Newspaper
Thinakkural Daily
யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை
யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு இன்று வியாழக்கிழமை விசேட விடுமுறையினை அறிவிக்குமாறு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய பணித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
103 வது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைந்து மத்திய மாகாண கூட்டுறவு நினைவு நிகழ்ச்சி
103 ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்துடன் இணைந்து மத்திய மாகாண கூட்டுறவு நினைவு நிகழ்ச்சி மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் தலைமையில் கண்டி போகம்பரை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
690 பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் SLC குறியீட்டுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் ஐசிசியின் பங்கீடுகள் மூலம் கிடைக்கப்பெறும் நிதியில் ஒரு தொகுதியைக் கொண்டு தேசிய கிரிக்கெட் முன்னேற்றத் திட்டத்தின் கீழ் பாடசாலை களின் கனிஷ்ட கிரிக்கெட் அணிகளுக்கு கிரிக்கெட் உபகரணங்களை அன்பளிப்பு செய்வதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கரலியத்த தெரிவித்தார்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
மானிப்பாய்ச் சிவசண்முகராசாவின் 19 ஆவது ஆண்டு நினைவூதினம் தெல்லிப்பளையில் அனுஷ்டிப்பு
படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான அமரர். மாமனிதர் சி. சிவமகாராசாவின் 19 ஆவது ஆண்டு நினைவுதின நிகழ்வு நேற்று புதன்கிழமை காலை தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் பணியாளர் நலன்புரிச் சங்கத் தலைவர் கி. கிருஷ்ணவேல் தலைமையில் நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
திருமலை மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான தொழிற்சந்தை
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் நடத்தப்படும் மாவட்ட தொழிற்சந்தை 25 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 1 மணிவரை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது என திருகோணமலை மேலதிக மாவட்ட செயலாளரும் மேலதிக அரசாங்க அதிபருமான எஸ். சுதாகரன் அறிவித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
தேசபந்து தென்னக்கோன் கைது
2022 இல் காலி முகத்திடலில் நடந்த போராட்டக்காரர்கள் மீதான வன்முறை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென் னக்கோன் குற்றப் புலனாய்வுத் துறை யால் (சிஐடி) நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
கஞ்சா பயிரிடும் அரசின் தீர்மானத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு
கடுமையான சுகாதார, சமூக அபாயங்கள் ஏற்படும் எனவும் எச்சரிக்கை
1 min |
August 21, 2025
Thinakkural Daily
ஐரோப்பிய தலைவர்களுடன் ஜெலன்ஸ்கி நேரடி ஆலோசனை புடின் - ஜெலன்ஸ்கி இடையிலான பேச்சுக்கு உடன்பாடு
ஜனாதிபதி டிரம்ப் தகவல்
2 min |
August 21, 2025
Thinakkural Daily
மாகாணங்களுக்கு பெற்றுக்கொண்ட அதிகாரங்களை மத்தியிடம் தரவார்காதீர்
சிலர் அறிந்தோ அறியாமலோ மாகாணசபைகளின் அதிகாரங்களை மீண்டும் மத்தியிடம் கொடுக்க முயற்சிக்கின்றனர். இத்தகைய போக்கு தமிழ்த் தேசிய இனத்தின் அதிகாரப்பகிர்விற்கான போராட்டத்தின் அடிப்படையையே இல்லாமல் செய்துவிடும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
2 min |
August 21, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பில் 'ஐஸ்' உடன் இரு வியாபாரிகள் கைது
மட்டக்களப்புக்கு கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட போதை பொருளை வியாபாரத்துக்காக எடுத்து கொண்டு சென்ற இரு வியாபாரிகளை நேற்று புதன்கிழமை அதிகாலை நகர்பகுதியில் வைத்து 3700 மில்லி கிராம் ஐஸ் போதை பொருளுள், ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 640 ரூபா பணத்துடன் கைது செய்துள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.ஜி பிரியந்த பண்டார தெரிவித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
நான் பெரிது, நீ பெரிது என்று பாராமல் உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்களும், செயலாளர்களும் இணைந்து செயற்பட வேண்டும்
வட மாகாண ஆளுநர் வலியுறுத்தல்
1 min |
August 21, 2025
Thinakkural Daily
வரலாற்றை மையமாகக் கொண்டிருத்தல்: புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு எதிரான ஒரு உதாரணம்
கல்வியில் முக்கிய பங்குதாரர்களுடன் ஆலோசனை இல்லாததால், பல்வேறு தரப்பினரின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், சீர்திருத்தங்களின் முன்னணி ஆதரவாளரான பிரதமர், 2026 முதல் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளில் அவற்றை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளார்
