Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

மட்டு.வாவியில் கழிவுகள் புகுவதை தடுக்க தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பு வாவியில் வீதியில் உள்ள கழிவுகள் மற்றும் மண் என்பன வாவியினுள் உட்புகுவதை தடுத்து மண்ணரிப்பு ஏற்படாமல் வாவியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

ரஷ்யா ராணுவத்தில் சீனா, பாகிஸ்தான் கூலிப்படைகள்

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

மண் திட்டு சரிந்ததால் மண்ணில் புதையுண்ட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதி

மஸ்கெலியாராணிவத்தை தோட்டத்தின் பிரதான பலம் ஒன்றுக்கு அருகாமையில் உள்ள வீட்டுக்கு அருகில் உள்ள பாரிய மண்மேடு சரிந்து விழுந்ததில் 6பேர்காயங் களுக்கு உள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரி வித்தனர்.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

‘என்னுடை கல்கூறையை நானே தோண்டுகிறேன்’ இஸ்ரேல் பணயக் கைதி கதறல்

நெதன்யாகுவின் கோரிக்கையும் ஹமாஸின் நிபந்தனையும்

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

றக்பி போட்டியில் திரியாய் தமிழ் ம.வி. தேசிய மட்டத்துக்கு தெரிவு

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான றக்பி போட்டியில் திருகோணமலை திரியாய் தமிழ் மகா வித்தியாலயம் பெண்கள் அணி மூன்றாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

கலன்பிந்துனுவெவ யக்கல்ல விபத்தில் இருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ யக்கல்ல பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கலன்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

இலங்கையைப் புதுமையாக்கத்தின் பிராந்திய மையமாக நிலைநிறுத்தி, சர்வதேச பிரசன்னத்தை அதிகரிக்கும் Disrupt Asia 2025

இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை துரிதப்படுத்தும் வகையில் ஆரம்ப வர்த்தக முயற்சிகளுக்கான தெற்காசியாவின் முன்னணி மாநாடும் புத்தாக்கத் திருவிழாவுமான Disrupt Asia 2025 எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

செம்மணி மயானத்தில் ஒரு கறுப்பு பேனாவைத் தேடுதல்

ஒருபத்தி ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 1996 செப்டம்பரில் பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசாமி இராணுவத்தால் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள சுண்டிக்குளி பெண்கள் கல்லூரியில் என் பள்ளித் தோழி.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

மட்டு. கோறையாற்று நிரூவாகப் பிரிவை சமூகச் பிரச்சினை யாக மாற்ற சிலர் முயற்சி

மட்டக்களப்பு கோறளைப்பற்று நிருவாக பிரிவில் காணப்படும் சிக்கலை ஒரு சமூக பிரச்சினையாக உருவாக்கியமையின் பின்புலம் தேசிய மக்கள் சக்தியின் ஓட்டமாவடி பிரதேசசபையின் உறுப்பினர்களை சாரும். அந்த மூவரும் தான் போராட்டத்தில் ஈடுபட போவதாக குறிப்பிட்டார்கள். இரண்டு சமூகங்களும் ஒற்றுமையாக கிழக்கு மாகாணங்களில் வாழ வேண்டும் என்பதற்காக பல பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இரண்டு இனங்களுக்கும் இடையில் முரண்பாடான சூழல் மீண்டும் தோற்றம்பெற இடமளிக்க முடியாது என தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

2 min  |

August 07, 2025

Thinakkural Daily

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் ஹெரோயினுடன் பெண் வியாபாரி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பகுதியில் போதைப் பொருள் வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்ட பொலிசார் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் வியாபாரி ஒருவரை 2 கிராம் 330 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

அரசில் யாராவது ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டால் கடும் சட்ட நடவடிக்கை

எமது அரசாங்கத்தில் யாராவது ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

பி.எச்.டி. படிக்க உள்ள ‘ரோபோ’

சீனாவில் மனித உருவ 'ரோபோ' ஒன்று, அந்நாட்டின் பாரம்பரிய கலையான நாட்டியம் மற்றும் நாடகத் துறையில் டாக்டர் பட்டம் பெறுவதற்கான, பி.எச்.டி., படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 07, 2025

Thinakkural Daily

சித்தியாந்தி இந்து மயான ஸ்கான் பரிசோதனை இறுதி அறிக்கை மூன்று வாரத்தில்

செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் நடைபெற்ற ஸ்கான் பரிசோதனை தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் மூன்று வாரத்தில் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

இந்தியாவிலிருந்து மீளத் திரும்பிய ஐவருக்கு யாழில் தலா 90,000 ரூபா

உதவித் தொகை கையளிப்பு

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

32ஆவது இலங்கை பாடசாலைகள் வலைபந்தாட்டம் இளம் வீராங்கனைகளை மைலோ ஊக்குவிக்கிறது

முப்பது வருடங்களுக்கு மேலாக இளம் வலைப்பந்தாட்ட வீராங்கனைகளை வளர்ப்பதற்கும், இளம் விளையாட்டு வீர, வீராங்கனைகள் தங்கள் திறமைகளையும் விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு தேசிய அரங்கை உருவாக்க உதவுவதற்கும் நெஸ்லே மைலோ (Nestle Milo) கொண்டுள்ள அர்ப்பணிப்பு அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அசைக்க முடியாத உண்மையாகும்.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

வவுனியாவுக்கு சட்டவிரோதமாக வந்த 558.5 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றல்

மூவர் மீது விசாரணை

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

மனைவியை கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை

திருகோணமலை மேல் நீதிமன்றம் வழங்கியது

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

சகல இளைஞர் கழகங்களும் சட்டப்பூர்வத் தன்மையையும் இரத்துச் செய்ய அரசு முயற்சி

சகல இளைஞர் கழகங்களின் சட்டப்பூர்வத்தன்மையையும் இரத்துச் செய்து, புதிய இளைஞர் கழகங்களை தாபித்தல் அல்லது மறுசீரமைத்தல் செயல்முறை இளைஞர் கழக அமைப்பினது இறையாண்மை , ஜனநாயக செயல்பாட்டை ஆபத்தில் ஆழ்த்தி, புதிய கட்டளைகள் மூலம் தமது அரசியல் கூட்டாளிகளுக்கு அரசு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் முயற்சியாக தெரிவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

வடக்கில் இலவசக் கல்விக் கருத்தரங்கு இன்று ஆரம்பம்

எதிர்வரும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு வட மாகாணத்தில் இருந்து தோற்றும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கு விசேட இலவச கல்விக் கருத்தரங்கு நடைபெற ஏற் பாடாகியுள்ளது.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

ரஷியா, ஈரானிடம் மசகு எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது

ரஷியா, ஈரானிடம் இருந்து மசகு எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை சீனா நிராகரித்து விட்டது.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

யாழில் பிரதமர் ஹரிணியின் கூட்டத்தில் தூங்கி வழிந்த வடமாகாணக் கல்வி அதிகாரிகள்!

யாழில் பிரதமரும், கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சரு மான கலாநிதி. ஹரிணி அமரசூரிய பங்கேற்ற கூட்டத்தில் வடமா காணக் கல்வி அதிகாரிகள் சிலர் ஆழ்ந்த நித்திரை கொண்ட புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

வவுனியாவில் டிஜிட்டல் தேசிய பிறப்புச் சான்றிதழ் வழங்கல்

வவுனியா மாவட்டத்தில் முதன் முறையாக டிஜிட்டல் தேசிய பிறப்பு சான்றிதழ்கள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

நாட்டில் மனித படுகொலைகள் தொடர்பில் 241 பேர் கைது

மனித படுகொலைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 241, காயங்களை ஏற்படுத்தியோர் தொடர்பான விசாரணைகளில் 180 பேர், தடை செய்யப்பட்ட விலங்குகளை வேட்டையாடிய குற்றம் தொடர்பில் 4 பேர் என மொத்தமாக 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசா காலம் முடிந்த பின்னரும் நாட்டில் தங்கியிருப்போர் மற்றும் கடவுச்சீட்டு ஆவண மோசடி தொடர்பில் இதுவரை 219 வெளிநாட்டுப் பிரஜைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

சர்வதேச நிபுணத்துவம் தேவையானால் அது தொடர்பில் ஆராயப்படும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

செம்மணி மனித புதைகுழி அகழ் வாராய்ச்சியின் போது சர்வதேச நிபுணத்துவம் தேவைப்படும் பட்சத்தில் அது தொடர்பில் ஆராயப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

வடமராட்சி கட்டைக்காடு பற்றைக் காட்டில் பெருமளவு கேரளக் கஞ்சா

கடற்படையினரால் மீட்பு

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

முதலீட்டுப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அக்‌ஷன் பாம் தொண்டு நிறுவன பணியாளர்கள் 17 பேருக்கு யாழ். நகரில் நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை மூதூர்ப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அக்ஷன் பாம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 பணியாளர்களின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (04.08.2025) மாலை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ் நெடுந்தூரப் பேருந்து நிலையம் முன்பாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசாகஜேந்திரன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

கருத்தொருமைப்பாட்டுடனான கல்வி சீர்திருத்தங்களுக்கு அவசியமான பரந்துபட்ட, உள்ளடக்கிய ஆலோசனை

இலங்கையின் கல்வி முறைமை, உயர் கல்வியறிவு வீதத்துடன் ஒரு காலத்தில் தெற்காசியாவில் முன்னேற்றத்தின் கலங்கரை விளக்கமாக இருந்தது. இப்போது அது காலாவதியான பாடத்திட்டங்கள், போதுமான வளங்கள் மற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக அழுத்தமான சவால்களை எதிர்கொள்கிறது, குறிப்பாக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையே கல்வியின் தரத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் விரிவடைந்து வருகின்றன. சமூக-பொருளாதார தடைகள் அதிக இடைநிற்றல் வீதங்களுக்கும் தரமான கல்விக்கான சமமற்ற அணுகலுக்கும் பங்களிக்கின்றன, இது மேல்நோக்கிய சமூக இயக்கத்தை அச்சுறுத்துகிறது.

3 min  |

August 06, 2025

Thinakkural Daily

600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த க்ராஷென்னினிகோவ் எரிமலை

600 ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை வெடித்தது. கடந்த வாரம் ரஷ்யாவில் பதிவான 7.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கத்தாலே வெடித்திருக்கலாம் என கூறப் படுகிறது.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

ஆட்கடத்தல்,மனித சித்திரவதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் தேசபந்து தென்னக்கோன் எதிர்காலத்துக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆட்கடத்தல் மற்றும் மனித சித்திரவதை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளவரும் .அடிப்படை மனித உரிமை மீறல் குற்றவாளி என்று உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவருமான பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்குவது எதிர்காலத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

1 min  |

August 06, 2025

Thinakkural Daily

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி முன்னாள் எம்.பி.க்களின் பிள்ளைகளுக்கு 195.7 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது பிரதி அமைச்சர் அருண கருணாதிலக்க

வெளிநாட்டு பல்கலைக்கழகங் களில் கலாநிதிப்பட்டம் அல்லது பிற உயர் கல்வியை நிறைவேற்று வதற்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் மற் றும் அவர்களின் உறவினர்களுக்கு 2005 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 195, 7 மில்லியன் ரூபா வழங்கப்பட் டுள்ளது என பிரதி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்தார்.

1 min  |

August 06, 2025