Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

கிரிமியா, நேட்டோவை மறந்து விடுமாறு ஜெலன்ஸ்கிக்கு ட்ரம்ப் வைத்த 'ஆப்பு'

ரஷ்யாவிடமிருந்து கிரிமியாவை திரும்பப் பெறுவது, நேட்டோவில் உறுப்பு நாடாவது போன்ற எண்ணங்களை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கைவிட்டு விட்டால், போர் நிறுத்தம் உடனடியாக சாத்தியப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

2 min  |

August 20, 2025

Thinakkural Daily

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பான வழக்கு; 4 இராணுவத்தினர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முத்தையன்கட்டு இளைஞனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் இலக்கத்திற்கு வந்து குவிந்த 3000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்

பொலிஸ் மா அதிபரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்கள் புகார் அளிப்பதற்கான வாட்ஸ் அப் இலக்கத்திற்கு நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

ஆட்சி கவிழுமென்ற வங்குரோத்து அரசியல்வாதிகளின் பிரசாரத்திற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட வடக்கு அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முயற்சி

இந்த ஆட்சி கவிழும் என வங்குரோத்து அடைந்த அரசியல்வாதிகள் பிரசாரம் முன் னெடுத்து வருகின்றனர். இந்த போலி பரப் புரைக்கு வடக்கில் மக்களால் நிராகரிக்கப் பட்ட அரசியல்வாதிகளும் உயிர்கொடுக்க முற்படுகின்றனர் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவடைந்தமை சிவப்பு எச்சரிக்கை

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மாத காலப்பகுதியில் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு உயர்வாக காணப்பட்ட நிலையில் தற்போது அந்தக் கையிருப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இது சிவப்பு எச்சரிக்கை. அன்று சகல அபிவிருத்தி திட்டங்களுக்கும் ஜே.வி.பி. யே எதிர்ப்பு தெரிவித்து அனைத்தையும் இல்லாதொழித்தது . அன்று எதிர்த்த முதலீட்டுத் திட்டங்களை இன்று ஏற்கிறார்கள். இதுதான் கர்மவினை என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட எம்.பி. கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

வீரமுனை ‘பெயர் தாங்கிய பெயர்ப்பலகை’ யினை நாட்டவிடாமல் தடுத்த பிரதேச சபை உறுப்பினர்கள் துணை போன பொலிஸார்

வீரமுனையில் அரச திணைக் களத்தின் செயற்பாடுகளைதடுப் பதற்கு சம்மாந்துறை பொலிஸார் துணைபோயுள்ளதாக வீரமுனை மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

கொழும்பில் நடைபெற்ற PFEC நிறுவன 'உலக கல்வி கண்காட்சி' மாபெரும் வெற்றியைப் பெற்றது

ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட முன்னணி வெளிநாட்டு கல்வி ஆலோசகரான PFEC Global, இலங்கையில் முதலாவது உலக கல்வி கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

நேகம் மஹில்ஸ் கத்தார் அமைப்பினால் நடத்தப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி

கத்தாரில் இயங்கி வரும் நேகம் மஜ்லிஸ் கத்தார் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கட் சுற்றுப்போட்டி கர்ராபா விலுள்ள பேர்லிங் செசன் சர்வதேச பாடசாலையின் உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

வடிகால் அமைப்புகளை முறையாக அமைக்க கோரிக்கை

ஹட்டன் நகர சபை பகுதியில் உள்ள அனைத்து வடிகால்கள் தற்போது விரிவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

நாடு திரும்பியவர்கள் கைது; இலங்கை அகதிகளை அனுப்புவது நிறுத்திவைப்பு

தமிழகத்தில் இருந்து இலங்கை அகதிகளை திருப்பியனுப்பும் செயற்பாடுகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ் தானிகரகம் நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

மரபுரிமை என்ற அறிவித்தல் படிகக் கல்லுடனான கட்டிடத்தை மாற்றுவதற்கான முயற்சி தடுப்பு

உலக மரபுரிமை நகரில், மரபுரிமை என அறிவித்தல் விடுக்கும் படிகக் கல்லுடன் கட்டிடத்தையே மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை மேயர் தடுத்து நிறுத்தியுள்ளார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

பேரதனைப் பல்கலைக்கழகத்தின் 2025 சர்வதேச வாரப் பிரகடனம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2025 சர்வதேச வாரம், 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு 2% ஆம் திகதி புதன்கிழமை பல்கலைக்கழக செனட் கட்டிட மண்டபத்தில் விழா நடைபெறவுள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

செயற்கை நுண்ணறிவால் இலங்கைக்கு எத்தகைய நன்மைகள் கிட்டும்?

ஏஐ ஆனது இலங்கைக்கு மாத்திரமன்றி உலகளாவிய தெற்கிற்கும் தமது பொருளாதாரத்தை தற்போதுள்ள தொழில்துறை திறன்களிலிருந்து மேலும் மேம்பட்ட திறன்களுக்கு உயர்த்துவதற்கான புதிய பாதையை வழங்குகிறது. இலங்கையின் தொழில் மற்றும் விவசாயத்திற்கு தீவிரமான தொழில்மயமாக்கல் தேவைப்படுகிறது.

