Newspaper
Thinakkural Daily
கண்டி எசல பெரஹெரவின் போது 300 தொன் குப்பைகள் சேகரிப்பு
குவிந்திருக்கும் கழிவுகளை அகற்ற இரண்டு நாட்கள் தேவை
1 min |
August 11, 2025
Thinakkural Daily
இராணுவத்தினரால் கொண்டுவரும் பொருட்களை விற்று அவர்களுக்கு வேறொரு இராணுவங்கள் வாங்கிக் கொடுக்கும் இளைஞர்கள் மீதே தாக்குதல்
ஒருவரை இராணுவமே கொலை செய்து குளத்தில் போட்டதாக உறவுகள் குற்றச்சாட்டு
2 min |
August 11, 2025
Thinakkural Daily
உடல் எடையை குறைக்க மாவுச்சத்தை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டுமா?
அதிககலோரி உடல் எடைக்கு காரணம். இதை தருவது கார்போஹைட்ரேட் மாவுச்சத்துள்ள உணவுகள். அவற்றை தவிர்க்க வேண்டும் என்று பொதுவாக ஆலோசனை தரப்படுகிறது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
முத்தையன்கட்டு இளைஞன் படுகொலையின் மறைகரங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன்கட்டு பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தின் பின்னணி வெளிக்காட்டப்பட்டு இப்படுபாதகத்தை செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சியின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான கே. காதர் மஸ்தான் விடுத்துள்ள ஊடகக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
குழந்தைகளின் காயங்களிற்கான முதலுதவி
பெற்றோர், ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்
1 min |
August 11, 2025
Thinakkural Daily
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தவும்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடாத்தி சமஸ்டி அடிப்படையிலான தீர்வொன்றை புதிய அரசியல் யாப்பினூடாக ஆட்சியாளர்கள் கொண்டு வர வேண்டுமென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் பிரேத பரிசோதனை யாழ். வைத்தியசாலையில் 3 இராணுவத்தினருக்கு விளக்கமறியல்; மாவட்ட நீதவான் உத்தரவு
முல்லைத்தீவில் இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு மாயமான இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் ஆறு இராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் 3 இராணுவத்தினரை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்திய போது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
காலி கிரிக்கெட் அரங்கில் ஆஸி.ஆளுநர் நாயகம்
இலங்கைக்கு வருகை தந்த அவுஸ்திரேலியாவின் ஆளுநர் நாயகமும் அரச தலைவருமான சாம் மோஸ்டின் ஏ.சி. கடந்த சனிக்கிழமையன்று காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கிற்கு விஜயம் செய்திருந்தார்.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
புங்குடுதீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்மப் படகு!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் ஆட்கள் எவருமற்ற நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு மர்ம மான முறையில் மீன்பிடிப் படகொன்று கரை ஒதுங்கியுள்ளது.
1 min |
August 11, 2025
Thinakkural Daily
இராணுவத்தினரால் தாக்கப்பட்ட இளைஞரின் சடலமாக மட்டி தூரி விசாரணையின்றி ரகவிரர்கள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட் டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்து ஐயன்கட்டு பகுதியில் இளைஞர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் மேற்கொண்ட தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மற்றய ஒரு வர் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் காணாமல் போனவர் முத்துஜயன்கட்டு குளத் தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார் இவரையும் இராணுவமே கொலை செய்து குளத்தில் போட்டதாக உறவுகள் குற்றம் சுமத்தியுள்ளனர்
2 min |
August 11, 2025
Thinakkural Daily
இந்த அரசாங்கம் ஏன் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களை துன்புறுத்துகிறது
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி
1 min |
August 08, 2025
Thinakkural Daily
மாதாந்த கருத்துரையும் கலந்துரையாடலும் இன்று
யாழ்ப்பாணம் சமூக விஞ்ஞானப் படிப்பு வட்டத்தின் போயா தின மாதாந்தக் கருத்துரையும் கலந்துரையாடல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் யாழ்ப்பாணம் கொக்குவில் சந்திக்கு அருகில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் ஆசிரிய ஆலோசகர் க.சிவகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
மாத்தளையில் இருவருக்கு மரண தண்டனை தீர்ப்பு
2003 ஆம் ஆண்டு லக்கல, கோனவல பகுதியில் நடந்த கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட இருவருக்கு மாத்தளை மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பெர்மாரத்ன செவ்வாய்க்கிழமை (05) தண்டனை விதித்தார்.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
மாகாண சபை முறைமையும் அதிகாரப் பகிர்வும் கருத்தரங்கு
நாளை யாழ்ப்பாணத்தில்
1 min |
August 08, 2025
Thinakkural Daily
நாவின்ன துப்பாக்கிச் சூட்டில் இராணுவ கோப்ரல் படுகாயம்
நாவின்ன பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இராணுவ கோப்ரல், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
வவுனியா இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியின் 135 வது ஆண்டு நடைபவனி
வவுனியாவின் முன்னணி பாடசாலை யான இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தி யாலயம் 135 வது ஆண்டினை கொண்டா டும் முகமாக பாடசாலை நிர்வாகத்தின் அனுசரணையோடு பழைய மாணவிகளின் ஏற்பாட்டிலும் நடைப்பவனி இடம்பெற வுள்ளது.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
பிரதி பாதுகாப்பு அமைச்சரை அருண ஜயசேகர மீது முன் வைக்கப்படுகின்ற 15 குற்றச்சாட்டுக்கள்
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண்ஜயசேகர மீது 15 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை திங்கட்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கவுள்ளது.
