Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

கிளிநொச்சியில் மக்களை அழைத்துப் போராட்டம் இளங்குமரன் எம்.பி.பொலிஸாரிடம் முறைப்பாடு

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை நோயாளி நலன்புரிச்சங்கம் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு மக்களை அழைத்துப் போராட்டம் மேற்கொண்டமை அரசுக்கெதிரான நடவடிக்கை விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

யாழில் ஹெரோயினுடன் பிடிபட்டவரிடம் இலஞ்சம் பெற முயன்ற மூவர் சிக்கினர்

இலஞ்சம் பெற முயன்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் - சங்கானை மதுவரித் திணைக்கள அலுவலக அதிகாரிகள் மூவர், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கீழ் இயங்கும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

ஆசியக் கிண்ண கிரிக்கெட்: போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம்

இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கும் 17ஆவது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான நேர அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

மலையகத்தில் இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களின் சோர்வைப் போக்க ஏற்பாடு

தேநீருடன் கார்ட்டூன் படங்களைப் பார்க்கவும் வாய்ப்பு

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

தசை உண்ணும் ஒட்டுண்ணி அமெரிக்காவில் கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு மனிதருக்கு தசை திசுக்களை உண்ணும் புழு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுத் திணறல் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டியவை

மூச்சுத் திணறல் என்பது பெற்றோர்களை மிகவும் பதற்றமடையச் செய்யும் அவசரநிலைகளில் ஒன்றாகும். உணவு, சிறிய பொம்மைகள் அல்லது சிறிய பொருட்கள் குழந்தையின் சுவாசப்பாதையைத் தடுத்து சாதாரண சுவாசத்தை நிறுத்தும் போது இது நிகழ்கிறது. இலங்கை மருத்துவமனைகளில் மூச்சுத் திணறல் நிலையுடன் சிறார்கள் அதிகளவில் அனுமதிக்கப்படுகின்றார்கள். பெற்றோர் அல்லது பராமரிப்பாளர்களின் துரித நடவடிக்கை குழந்தையின் உயிரைக் காப்பாற்ற மிக முக்கியமானது.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை தயார்

முதல் முதலாக ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை இப்போது தான் தயாரிக்கப்பட்டுள்ளது. YCT - 529 என்று அழைக்கப்படும் இந்த மாத்திரை அதன் முதல் மனித பாதுகாப்பு சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளது.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

அறிகுறியில்லாது மாரடைப்பு வருவதற்குக்கான 4 காரணங்கள்

பார்ப்பதற்கு மிகவும் ஆரோக் கியமாக தோன்றும் ஒருவருக்கு திடீ ரென்று மாரடைப்பு ஏற்பட்டு அப் படியே மயங்கி விழுந்து இறப்பதை பற்றிய செய் திகள் அவ்வப்போது வருகின்றன. மாரடைப்பு நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இளை ஞர்கள் திடீ ரென்று அதனை எதிர்கொள்கிறார்கள். அதற்கு காரணமாக வாழ்க்கை முறை சார்ந்த 4 அம்சங்கள் உள்ளன என்கிறார் இதயவியல் மருத் துவரும், பேராசிரியரு மான ரெஃபாய் ஷெௌக தலி. அவர் கூறுவதனைப் படிப்போம்

2 min  |

September 01, 2025

Thinakkural Daily

ரி-20 யில் மாபெரும் உலக சாதனை! கிறிஸ் கெய்லுக்குப் பிறகு 14000 ஓட்டங்களைத் தொட்ட ஒரே வீரர் பொல்லார்ட்.

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி சகல துறை வீரரும், ரி-20 கிரிக்கெட்டின் ஜாம்பவானுமான கீரான் பொலார்ட், சனிக்கிழமை அன்று ஒரு பிரம்மாண்டமான சாதனையை நிகழ்த்தியுள்ளார். ரி-20 கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ஓட்டங்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை அவர் எட்டியுள்ளார்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

49 வது தேசிய விளையாட்டு விழாவில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி

காலியில் இடம் பெற்று வரும் 49 வது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற் றில் முதற்தடவையாக செல்வி. சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத் தீவு மாவட்டத்திற்கு தங்கப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

ஓய்வுபெற்ற ஆசிரியையை ‘சாஸ்திரம்’ கூறி ஏமாற்றி தங்க நகைகளை மோசடி செய்தவர் கைது

வேல்ஸ் பார்க்கில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவரிடம் கிரக தீமையை விரட்ட ரத்தினக் கற்களை அணிய வேண்டும் என்று நம்பவைத்து, கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க நகைகளை மோசடியாகப் பெற்றுச் சென்ற 53 வயதான நபர் ஒருவர், கண்டி பொலிஸ் நிலைய விசேட குற்றப்பிரிவு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

மடவளை கடைத் தொகுதியில் தீ விபத்து; பல கடைகள் நாசம்

பல லட்சம் ரூபா பொருட்கள் சேதம்

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

"கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டு புதைக்கப்பட்டோர் மனித புதை குழிகளையும் அகழ்வு செய்ய வேண்டும்"

வட மாகாணத்தில் செம்மணி புதைகுழியை அகழ்வது போன்று கிழக்கு மாகாணத்திலும் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் மனிதப் புதைகுழிகளையும் அகழ்வு செய்ய வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

பொலிஸ் நிலையத்தில் கையெழுத்து வைத்துவிட்டு திரும்பியவர் சுட்டுக் கொலை

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வேவா வீதிப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் ஒருவரைத் தாக்கிய பின்னர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்ற பிரதான சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

ஏழு ஆண்டுகளுக்குப் பின் சீனா சென்ற பிரதமர் மோடி

அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் சந்திப்பு

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

சாப்பிடும்போது மீன் முள்ளை விழுங்குவது ஆபத்தா? தொண்டை, வயிற்றுக்குள் சிக்கினால் என்ன நடக்கும்?

