Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் யானை தாக்கி பலி

அநுராதபுரம் கஹட்டகஸ்திகிலிய பகுதியில் காட்டு யானையின் தாக்குதலில் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

அக்கரகம் மருத்துவமனையின் புனரமைப்புப் பணிக்காக இணைந்து கொண்ட அமெரிக்க விமானப்படை

இலங்கையின் பாதுகாப்பமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், புனரமைக்கப்பட்ட அக்கரகம பிரதேச மருத்துவமனை திறப்பு விழாவினைக் கொண்டாடுவதற்காக இலங்கை விமானப்படை, அமெரிக்க விமானப்படை அக்கரகம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளுடன் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இணைந்து கொண்டது.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

நேட்டோ, ஜி 7 நாடுகள் டிரம்ப் பேச்சை கேட்டால் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்புக்கு செவி சாய்த்தால் எதிர் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஜி7, நேட்டோ நாடுகளுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவு பழமையானது, பிணைப்பை வலுப்படுத்த வேண்டும்

வடக்கு ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

அனலைதீவு, எழுவைதீவு பிரதேசங்களின் கல்வி மேம்பாடு குறித்து விசேட கலந்துரையாடல்

அனலைதீவு மற்றும் எழுவைதீவு பிரதேசங்களின் கல்வி மேம்பாட்டுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

பிரதமரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவில்லை என்றும், வழமையான பாதுகாப்பே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

மகாவலி கங்கையில் மிதந்த பெண் அரச ஊழியரின் சடலம் மீட்பு

மகாவலி கங்கையில் மிதந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

ஊடகங்கள் விட்ட தவறை நாம் ஏன் மறுக்க வேண்டும்?

தமிழர் தாயகத்தில் எங்குமே மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி செய்வதில்லை என தெரிவித்த அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தீபன் திலீசன் ஊடகங்கள் தவறாக செய்திகளை வெளியிட்டதாகவும் கூறினார்

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

அரியாலை இலந்தைக் குளம் வீதி காப்பற் வீதியாக மாற்றும் வேலை

யாழ்ப்பாணம் -அரியாலை இலந்தைகுளம் வீதியை காப் பற் வீதியாக மாற்றும் வேலைத் திட்டம் நேற்றையதினம் அங்கு ரார்ப்பணம் செய்து வைக்கப் பட்டது.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

பண்டாரவளை மாநகர வடிகான்களில் பஸ் நிலையத்தின் மலசலகூட கழிவு நீர் நகரெங்கும் பெரும் துர்நாற்றம்; இருவர் கைது

பண்டாரவளை மாநகர பஸ் நிலையத்தில் மலசல கூட நீரை இயந்திரம் மூலம் இறைத்து சுற்றாடலுக்கு தீங்கு விளைவித்த இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

இரு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் கைது

வெல்லவாய பொலிஸ் பிவிவிற்குட்பட்ட ஜனவாச மூன்றாம் பிரிவில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

மாத்தளை மாநகர சபை செயல்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்பதில்லை

மாத்தளை மாநகர சபையால் உள்ளூராட்சி வாரத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்காமல் இருக்க மாத்தளை துணை மேயர் மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் கலாசார நிகழ்வு

இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக இலங்கை - இந்திய சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாசார நிகழ்ச்சியும் இரவு விருந்தும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழப்பு

அநுராதபுரத்தில் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெத்கேவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந் துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல்

மீன்வளம், நீர்வாழ் உயி ரினங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சினால் 4 ஆக்கிரமிப்பு அலங்கார மீன் இனங்களைத் தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

முத்து நகர் விவசாய நிலத்துக்கு சஜித் வருகை; மக்களுடன் சந்திப்பு

திருகோணமலை முத்து நகர் மக்களின் விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப் பட்டதால் ஏற்பட்ட அசாதாரன நிலமையை நேரில் சென்று எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களோடு கலந்துரையாடினர்.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

68 சாரதிகள் இருக்க வேண்டிய இடத்தில் 37 சாரதிகள் மட்டுமே ஓய்வின்றி கடமை

பருத்தித்துறை இ.போ.ச. சாலையின் நிலை

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

வியன்னா கால்வாயில் சிறிய ரக துப்பாக்கியும், சன்னங்களும் மீட்பு

மஹியங்கனை பிரதேச வியன்னா கால்வாயில் சிறிய ரக துப்பாக்கி மற்றும் சன்னங்கள் போன்றன ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

காசா இனப்படுகொலையும் இலங்கையின் இக்கட்டான நிலைமையும்

அமெரிக்க அரசாங்கம் பாலஸ்தீனத்தில் ஒரு யூத அரசை நிறுவுவதை ஆதரிக்க முடிவு செய்தால், அவர்கள் அமெரிக்க மக்களை அந்தப் பகுதியில் பலவந்தமாகப் பயன்படுத்துவதற்கு உறுதியளிக் கிறார்கள், ஏனெனில் பலவந்தத்தால் மட்டுமே பாலஸ்தீனத்தில் ஒரு யூத அரசை நிறுவவோ அல் லது பராமரிக்கவோ முடியும் (ஜனாதிபதி வூட்ரோ வில்சன் அமைத்த 1919 ஆம் ஆண்டு கிங்-கிரேன் ஆணைக்குழு)

5 min  |

September 17, 2025

Thinakkural Daily

யாழ்.வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கதிரியக்க பிரிவில் வைத்தியர்கள் பற்றாக்குறைகள் நிலவுவதனால், நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

விபத்தில் உயிரிழந்த மாகாண சபை உறுப்பினருக்கு தலைவர்கள் அஞ்சலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரனின் பிரேதம் அவரது சொந்த ஊரான திருகோணமலை - சம்பூரில் உள்ள அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

1 min  |

September 17, 2025

Thinakkural Daily

பிரிட்டிஷ் கவுன்சிலின் பல்கலைக்கழக இளைஞர் காலநிலை தூதுவர்கள் முயற்சித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் பல்கலைக்கழகங்கள் இணைவு

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகங்கள் முதலாவது பல்கலைக்கழக இளைஞர் காலநிலை தூதூதுவர்கள் திட்டத்திற்காக இணைந்து செயல்படுகின்றன. ஆகஸ்ட் 11 ஆம் திகதி திங்கட்கிழமை BMICH இல் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அறிவிக்கப்பட்ட இந்த முயற்சியானது, திறன் விருத்தி, பங்குடைமைகள் மற்றும் வலையமைப்புகள் மூலம் உயர்கல்வியில் காலநிலை-எதிர்ப்புத் திறன் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்க இலங்கை இளைஞர்களை ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

1 min  |

September 16, 2025

Thinakkural Daily

இனப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்

செம்மணி உட்பட வடக்கு- கிழக்கில் காணப்படும் மனிதப் புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப்படு கொலைக்கும் சர்வ தேச நீதி கோரிக் கையெழுத்துப் போராட்டம் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் ஏற் பாட்டில் நேற்றுத் திங்கட்கிழமை காலை 8.30 மணி முதல் யாழ்ப் பாணம் மருதனார்மடம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

September 16, 2025

Thinakkural Daily

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை சீனா விஞ்ஞானிகளினால் உருவாக்கம்

முறிந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசையை உருவாக்கி உள்ளதாக சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 16, 2025

Thinakkural Daily

ஒற்றுமை,கலந்துரையாடல் மூலம் சமாதான நல்வினைக்கத்தை மேம்படுத்துவதே நோக்கம்

ஒற்றுமை மற்றும் கலந்துரையாடல் மூலம் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கும், உலகளாவிய மனித உரிமைகள் மற்றும் சமாதானத்தை அடைவதற்கு கலந்துரையாடல்கள் மிகவும் அவசியம் என சர்வதேச மனித உரிமை அபிவிருத்திக்கான குரல் (IVHRD) தலைவர் ரகு இந்திரகுமார் கூறினார்.

1 min  |

September 16, 2025

Thinakkural Daily

அலரி மாளிகையில் 18 ஆம் திகதி அரச இலக்கிய விருது வழங்கல்

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கை கலைக் கழகம் மற்றும் அரச இலக்கிய ஆலோசனைக் குழு ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அரச இலக்கிய விருது வழங்கல் விழா -2025 இம்முறையும் வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.

1 min  |

September 16, 2025

Thinakkural Daily

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் திருக்கோவிலில் ஆரம்பம்

26 ஆம் திகதி நல்லூரை சென்றடையும்

1 min  |

September 16, 2025

Thinakkural Daily

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

1 min  |

September 16, 2025

Thinakkural Daily

மத்திய மாகாண உள்ளூராட்சி வாரம் கண்டியில் ஆரம்பம்

21 ஆம் திகதி வரை தொடரும்

1 min  |

September 16, 2025

Thinakkural Daily

'இன ரீதியான மிரட்டல்களை பொறுத்துக்கொள்ள மாட்டோம்'

புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பேரணிக்கு பிரிட்டன் பிரதமர் எதிர்ப்பு

1 min  |

September 16, 2025