Newspaper
Thinakkural Daily
கோண்டாவிலில் தீ மிதிப்பு
கோண்டாவில் மேற்கில் ரயில் நிலைய வீதியில் உள்ள கந்தர்வளவு ஸ்ரீ மகா கணபதிப் பிள்ளையார் கோவிலில் (காளி கோவில்) நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தீ மிதிப்பு நிகழ்வு பெண்கள் உள்ளிட்டோர் பங்கேற்புடன் சிறப்புற நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
இந்திய - சீன உறவும் அமெரிக்காவின் நிலைப்பாடும்?
அமெரிக்காவினுடைய வரிக்கொள்கைக்கு எதிராக பலத்த விமர்சனங்கள் அமெரிக்க அரசியல் பரப்பிலும் ஏனைய உலக நாடுகளின் சார்பிலும் எழுந்து வருகின்றன. இத்தகைய அமெரிக்க வரிகளுக்கு எதிராக தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் நாடுகளின் வரிசையில் சீனா முன்னணி வகிக்கின்றது.
3 min |
September 09, 2025
Thinakkural Daily
புதிய இளைஞர் தொழில் முனைவோர் மேம்பாட்டிற்க்காக முகமக்கள் வங்கியின் "People's BizTeens Challenge 2025" அங்குரார்ப்பணம்
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த 'தேசிய பாடசாலைகள் தொழில்முனைவோர் விருதுகள் செயற்றிட்டம் 2025, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் கொழும்பு 07 இல் உள்ள நெலும் பொக்குண அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
Sun Siyam கலாசார தலைமத்துவத்துடனான மாற்றத்தில் 35 வருடப் பூர்த்தியை கொண்டாடுகிறது
Sun Siyam, மாலைதீவுகளின் விருந்தோம்பலில் 35 வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகிறது. காட்சியமைப்பில் மாற்றத்துக்கு அப்பால், வர்த்தக நாம புரட்சியினூடாக, மாலைதீவுகளின் சிறப்பம்சங்களை உள்ளடக்கிய புதிய வர்த்தகநாம அறிக்கை அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. அதனூடாக, மாலைதீவுகளின் கலாசார ரீதியில் பிரத்தியேகமான ரிசோர்ட் செயற்பாட்டாளர்கள் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்துள்ளது. தனது ஆறு ரிசோர்ட்களிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய Signature Experiences உடன் விருந்தினர்களின் பயணங்களை மாற்றியமைத்துள்ளதுடன், Siyam Rewards ஊடாக, வாடிக்கையாளர்களுடன் நேரடி உறவுகளையும் வலிமைப்படுத்தியுள்ளது.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
பல கடவுச் சீட்டுகளை வைத்திருந்த இருவர் கைது
கணேமுல்ல பொலிஸ் பிரிவின் ஹொரகொல்ல பகுதியில் பல்வேறு நபர்களுக்குச் சொந்தமான 83 கடவுச் சீட்டுகளை சட்டவிரோதமாக வைத் திருந்த ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
September 09, 2025
Thinakkural Daily
யாழில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்கவிருப்பதால் டெங்குக் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது
யாழ்.மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
1 min |
September 09, 2025
Thinakkural Daily
செல்வச்சந்நிதியில் விசேட இரத்ததான முகாம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயப் பெருவிழாவின் தேர்த் திருவிழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கலாமன்றம் ஆகியன இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்து நடத்திய விசேட இரத்ததான முகாம் நிகழ்வு சனிக்கிழமை (06) காலை 08.30 மணி முதல் மாலை 03 மணி வரை ஆலயச் சூழலில் ஆற்றங்கரை வீதியில் அமைந்துள்ள மாதர் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
உங்களுக்கு ஹார்ட் அட்டாக் தெரியும் "அங்ஸைட்டி அட்டாக்" தெரியுமா?
கோபம், பயம், வெறுப்பு, பதற்றம் போன்ற உணர்வுகள் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக் கூடியவையே. சில நேரங்களில் இவை அதிகமாகும் போது நமக்கு ஒருவித படபடப்பும் மயக்கமும் ஏற்படலாம். சிலருக்கு நெஞ்சுவலியும் ஏற்படுவதுண்டு. இந்த அறிகுறிகளை இதய நோய்க்கான எச்சரிக்கையாக நினைத்து இதய பரிசோதனைக்காக நாடிச் செல்வோர் பலர். ஆனால், இந்த அறிகுறிகளுக்கும், இதய நோய்களுக்கும் தொடர்பில்லை. இவை மனஅழுத்தத்தின் உச்ச நிலையான ‘அங்சைட்டி அட்டாக்’காக (Anxiety attack) இருக்கலாம் என எச்சரிக்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 4 பேர் இடமாற்றம்
மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நுவன் மெண்டிஸ், மற்றும் இரு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் உடனடியாக அமுல்குவரும் வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
வவுனியா வடக்கு பிரதேச சபையில் நடமாடும் சேவை
வவுனியா வடக்கு பிரதேச சபையினால் கனகராயன்குளம் மற்றும் மன்னகுளம் வட்டாரத்தில் 'தினம் மக்களுடன் மக்களுக்காக நாம்' என்னும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை முன்னெடுக்கப் பட்டது.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
நடிகர் பிரகாஷ் ராஜ் இலங்கை வருகை
தென்னிந்திய நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று (07) இலங்கை வந்துள்ளார்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
அதிகரிக்கும் டிஜிட்டல் திரைப் பாவனையும் குழந்தைகளின் ஆரோக்கியப் பாதிப்பும்
குழந்தைகளின் வாழ்க்கையில் திரை சாதனங்க ளின் பயன்பாடு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ள நிலையில் அதிகப் படியான பயன்பாடு அவர்களின் உடல், மன, மற்றும் உணர்ச்சி நலன்களுக்கு விளைவிக்கும் கெடுதல்கள் பெற்றோர், ஆராய்ச்சியாளர் கள், மற்றும் மருத்துவ நிபுணர்களின் கவ னத்தை ஈர்த்துள்ளன. புதிய ஆராய்ச்சிகள் அதிகமான திரை நேரம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பல்வேறு தீமைகளை ஏற்படுத்துகிறது என்பதை வெளிப்படுத் துகின்றன.
2 min |
September 08, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணம் தேசிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் பொது நூலகத்தை திறந்து வைத்த ஜே.வி.பி.யின் ரில்வின் சில்வா
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொதுஜன நூலகம் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
புதைக்கப்பட்டவர்கள் யார், அவர்களைப் புதைத்தவர்கள் யார்?
காணாமல் போன 35 வருடங்கள்
3 min |
September 08, 2025
Thinakkural Daily
3500 கிலோகிராம் கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது
அனுமதிப்பத்திரம் இல்லாமல் 3500 கிலோகிராம் கழிவு தேயி லையை ஏற்றிச் சென்ற லொறியு டன் இருவரை அட்டன் பொலி ஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதா? அல்லது மாகாணசபை முறைமையை நீக்குவதா?
கிழக்கு மாகாண சபை தேர்தல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பிற்போடப்பட்டு வருகின்றது. எனவே, ஜன நாயகத்தை மதிப்பதாக ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்கள் என்றால் மாகாணசபை தேர்தல் நடத்த அவசரமாக நடவடிக்கை எடுக்க சட்ட ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் அல்லது இந்த முறைமை பொருத்தம் இல்லை, இதை நீக்குவது என மக்களுக்கு அரசு கூறவேண்டும் என கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் வலிறுத்தியுள்ளார்.
2 min |
September 08, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பில் தண்டவாளத்தில் நித்திரை செய்தவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழப்பு
மட்டக்களப்பு சந்தி வெளி பொலிஸ் பிரிவிலுள்ள ஜீவபுரம் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து நித்திரையில் இருந்த ஆண் ஒருவரை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பிரயாணித்த கடுகதி புகையிரதம் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
தொன்மைச் சின்னங்களை பாதுகாக்குமாறு தென்மராட்சி அபிவிருத்திக் கழகம் கோரிக்கை
தொன்மைச் சின்னங்களைப் பாதுகாக்க உரிய திணைக்களங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் செயலாளர் ந. சஞ்சயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு! அரசாங்கம் அனுமதி வழங்கினால் மக்கள் போராட்டம் வெடிக்கும்!
மட்டக்களப்பு புல்லுமலை பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சி விற்கும் தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கினால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் என தமிழரசுக் கட்சியின் ஏறாவூர் பற்று உப தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிராகரிப்பதாக இலங்கை அறிவிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள് பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
மித்தெனிய தலாவ பகுதியில் சோதனை; கைக்குண்டுகள், வெடிப்பொருட்கள் மீட்பு
ஹம்பாந்தோட்டை மித்தெனிய தலாவ பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியிலிருந்து மேலதிகமாக கைக்குண்டுகளும், வெடிப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
மூட்டை வினைகள் குறையும் போது அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை
முட்டையின் விலை அதிகரிக்கும் போது முட்டைகளை இறக்குமதி செய்யச் சொல்லும் வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்கள், முட்டையின் விலை குறையும் போது, அதன் பலனை நுகர்வோருக்கு வழங்குவதில்லை என்று அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.ஆர். அழககோன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது
இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான 'மிதிகம சூட்டி' என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
உறவுகளை நினைவுகூர கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நினைவுத் தூபி அமைப்பதற்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டுசென்ற எமது உறவுகளை நினைவு கூருவதற்கு ஒரு நினைவுத் தூபி கூட இல்லாத நிலை இருக்கின்றது. அதற்கான ஒரு அங்கீகாரம் கூட எமக்கு வழங்கப்படாமல் ஒரு பயத்துடனேயே இங்கு நினைவுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. நினைவிடத்தை இந்தப் பல்கலைக்கழகத்தில் அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துத் தரவேண்டும். இந்த நினைவுகூரலை நாங்கள் பல்கலைக்கழகத்தின் உள்ளிருந்து மேற்கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
3 ஆண்டுகளுக்குப் பின் முதல் டெஸ்ட்; பாகிஸ்தான் செல்லும் தென்னாப்பிரிக்கா அணி
நடப்பு சம்பியனான தென்னா பிரிக்க அணி, 3 ஆண்டுகளுக்குப் பின்னர் லாகூரில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட விருக்கிறது.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
மதுபான போத்தல்களுடன் கைது
பூரணை தினமான நேற்று (7) ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
உடலில் ‘டாட்டூ’ வரையலாமா?
நிரந்தரமாக உடலில் எந்த பாகத்திலும், 'டாட்டூ’ வரைந்து கொள்ள வேண்டாம் என்று டொக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
எல்ல - இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம்
எல்ல - வெல்லவாய வீதியின் எல்ல மற்றும் இராவணா எல்ல இடையில் ஆபத்தான 10 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
1 min |
September 08, 2025
Thinakkural Daily
பித்தக்கற்கள் புற்றுநோய்க் கட்டியாக மாறும் வாய்ப்புள்ளதா?
பித்தப்பையில் கற்கள் இருந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்து அகற்றுவது நல்லது என்கிறார் ஜீரண மண்டல அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் செந்தில். அவரிடம் இது தொடர்பில் சில கேள்விகளை முன் வைத்தபோது
1 min |
September 08, 2025
Thinakkural Daily
பிரிட்டிஷ் அமைச்சரவை மாற்றியமைப்பு முக்கிய பொறுப்புகளில் பெண்கள்
பிரிட்டிஷ் பிரதமர் கியெர்ஸ்டார்மர் புதிதாக மாற்றியமைத்துள்ள அமைச்சரவையின் மிக முக்கிய பொறுப்புகளுக்கு பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |