Newspaper
Thinakkural Daily
திருகோணமலை ரோட்டரிக் கழகத்தின் 47வது தலைவராக பிரபாகரன் பதவி ஏற்பு
திருகோணமலை ரோட்டரிக் கழகத்தின் 47வது தலைவராக ரோட்டேரியன் க. பிரபாகரனின் பதவியேற்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலை டைக் வீதியிலுள்ள ரோட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
இலங்கை - சவூதி பாராளுமன்ற நட்புறவு சங்க தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு
பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வலுசக்தி அமைச்சர் குமாரஜயகொடி தெரிவு செய்யப்பட்டார்.
1 min |
August 13,2025
Thinakkural Daily
இந்திய அணிக்கு அடுத்த தொடர் எப்போது தெரியுமா? ஓட்டுமொத்த அணிக்கும் 1 மாதம் ஓய்வு
இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. அண்டர்சன் டெண்டுல்கர் கிண்ணத்தில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்று போட்டிகளை சமன் செய்து இருக்கின்றது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
அமெரிக்காவில் நின்று கொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி திங்கள்கிழமை விபத்துக் குள்ளானது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
தமிழ் மக்களை ஆயுதமுனைகளில் வைத்திருக்கவே வடகிழக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினர் குவிப்பு
தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்
1 min |
August 13,2025
Thinakkural Daily
கால்நடைகளை திருடி இறைச்சியாக்கியோரில் ஒருவர் வேலணையில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பு
யாழ்ப்பாணம் - வேலணையில் கால்நடைப் பண்ணைகளில் வளர்ப்பு கால்நடைகளைத் திருடி இறைச்சியாக்கி யாழ்நகர் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்த திருட்டுக் கும்பல் ஒன்று வேலணை வங்களாவடியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு ஊர்காவல்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’
அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவேன் என தெரிவித்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
1 min |
August 13,2025
Thinakkural Daily
ஆட்டோவைத் திருடி 95,000 ரூபாவுக்கு விற்க முயன்றவர் மடக்கிப் பிடிப்பு
பெரஹராவில் களவாடப்பட்டது
1 min |
August 12, 2025
Thinakkural Daily
மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்! வவுனியாவில் மனித சங்கிலிப் போராட்டம்!
மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக் கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
முத்துஐயன்கட்டில் உயிரிழந்த இளைஞனின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு
யாழ்.போதனா வைத்தியசாலை அனுப்பியது
1 min |
August 12, 2025
Thinakkural Daily
தம்பனை ஆதிவாசிகள் கிராமத்தில் 10 கடைகள் ,சூரிய மின்சார இணைப்பு
8.6.மில்லியன் ரூபா ஒதுக்கீடு
1 min |
August 12, 2025
Thinakkural Daily
யாழ்.- கொழும்பு அஞ்சல் ரயில் இயந்திரக் கோளாறால் தாமதம்
யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையேயான இரவுநேர அஞ்சல் ரயிலின் இயந்திரம் செயலிழந்தமையால், பெருமளவான பயணிகள் நேற்று முன்தினம் ஞாயிறு இரவு சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
கடும் நோய்வாய்ப்பட்டுள்ள லொகான் ரத்வத்த
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை கடும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
வவுனியா தெற்கில் வாராந்த சந்தை ஆரம்பிப்பு முயற்சியாளர்களை பதிவுசெய்ய கோரிக்கை
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் வாராந்த சந்தை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இம்முயற்சியாளர்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதிவினை மேற்கொள்ளுமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா. பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
பரதக் கலையைப் பயில்வதில் ஆர்வம் காட்டிய போலந்து பெண்
திருகோணமலையில் சில படிநிலைகளை பயின்றார்
1 min |
August 12, 2025
Thinakkural Daily
இராணுவ முகாமுக்குள் திருட வந்த குழு மீதே தாக்குதல் திருட்டுக்கு உதவிய இரண்டு சிப்பாய்களும் கைது சம்பவம் குறித்து பொலிஸ் அறிக்கை
இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட் டுச்சம்பவத்தை மேற்கொள்வதற்காக வந்த குழு மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தாகவும் இத்திருட்டுக்கு உதவிய மேலும் இரண்டு சிப்பாய்களும் ஒட்டுச்சுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள தாகவும் பொலிஸ் ஊடக பிரிவினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
UNICEF உடன் இணைந்து இலங்கையில் முன்பள்ளி கல்வியை ஆதரிக்கும் கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கி யானது கல்விக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், யுனிசெஃப் உடனான கூட்டு முயற்சியின் கீழ் இலங்கையில் பாலர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மொனராகலை மாவட்டத்தில் உள்ள மடகமவில் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட முத்துக்குமரன் முன்பள்ளியை அப்பாடசாலையின் நிர்வாகத்திடம் அண்மையில் கையளித்தது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
இன அழிப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாகவே கபில்ராஜு டைய மரணத்தையும் பார்க்கின்றோம்
முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப் பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி யின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் சகிதம் அஞ்சலி செலுத்தினார்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
மருத்துவர்களை விட 'ஏஐ' சிறந்தது எலான் மஸ்க் கூறுகிறார்
எலான் மஸ்க் கூறுகிறார்
1 min |
August 12, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண முதலமைச்சு அலுவலகத்தால் மாகாணத்திற்கு 1713 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
கிழக்கு மாகாண முதலமைச்சி ன் மாதாந்திர முன்னேற்ற மதிப் பாய்வுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கடந்த % ஆம் தேதி கிழக்கு மாகாண முதலமைச்சி ற்கான கேட்போர் கூடத்தில் நடை பெற்றது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
சென்றண்டு நிறுவனம், SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025 இல் ஊழியர்ரீதியிலான ஆலோசனைப் பங்காளராக இணைகிறது
தொழில்முறை விற்பனை சிறப்பிற்கு வலுவூட்டி ஆதரிக்கும் வகையில் செரண்டிப் நிறுவனம் (SFML), SLIM தேசிய விற்பனை விருதுகள் 2025இன் உத்தியோகபூர்வ போசணைப் பங்காளராக இணைகின்றது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
METROPOLITAN கல்லூரியின் பட்டமளிப்பு விழா
இலங்கையின் முதன்மையான தனியார் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான மெட்ரோபொலிட்டன் கல்லூரி, 2025 ஆகஸ்ட் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற 2025 பட்டமளிப்பு விழாவுடன் ஒரு முக்கிய மைல்கல்லைக் எட்டியது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
தமிழிணப் படுகொலைக்குச் சர்வதேச நீதி கோரி 23 இல் ‘நீதியின் ஓலம்’ கையெழுத்துப் போராட்டம்
வடக்கு- கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெடுப்பு!
2 min |
August 12, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு இளைஞன் மரணம் தொடர்பாக கைதான இராணுவத்தினருக்கு விளக்கமறியல்
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவச் சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
கோலி, ரோகித்துக்கு வந்த சோதனை
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி கடந்த ஆண்டு 20 ஓவர் உலக கிண்ண வெற்றிக்குப் பிறகு, சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக, யாரும் எதிர்பாராத விதமாக இருவரும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
திரித்துவத்தின் வெற்றி அலைக்கு முடிகட்டிய பேதுருவானவர் அணி ஆனால், லுயலெக் லீக் சம்பியன் கிண்ணத்தை திரித்துவம் கைப்பற்றியது
டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகள் ரக்பிகால்பந்தாட்ட சங்கம் நடத்திய 19 வயதுக்குட்பட்ட டயலொக் பாடசாலைகள் முதலாம் பிரிவு 'ஏ' அடுக்கு ரக்பி போட்டியில் கண்டி திரித்துவ கல்லூரி சம்பியனானது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
பாகிஸ்தான் இராணுவ தளபதி அமெரிக்காவுக்கு திடீர் பயணம்
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா, எடுத்தது. இந்த சம்பவத்துக்கு பின் கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அசிம் முனீர் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார்.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
குறிகட்டுவான் இறங்குதுறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை
அமைச்சர் பிமல் ரத்நாயக்க நேரடியாக ஆராய்வு
1 min |
August 12, 2025
Thinakkural Daily
துருக்கியில் நிலநடுக்கம் 16 கட்டிடங்கள் தரைமட்டம் மீட்பு பணிகள் தீவிரம்
வடமேற்கு துருக்கியில் உள்ள சிந்திர்கி என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில், ஒருவர் உயிரிழந்தார். மொத்தம் 16 கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், 29 பேர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 12, 2025
Thinakkural Daily
இந்திய துணைத் தூதரக-யாழ்.பல்கலைக்கழக அணிகள் மோதிய சினேகபூர்வ கிரிக்கெட்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய துணைத் தூதரக அணியினரிடையே சினேகபூர்வ துடுப்பாட்டப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
1 min |