Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

எழுதுமட்டுவாள் பகுதியில் பஸ் மோதியதில் பெண் பலி

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எழுதுமட்டுவாள் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இ.போ.ச பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

நல்லூர் கந்தன் ஆலயச் சூழலில் நாய்களினால் பெரும் தொல்லை!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா தற்போது இடம்பெற்று வரும் நிலையில் ஆலயச் சூழலில் அங்கப் பிரதிஷ்டை மேற்கொள்பவர்களுக்கு ஆலயச் சூழலில் நடமாடுகின்ற நாய்களும், அவற்றின் எச்சங்களும் பெரும் தொல்லையை ஏற்படுத்துவதாக அடியவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

திருமலை டச்சுக்குடா பௌத்த விகாரைக்கு அருகிலுள்ள சட்ட விரோத கடையை உடைத்து அகற்ற அறிவித்தல்

திருகோணமலை டச்சுக்குடா கடற்கரையில், பௌத்த விகாரைக்கு அண்மித்து அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கடையை உடைத்து அகற்றுவதற்கான அறிவித்தல் கரையோர பாதுகாப்பு திணைக்களகத்தின் திருகோணமலை மாவட்ட அதிகாரியால் உரிய கடை வாசலில் ஒட்டப்பட்டது.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

இஸ்ரேலின் சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானம் எடுத்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும்

இஸ்ரேலின் சபாத் இல்லத்தை அகற்ற பொத்துவில் பிரதேச சபை தீர்மானம் எடுத்தால் அரசாங்கம் மேலதிக நடவடிக்கை எடுக்கும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் உறுதி.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

2024 ரி-20 உலக கிண்ணத்துக்குப் பின் இலங்கை அணி 9 ஆவது இடத்தில்!

2024 ரி -20 உலக கிண்ணத்துக்கு பிறகு சர்வதேச ரி - 20 கிரிக்கெட்டில் இலங்கை அணி 5 வெற்றி, 9 தோல்வி களை தழுவி ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

கிளிநொச்சி நகரில் அனுமதியற்ற கடைகள், சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்படும்

வர்த்தகர்கள் பிரதேச சபைக்கு இடையே இணக்கம்

1 min  |

August 13,2025

Thinakkural Daily

'இலங்கை' என்று பெயரிடப்பட்ட எந்த செயற்கைக்கோளும் இல்லை அமைச்சரவைப் பேச்சாளர் நளின் ஜயந்தி

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய தரவுகளின்படி, இலங்கையின் பெயரில் எந்தவொரு செயற்கைக்கோளும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக முரளிதரன் பதவியேற்பு

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

மீசாலை விபத்தில் படுகாயமடைந்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி மரணம்

மீசாலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயம் அடைந்த வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

குளவி கொட்டுக்கு இலக்கான 3 பேர் வைத்தியசாலையில்

குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேர் லிந்துல்ல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

கல்முனை தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸை மீள் கட்டமைப்புச் செய்யும் கலந்துரையாடல்

கல்முனை தொகுதியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை மீள் கட்டமைப்புச்செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று கல்முனையிலுள்ள கட்சியின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

தொப்புள் கொடி உறவாக நாம் தொடர வேண்டுமெனில் இலங்கை கடல் பகுதிக்குள் ஒரு நிமிடம் கூட வராதீர்கள்

தமிழக மீனவர்களிடம் வேண்டுகோள்

1 min  |

August 13,2025

Thinakkural Daily

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றிலிருந்து மாணவி சடலமாக மீட்பு

வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணற்றிலிருந்து உயர்தர மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

யாழில் மழையால் 32 பேர் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை பெய்த மழை காரணமாக ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 32 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி. என். சூரியராஜா தெரிவித்துள்ளார்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

தமிழக எம்.பி. கார்த்தி சிதம்பரத்துடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், தமிழகம் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி பி. சிதம்பரத்தை அன்மையில் சந்தித்து கலந்துரையாடினார்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

மட்டக்களப்பில் அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

அரச வங்கிகள் மீது மத்திய வங்கியால் திணிக்கப்பட்ட சில தடைகளை நீக்கக் கோரியும், அரச வங்கி ஊழியர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (12) மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

திருகோணமலை ரோட்டரிக் கழகத்தின் 47வது தலைவராக பிரபாகரன் பதவி ஏற்பு

திருகோணமலை ரோட்டரிக் கழகத்தின் 47வது தலைவராக ரோட்டேரியன் க. பிரபாகரனின் பதவியேற்பு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை, திருகோணமலை டைக் வீதியிலுள்ள ரோட்டரி அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

இலங்கை - சவூதி பாராளுமன்ற நட்புறவு சங்க தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை - சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக வலுசக்தி அமைச்சர் குமாரஜயகொடி தெரிவு செய்யப்பட்டார்.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

இந்திய அணிக்கு அடுத்த தொடர் எப்போது தெரியுமா? ஓட்டுமொத்த அணிக்கும் 1 மாதம் ஓய்வு

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது வெற்றிகரமாக முடிவடைந்து இருக்கிறது. அண்டர்சன் டெண்டுல்கர் கிண்ணத்தில் இந்திய அணி இரண்டுக்கு இரண்டு என்று போட்டிகளை சமன் செய்து இருக்கின்றது.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

அமெரிக்காவில் நின்று கொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!

அமெரிக்காவின் மொண்டானாவில் தரையிறங்கிய சிறிய ரக விமானம், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதி திங்கள்கிழமை விபத்துக் குள்ளானது.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

தமிழ் மக்களை ஆயுதமுனைகளில் வைத்திருக்கவே வடகிழக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினர் குவிப்பு

தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்

1 min  |

August 13,2025

Thinakkural Daily

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கியோரில் ஒருவர் வேலணையில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் - வேலணையில் கால்நடைப் பண்ணைகளில் வளர்ப்பு கால்நடைகளைத் திருடி இறைச்சியாக்கி யாழ்நகர் உள்ளிட்ட பிற இடங்களுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு சென்று விற்பனை செய்து வந்த திருட்டுக் கும்பல் ஒன்று வேலணை வங்களாவடியில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு ஊர்காவல்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

பழிக்கு பழிவாங்க ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ள ‘டெட் ஹேண்ட்’

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவேன் என தெரிவித்தார். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

1 min  |

August 13,2025

Thinakkural Daily

ஆட்டோவைத் திருடி 95,000 ரூபாவுக்கு விற்க முயன்றவர் மடக்கிப் பிடிப்பு

பெரஹராவில் களவாடப்பட்டது

1 min  |

August 12, 2025

Thinakkural Daily

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்! வவுனியாவில் மனித சங்கிலிப் போராட்டம்!

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக் கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

August 12, 2025

Thinakkural Daily

முத்துஐயன்கட்டில் உயிரிழந்த இளைஞனின் உடல் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு

யாழ்.போதனா வைத்தியசாலை அனுப்பியது

1 min  |

August 12, 2025

Thinakkural Daily

தம்பனை ஆதிவாசிகள் கிராமத்தில் 10 கடைகள் ,சூரிய மின்சார இணைப்பு

8.6.மில்லியன் ரூபா ஒதுக்கீடு

1 min  |

August 12, 2025

Thinakkural Daily

யாழ்.- கொழும்பு அஞ்சல் ரயில் இயந்திரக் கோளாறால் தாமதம்

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் இடையேயான இரவுநேர அஞ்சல் ரயிலின் இயந்திரம் செயலிழந்தமையால், பெருமளவான பயணிகள் நேற்று முன்தினம் ஞாயிறு இரவு சுமார் மூன்று மணித்தியாலத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

1 min  |

August 12, 2025

Thinakkural Daily

கடும் நோய்வாய்ப்பட்டுள்ள லொகான் ரத்வத்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தை கடும் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

1 min  |

August 12, 2025

Thinakkural Daily

வவுனியா தெற்கில் வாராந்த சந்தை ஆரம்பிப்பு முயற்சியாளர்களை பதிவுசெய்ய கோரிக்கை

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால் வாராந்த சந்தை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் இம்முயற்சியாளர்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக பதிவினை மேற்கொள்ளுமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா. பாலேந்திரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 12, 2025