Newspaper
Thinakkural Daily
‘முஸ்லிம் பெண்கள் கலாசார ஆடை அணிந்து வரக்கூடாது’
திருகோணமலை மாவட்டத்தில் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் முஸ்லிம் பெண்கள் தங்களது கலாசார ஆடை அணிந்து வரக்கூடாது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
கிராமிய வறுமை ஒழிப்பு, பெண்களை வலுவூட்டும் வேலைத் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் 2026 ஆம் ஆண்டு வரவு - செலவுத் திட்டத்திற்கான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
காசாவை கைப்பற்ற இஸ்ரேல் அரசு ஒப்புதல் 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு
ஹமாஸ்தீவிர வாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த காசாவை முழுமையாக கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ராணுவ அமைச்சர் புதன்கிழமை ஒப்புதல் தெரிவித்தார். இதற்காக, 60,000 அவசரகால வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
பாஹ்ரெய்ன் 2025 ஆசிய இளையோர் விளையாட்டு விழா போட்டிக்கான ஆயத்தத்தை தொடங்கியது இலங்கை குழு
பாஹ் ரெய்னின் மனாமாவில் நடைபெறவுள்ள மூன்றாவது ஆசிய இளையோர் விளையாட்டு விழாவில் பங்குபற்றவுள்ள இலங்கை குழுவுக்கான முதலாவது உத்தியோகபூர்வ ஆயத்த பணிகளை தேசிய ஒலிம்பிக் குழு ஆரம்பித்து வைத்தது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
நல்லூரில் வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் அட்டகாசம்
தளபாடங்களுக்கு தீ வைப்பு
1 min |
August 22, 2025
Thinakkural Daily
பல்.கல்லூரியில் இன்று ஆவணங்கள் திரையிடல்
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊடகக் கற்கை கள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் திரையிடப்படவுள்ளன.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
வன்னிப் பிராந்தியத்தின் கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்
வன்னிப் பிராந்தியத்தில் விசேட கல்விப் பரப்பில் காணப்படும் குறைபாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
நடப்பாண்டில் சுங்கத் திணைக்களத்துக்கு ரூபா 1316 பில்லியன் இலாபம்
இந்த ஆண்டு 2150 பில்லியன் ரூபா வருமானம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுங்கத் திணைக்களம் 1316 பில்லியன் ரூபா இலாபமடைந்துள்ளது. எனவே நாணயம் அச்சிட்டு வரவு - செலவு திட்டத்தின் பற்றாக்குறையை முகாமைத்துவம் செய்யபோவதில்லை. என தொழில் அமைச்சரும் பொருளாதார திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் பெர்னாண்டோ தெரிவித்தார்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்று
செம்மணி மனித புதைகுழி அகழ்வில் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி இன்றையதினம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் மசகு எண்ணெய் விநியோகம் தொடரும்
ரஷியா அறிவிப்பு
1 min |
August 22, 2025
Thinakkural Daily
வடக்கு- கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்து: கொழும்பில் இன்று போராட்டம்
குமணனை அச்சுறுத்துவதை எதிர்ப்போம்!, வடக்கு - கிழக்கு ஊடகவியலாளர்களை அச்சுறுத் துவதை நிறுத்து! என வலியுறுத்தி ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊட கவியலாளர் சங்கம் என்பன ஒன்றி ணைந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் கொழும்பு நாடாளுமன்றச் சுற்றுவட்டப் பகு தியில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
தெற்காசிய இளைஞர் தலைவர்கள் முன்னெடுப்பின் பிரதிநிதிகள் குழுவினர் பாராளுமன்றத்திற்கு விஜயம்
தெற்காசிய இளைஞர் தலைவர்கள் முன்னெடுப்பின் பிரதிநிதிகள் குழுவினர் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
-கடந்தகால விமான சேவை முறைகேடுகள்- பொது மக்களின் கருத்துக்களை கோரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு
விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஆகியவற்றில் கடந்த காலங்களில் நடந்த ஊழல், மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்கு நிறுவப்பட்ட ஜனாதிபதி விசேட விசாரணைக் குழு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பெற எதிர்பார்த்துள்ளது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
'பணிப்புறக்கணிப்பை கைவிட்டு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை'
பணிப்புறக்கணிப்பை கைவிட்டு எந்த வொரு கலந்துரையாடலுக்கு தயார் இல்லை என தபால் ஊழியர்களுக்கான தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
அரச நிறுவனங்களில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டம்; ஒரு வாரம் முன்னெடுக்க நடவடிக்கை
அரச நிறுவனங்களில் குவிந்து கிடக் கும் தேவையற்ற பொருட்களை அகற்ற விசேட திட்டத்தை செயல்படுத்த அர சாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
கிளீன் ஸ்ரீலங்கா கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அபிவிருத்தி திட்டத்தின் வட மாகாண திட்டம் ஆரம்பம்
அழகான மற்றும் தூய்மையான கடற்கரையை உருவாக்குதல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் பொழுது போக்கு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்துடன், 14 மாவட்டங்களில் சுமார் 43 கடலோர பிரதேசங்கள் கிளீன் ஸ்ரீலங்காஎண்ணக்கருவுடன் இணையும் வகையில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்காக்களாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளன.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
மாலைசந்தி விபத்தில் ஒருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் அல்வாய் கிழக்கு மாலை சந்தியில் மோட்டார் சைக் கிளும் ஹண்டர் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ் தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று வியாழக்கிழமை (21) காலை இடம்பெற்ற இவ் விபத் தில் மாலைசந்தி வதிரியைச் சே ர்ந்த சந்திரன் ஜெயசீலன் (வயது- 51) என்பவரே படுகாயம் அடைந்த நிலையில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 22, 2025
Thinakkural Daily
ரவிகரன் எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று முள்ளிவாய்க்கால் கிழக்கு விவசாய வீதியை சீரமைப்பதற்கான வேலைகள் ஆரம்பம்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுடைய கோரிக்கையை ஏற்று முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கிழக்கு கமக்கார அமைப்பிற்குட்பட்ட பிலவெளி, கமவெளி, புறக்கட்டு வெளி, கோயில்தறைவெளி உள்ளடங்கலான வயல் நிலங்களுக்கு செல்லும் வீதியைச் சீரமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
அரச சேவையாளர்களின் பயிற்சி தொடர்பில் ஆராய்வதற்காக சஜித் பிரேமதாச சிங்கப்பூர் சிவில் சேவை கல்லூரிக்கு விஜயம்
அரசு ஊழியர்களின் பயிற்சி தொடர்பில் ஆராயும் நோக் கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுச் சேவைத் துறை ஊழியர்க ளின் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அர்ப்பணிப் போடு செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனமான சிங்கப் பூர் சிவில் சேவைக்கல் லூரிக்கு நேற்று புதன் கிழமை (Civil Service College, Singapore) விஜயம் செய்தார்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
8 ஆம் தர பாடத்திட்டத்தில் இருந்து வாக்கெடுப்பு முறைமையை உட்புகுத்த நடவடிக்கை
யாழில் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு
1 min |
August 21, 2025
Thinakkural Daily
1000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தின் ஊடாக 1,338 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
300 க்கும் குறைவானவர்களே கண்டி மாநகர சபைக்கு உரிமக் கட்டணத்தை செலுத்துகிறார்கள்; மாநகர ஆணையாளர்
கண்டியில் சுமார் மூவாயிரம் முச்சக்கர வண்டிகள் கட்டணத்துக்காக இயங்கி னாலும், அவற்றில் 300 க்கும் குறைவான வர்களே கண்டி மாநகர சபைக்கு உரிமக் கட்டணத்தை செலுத்தி வருவதாக கண்டி மாநகர ஆணையர் இந்திகா அபேசிங்க தெரிவித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
சந்தை ஸ்திரத்தன்மைக்கு உரித்துவ தீர்வில் இடர் முகாமைத்துவம் ஏன் முக்கியமாகின்றது?
இன்றைய இயக்காற்றலான உரித்துவ சந்தைகள் உலகில், ஒவ்வொரு வர்த்தகமும் இரண்டுதரப்பினர்களிடையே ஒரு எதிர்காலத் தினத்தில் பணம் மற்றும் பிணையங்கள் பரிமாற்றம் செய்வதற்கான ஒரு உடன்படிக்கையினை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இந்த உடன்படிக்கை, வர்த்தகமானது நிறைவேற்றப்படுவது மாத்திரமன்றி, மதிப்பளிக்கப்பட்டு, தீர்ப்பனவுசெய்யப்பட்டு இடரின்றிகாணப்படுவதனை உறுதிசெய்கின்றது. இந்தச் சூழமையில், உரித்துவ தீர்வு மற்றும் தீர்ப்பனவில் இடர் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தினை மிகைப்படுத்தவியலாது. புலப்படாத பாதுகாப்பே சந்தையில் முதலீட்டாளர்கள் வைத்துள்ள புலப்படுகின்ற நம்பிக்கையினை உறுதிசெய்கின்றது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
இலங்கையின் தேயிலை நிலப்பரப்புக்கு அங்கீகாரம் வழங்கிய யுனெஸ்கோ
இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனை மத்திய கலாசார நிதியம் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
கல்வி அபிவிருத்திக் குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களின் மேற்படிப்பிற்கு நிதியுதவி
இலங்கை மற்றும் இலண்டன் கல்வி அபிவிருத்திக் குழுமம் ஊடாக மலையக முன்பள்ளி ஆசிரியர்களுடைய என்.வி.கியூ -4 தர மேற்படிப்பிற்கு முதற்கட்டமாக எட்டு இலட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
LOLC பினான்ஸ் நிறுவனம் அதிக வருமானத்துடன் கூடிய சூப்பர் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது
இலங்கையின் முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனமான LOLC ஃபினான்ஸ், LOLC சூப்பர் சேமிப்புக் கணக்கை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அதிக வருமானம் மற்றும் நிதிகளுக்கான வசதியான அணுகல் ஆகியவற்றுக்கு இடையே சரியான சமநிலையை வழங்குகிறது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
சுகாதார சேவையாளர்களின் விடுமுறைகள் ரத்து
சுகாதார அமைச்சின் ஊழியர்கள் விடு முறை பெறுவதால், அமைச்சின் கடமை கள் மற்றும் அத்தியாவசிய பணிகளைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
வகுப்பறை கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
கிழக்கு மாகாண நிதியிலிருந்து 28 மில்லியன் ரூபா செலவில் திருகோணமலை திஸ்ஸ வித்தியாலயத்தில் இரண்டு மாடி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர, வெளி நாட்டு வேலை வாய்ப்பு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த பெண் சினிமா பாணியில் ஆட்டோவில் கடத்தல்
மட்டக்களப்பில் சினிமாவில் வரும் காட்சி போல நீதிமன்றத்துக்கு சென்று வெளியே வந்த பெண் ஒருவரை, பெண் ஒருவர் உட்பட்ட ஒரு குழுவினர் இணைந்து அவரின் வாயை பொத்தி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றிய போது அவரை காப்பாற்ற சென்ற உறவினரை அடித்து கீழே தள்ளிவிட்டு பெண்ணை கடத்திச் சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
வெளிநாட்டிலிருந்து மனைவியை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி மின்கம்பத்தில் ஏறி போராட்டம்
வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி வீடு திரும்புவதற்கு உதவுமாறு அதிகாரிகளை வலியுறுத்தி, மின்சாரக் கம்பத்தின் மேல் ஏறிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min |