Newspaper
Thinakkural Daily
யானையின் தாக்குதலில் தாய் உயிரிழப்பு 3 வயது குழந்தை மயிரிழையில் தப்பியது
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள மகிழவெட் டுவான் பகுதியில் யானை தாக் குதலில் இளம் தாயார் ஒருவர் உயிரிழந்ததுடன் 3 வயது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம் பவம் நேற்று முன்தினம் திங்கட்கி ழமை இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
1 min |
August 06, 2025
Thinakkural Daily
முரளிதரன், வக்காரின் சாதனையை முறியடித்தார் முகமது சிராஜ்
இங்கிலாந்தில் அதிக முறை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்த முதல் ஆசிய பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை இந்திய அணியின் முகமது சிராஜ் படைத்துள்ளார்.
1 min |
August 06, 2025
Thinakkural Daily
கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக விரிவுரையாளர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் உரை
இங்கிலாந்தின் புகழ்பெற்ற பல்கலைக் கழகமான கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழக விரிவுரையாளரும், ஆராய்ச்சியாளருமான கலாநிதி. சிதம்பரநாதன் சபேசன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு விஜயம் செய்து கலாசாலைச் சமூகத்தினர் மத்தியில் ஊக்கு விப்பு உரை ஆற்றினார்.
1 min |
August 06, 2025
Thinakkural Daily
இரண்டு லொறிகளில் முட்டி மோதிய ஆட்டோ;மூவர் காயம்
வெளிமடை சாப்புக்கடை பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 06, 2025
Thinakkural Daily
பெரஹராவைப் பார்க்க வருவது போல் குற்றக் கும்பல்கள் கண்டிக்குள் வரலாம்
பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
1 min |
August 06, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பில் 7 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் பேராசிரியர் கருணாகரன் தெரிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்று நோய் உருவாகி வருகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சனையாக இருக்கின்றது என வைத்தியரும், புற்று நோய் தடுப்பு சங்க தலை வரும், மட்டு மாநகர சபை உறுப்பி னருமான பேராசிரியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 06, 2025
Thinakkural Daily
கொத்தாந்தீவு முஸ்லிம் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
உடனடியாக இடமாற்றுவதாக பணிப்பாளர் உறுதி
1 min |
August 06, 2025
Thinakkural Daily
யேமன் அருகே அகதிகள் படகு விபத்து உயிரிழப்பு 76 ஆக உயர்வு
யேமன் அருகே கடலில் அகதிகள் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
August 06, 2025
Thinakkural Daily
வடமாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் 2 ஆம் இடம்
2025 ஆம் ஆண்டுக்கான வட மாகாண விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டது.
1 min |
August 06, 2025
Thinakkural Daily
அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கைத் தேவை
ரஷ்யா வலியுறுத்தல்
1 min |
August 06, 2025
Thinakkural Daily
American Plastics நிறுவனத்துக்கு தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது
இலங்கையின் தளபாட உற்பத்தித்துறையில் முன்னணி வர்த்தகநாமமான American Plastics தனியார் நிறுவனம் கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான தேசிய உயர் கைத்தொழில் வர்த்தகநாம விருது விழாவில் திறமைச் சான்றிதழ் விருதை (இறப்பர், பிளாஸ்டிக் மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பிரிவு) வென்றுள்ளது.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
இரு குழுக்களிடையே கடும் மோதல் ஒருவர் பலி, மற்றொருவர் காயம்
மாரவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதுக்கட்டுவ கடற்கரையோரத்தில் நேற்று முன்தினம் (3 ) மாலை 7 மணியளவில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோத லில் கூரிய ஆயுதத்தால் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
சிலாபம் முன்னீஸ்வரம் ஆலயத்தின் ஆவணி மகோற்சவம் 11 ஆம் திகதி
சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னைநாத சுவாமி தேவஸ்தானத்தின் ஆவணி மகோத்ஸவம் இம்மாதம் 11 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக ஆலயத்தின் பிரதம குருவும், தர்மகர்த்தாவுமான பிரம்மஸ்ரீ ச. பத்மநாபக் தெரிவித்தார்.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
கல்லுமடுவில் நடந்த வீதிச் சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப் பட்டுள்ளதுடன் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
செம்மணியின் விளைவுகளை கணக்கிடுதல்
இலங்கையால் ஆதாரங்களை நம்பிக்கையாக மாற்ற முடியுமா?
3 min |
August 05, 2025
Thinakkural Daily
திருட்டுச் சம்பவம்; வவுனியாவில் இளைஞன் கைது
வவுனியாவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
தோப்பூரில் குரங்குகளின் தொல்லை அதிகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர் பிரதேசத்தில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகிறது.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
200 ஆண்டு கால வரலாற்று ஆவணமான சிங்கப்பூர் தமிழர் கலைக்களஞ்சியம் மின்தளத்தில் வெளியீடு
ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் வெளியிட்டார்
1 min |
August 05, 2025
Thinakkural Daily
தமிழரின் விடுதலைக்கு புதிய சிந்தனை வேண்டும் புதிய வழி வேண்டும்!
வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு, வெற்றிகளிலும் தோல்விகளிலுமிருந்து பாடங்களைக் கற்றுக் கொண்டு இனி நடக்க வேண்டியதற்கான விடுதலைப் பாதையை முன்னெடுக்க, இன்றை 21 ஆம் நூற்றாண்டின் முதற்காற் பகுதியில் காணப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சர்வதேச யதார்த்தத்தைச் சரிவர மதிப்பீடு செய்து ஈழத் தமிழினம் தனக்கான புதிய கட்ட தேசிய வாதத்தை வடிவமைத்து முன்னெடுக்க வேண்டும்
7 min |
August 05, 2025
Thinakkural Daily
செட்டிகுளம் பிரதேச சபை ஊழியரின் சகோதரி உட்பட இருவர் 728 துப்பாக்கி ரவைகளுடன் கைது
கொழும்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவலின்படி வவுனியா, நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 728 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் சனிக்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
275,000 ரூபா தங்க நெக்லஸை அபகரித்துச் சென்ற பெண் மடக்கிப் பிடிப்பு
ஹட்டன் நகைக் கடையில் சம்பவம்
1 min |
August 05, 2025
Thinakkural Daily
காணாமற்போன குடும்பஸ்தர் மாங்குளம் புலிமச்சிநாத்திலிருந்து சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலிமச்சிநாதிகுளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நிலையில் காணாமல் போன சிவபாதம் ஸ்ரீகாந்தன் என்னும் குடும்பஸ்தர் தொடர்பில் துரித விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாங்குளம் பொலிஸாரிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியிருந்த நிலையில் அவர் புலிமச்சிநாதிகுளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக இடம்பெற்ற DIMO Mega Fiesta 2025
இலங்கையில் Tata வாகனங்களுக்கான உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக செயற்படும், முன்னணி பல்துறைவணிகக்குழுமமான DIMO நிறுவனம், அண்மையில் யாழ்ப்பாணத்தில் DIMO Mega Fiesta 2025 நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. ஜூன் 24 முதல் 28 வரையில் இடம்பெற்ற இந்த Tata வர்த்தக வாகனசேவைமு காமானது, வடமாகாணத்தின் போக்குவரத்து நடவடிக்கையை வலுப்படுத்தும் DIMO நிறுவனத்தின் நோக்கத்தின் உறுதியான அர்ப் பணிப்பை வெளிப்படுத்துகிறது.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
அறுகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் தொடர்பில் கவலை வேண்டாம்
பொத்துவில் அறுகம் குடாவில் இஸ்ரேலியர்களின் பிரசன்னம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
Uber சேவை தற்போது யாழ்ப்பாணத்திலும் கிடைக்கின்றது
இலங்கையின் முன்னணி சவாரி மற்றும் விநியோகத்தளமான Uber, யாழ்ப்பாணத்திலும் தனது சேவைகளை ஆரம்பிப்பது குறித்து அறிவித்துள்ளதுடன், தனது நாடளாவிய ரீதியிலான விஸ்தரிப்பில் மற்றுமொரு சாதனை இலக்கினை நிலைநாட்டியுள்ளது. வடமாகாணத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ள இச்சேவையுடன், பிரதேசவாசிகளும், வருகை தருகின்றவர்களும் தற்போது ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலமாக, பாதுகாப்பான, சிக்கனமான கட்டணங்களுடனான சவாரிகள் மற்றும் தேவையான உணவு மற்றும் பலசரக்கு விநியோகம் ஆகியவற்றை மிக இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். உள்ளூர் சாரதிகள், விநியோககூட்டாளர்கள், மற்றும் வணிகர்கள் ஆகியோருக்கு சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புக்களைத் தோற்றுவித்து, உள்ளூர் பொருளாதாரத்திற்கும் இது பங்களிக்கும்.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கி தனது முதல் பிரத்தியேக மகளிர் வங்கி நிலையத்தை யாழ்ப்பாணக் கிளையில் திறந்துள்ளது
இலங்கை தனது டிஜிட்டல் மாற்றியமைப்புநிகழ்ச்சிநிர லைவேகமாகமுன்னெடுத்து வரும்நிலையில், துரிதமாக அதிகரித்துச் செல்லும்சைபர் இடர்களுக்கு வெளிப்படுத்தப்படும்வாய்ப் பும் அதிகரித்தவண்ணமுள்ளது. சர்வதேச ரீதியில் முன்னோடியாகதிகழும் Kaspersky இனால்வெளியிடப்பட்ட சைபர்பாதுகாப்புத ரவுகளின்பிரகாரம், தனிநபர்கள், வியாபாரங் கள்மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்போன் றனபெருமளவு malware தொற்றுகள்மற்றும் phishing தாக்குதல்களுக்கு முகங்கொடுப்பது அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
மஸ்கெலியா பொலிஸார், சாமிமலை வர்த்தகர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மஸ்கெலியா பொலிஸார் மற்றும் சாமிமலை நகரத்தில் உள்ள மூன்று வர்த்தகர்களுக்கு எதிராக சாமிமலை நகரில் நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
பரிவர்த்தனை வங்கியியல் அனுபவத்தை மேம்படுத்த FinnAxiA® மற்றும் Nucleus Software இணைந்து செயல்படுகின்றன
இலங்கையின் முன் னணி வாய்ந்ததும் மற் றும் எதிர்காலத்திற்கான நம்பகத்தன்மை வாய்ந்த நிதியியல் நிறுவனங்க ளில் ஒன்றாகவும் திகழும் HNB PLC வங்கியானது டிஜிட்டல் வங்கிப் பிரி வில் அதன் தலைமைத் துவத்தை வலுப்படுத் தவும், இலங்கை மற்றும் உலகளாவிய ரீதியிலும் உள்ள அதன் பெருநிறு வன மற்றும் SME வாடிக் கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் அதன் மூலோபாய முயற்சியின் ஒரு பகுதியாக, Nucleus Software, நிறுவனத்திட மிருந்து மேம்படுத்தப் பட்ட பரிவர்த்தனை வங்கியியல் தொகுப் பான FinnAxia ஐ நடைமுறைப்படுத்தி யுள்ளது.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கிய புனித யாத்திரை
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு புனித தலயாத்திரை ஒன்றி யத்தின் ஏற்பாட்டில் கிழக்கில் வர லாற்று பிரசித்தி பெற்ற தாந்தாமலை முருகன் ஆலயத்தை நோக்கிய 12 ஆவது புனித யாத்திரை 07-08-2025 ஆரம்பமாகவுள்ளது புனித யாத் திரையில் அடியார்கள் இணைந்து கொள்ளலாம் என கோட்டைக்கல் லாறு புனித தலயாத்திரை ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min |
August 05, 2025
Thinakkural Daily
அணுசக்தி திட்டத்துக்கு ஈரானுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவிப்பு
ஈரான் அமைதியான நோக்கங்களுக்காக அணுசக்தி திறனை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் முழு ஆதரவளிப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |