Newspaper
Thinakkural Daily
நல்லதண்ணீர் பாடசாலை சிறந்த பெறுபேறு
ஐந்தாந் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் மஸ்கெலியா நல்லதண்ணீர் ஆரம்ப தமிழ் வித்தியாலத்தில் இருந்து தோற்றிய 45 மாணவர்களில் நான்கு மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளதாக வித்தியாலய அதிபர் எஸ். ரோஹநாதன் தெரிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
‘ஜெனீவா காரணி’யும் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டமும்!
பழைய அச்சங்கள், புதிய கவலைகள்
4 min |
September 05, 2025
Thinakkural Daily
செம்மணிப் புதைகுழி விடயத்தில் நீதி நிலைநாட்டப்படுகின்றது
செம்மணி மனித புதை குழி விடயத்தில் நீதி நிலை நாட்டப்பட்டப்படுகின் றது என்று அரசாங்கம் நம்புவதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித் துள்ளார்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 43 ஆயிரம் குடும்பங்களுக்கும் முழு இழப்பீடு வழங்க வேண்டும்
அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய 43 ஆயிரம் குடும்பங்களுக்கும் முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மனித உரிமைகள் பேரவையினுடைய கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் ஜோன் பற்றிக் தெரிவித்துள்ளார்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
புங்குடுதீவு மாணவி வித்தியா நினைவாக 53 மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள்
கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப் பட்டுப் படுகொலை செய்யப்பட்ட புங்கு டுதீவு மத்திய கல்லூரி மாணவி அமரர். சி வலோகநாதன் வித்தியாவின் பத்தாவது ஆண்டு நினைவு தின ஞாபகார்த்தமாக சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மத்திய கல்லூரி யில் கல்வி கற்கின்ற தரம் -06 மற்றும் தரம்-07 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (1) பிற்பகல் புங்குடுதீவு மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
கிருசாந்தியின் 29 ஆவது நினைவு தினம் இம்முறை எழுச்சியாக நடத்தத் தீர்மானம்
யாழ்ப்பாணம் - செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 29 ஆவது ஆண்டு நினைவு தினம் இம்முறை எழுச்சியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
நடுவிப் போன் வெற்றியை தடுத்து நிறுத்திய மெண்டிஸ்
வெற்றி கிட்டத்தட்ட கைநழுவிப் போன நிலையில், கடைசி நேரத்தில் களமிறங்கி சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் நிகழ்த்திய அதிரடி ஆட்டத்தால் சிம்பாப்வேக்கு எதிரான முதல் ரி -20 போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்தது.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
கிழக்கு பல்கலையில் மாணவர் மீது பகிடிவதை 7 மாணவிகள் உட்பட 16 மாணவர்கள் கைது
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில் நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை அதே பீடத்திலுள்ள 3 ஆம் ஆண்டு மாணவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு பகிடிவதை செய்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவன் ஒருவர் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து 9 மாணவர்கள் 7 மாணவிகள் உட்பட 16 பேரை நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 05, 2025
Thinakkural Daily
ரஷியா, சீனாவுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்னைக்குரியது அமெரிக்க ஜனாதிபதியின் வர்த்தக ஆலோசகர்
'ரஷியா, சீன நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டுவது பிரச்சனைக்குரியது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைனுடன்தான் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா தோழமை கொள்ள வேண்டும்' என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் மூத்த வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்தார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
தொடர்ச்சியாக ஒன்பதாவது தடவையாகவும் இரத்த தான நிகழ்வை வெற்றிகரமாக நடாத்தியுள்ள வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜூவலரி
தங்க ஆபரண விற்பனைத் துறையில் முன்னணியில் திகழும் வெள்ளவத்தை நித்தியகல்யாணி ஜூவலரி ஒன்பதாவது தடவையாகவும் ஏற்பாடு செய்த இரத்த தான நிகழ்வு நிறுவன வளாகத்தில் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
