Newspaper
Thinakkural Daily
இலங்கையின் அரசியல் குறுக்கு வழிகள்: ரணிலின் கைதும் அதன் தாக்கங்களும்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது சமீபத்திய வரலாற்றில் இலங்கை அரசியலில் ஏற்பட்ட மிகவும் அதிர்ச்சியூட்டும் சீர்குலைவுகளில் ஒன்றாகும். இது அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பரந்தளவிலான அரசியல்முறைமையை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது, என்பிபி நிர்வாகத்தின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் நம்பகத்தன்மையை சோதித்த அதே நேரத்தில் எமது சமூகத்தில் சகிப்புத்தன்மையின் உயர் வரம்பை அனுபவித்த விதிமுறைகளை சவால் செய்கிறது. இந்த சம்பவத்தால் உருவாக்கப்பட்ட சூடான பொது விவாதம், இந்ததருணம் பொறுப்புக்கூறலுக்கான திருப்புமுனையை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா அல்லது அரசியல் பழிவாங்கலின் மிகவும் ஆபத்தான ரகத்தின் சரிவை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பது குறித்து இலங்கையர்களிடையே கூர்மையான பிளவுகளை பிரதிபலிக்கிறது.
3 min |
August 27, 2025
Thinakkural Daily
விடுதலை செய்யப்பட்ட 7 படகுகளும் தமிழகத்திற்கு எடுத்துச் செல்லும் நிலையில் உள்ளன
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்டு, இலங்கை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஏழு மீன்பிடி விசைப்படகுகளைப் பார்வையிட, தமிழக மீனவர்கள் குழு யாழ்ப்பாணம் மயிலிட்டி துறைமுகத்திற்கு வருகை தந்தது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
தேசிய மட்டப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் வரலாற்றுச் சாதனை
கொழும்பில் நடைபெற்ற மாபெரும் UCMAS 2025 தேசிய மட்டப் போட்டியில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த UCMAS கல்வி நிலையத்தின் மாணவர்கள் வரலாற்று வெற்றியைப் பெற்று, அவர்களது மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சித்தாண்டியில் காணாமல் ஆக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நினைவேந்தல்
1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றதான சுற்றிவளைப்பின்போது நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நினைவேந்தல் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமிகோவில் முன்றலில் இடம்பெற்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
இலங்கையின் முதல் பெண் பதிவாளர் நாயகமாக சசிதேவி ஜலதீபன் நியமிப்பு
இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிருவாக சேவையின் அதி விசேட தரமுடைய திருமதி சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு கடந்த திங்கட்கிழமை (25) தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியானது
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கொழும்பில் நடைபெறவுள்ள மனித உரிமைகளுக்கான உலகளாவிய உச்சி மாநாடு
உலக மனித உரிமைகள் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, இலங்கைக்கான மாலைதீவு உயர் ஸ்தானிகர் மசூத் இமாத்தை மனித உரிமைகளுக்கான சர்வதேச குரல் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ரகு இந்திரகுமார் சந்தித்தார்
1 min |
August 27, 2025
Thinakkural Daily
பிரசார செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத 3,067 வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை
தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகிறது
1 min |
August 27, 2025
Thinakkural Daily
அம்மாபாளையம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று அம்பாறை அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம் வின் ஒருங்கிணைப்பிலும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ஸ தலைமையில் இடம்பெற்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சாவகச்சேரி உப்புக்கேணிக் குளத்திற்கு பாதுகாப்புச் சுவர் அமைக்க வலியுறுத்து
சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைக்கு உட்பட்ட உப்புக்கேணிக் குளத்திற்கு உடனடியாக நகரசபையினரால் பாதுகாப்புச் சுவர் அல்லது இரும்பிலான வேலி அமைக்கப்பட வேண்டும் என கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கமானது நகரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ் சாரதி கைது ஒரு மாதம் போக்குவரத்தில் ஈடுபட பஸ்ஸிற்கு தடை
ஹட்டன் தொடக்கம் பொகவந்தலாவ வரையில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்றின் சாரதியை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIAB-OC) கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை ஆகஸ்ட் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
உலகிலே எந்த வீரரும் செய்யாத ரி-20 சாதனை 7000 ஓட்டங்கள், 500 விக்கெட்டுகளைத் தொட்ட ஷகிப் அல் ஹசன்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலகின் தலைசிறந்த சகலதுறை வீரர்களில் ஒருவருமான ஷகிப் அல் ஹசன், ரி-20 கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் நிகழ்த்தாத ஒரு சரித்திர சாதனையைப் படைத்து வரலாற்றுப் பக்கங்களில் தனது பெயரைப் பொறித்துள்ளார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
நீதிமன்ற வளாக போராட்டத்தில் பொலிஸ் அதிகாரிக்கு காயம்!
கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் எதிர்க்கட்சி ஆதரவாளர் ஒருவர் வீசியதாகக் கூறப்படும் பொருள் தாக்கப்பட்டதில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அச்சுறுத்தல் விடுத்த வர்த்தகர்
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
1 min |
August 27, 2025
Thinakkural Daily
மைக்ரோ துகள்களை துப்பரவு செய்யும் பணி முன்னெடுப்பு
புத்தளம் மாவட்டத்தின் பல கடற்கரையோரங்கள் நேற்று திங்கட்கிழமை முதல் கரை ஒதுங்கியுள்ள மைக்ரோ துகள்களை துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
கோலி கடைசி வரை அந்த உண்மையை சொல்ல மாட்டார்... ஓய்வுக்கு தள்ளியது யார்? மனோஜ் திவாரி சர்ச்சை
இந்திய கிரிக்கெட் டின் மூத்த வீரரான விராட் கோலியின் திடீர் டெஸ்ட் ஓய்வு, ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டை உயிராக நேசித்த கோலி, தனது புகழின் உச்சியில் இருக்கும்போதே ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது இன்றுவரை புரியாத புதிராகவே உள்ளது.
1 min |
August 27, 2025
Thinakkural Daily
காசா போரை நிறுத்துங்கள்; ட்ரம்ப் மனைவிக்கு கடிதம் எழுதிய துருக்கி ஜனாதிபதி மனைவி
காசாவில் போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மனைவி மெலனியாவுக்கு துருக்கி ஜனாதிபதி மனைவி எமினே கடிதம் எழுதி உள்ளார்.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
மருத்துவ உபகரணத் தொகுதிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு நகர்த்த நடவடிக்கையா?
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தி யசாலையின் பெண் நோயியல் மற்றும் சி றப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்குநி லைக்கு கொண்டுவருதல், அப்பிரிவுக்கான மருத்துவ உபகரணத் தொகுதிகளை வேறு வைத்தியசாலைகளுக்கு நகர்த்தும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக் கப்படும் முறைப்பாடுகள் தொடர்பிலான உண்மைத்தன்மையை உறுதிசெய்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவரும் எம்.பி. யுமான சிவ ஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு நேரில்சென்று வைத்தியச லை நிருவாகத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
ரணிலுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ள எதிர்க்கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுடு தொடர்புபட்ட கூட்டுக் களவாணிகள்
எதிர்க்கட்சிகளின் திடீர் கூட்டணி என்பது ரணில் விக்கிரமசிங்கவை காட்டி தாங்கள் தப்பித்துக்கொள்வதற்கான முயற்சி இருக் கின்றார்கள் என்பது தெட்டத் தெளிவாக தெரிகின்றது என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
யாணை-மனித மோதல் தொடர்பிலான குழுக்களை அமைக்க கலந்துரையாடல்
ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின்படி மாவட்ட மட்டத்தில் யானை- மனித மோதல் தொடர்பிலான குழுக்களை அமைப்பதற்காக திருகோணமலை மாவட்டக் கூட்டம் திருகோணமலை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார தலைமையில் மாவட்டச் செயலக உப ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் தயாரித்த ஆவணப்படங்கள் வெளியீடு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் கடந்த வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் திரையிடப்பட்டன.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
அம்மாவாகும் ரோபோக்கள்
வாடகைத் தாய்க்கு பதிலாக, கர்ப்ப காலங்களில் ரோபோக்களை உருவாக்கி மனித குழந்தைகளைப் பெற்றெடுக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
செட்லைன் ஃபினான்ஸ் மற்றும் ஐடியல்மோட்டர்ஸ் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்து
டேவிட்பீரிஸ்ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தின் முன்னணி நிதிச் சேவைகள் நிறுவனமான எசட்லைன்ஃபி னான்ஸ்லிமிடெட் (AFL), ஐடியல்மோட் டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்து டன் முக்கியத்துவம் வாய்ந்தபுரிந்துணர்வு உடன்படிக்கையில்கைச்சாத்திட்டுள்ளது. அதனூடாக, மஹிந்திராவாகனகொள்வ னவாளர்களுக்குவிசேட அனுகூலங்கள் மற்றும்வெகுமதிகளை வழங்கமுன்வந் துள்ளது.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
வடக்கு, கிழக்கில் 30 ஆம் திகதி முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்
தமிழினவழிப்புக்கும் வலிந்து காணா மல் ஆக்கப்படுதலுக்கும், போர் குற்றங் கள் மற்றும் மனிதப்புதைகுழிகள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணையை நாங் கள் கோருகிறோம் என்பதை வலியுறுத்தி எதிர்வரும் 30ஆம் திகதி வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவு களின் சங்கங்கள் வேண்டுகோள் விடுத் துள்ளன.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
மலையக தோட்ட ஆலயங்களில் ரணில் வீடு திரும்ப விசேஷ பூஜை
மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களும் தாங்கள் வசிக்கும் தோட்ட ஆலயங்களில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுகம் பெற்று வீடு திரும்ப வேண்டும் எனவும் அவர் உடன் விடுதலை செய்யப்பட வேண்டும் என விசேட பூசைகள் நடாத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
“இந்த மண் எங்களின் உரிமை-எங்கள் எதிர்காலத்திற்கான வளத்தை அழிக்காதே”
மன்னாரின் மேற்கொள்ளப் படும் கனியவள அகழ்வுக்கு எதிராக வவுனியா இளைஞர் களின் ஏற்பாட்டில் சுற்றுச்சூ ழலுக்கான இளைஞர் நடவ டிக்கை அமைப்பின் பங்கேற் புடன் “கருநிலம்” என்னும் தொனிப்பொருளில் கவன யீர்ப்பு போராட்டம் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
1 min |
August 25, 2025
Thinakkural Daily
பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்த புதிய பொலிஸ் மா அதிபர் வீரசூரிய
புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) நேற்று திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
புதிய பொலிஸ்மா அதிபர் சபாநாயகருடன் சந்திப்பு
பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
1 min |
August 26, 2025
Thinakkural Daily
மழையுடன் கூடிய மினி சூறாவளியினால் 6 கிராம அலுவலர் பிரிவில் பாரிய சேதம்
சியம்பலாண்டுவவில் ஐம்பது வீடுகள் பலத்த சேதம்
1 min |