4 min  |

August 20, 2025

Thinakkural Daily

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளருக்கு விளக்கமறியல்

பிடியாணை பிறப்பிக்கப்பட் டதை தொடர்ந்து கைது செய்யப் பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லோலுவ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

நம்பிக்கையில்லா பிரேரணையை முறையாக கொண்டு வந்தால் மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வோம்

பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க் கட்சியினர் முறையாக முன்வைத்து அதனை பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இன்னும் பல புதிய விடயங் களை எங்களால் கூற முடியுமாக இருக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச் சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

சிங்கப்பூர் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடன் புகழ்பெற்ற இராஜதந்திரி கிஷோர் மஹ்பூபானி சந்திப்பு

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமான திரு. கிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

சிவில் பாதுகாப்பு ஊறுப்பினரின் வீட்டின் மீது தாக்குதல்

மது ரங் குளி பொலிஸ் பிரி வின் கடையா மோட்டை கிராம சிவில் பாது காப்பு குழுவின் உறுப்பினர் ஒருவ ரின் வீட்டின் மீது தாக்குதல் நடத் தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

கிள்ளிய மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நடவடிக்கை

2025ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் அடிப்படையில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக் கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

நல்லூரானின் மாம்பழத் திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய விசுவாவசு வருடப் பெருந்திருவிழாவின் 22 ஆம் நாள்காலைத் திருவிழாவான மாம்பழத் திருவிழா (தண்டாயுதபாணி உற்சவம்) நேற்று செவ்வாய்க்கிழமை காலை சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

-ஜனாதிபதி தீர்வை வழங்காதுவிட்டால் போராட்டம் தொடரும்- மன்னாரில் காற்றாலை, கனிய மணல் அகழ்வுக்கு எதிராக 17 வது நாளாக தொடரும் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள்மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

கடன் அட்டைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டின் பொருளாதார மீட்சி மற்றும் வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இலங்கையில் புதிய செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 10,934 அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

போலந்திலிருந்து இலங்கைக்கு புதிய விமான சேவை செப்டம்பரில் ஆரம்பம்

ஐரோப்பிய விமான நிறுவனமான ஸ்மார்ட் விங்ஸ் நிறுவனம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் போலந்து வோசே ராவிலிருந்து ஓமானின் மஸ்கட் வழியாக இலங்கைக்கு புதிய விமான சேவை ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

ஊடகவியலாளர்கள் குப்பைகளை தேடக்கூடியவர்களாகவன்றி சத்தியத்தை தேடிச்சென்று அதனை மக்கள் மயமாக்க வேண்டும்

தவறுகள் இருக்குமானால் ஊடகங்கள் அதனை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அதன் மூலம் தவறுகளை திருத்திக்கொள்ள முடியும். மாறாக நிலைமையை அறியாமல் ஒருவரை பற்றி தவறான செய்திகளை பரப்புவது ஒரு சிறந்த ஊடகவியலாளருக்கு பொருத்தமில்லை என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு

அக்டோபர் 7-ஆம் திகதி முதல் இஸ்ரேலின் குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62,004 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர, இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 1,56,230 பேர் காயமடைந்துள்ளனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

தியத்தலாவை ஆதார மருத்துவமனையின் வசதிகள் ஒருபோதும் குறைக்கப்படாது

தியத்தலாவை ஆதார மருத்துவமனையின் வசதிகள் குறைக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மருத்துவமனை ஊழியர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

சாஸ்வதம் 2025 நிகழ்வில் சாதனையாளர் கௌரவிப்பு

சாஸ்வதம் 2025 நிகழ்வு கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலய சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தில் நடைபெற்றது.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

முதலாவது இளம் தெற்காசியத் தலைவர்கள் முன்முயற்சி செயலமர்வினை கொழும்பில் ஆரம்பித்த அமெரிக்கா

தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள இளம் தலைவர்களை வலுவூட்டுதல், அமைதியை ஊக்குவித்தல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்ட அமெரிக்க அரசாங்க நிதியுதவியுடன் கூடிய ஒரு நிகழ்ச்சித் திட்டமான இளம் தெற்காசிய தலைவர்கள் முன்முயற்சியின் (Young South Asian LeadersInitiative & YSALI) ஆரம்ப செயலமர்வினை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலீ ஜே. சங், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளராக பதில் கடமைபுரியும் ஷெல்லி சீவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே ஆகியோர் கொழும்பில் ஆரம்பித்து வைத்தனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

துப்பாக்கியுடன் இருவர் கைது

திரு கோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தெஹிவத்தை பகுதியில் வைத்து, சட்டவிரோத கட்டுத் துவக்கு மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வேட்டையாடப் பட்ட ஆமடில்லா (அலுங்கு) எனும் மிருகம் ஆகியவற்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 20, 2025

Thinakkural Daily

தேர்தல்கள் தொடர்பான சட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மூலோபாயத் திட்டங்களை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டு முதல் 2029 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்துக் காக மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

1 min  |

August 19, 2025

Thinakkural Daily

06 ஆம் பக்கத் தொடர்ச்சி...

முன்னோக்கி செல்லும் வழி

1 min  |

August 19, 2025