மாண்புமிகு மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் தலைமையில் நடைபெற்ற தென் மாநிலங்களின் மின்துறை அமைச்சர்களின் மாநாட்டில், தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் பங்கேற்றார். அப்போது, மின்சாரத்துறையில் தமிழ்நாடு சார்ந்த சில முக்கியத்துவம் வாய்ந்த கொள்கை மற்றும் ஒழுங்குமுறை அம்சங்கள் குறித்து ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து, அதற்கான பரிந்துரைகளைச் செயல்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வலியுறுத்தினார்.

3 mins

தங்க நகைக்கடன் கிடை யாதா?

இன்றைக்கு பாமரர் முதல் பணக்காரர் வரை வங்கிகளை நம்பியிருப்பது வாழ்வாதாரத்துக்கும் தொழிலுக்கும் தேவையான கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தான். வங்கியில் மக்கள் பணம் சேமிக்க முக்கிய காரணமே கடன் வசதி தான். ஆனால், அதற்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. வட்டி கொடுப்பது ஒருபுறம் இருக்க, கடன் வழங்க அது விதிக்கும் நிபந்தனை வேறு உலகம் காணாப் புதுமையாக இருக்கிறது. தங்க நகை அடகு வைக்க புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அவற்றுள், தங்க நகையை அடமானம் வைப்பவர்கள், அதன் உரிமையாளர்கள் தாங்கள் தான் என்ற ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். என்ற ரிசர்வ் வங்கி விதிமுறை அனைவருக்கும் பேரிடியாக உள்ளது.

1 mins

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 1.41 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை

திருத்தணி சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்றஐந்தாம்படைதிருக்கோயில் ஆகும் இந்த திருக்கோவிலுக்கு அனுதினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான :- ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, தெலுங்கானா போன்ற பகுதியிலிருந்து அதிகப்படியான பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு மலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணம், நகை, ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறை இடம் திருத்தணி முருகன் கோயில் நிர்வாகம் அனுமதி பெற்ற பிறகு மலைக்கோவில் வசந்த மண்டபத்தில் திருக்கோயில் இணை ஆணையர் செயல் அலுவலர் ரமணி முன்னிலையில், திருக்கோயில் ஊழியர்கள், திருக்கோயில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியவர்கள் உண்டியல் காணிக்கை என்னும் பணியில் ஈடுபட்டனர் எண்ணப்பட்டு உண்டியல் பணம் குறித்து கோயில் நிர்வாகம் விவரத்தை வெளியிட்டுள்ளனர்

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் 1.41 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை38

1 mins

Recent issues

Related Titles

Popular Categories