மாமிச உணவு பிரியர்களுக்கு மீன் என்றால் அலாதி பிரியம். அதில் கடல் மீன் மற்றும் நன்னீர் மீன் எனப் பல வகைகள் உள்ளன.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

க.பொ.த. சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகிறது கல்வி அமைச்சு பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும்- இம்ரான் மஹரூப் எம்.பி.

2025 ஆம் கல்வி ஆண்டிற்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையும் 1447 ஆம் ஹிஜ்ரி வருடத்திற்கான புனித ரமழான் நோன்பும் ஒரே தினத்தில் ஆரம்பமாகின்றன. இது, பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும். எனவே இது விடயத்தில் கல்வி அமைச்சும் பரீட்சைகள் திணைக்களமும் கவனம் செலுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

ட்ரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை வரிவிதிப்பில் ஜனாதிபதிக்கு சில அதிகாரங் மேல்முறையீட்டு நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

அமெரிக்க காங்கிரசின்பாராளுமன்றத்தின் ஒப்புதலின்றி பல்வேறு நாடுகள் மீது அதிக வரிகளை விதித்த ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுகள் சட்டவிரோதமானவை என்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கூடுதல் வரிவிதிப்பை நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. டிரம்ப் அரசு மேல்முறையீடு செய்ய அக்டோபர் 14-ம் திகதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

சுற்றுலா சென்ற தனியார் பஸ் கவிழ்ந்தது ஒருவர் பலி; 52 பயணிகள் படுகாயம்

16 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில்

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலத்தையடுத்து 15 விநாயகர் சிலைகள் கொட்டகலை வாவியில் கரைப்பு

விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி ஊர்வலம் நேற்று ஞாயிற் றுக்கிழமை இடம் பெற்றது. விஜர்னம் கரைத்தலுக்காக கொட் டகலை பகுதியில் இருந்து பத்து இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டுவரப்பட்டு கொமர்ஷல் பகுதியில் உள்ள வாவியில் கரைக்கப்பட்டன.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

வரலாறு படைத்த பாகிஸ்தான்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, சனிக்கிழமை அன்று ஒரு வரலாற் றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) 16 ஆண்டுகளாக ரி -20 போட்டிகளில் விளையாடி வரும் பாகிஸ்தான், முதல் முறையாக 200 ஓட்டங்கள் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

யாழில் போதைப்பொருட்களுடன் யுவதி உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் 9 கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருட்களுடன் யுவதி ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

பசறையில் வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்பு

பசறை 10ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

பொத்துவில் அறுகம்பேயில் இடம்பெற்ற Made in Sri Lanka வர்த்தக கண்காட்சி

Made in Sri Lanka வர்த்தகக் கண்காட்சி அம்பாறை மாவட் டத்தின் அழகிய சுற் றுலாத் தளமான அறு கம்பே கடற்கரையில் வெள்ளிக்கிழமை (29) திறந்து வைக்கப் பட்டு 3 நாட்கள் நடை பெற்றது.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்த சீனாவுடன் இணைந்து செயற்படுவோம்: ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்யாவும், சீனாவும் பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதில் ஒன்றுபட்டுள்ளன' என ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Thinakkural Daily

ஆன்மீக சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வருவோருக்கான வீஸா தாமதத்திற்கு தீர்வு

ஆன்மீகப் பணிகளுக்காக சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும் பக்தர்களுக்கு வீஸா பெற்றுக்கொள்ள நீண்ட செயல்முறைகளால் ஏற்படும் தாமதத்தை குறைக்க பாதுகாப்பு அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய தீர்வொன்றை பெற்றுத்தருவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Thinakkural Daily

மண்டைதீவுப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள்

மண்டைதீவுப் படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் இருவர் முதன்மைச்சுடரேற்றி நினைவிடத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வு ஆரம்பமானது.

1 min  |

August 29, 2025

Thinakkural Daily

நுவரெலியா தபால் நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி வசதிகள்

கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப் பட்டு வந்த தபால் ஊழியர்களின் பணிப்பு றக்கணிப்பினால் நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டி ருந்தன.

1 min  |

August 29, 2025

Thinakkural Daily

ஒருநாள் தரவரிசையில் 40 இடங்கள் கிடுகிடுவென முன்னேறிய கமரூன் கிரீன்

பந்து வீச்சில் கேசவ் மகராஜ், மகேஷ் தீக்ஷன முதல் இடத்தில்

1 min  |

August 29, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பில் 18 மில்லியன் ரூபா செலவில் ஆயுர்வேத மருந்தகம்

கிழக்கு மாகாண 2025 வருடாந்த நிதி ஒதுக்கீடுகளின் கீழ் 18 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மங்களகம பகுதியில் மாகாண சுதேச மருத்துவத் துறையின் கீழ் மங்களகம ஆயுர்வேத மருத்துவ மருந்தகத்தை நிர்மாணிப்பதற்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 29, 2025