2025 தேசிய வணிக விசேடத்துவ விருது விழாவில் 8ஆவது ஆண்டாக வெற்றிவாகை சூடிய CDB
2025 ஆம் ஆண்டுக்கானதேசியவணிகவி சேடத்துவவிருதுகளில் (National Business Excellence Awards 2025), வங்கி அல்லாத நிதிச்சேவைத்துறையின்வெற்றியாளராக Citizens Development Business Finance PLC (CDB) நிறுவனம் எட்டாவது வருடமா கவெற்றிவாகைசூடியுள்ளது. அத்துடன், நிறு வன முகாமைத்துவத்திறன் விசேடத்துவத் திற்காகவிசேடபாராட்டுவிருதையும் (Merit Award) CDB நிறுவனம் வென்றுள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கொடாவாய்க் கப்புச் சிதைவு தொடர்பான 3 நாள் கண்காட்சி நேற்று ஆரம்பம்
மத்திய கலாசார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவுடன் இணைந்து, அமெரிக்கத் தூதுவர் ஜூலீ சங் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும் சுனில் செனவி ஆகியோர் கொடவாய கப்பற் சிதைவு தொடர்பான ஒரு கண்காட்சியினை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தனர்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
நுண்ணறிவு தொடர்பில் கண்டியில் 10 ஆம் திகதி பயனுள்ள ஆன்மீக நிகழ்வு பிரம்மகுமாரிகள் நிலையத்தின் ஏற்பாடு
ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பயனுள்ள ஆன்மீக நிகழ்வு ஒன்று கண்டியில் இயங்கும் பிரம்மகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. நுண்ணறிவு தொடர்பான வளவாளரினால் இது இலவசமாக நடத்தப்படும்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
5 மணி நேர விசாரணையின் பின்னர் சிறைக்கு கூட்டிச் செல்லப்பட்ட ராஜித
வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் நேற்று புதன்கிழமை காலை ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
மாற்றத்திற்கான உண்மையான வாய்ப்பு
பல தசாப்தங்களாக வாக்காளர்கள் நேர்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய வாக்குறுதிகளைக் கேட்டிருக்கிறார்கள். இந்த வாக்குறுதிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வந்துள்ளன, ஆனால் அவை எப்போதுமே ஏமாற்றத்தில் முடிந்து விட்டன. விசாரணைகள் தடுமாறின, ஆணைக்குழுக்கள் முடிக்கப்பட்டுள்ளன, மேலும் ஊழல் மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிப்பதாக உறுதியளித்த தலைவர்களே பெரும்பாலும் அவற்றை நிலைநிறுத்தியவர்களின் வரிசையில் சேர்ந்துள்ளனர்.
3 min |
September 04, 2025
Thinakkural Daily
20 க்கும் மேற்பட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் பத்திரிகைகள்
விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது
1 min |
September 04, 2025
Thinakkural Daily
7 பேரிடம் 50 லட்சம் ரூபா மோசடி மூன்று பிள்ளைகளின் தாய் கைது
17 ம் திகதிவரை விளக்கமறியல்
1 min |
September 04, 2025
Thinakkural Daily
Isuzu வாகன கொள்வனவினை இலகுவாக்க கொமர்ஷல் வங்கி சித்தா மொட்டார்ஸுடன் பங்குடைமை
இலங்கையில் வாகனங்களை கொள்வனவு செய்பவர்களுக்கு மத்தியில் அவர்கள் இசுசு (Isuzu) வாகனங்களை கொள்வனவு செய்யும் போது பெறுமதி, நெகிழ்வுத்தன்மை மற்றும் வசதி ஆகியவை இணைந்த சக்திவாய்ந்த சலுகையை வழங்க கொமார்ஷல் வங்கி மற்றும் சதொச மோட்டார்ஸ் பிஎல்சி இடையேயான ஒரு புதிய கூட்டு முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
அமெரிக்க ஓபன் டென்னிஸ் அறையிறுதிக்கு ஜோகோவிச் தகுதி அல்காரஸ் உடன் பலப்பரீட்சை
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் தகுதி பெற்றுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீரர் டைலர் ஃப்ரிட்சை எதிர்கொண்ட ஜோகோவிச், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
சீனாவூக்கான விசா பிரச்சினையால் ஆசிய கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த இலங்கை வீரர்கள்
சீனாவில் நடைபெறும் 23 ஆவது ஆசிய கராத்தே சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை புறப்படவிருந்த இலங்கை கராத்தே விளையாட்டு வீரர்கள் விசா பிரச்சினையை எதிர்கொண்டதால், அவர்களால் திட்டமிட்ட பயணத்தையும் மேற்கொள்ள முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
Samsung புதிய ஸ்மார்ட் தொலைக்காட்சி வரிசை மலிவு விலையில் சந்தையில் அறிமுகம்
Samsung Sri Lanka நிறுவனம்தனது 2025 ஆம் ஆண்டுக்கான புதிய தொலைக்காட்சி வரிசை யை அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி மூடிமறைக்கவே ஜனாதிபதி வடக்குக்கு வந்தாரா?
அவ்வாறு இல்லை என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்
1 min |
September 04, 2025
Thinakkural Daily
அக்டோபர் ::மெயிட் அட்ஸ் எல் எச் 2025ற்காக வோர்ட்ஸ் எல் எட்ஜ் NDB வங்கியின்கூட்டுச்சேர்ந்துள்ளது
NDB வங்கியானது கொழும்பில் உள்ளவோட்டர்ஸ் எட்ஜில் அக்டோபர் 24, 25 மற்றும் 26 ஆகியதிகதிகளில் நடைபெறவிருக்கும்மிகவும் எதிர்பார்க்கப்பட்ட \"அக் டோபர்ஃபெஸ்ட்அட்தஎட்ஜ் 2025 \"நிகழ்வில் முதன்மை பங்குதாரராக வோட்டர்ஸ் எட்ஜூடன்தனதுபங்குடமை யைஅறிவிப்பதில்பெருமிதம்கொள்கிறது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கொடிகாமத்தில் ரயிலுடன் மோதுண்ட பெண் உயிரிழப்பு
யாழ். கொடிகாமத்தில் நேற்றுப் புதன்கிழமை முற்பகல் நடந்த புகையிரத விபத்தில் குடும்பப் பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
உலகில் ஒவ்வொரு 100 இறப்புகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்டவை தற்கொலை
உலகில் நிகழும் மனித உயிரிழப் புகளில் ஒவ்வொரு 100 இறப்புகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உயிரிழப்பு, தற்கொலை காரணமாக நிகழ்வதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித் துள்ளது. 2021 -ல் தற்கொலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 27 ஆயிரம் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் மனந லக் கோளாறுகளுடன் வாழ்ந்து வரு வதாகவும் அது தெரிவித்துள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கிழக்கு மாகாண பாலர் கல்வி அரசினால் அரசியல் மயம்
கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பிரிவு இந்த அரசாங்கத்தினால் அரசியல் மயப்படுத்தப்பட் டுள்ளதால் கிழக்கு மாகாண பிள்ளைகளின் எதிர் காலம் குறித்து சிந்திக்கும் போது கவலை ஏற்படுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் திரு கோணமலை மாவட்டப் எம்.பி. இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு தற்போதைய முன்னேற்றம் குறித்து அமைச்சர் விளக்கம்
நாட்டின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள் தொடர்பாக கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளுக்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் விளக்கமளித்துள்ளார்
1 min |
September 04, 2025
Thinakkural Daily
வீடு புகுந்து நகை,பணம் கொள்ளையிட்டவர் கைது
ஹாலிஎல பிரதேசத்திலுள்ள தோட்ட புற வீடு ஒன்றில் புகுந்து 4,39000 ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்ட இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அனுமதிக்காக நிகழும் நிரலில் விண்ணப்பிக்க வசதி
2024 /2025 கல்வி ஆண்டுக்குரிய பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான விண்ணப்பங்களைப் பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவால் தெரிவு செய்யப்பட்ட நிறுவன மான இணுவில் பொது நூலகத் தகவல் தொழில்நுட்ப மையத்தில் பெற்று நிகழ்நிரல் (ஒன்லைன்) மூலம் விண்ணப்பிப்பதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட் டுள்ளது.
1 min |
September 04, 2025
Thinakkural Daily
கறுப்பு ஜூலையை....
முன் பக்கத் தொடர்ச்சி
1 min |