Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 240 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் % மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கமே மோசம்

இந்த அரசாங்கமானது கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான அரசாங்கமாக உள்ளது. ஏனென்றால், இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வினைப் பற்றி பேசும் போது

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

மாகாணங்களும், அபிவிருத்தியும் நிர்வாகமும்

2024 அக்டோபரில், மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். மாகாண சபை பொறிமுறையை பகுத்தறிவுபடுத்தும் நோக்கில் புதிய யோசனையை தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அநு ரகுமார திஸாநாயக்க ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்தார். தற்போதைய அரசாங்கத்தின் நிலைமாறு காலத்தை கருத்தில் கொண்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு இயன்ற சிறந்த சேவைகளை வழங்குவதில் மாகாண சபைகள் பாடுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

உலக வங்கி பிரதிநிதிகளுடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் மாலைத்தீவின் உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி ஜெவோர்க் சார்க்ஸ் யன் மற்றும் உலக வங்கித் தூதுக் குழுவினர் தலைமை யில், நேற்றுமுன்தினம் புதன்கிழமை மட்டக் களப்பு மாவட்ட செய லாளர் அலுவலகத்தில் கலந்துரை யாடல் ஒன்று நடைபெற்றது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகள் மீது நடவடிக்கை

கண்டி நகரில் குறைந் தளவான மக்களே வீதி யைக் கடக்க நிலத்தடி சுரங்கப்பாதைகளை பயன்படுத்துகின்றனர். மக்கள் இதை பயன்ப டுத்தாமல் இருப்ப தற்கு நிலத்தடி சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகளும் காரணமாக அமைந் துள்ளதை அவதானிக்க முடிகிறது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை விட வீதி விபத்துக்களால் இங்கு அதிகளவு இழப்புக்கள்

போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும், அங் கவீனங்களையும் விடத் தற் போது வீதி விபத்துக்களால் அதிகளவு இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின் றோம். வீதி விபத்துக்கள் தொடர்பான செய்திகள் இல் லாத நாள் ஒன்று இல்லை என்ற நிலைமையே தற்போது இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வேதனை தெரிவித்துள்ளார்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

வீதியில் சென்றவர் லொறி மோதியதில் உயிரிழப்பு

குருநாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யன்தம்பலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியை உரிமைகோரும் 267 குடும்பங்கள்

கண்டி தேசிய வைத்திய சாலைக்குச் சொந்தமான காணியில் 267 குடும்பங்கள் சட்டவிரோதமாக உரிமை கொண்டாடுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி இரேஷா பெர்ணான்டோ தெரிவித்தார்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக 'சாம்பியன்ஸ் ஒப் லெஜெண்ட்ஸ்' 20 ஓவர் லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதஉள்ள நிலையில் இந்தப் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

கல்லுமனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று புதன்கிழமை (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

பிளாஸ்டிக் இல்லாத உலகம் வேண்டும் திருகோணமலையில் சிறுவர் கண்காட்சி

திருகோணமலை Blossoming Future முன்பள்ளியின் சிறுவர் கண்காட்சி செவ்வாய்க்கிழமை (29) பாடசாலையில் இடம்பெற்றது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்தவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

8.8 ரிக்டர் சக்தியாய்ந்த நிலநடுக்கத்தால் ரஷியா, ஜப்பானைத் தாக்கிய சுனாமி

சரிந்த கட்டிடங்கள், மலைகளுக்கு ஓடிய மக்கள்; 30 சென்டிமீட்டர் உயரம் வரை எழுந்த அலைகள், கரையொதுங்கிய திமிங்கிலங்கள்

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

ஆடி அமாவாசைத் தினத்தில் கீரிமலைக் கடற்கரையில் காயங்களுக்குள்ளான மக்கள் கூடல் நடடிக்கை எடுக்காது யாழ்.மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்

ஆடி அமாவாசை தினத்தில் யாழ்ப்பாணம், வடமாராட்சி, தீவகம், வேலணை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் கீரிமலை கடற்கரைக்குத் தரிசனம் செய்ய வந்தனர். ஆனால், அந்த நாளில் கடலுக்குள் உள்ள கூரிய கற்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாகப் பலர் தங்களது பாதங்களில், முழங்கால்களில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளதுடன் இதுதொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

போர் நிறுத்த ஒப்பந்தத்தை கம்போடியா மீறுவதாக தாய்லாந்து இராணுவம் குற்றச்சாட்டு

கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து சாட்டியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டன.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

இனவழிப்புக்கு சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை நடைபெற வேண்டும்

இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை இனமான தமிழ் இனம் மீது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் 2009 வரை மேற்கொண்டது ஒரு இனவழிப்பு நடவடிக்கையே எனவும், அதன் உச்சக்கட்டமாக 2009 இறுதி யுத்தகாலத்தில் மிகக் கொடூரமான இனவழிப்பு யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

ஒட்டமாவடி பிரதேச சபை அமர்வில் அமைதியின்மை

குழப்பத்துக்கு மத்தியில் சில முடிவுகள்

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

மாமனிதனின் அரச பிரதானிகள் ஜனாதிபதி அநுரரூபன் சந்திப்பு

மாலைதீவின் பிரதி சபாநாயகர் மற்றும் அரசாங்கத்தின் ஐந்து அமைச்சரவை அமைச்சர்கள் 'குரும்பா மோல்டீவ்ஸ்' விடுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

கடந்த 10 ஆண்டுகளாக ஒரு சதவீதமாகவிருந்த ஏற்றுமதி வருமானம் 7 சதவீதமாக அதிகரிப்பு

ஒரு சதவீதமாக இருந்து வந்த கடந்த 10 ஆண்டுகளுக்கான ஏற்றுமதி வருமான வளர்ச்சியை தற்போது 7 சதவீதமாக அதிகரிக்க முடிந்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

யாழ்.மாவட்டத்தில் உலக வங்கியினால் தெரிவு செய்யப்படற் திட்டங்கள் பங்குதாரர்களுடன் கலந்துரையாடல்

யாழ். மாவட்டத்தில் உலக வங்கியினால் எண்ணக்கருரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டங்கள் தொடர்பாகப் பங்குதாரர்களுடனான கலந்துரையாடல் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்டச்செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தைப் பெற உதவுவதற்காக கொமர்ஷல் வங்கியும் ஹேலீஸ் அக்ரிகல்ச்சரும் பங்குகூட்டுமை

கொமர்ஷல் வங்கியானது ஹேலிஸ் அக்ரிகல்ச்சரால் (Hayleys Agriculture) வழங்கப்படும் உயர்தர விவசாய இயந்திரங்களில் முதலீடு செய்யும் விவசாயிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் மற்றும் கடன் வசதிகளை வழங்குவதற்காக, ஹேலிஸ் அக்ரிகல்ச்சருடன் பங்குடைமையை மேற்கொண்டுள்ளது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

SLIBFI விருதுகள் 2025 இல் NDB வங்கி எட்டு மதிப்புமிக்க வெற்றிகளுடன் கௌரவிக்கப்பட்டது

NDB வங்கியானது அண்மையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கை இஸ்லாமிய வங்கி மற்றும் நிதித் துறை (SLIBFI) விருதுகளில் எட்டு சிறப்புமிக்க விருதுகளைப் பெற்றதன் மூலம் இலங்கையின் இஸ்லாமிய வங்கித் துறையில் தனது தலைமைத்துவத்தை பெருமையுடன் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த விருதுகள் NDB இன் தொடர்ச்சியான சிறந்து விளங்குதல், புத்தாக்கம் மற்றும் உள்ளடக்கிய நிதி சேவைகளுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பயணத்தில் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கின்றன.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

அணிக்கு எழுவர் நீளம் மற்றும் பொன் ஹாக்கி போட்டியில் தடையாக சர்வதேச மத்தியஸ்தர்கள் கடமையாற்றுவர்

கொழும்பு றோயல் கல்லூரி ஹொக்கி கழகம் 20ஆவது வருடம் ஏற்பாடு செய்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான அணிக்கு எழுவர் நீலம் மற்றும் பொன் ஹொக்கி (Blue and Gold Hockey Sevens 2025) சுற்றுப் போட்டி றோயல் கல்லூரி பிரதான மைதானத்தில் ஆகஸ்ட் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

கருதாவளை திருக்குளக்கேணி சிவசக்தி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்

கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகிய முச்சிறப்புக் களை கொண்டு அமைந்துள்ள களுதாவளை திருநீற்றுக் கேணி சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று 31ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆடித் திருவோண நட்சத்திரத்தில் திருநீ ற்றுக் கேணியில் தீர்த்த தோற்சவத்துடன் நிறைவு பெறவுள்ளது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

விளையாட்டு அடிப்படையிலான கற்றலுக்கு உதவ இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு அட்லஸ் Play Palz வழங்குகிறது

இலங்கையில் கற்றல் துறையில் முன்னணி வகித்து வருகின்ற ஒரு வர்த்தகநாமமான அட்லஸ், தனது கல்வி சார்ந்த விளையாட்டுப் பொருட்கள் வரிசையான அட்லஸ் PlayPalz உடன் இணைந்து, நாடெங்கிலும் தனது 45வது பயிற்சி நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையின் புதிய தலைவராக டாக்டர் தமரா நியமனம்

ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்து வமனையின் புதிய தலைவ ராக டாக்டர் தமரா கலுபோ விலவை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச் சகம் நியமித்துள்ளது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

முத்துநகர் பகுதியில் 350 குடும்பங்கள் விவசாய நிலங்களை இழக்கும் நிலை மக்கள் போராட்ட முன்னணியின் வசந்த முதலீடு

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்துநகர் பகுதியைச் சேர்ந்த 350 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வீதிக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

உணவை போர் ஆயுதமாக்கும் இஸ்ரேல்

ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட் டதால், இஸ்ரேல், தனது கவனத்தை காசா பக்கம் மீண்டும் திருப்பி உள்ளது. வடக்கு காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் உட னடியாக மொத்தமாக அங்கிருந்து வெளி யேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் இயக்கத்தினர் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி இருப்பது தெளிவாகிறது.

2 min  |

July 31, 2025