Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

நாவின்ன துப்பாக்கிச் சூட்டில் இராணுவ கோப்ரல் படுகாயம்

நாவின்ன பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இராணுவ கோப்ரல், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

வவுனியா இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியின் 135 வது ஆண்டு நடைபவனி

வவுனியாவின் முன்னணி பாடசாலை யான இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தி யாலயம் 135 வது ஆண்டினை கொண்டா டும் முகமாக பாடசாலை நிர்வாகத்தின் அனுசரணையோடு பழைய மாணவிகளின் ஏற்பாட்டிலும் நடைப்பவனி இடம்பெற வுள்ளது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

பிரதி பாதுகாப்பு அமைச்சரை அருண ஜயசேகர மீது முன் வைக்கப்படுகின்ற 15 குற்றச்சாட்டுக்கள்

பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண்ஜயசேகர மீது 15 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணையை திங்கட்கிழமை சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் கையளிக்கவுள்ளது.

2 min  |

August 08, 2025

Thinakkural Daily

இளைஞர்கள் ஒற்றுமையை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடைபவனி

இளைஞர்கள் ஒற்றுமையாக முன்னோக்கி பயணிக்கின்றனர் என்பதை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடை பவனி நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

உக்ரைனுடனான சமாதான ஒப்பந்த காலக்கெடு இன்றுடன் முடிவடையும் சூழலில் டரம்பின் விசேட தூதர் புடினுடன் சந்திப்பு

ரஷ்யா-உக்ரைன் சமாதான ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அமெரிக்கா விதித்த காலக்கெடு ஆகஸ்ட் 8-ம் திகதியுடன் இன்று முடிவடைய உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் விசேட தூதர் ஸ்டீவ் விட்காப் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புதன்கிழமை ஜனாதிபதி புடினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

இந்தியாவுக்கான வரியை 50% ஆக உயர்த்தினார் ட்ரம்ப்

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50% ஆக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

செம்மணியில் 147 எலும்புக் கூடுகளில் 140 அகழ்ந்தெடுப்பு

செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட் டதுடன் 140 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந் தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ். நிரைஞ்சன் தெரிவித்தார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

96 மேலதிக வாக்குகளினால் நிறைவேறிய மின்சார சட்டமூலம்

இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்ட மூலம் 96 மேலதிக வாக்குகளினால் நிறை வேற்றப் பட்டது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

ஒருநாள் அணியில் இடமில்லையா? கோலி, ரோஹித் சர்மாவின் எதிர்காலம் கேள்விக் குறி!

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் படையை வைத்து தொடரை சமன் செய்ததன் மூலம், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி இருக்கிறார் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர். இந்த வெற்றி தந்த உற்சாகத்தில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியிலும் அதிரடி மாற்றங்களைச் செய்ய அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கைக்கு வந்து சூதாட்டம் 11 இந்தியர்கள் தலங்கமவில் கைது

கொழும்பின் புறநகர் பகுதியான தலங்கம - அகுரேகொட பகுதியில் கைது செய்யப்பட்ட 11 இந்தியர்களும் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக் காக பந்தயம் கட்டுவதற்காக இலங் கைக்கு வந்தவர்கள் என்பது விசார ணையில் தெரியவந்துள்ளது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

தமிழீழ மக்கள் மீதான இன வன்முறைகள் தொடர்பில் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாம் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று பரராஐா

தமிழ் மக்கள் மீதான இனவன்முறை கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சொல்ல வேண்டிய செய்தியை நாங்கள் சரியான விதத்தில் சொல்லுவோம் என்று முன்னாள் பாராளு மன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணிமான எம்.ஏ சுமந்திரன் தெரி வித்துள்ளார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

பயங்கரவாத தடைச்சட்டம் மட்டுமல்ல.....

அமெரிக்கா சமர்ப்பித்த முன்மொழிவுகள் குறித்து எந்த உடன்பாடும் இறுதி செய்யப்படவில்லை. இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட பரஸ்பர வரி வீதத்தை 20 சதவீதமாகக் குறைப்பதில் வெற்றி பெற்றுள்ளோம். எதிர்காலத்தில் அதை மேலும் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவுடன் இன்னும் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை, இருப்பினும் பேச்சுவார்த்தைகளில் ஒரு குறிப்பிட்ட அளவிலான முன்னேற்றத்தை அடைந்துள்ளோம்.

5 min  |

August 08, 2025

Thinakkural Daily

கனிய மணல் அகழ்விற்கு எதிரான மன்னார் போராட்டத்திற்கு ஆதரவாக திருகோணமலையில் போராட்டம்

மன்னார் நகரில் இடம்பெறும் இல்மனைட் கனிய மணல் அகழ்விற்கு எதிராக மக்கள் எழுச்சி 'கருநிலம்' போராட்டத்திற்கு தார்மீக ஆதரவையும், வட, கிழக்கு பிரதேசங்களில் நிகழும் திட்டமிடப்பட்ட வளச்சுரண்டலுக்கு எதிரான எதிர்ப்பையும், சூழலியல் பாதுகாப்பையும் வெளிப்படுத்தும் நோக்குடன் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை திருகோணமலை பிரதான கடற்கரையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

மடு தேவஸ்தான விசேட புகையிரத சேவைக்கு 26 இலட்சம் ரூபா கோரும் ரயில்வே திணைக்களம்

நீர்கொழும்பு கத்தோலிக்க சபை அதிர்ச்சி

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

தமிழின அழிவுக்கு பிரதான ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும்

தமிழின அழிப்புக்கு பிரதான ஆயுதமாகவிருந்த பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும். இந்தச் சட்டத்துக்கு மாற்றாக பிறிதொரு சட்டம் இயற்றப்பட கூடாது என தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட எம்.பி. கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத்தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான எஸ். சிறிதரன் நீதியமைச்சர் ஊடாக மீண்டும் கோரிக்கை விடுத்தார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

பிரதி பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதி உடனடியாக பதவி நீக்க வேண்டும்

குற்றங்கள் தொடர்பில் பாரபட்சமின்றிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப் படும் என்று ஜனாதிபதி கூறுவது உண்மையாயின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

நாட்டில் 22.4 சத வீதமான மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளனர்

2024 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட பாடசாலை சுகாதார கணக்கெடுப்பின் படி, 22.4 சதவீதமான மாணவர்கள் தனிமையால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

அறுவடை உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

அறுவடை செய்யும் உழவு இயந்திரம் - மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் இலங்கைக்கு வந்து சூதாட்டம்

11 இந்தியர்கள் தலங்கமவில் கைது

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

யாழ்.பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் முதலாவது சர்வதேச மாநாடு

11ம் திகதி முதல் 13ம் திகதி வரை

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

மஸ்கெலியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை மவுசாகலை ஆற்றில் மாயம்

மஸ்கெலியா, புரவுண்லோ பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையை காணவில்லை என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில் அவரது ஆடை மற்றும் பாதணிகள் மவுசாகலை ஆற்றின் கரையோரத்தில் காணப்பட்டதால் ஆற்றில் தேடும் பணி இடம்பெற்று வருகிறது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

ஜே.வி.பி. மாவீரர் முடிவுகுன்றாத வரலாறு

இலங்கையில் ஜூலை மாதம் வரலாற்றின் போக்கை மாற்றிய பல நிகழ்வுகளுக்கு நினைவு கூரப்படுகிறது. ஆனால் 1983 ஜூலை 23, அன்று நடத்தப்பட்ட கறுப்பு ஜூலை படுகொலை மற்றும் 1987 ஜூலை 29, அன்று ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனே மற்றும் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இடையே கையெழுத்தான இந்தியஇலங்கை ஒப்பந்தம் ஆகிய இரண்டு நிகழ்வுகள் அவற்றில் தனித்து நிற்கின்றன. கறுப்பு ஜூலை படுகொலையிலிருந்து ஆயிரக்கணக்கான தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றதன் விளைவாக, இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு வழிவகுத்த இலங்கைத் தமிழர்களின் அடையாளப் போராட்டத்தில் இந்தியா தீவிர அக்கறை கொள்ள வழிவகுத்ததால், இரண்டு நிகழ்வுகளும் 'காரணம் மற்றும் விளைவு’ குறித்த உறவைக் கொண்டுள்ளன. தமிழ் அடையாளம், மொழி மற்றும் பாரம்பரிய வாழ்விடத்தைக் காப்பாற்றுவதற்கான அவர்களின் தேடலின் விளைவாக இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டது. அது இன்னும் இலங்கையில் தமிழ் அரசியலின் மையமாகத் தொடர்கிறது.

3 min  |

August 08, 2025

Thinakkural Daily

மீமுரே - ஹுன்னஸ்கிரியா வீதி இலகு வாகனங்களுக்கு திறப்பு

திடீர் அனர்த்த நிலைமையொன்றின் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட மீமுரே - ஹுன்னஸ்கிரியா வீதி, (06) முதல் இலகு வாகனங்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உட வத்த தெரிவித்துள்ளார்.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

ஆழ் கடலில் இறக்கும்.....

முன் பக்கத் தொடர்ச்சி

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

இரண்டாவது பாடசாலைத் தவணை நேற்றுடன் நிறைவு

2025 ஆம் ஆண்டின் இரண்டாவது பாடசாலைத் தவணை நேற்றுடன் (07) நிறைவடைவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் மலேசியாவில் கைதான மூவருக்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றில்

சட்டவிரோதமாக இலங்கையர்களை ஆட்கடத்தல் செய்ய முயன்ற குற்றச்சாட்டில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர் உட்பட்ட மூவருக்கும் எதிரான வழக்கு அந்த நாட்டு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது.

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

'வாகனங்களை வீதி விதிப்படி செலுத்தி வீதி விபத்துக்களைக் குறையுங்கள்'

உயிரிழந்த பெண்ணுக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனை

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

எமது பிரதேசங்களில் முதியோர் நலக் காப்பகங்கள் காலத்தின் தேவையாகும்

வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

1 min  |

August 08, 2025

Thinakkural Daily

புதிய தவிசாளராக மீண்டும் தமிழ் அரசுக் கட்சியினன் செந்தில்குமார் தெரிவானார்

மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபைக்கான புதிய தவிசாளராக மீண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் காத்தலிங்கம் செந்தில்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

1 min  |

August 08, 2025