Newspaper
Thinakkural Daily
லீக் றகர் போட்டியில் 38 வருடங்களின் பின் திருத்துவக் கல்லூரி சம்பியன்
பாடசாலைகளுக்கிடையிலான றக்பி லீக் போட்டித் தொடரில் 38 வருடங்களுக்குப் பிறகு, கண்டி திருத்துவக் கல்லூரி லீக் தொடரின் சம்பியனானது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
வறுமையின் பிடியில் வடக்கு; 70 பாடசாலைகளுக்கு பூட்டு
கல்வி பின்புலம் என்பது யாழ்ப்பாணத் துக்கு தனித்துவமான காலசாரத்தை கொண்ட விடயமாகும்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
மீளப்பெற முடியாத சமஷ்டித் தீர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்
இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
இன நல்லிணக்கத்தை கோருகிறது பொருளாதாரம்
இனரீதியான வெறுப்பின் காரணமாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்ட இந்நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளையாவது அபிவிருத்தி செய்வதற்கு புலம்பெயர் தமிழ் சமூகத்தினுள் நியாயமான முதலீட்டு மூலதனமும் தொழில் முனைவோர் திறனும் உள்ளது. ஈழப்போர் முடிவடைந்து பதினாறு வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மாவட்டங்களில் இராணுவத்தினரின் அச்சுறுத்தலான பிரசன்னம் மற்றும் அரசியல் பிக்குகளின் அச்சுறுத்தும் நடத்தை ஆகியவை புலம்பெயர் முதலீட்டை ஈர்ப்பதற்கான ஊக்கமளிக்கும் அம்சங்களாக இல்லை
3 min |
August 04, 2025
Thinakkural Daily
கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை மோட்டார் சைக்கிளுடன் இருவர் கைது
விசுவமடு மாணிக்கபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்புடன் வயோதிபர் இருவரும், சட்டவிரோத தாழெலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
இரு விபத்துகளில் இருவர் உயிரிழப்பு
இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற இரு வாகன விபத்துகளில் இளம் பெண் ஒருவரும், இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
8 கோடி ரூபா குஷ் போதைப் பொருளுடன் இரு இந்தியர் கைது
8 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளை எடுத்து வந்த இரு வெளிநாட்டவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
யாழில் உதைபந்தாட்ட போட்டியின் அறிவிப்பாளர் மீது கடும் தாக்குதல்
குருநகர் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் அறிவிப்பாளராகக் கடமையாற்றியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
செம்மணி மயான சான்றுப் பொருட்கள் 8 ஒழுங்கு விதிகள் நீதிமன்றால் வெளியீடு!
நாளை பொதுமக்கள் பார்வைக்கு
1 min |
August 04, 2025
Thinakkural Daily
மூன்று நாள் காய்ச்சல் இளைஞன் உயிரிழப்பு
மூன்று நாள் காய்ச்சலினால் பிடிக்கப்பட்டிருந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
1 min |
August 04, 2025
Thinakkural Daily
பிரதான கழகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட்; பவன் ரத்நாயக்க சதம் குவித்து வெற்றிக்கு வித்திட கொழும்பு கிரிக்கெட் கழகம் சம்பியனானது
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட பிரதான கழகங்களுக்கு இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட (50) ஓவர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கொழும்பு கிரிக்கெட் கழகம் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
அளுத்கம- மத்துகம வீதியின் பிரதான வடிகான்கள் நீண்ட காலத்தின் பின் துப்பரவு
சமூக ஆர்வலரின் பணிக்கு பலரும் பாராட்டு
1 min |
August 01, 2025
Thinakkural Daily
மோட்டார் சைக்கிள் - லொறி விபத்தில் மனைவி உயிரிழப்பு,கணவன் படு காயம்
கொழும்பு மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விராஜ் விதானகே தெரிவித்தார்.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
கிரிசாந்தி கொலை வழக்கு தொகுப்பு நூல் அறிமுக நிகழ்வு
யாழ்ப்பாண மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகளின் விரிவான தொகுப்பு நூலான 'வன்மம்' அறிமுக நிகழ்வு நாளை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
பரந்தன் விபத்தில் தனியார் வங்கிப் பெண் ஊழியர் உயிரிழப்பு
பரந்தன் சந்திக்கு அருகில் ஏ9 வீதியில் நேற்று வியாழக்கி ழுமை காலை இடம் பெற்ற விபத்தில் தனியார் வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் உயி ரிழந்துள்ளார்.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
வவுனியா மாநகர சபையின் ஆதனங்களை உடனடியாக கையகப்படுத்துமாறு பணிப்பு
வவுனியாவில் மாநகர சபைக்கு சொந்தமான ஆதனங்கள் சிலவற்றை சில அமைப்புக்களும் குழுக்கள் மற்றும் தனியார்களின் ஆளுகைக்குட்பட்டுள்ளமையால் அவ்வாறான இடங்களை உடனடியாக மாநகர சபைக்கு கையகப்படுத்தி அதன் உரிமத்துவத்தை பேணுமாறு வவுனியா மாநகர சபை முதல்வர் சு. காண்டீபன் தெரிவித்தார்.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
சண்டை நிறுத்தம்: தாய்லாந்து கம்போடியா மீண்டும் உறுதி
எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதை தாய்லாந்தும் கம்போடியாவும் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின. ஷாங்காய் நகரில் சீனா முன்னிலையில் சந்தித்த இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதற்கான உறுதிமொழி அளித்தனர்.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
உண்மைமின் ‘பட்டிமன்றம்’
போரின் மிகவும் கொடூரமான பிம்பம் பெரும்பாலும் அதன் வன்முறை அல்ல, ஆனால் அதன் மவுனம் ஒரு குழந்தை யின் வெற்றுக் கண்களின் மௌனம், ஒரு தாயின் நீட்டிய கை, அல்லது ஒரு போதும் வராத உணவுப்பொருள் நிரப் பப்பட்ட லொறி.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
சம்பூரில் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதிக்கு சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் சென்ற குழு
மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக் குமான மையத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் சட்டத்தரணிகள் குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியை பார்வையிட்டதோடு அக்கிராம மக்களுடனும் கலந்துரையாடியது.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
கிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடிநடந்த அகழ்வுகள் இடைநிறுத்தம்!
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டது.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
டயகம- தலவாக்கலை இடையே சிசு செரிய பஸ் சேவை ஆரம்பம்
நுவரெலியா மாவட்டத்தில் அதிக பின்தங்கிய பிரதேசமான டயகம மற்றும் அக்கரப்பத்தனை பிரதேசத்திலிருந்து சிசு செரிய பஸ் சேவைக்கான அனுமதி கிடைத்துள்ளது. இதனை மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபை அனுமதி வழங்கியுள்ளது.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்கும் முயற்சி தொடர்ந்தால் எதிராக நீதிமன்ற நடவடிக்கை
வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு
1 min |
August 01, 2025
Thinakkural Daily
வவுனியா மாநகரசபையில் சோலை வரி தொடர்பில் ஆளும் - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் தர்க்கம்
வவுனியா மாநகர சபையில் சோலை வரி தொடர்பில் அமைதியின்மை ஏற்பட்டு ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
தொல்லியல்துறை திணைக்களம்.... முன் பக்கத் தொடர்ச்சி
இரு தரப்பினருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
வத்திராயன் கடற்கரையில் 103 கிலோ கஞ்சா மீட்பு
கடற்கரையில் இருந்து 103 கிலோ கேரள கஞ்சா விசேட அதிரடிப் படையினரினால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
ரோஹிதவின் மகள் பிணையில் விடுவிப்பு
சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன நேற்று வியாழக்கிழமை மத்துகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகள் பங்கேற்க முடியாத நிலை
2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் ரி - 20 கிரிக்கெட் இடம் பெறுகிறது. 1900-க்குப் பிறகு முதன்முறையாக கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ளது. ஆண்கள் அணி, பெண்கள் அணி என மொத்தம் 12 அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் தலா 15 பேர் இடம் பிடிக்க முடியும்.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழப்பு
அநுராதபுரம் கல்னேவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளானதில் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
16 ஆண்-பெண் சகோதர பாடசாலைகளைப் பழைய மாணவர்கள் பங்கேற்கும் ‘சி’ றக்பி
இலங்கையின் முன்னாள் றக்பி வீரர் மற்றும் முன்னாள் சர்வதேச மத்தியஸ்தர் டில்ரோய் பெர்னாண்டோ தலைமையிலான ஏ கோல் இன்டர் நேஷனல் எட்டாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள அணிக்கு எழுவர் சிறப்பி திருவிழா சீ.ஆர். அண்ட் எவ்.சி. மைதானத்தில் இம் மாதம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
1 min |
August 01, 2025
Thinakkural Daily
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பியோட்டம்
பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |