Newspaper
Thinakkural Daily
வட, கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் வரை ஓய மாட்டோம்
இராணுவ பிரசன்னத்துக்கு எதிரான வடக்கு கிழக்கு ஹர்த்தால் போராட்டம் வெற்றி தோல்வி என்பதை தாண்டி, ஹர்த் தால் போராட்ட அறிவிப்பு காரணமாக அர சாங்கம் குறித்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தியுள்ளது என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரி வித்தார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
கொமர்ஷல் வங்கி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து விவசாயிகள் மற்றும் இளைஞர்களை வலுப்படுத்துகிறது
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, கிளிநொச்சியில் 100 விவசாயிகளுக்கு ஸ்மார்ட் விவசாய தொழில்நுட்பங்களில் நேரடிப் பயிற்சியை வழங்குவதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துடன் பங்குடைமையை மேற்கொண்டுள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
மியான்மரில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?
மியான்மரில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என, எஸ்.ஏ.சி., எனப்படும் அந்நாட்டின் தேசிய நிர்வாக கவுன்சில் அறிவித்திருக்கிறது. நெருக்கடி நிலையும் வாபஸ் பெறப்படும் என தெரிவித்திருக்கிறது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வாசீஸ் நியமனம்
சம்மாந்துறை உதவிப் பிரதேச செயலாளராக வி. வாஸித் அஹமட் நேற்று திங்கட்கிழமை தனது கடமைகளை சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
கண்டி நகரத்தை மையமாகக் கொண்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இரவு சந்தை ஆரம்பம்
கண்டி நகரத்தை மையமாகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இரவு சந்தையை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
இலங்கை வனிதாபிமான சீசன் 5 இல் மிகவும் பிரபலமான பெண் விருதுக்கான பரிந்துரைகளை வெளியிடுதல்.
NDB வங்கியானது , நியூஸ் 1st உடன் இணைந்து, இலங்கை மகளிரின் சாதனைகளை கௌரவிக்கும் பெருமைமிக்க பாரம்பரியத்தை தொடர்கிறது. இலங்கை வனிதாபிமான நிகழ்ச்சித்திட்டமானது நாட்டின் சமூகம், பொருளாதாரம் மற்றும் கலாசாரத்திற்கு பெண்கள் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு தளமாக திகழ்கிறது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
வடக்கு ஆளுநருடன் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை ஊர்காவற்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் அ. அன் னராசா தலைமையிலான குழு வினர் நேற்றுத் திங்கட்கிழமை யாழ். சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செய லகத்தில் சந்தித்துக் கலந்துரை யாடினர்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
மனித புதைகுழிகளுக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு, கிழக்கில் கையெழுத்துப் போராட்டம்
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி
1 min |
August 19, 2025
Thinakkural Daily
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டுகள் தடை
ஆட்ட நிர்ணய சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட முன்னாள் இலங்கை உள்ளூர் கிரிக்கெட் வீரர் சாலிய சமனுக்கு, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க ஐந்து ஆண்டுகள் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கம்பஹா மாவட்ட உறுப்பினர்களின் ஒன்று கூடலும் ஊடக செயலமர்வும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத் தின் கம்பஹா மாவட்ட உறுப்பினர் களின் ஒன்று கூடலும் பாடசாலை மாணவர்களுக்கான ஊடக செயல மர்வும் ஞாயிற்றுக்கிழமை நீர்கொ ழும்பு, போரத்தொட்ட அல் பலாஹ் கல்லூரியில் இடம்பெற்றன.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
தமிழரசுக் கட்சியின் ஹர்த்தாலால் வவுனியா வர்த்தக சங்கத்திற்குள் பிளவு
ஊடகங்கள் முன்பாக கடும் தர்க்கம்
1 min |
August 19, 2025
Thinakkural Daily
நலன்புரி கொடுப்பனவை பெற சென்ற பயணிகளுக்கிடையில் அமைதியின்மை
நோர்வூட் பிரதேச செயலகத்தை சுற்றி குவிந்த மக்கள்
1 min |
August 19, 2025
Thinakkural Daily
குளோபல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா
குளோபல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குளோபல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்க முகத்தில் தங்கள் படிப்பை முடித்த 1200 இளங்கலை பட்டதாரிகளைக் கொண்ட குழு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
குடும்பஸ்தர் தற்கொலை
இரண்டு குழந்தைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதி காரி புஷ்பகுமார தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
மன்னாரில் 16 ஆவது நாளாக போராட்டம் செல்வநகர் கிராம மக்கள் பங்கேற்பு
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று திங்கட்கிழமை 16 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
வவுனியா குழுமாட்டு சந்தியில் வாராந்த சந்தை அங்குரார்ப்பணம்
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைகுட்பட்ட முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களுட்களுக்கான சந்தை வாய்ப்பை வழங்கும் முகமாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைனால் ஞாயிற்றுக்கிழமை வாராந்த சந்தை குழுமாட்டுச் சந்தி - நெளுக்குளம் பகுதியில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் பா. பாலேந்திரன் தலைமையில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
சமாதான நீதவான்களுக்கு நடத்தப்பட்ட கருத்தரங்கு
பாத்தும்பறை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சமாதான நீதவான்களுக்கு, ஹில்கன்றி பாடசாலை மண்டபத்தில் கருத்தரங்கு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
போக்குவரத்து மற்றும் பொருளாதார செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் DIMO மற்றும் BoC லீசிங் புரிந்துணர்வு ஒப்பந்தம்
85 வருட காலப்பகுதிக்கு மேலாக இந்நாட்டின் மோட்டார் வாகனத் துறையில் முன்னோடியாகத் திகழும் DIMO நிறுவனம், இந்நாட்டின் நம்பிக்கையை வென்ற அரச வங்கியான இலங்கை வங்கியுடன் (BoC) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, Mercedes-Benz, Jeep மற்றும் Tata வாகங்களுக்கு புதிய லீசிங் தீர்வுகளை அறிமுகம் செய்துள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
பண்டாரவளை மருத்துவமனை ஆரம்ப மருத்துவமனையாக மேம்படுத்தப்படும்
தற்போதைய அரசாங்கம் பண்டாரவளை ஆரம்ப மருத்துவமனையை மருத்துவமனை வகைப்பாட்டில் உயர் மட்டத்திற்கு மேம்படுத்தி வருகிறது, மேலும் பதுளை போதனா மருத்துவமனையும் எதிர்காலத்தில் ஒரு பெரிய மருத்துவமனையாக மாறும் சாத்தியக்கூறுகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
நுவரெலியாவில் செயலிழந்த தபாலகம்
புதிய தபால் ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குதல் உள்ளிட்ட பல அவசர பிரச்சி னைகள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை முதல் நடைபெறும் நாடளாவிய அஞ்சல் சேவைகள் வேலைநிறுத்தத்துடன் இணைந்து நுவரெலியா வரலாற்று சிறப்பு மிக்க தபால் அலுவலகம் முற்றிலு மாக மூடப்பட்டுள்ளது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
சைனீஸ் டிராகன் கபேயின் புதிய கிளை யாழ்ப்பாணத்தில் திறப்பு
இலங்கையின் முன்னணி சீன உணவக வலையமைப்பான Chinese Dragon Cafe உணவகத்தின் புதிய கிளை யாழ் நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
1 min |
August 19, 2025
Thinakkural Daily
ஆசிய கிண்ணத்துக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு
பாபர் அசம், முகமது ரிஸ்வான் நீக்கம்
1 min |
August 19, 2025
Thinakkural Daily
வித்தியா மீதான வல்லுறவும் கொலையும் உண்மையில்லை: இலங்கையில் பெண்கள் முக்கியமானவர்களா?
வடக்கில் புங்குடுதீவில் வித்தியா பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஊடகங்களில் பரவலாக வெளியாகியுள்ளது. வடக்கில் போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதுடன். தெற்கிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற் றுள்ளன. மக்கள் தமது சீற்றம், அனுதாபம், திகில் மற்றும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
2 min |
August 19, 2025
Thinakkural Daily
அறிவின் அமுதூற்று ‘நூலகம்!’
மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும் அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும்
3 min |
August 19, 2025
Thinakkural Daily
ஹார்வர்ட் மருத்துவரின் சிறந்த உணவுப் பட்டியல் "டாலி"
இட்லி வயிற்றுக்கு நலம் பயக்கும் உணவுகளுள் முக்கியமான ஒன்று என்று ஹார்வர்ட் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
உடல் நலனைக் கெடுக்கும் ஒன்லைன் ஷாப்பிங் "மோகம்"
எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்
1 min |
August 18, 2025
Thinakkural Daily
நாட்டின் அரசியலை மாற்றுவதற்கான எதிர்கட்சிகளின் சூழ்ச்சி வெற்றிபெறாது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நாட்டை சரியான பாதைக்கு முன்னெடுத்துக் கொண்டு செல்லுகின்ற இந்த நேரத்தில் எதிர்கட்சியினர் இன்று அரசாங்கத்திற்கு எதிரான பல சதித்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
வவுனியா பிரதேச சபைத் தலைவர்கள் இன்னைய ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு
எதிர்வரும் திங்கள் கிழமை அழைப்பு விடுக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு தங்களது முழுமையான ஆதரவினை வழங்குவதாக வவுனியா வடக்கு, தமிழ்தெற்கு மற்றும் செட்டிகுளம் பிரதேசசபைகளின் தவிசாளர்கள் அறிவித்துள்ளனர்.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்னர் உடல் சோர்வு அதிகமாக காரணம் என்ன?
கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்புக்குப்பின் உடல் சோர்வு அதிகமாக ஏற்படுவதற்கு என்ன காரணம் என்பது முதல்கட்ட ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.
1 min |
August 18, 2025
Thinakkural Daily
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம்- 111 இற்கு பதுளை மாவட்டத்தில் இருந்து நால்வர் தெரிவு
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் -111 மட்டுப்படுத்தப்பட்டப் போட்டிப் பரீட்சையின் நேர்முகத் தேர்வின் பின்ன ரான பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில் பதுளை மாவட் டத்தில் இருந்து இந்த சேவைக்கு நால்வர் தெரிவாகியுள்ளனர்.
1 min |