2 min |
August 08, 2025
Thinakkural Daily
இளைஞர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி
இளைஞர்கள் ஒற்றுமையாக முன்னோக்கி பயணிக்கின்றனர் என்பதை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடை பவனி நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
உக்ரைனுடனான சமாதான ஒப்பந்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் சூழலில் டரம்பின் விசேட தூதர் புடினுடன் சந்திப்பு
ரஷ்யா-உக்ரைன் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு ஆகஸ்ட் 8-ம் திகதியுடன் இன்று முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புதன்கிழமை ஜனாதிபதி புடினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
இந்தியாவுக்கான வரியை 50% ஆக உயர்த்தினார் ட்ரம்ப்
இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50% ஆக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
செம்மணியில் 147 எலும்புக் கூடுகளில் 140 அகழ்ந்தெடுப்பு
செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட் டதுடன் 140 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந் தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்தார்.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
96 மேலதிக வாக்குகளினால் நிறைவேறிய மின்சார சட்டமூலம்
இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்ட மூலம் 96 மேலதிக வாக்குகளினால் நிறை வேற்றப் பட்டது.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
ஒருநாள் அணியில் இடமில்லையா? கோலி, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் கேள்விக் குறி!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் படையை வைத்து தொடரை சமன் செய்ததன் மூலம், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி இருக்கிறார் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர். இந்த வெற்றி தந்த உற்சாகத்தில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் அதிரடி மாற்றங்களைச் செய்ய அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கைக்கு வந்து சூதாட்டம் 11 இந்தியர்கள் தலங்கமவில் கைது
கொழும்பின் புறநகர் பகுதியான தலங்கம - அகுரேகொட பகுதியில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக் காக பந்தயம் கட்டுவதற்காக இலங் கைக்கு வந்தவர்கள் என்பது விசார ணையில் தெரியவந்துள்ளது.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
தமிழீழ மக்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாம் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று பரராஐா
தமிழ் மக்கள் மீதான இனவன்முறை கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாங்கள் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று முன்னாள் பாராளு மன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான எம்.ஏ சுமந்திரன் தெரி வித்துள்ளார்.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
பயங்கரவாத தடைச்சட்டம் மட்டுமல்ல.....
அமெரிக்கா சமர்ப்பித்த முன்மொழிவுகள் குறித்து எந்த உடன்பாடும் இறுதி செய்யப்படவில்லை. இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி வீதத்தை 20 சதவீதமாகக் குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் அதை மேலும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவுடன் இன்னும் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை, இருப்பினும் பேச்சுவார்த்தைகளில் ஒரு குறிப்பிட்ட அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.
5 min |
August 08, 2025
Thinakkural Daily
கனிய மணல் அகழ்விற்கு எதிரான மன்னார் போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் போராட்டம்
மன்னார் நகரில் இடம்பெறும் இல்மனைட் கனிய மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் எழுச்சி 'கருநிலம்' போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும், வட, கிழக்கு பிரதேசங்களில் நிகழும் திட்டமிடப்பட்ட வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும், சூழலியல் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் நோக்குடன் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை திருகோணமலை பிரதான கடற்கரையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
மடு தேவஸ்தான விசேட புகையிரத சேவைக்கு 26 இலட்சம் ரூபா கோரும் ரயில்வே திணைக்களம்
நீர்கொழும்பு கத்தோலிக்க சபை அதிர்ச்சி
1 min |
August 08, 2025
Thinakkural Daily
தமிழின அழிவுக்கு பிரதான ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்
தமிழின அழிப்புக்கு பிரதான ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாற்றாக பிறிதொரு சட்டம் இயற்றப்பட கூடாது என தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.
1 min |
August 08, 2025
Thinakkural Daily
தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான எஸ். சிறிதரன் நீதியமைச்சர் ஊடாக மீண்டும் கோரிக்கை விடுத்தார்.
1 min |