5 min |
August 21, 2025
Thinakkural Daily
தெற்காசியாவின் சூதாட்ட கேந்திரமாக உலக வரைபடத்தில் இலங்கை இடம்பிடிக்க அனுமதிக்காதீர்
இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்கிறார் சாணக்கியன்
1 min |
August 21, 2025
Thinakkural Daily
சூவீனில் 5 கி.மீ தூரத்திற்குள் நகர்த்தப்பட்ட 113 வருட கட்டடம்
சுவீடனில், ஒரு சிறிய நகரமே வேறு இடத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், மரத்தால் கட்டப் பட்டுள்ள, 113 ஆண்டு பழமையான தேவாலயம், 5 கி.மீ., தூரத் துக்கு நகர்த்தும் முயற்சி துவங்கியுள்ளது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
Asian African Pacific Powerlifting Championship 2025 வெற்றி வீரருக்கு அனுசரணை வழங்கியுள்ள Melwa நிறுவனம்
இலங்கையின் உருக்குக் கம்பி உற்பத்தியில் முன்னணியில் திகழும் Melwa நிறுவனம் தமது சமூகக் கடமையை சிறப்பாக முன்னெடுத்து நாட்டின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு செய்து வரும் பங்களிப்பில் பெரும் தடம் பதிக்கும் வகையில் Asian African Pacific Powerlifting Championship 2025 போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை தரைப்படையைச் சேர்ந்த பிரதீப் எஸ். சுமுது எனும் விளையாட்டு வீரருக்கு அனுசரணை வழங்கியுள்ளது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
மடு யாத்திரிகர்களுக்காக பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்கும் Sinopec 'க்ளியர் ஸ்பிரிங்' CSR திட்டம்
Sinopec நிறுவனம் இலங்கையில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதை மேம்படுத்தும் சமூக பொறுப்பு திட்டமாக 'க்ளியர்ஸ்பிரிங்' எனும் CSR திட்டத்தை அதிகாரப் பூர்வமாக தொடங்கி வைத்துள்ளது. இதன்முதல்பொதுமுயற்சியாக, ஆண்டுதோறும்நடைபெறும் மடுமாதாஆலயயாத்திரை க்குஆதரவாக, மடுமாதா எரிபொருள்நிலையத்தில்குடி நீர்சுத்திகரிப்புகருவியைநன்கொடையாகவழங்கி நிறுவியது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
COYLE மற்றும் JETRO இணைந்து 2025 ஆம் ஆண்டுக்கான பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகளை அறிமுகப்படுத்துகின்றன.
இலங்கை தொழில்முனைவோர் சபை (COYLE) மற்றும் ஜப்பான் வெளிவாரி வர்த்தக அமைப்புடன் (JETRO) இணைந்து, ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொழும்பு ஷங்க்ரி - லாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் நிகழ்வில் இலங்கை பெருநிறுவன ஆரோக்கியம் மற்றும் உற்பத்தித்திறன் விருதுகள் (SLCHPA) 2025 ஐ உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியது.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
அரச மொழி கொள்கையை உரிய முறையில் அமுல்படுத்துமாறு பிரதி அமைச்சர் உத்தரவு
வளமான நாடு - அழகான வாழ்க்கை என்ற கொள்கை பிரகடனத்திற்கு அமைய அரச மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காக உருவாக்கப்படும் வழிமுறை குறியீட்டு உபாய முறைச் சட்டமும் அது சார்ந்த ஆவணங்களின் இறைப்படுத்தலும் விளைவுள்ள தன்மையை மற்றும் திறமையை உயர்த்துவது மிகவும் முக்கியமானது என்று பிரதிநிதி அமைச்சர் முனீர் முலப்பர் தமது அமைச்சு அதிகாரிகளை அறிவுறுத்தும் போது கூறினார்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
தீர்வின்றித் தொடர் போராட்டம் தென்கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர்
பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள், கல்விசார் ஆதரவு சங்கங்கள் மற்றும் அரசியல் சங்கங்களின் கூட்டுக் குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் அடிப்படையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் நேற்று புதன்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
August 21, 2025
Thinakkural Daily
நல்லூரில் அரங்கேறிய 'தண்ணீரின் கதை' நாடகம்
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகள் மற்றும் நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, யாழ். மாநகர சபை, யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது மாபெரும் நீர்வளக் கண்காட்சி நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
1 min |
August 20, 2025
Thinakkural Daily
வர்த்தக கிரிக்கெட் சங்க பிரிமீயர் லீக் 2025 தகுதிகாண், நீக்கல் போட்டிகள் இன்று
வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 2025க்கான MCA 50 ஓவர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிகாண் மற்றும் நீக்கல் போட்டிகள் இன்று புதன்கிழமை (20) நடைபெறவுள்ளன.
1 min |
August 20, 2025
Thinakkural Daily
பாடசாலைகள் வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இளம் வீராங்கனைகள் அபரிமிதமாக பிரகாசிப்பு
'பி' பிரிவில் மாத்தளை சுஜாதா ஒட்டுமொத்த சம்பியன்
1 min |
August 20, 2025
Thinakkural Daily
புத்தளம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாகவும் அஞ்சல் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு
நாடு தழுவிய ரீதியில் தபால் ஊழியர்களின் தொழிற் சங்க நடவடிக்கை யினால் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட் டுள்ளனர்.
1 min |
August 20, 2025
Thinakkural Daily
தெல்லிப்பழை வைத்தியசாலை ஊழல் மோசடிகள்; முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை
தெல்லிப்பழை வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறையாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் இதுவரையில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை எனக் கேள்வி எழுப்பிய யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு எம்.பி.யான அர்ச்சுனா இராமநாதன் எனவே இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
1 min |
August 20, 2025
Thinakkural Daily
பல ஆண்டுகளுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மீண்டும் சேவையில்
பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுநல வாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்து களில் ஒன்பது பேருந்துகள், நேற்று செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டன.
1 min |
August 20, 2025
Thinakkural Daily
நடைமுறைக்கு வருகிறது சமூகமயமாக்கப்படும் இளைஞர், யுவதிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம்
சிறுவர் மேம்பாட்டு மத்திய நிலையத்தின் கீழுள்ள நிறுவனங்களில் இருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர், யுவதிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
1 min |
August 20, 2025
Thinakkural Daily
களுவன்கேணி மருத்துவ முகாம்
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஒழுங்கமைப்பில், ஆதித்தி கைத்தறி நிறுவனத்தின் அனுசரணையில் பொது போக்குவரத்து வசதி குறைந்த களுவன்கேணி கிராமத்தில் விவேகானந்த வித்தியாலயத்தில் மருத்துவ முகாம் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 20, 2025
Thinakkural Daily
ஓய்வூதியத்தை இழக்கவுள்ள 6 கட்சிகளின் தலைவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர் ஒய்வூதியத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவால், 6 கட்சிகளின் தலைவர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இழக்கவுள்ளனர்.
1 min |
August 20, 2025
Thinakkural Daily
ஹொங்கொங் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு பாராளுமன்ற பிரதிச் செயலாளருடன் சந்திப்பு
ஹொங்கொங் சுயாதீன ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் (ICAC) பிரதிநிதிகள் பணியாட் தொகுதியின் பிரதானியும் பாராளுமன்றத்தின் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவை சந்தித்தனர்.
1 min |
August 20, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாண பாடசாலை அதிபர்களிடையே விழிப்புணர்வுச் செயலமர்வு
தூய்மை இலங்கைச் செயற்திட்டத்தின் கீழ் 'இதயபூர்வமாக யாழ்ப் பாணத்துக்கு' எனும் தலைப்பில் முன்னெ டுக்கப்பட்டு வருகின்ற நிகழ்வின் ஓர் அங்கமாக யாழ். மாவட்டப் பாட சாலை அதிபர்களுக்கான விழிப்புணர்வுச் செயல மர்வு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |