Newspaper
Thinakkural Daily
ஒவ்வொரு பீடிக்கும் அறவிடும் புகையிலை வரியை 2 ரூபாவிலிருந்து 3 ரூபாவாக அதிகரிக்க அனுமதி
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீடிக்கும் அறவிடப்படும் புகையிலை வரியை 2 ரூபாவிலிருந்து 3 ரூபாவாக அதிகரிக்கும் நோக்கில் 2025 ஏப்ரல் 01ஆம் திகதியிடப்பட்ட 2430/16ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
யுனெஸ்கோவின் கீழ் இலங்கை தேசிய ஆணைக்குழுவிற்குப் புதிய குழு நியமனம்
ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்புக்கான (யுனெஸ் கோ) இலங்கை தேசிய ஆணைக்குழுவின் புதிய நிர்வாகக் குழுவிற்கான நியமனம், பிரதமரின் பங்கேற்புடன் பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
யாழ்.மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 இல் மட்டுமே நிரந்தர நிர்வாக உத்தியோத்தர்கள்
யாழ். மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகங்களில் 9 பிரதேச செயலகங்களில் மட்டும் நிரந்தர நிர்வாக உத்தியோத்தர் (H.J.) உள்ள நிலையில் ஏனைய 6 பிரதேச செயலகங்களிலும் நிரந்தர நிர்வாக உத்தியோகத்தர் இன்றி பதில் கடமை உத்தியோகத்தர்களே கடமையில் உள்ளமை தகவல் அறியும் சட்ட மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணுகையில் ஆபத்தை விளைவிக்கும் அரசியல் பிளவுகள்
இன்று நாட்டில் அதிக அளவிலான அரசியல் துருவமுனைப்பு நிலவுகிறது. அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்கள் மீதான விமர்சனங்களில் இந்த துருவமுனைப்பின் குறிப்பிட்ட வெளிப்பாடுகளைக் காணலாம். அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு எந்தப் பாராட்டையும் வழங்க எதிர்க்கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன.
2 min |
July 31, 2025
Thinakkural Daily
தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பது ஒரு அரசியல் கட்சியாலோ அல்லது அரசாங்கத்தாலோ கூடச் செய்ய முடியாது.
தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா காட்டிய அரசியல் தந்திரமும் அரசியல் புத்திசாலித்தனமும் அவசியம். அவர் 27 ஆண்டுகள் சிறையில் அடக்குமுறை அரசாங்கத்துடன் சமரசம் செய்யாமல் கழித்தார். மேலும் அவர் ஜனாதிபதி பதவியை வென்று தனது சொந்த அரசாங்கத்தை அமைத்தபோது, ஒரு பதவிக் காலத்திற்குப் பிறகு நாட்டை சரியான பாதையில் அமைத்து அதிகாரத்தை விட்டு வெளியேறினார். இலங்கைக்குத் தேவைப்படுவது அதன் சூழலுக்கு ஏற்றவாறும், ஆட்சியில் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்கக்கூடிய தேசத்தலைமைத்துவம்
2 min |
July 31, 2025
Thinakkural Daily
பிரம்பு மீன் மிரட்டலை அலட்சியப்படுத்திய புலி; உக்ரைன் சிறையில் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலி
டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், உக்ரைன் சிறைச்சாலை மற்றும் மருத்துவமனை மீது ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர்.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
யுனிடி குளோபல், முதன்மை LTW 200 மற்றும் ஆரம்பநிலை BO2 யை அறிமுகப்படுத்துகின்றது
2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட டிரினிடி குளோபல் பிரைவேட் லிமிடெட் விற்பனைக்கு பின்னரான சேவை மற்றும் உதிரிபாகங்கள் என்பவற்றுடன் மின்சார இருசக்கர வாகனங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்குகின்றது. போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தும் தனது நோக்கத்தை செயல்படுத்த மேற்கொண்ட முயற்சியின் விளைவாக .. அன்று கடவத்த கனெல்ரா மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க இருசக்கர வாகன வரிசையை அறிமுகப்படுத்தியது.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
உற்பத்தி திறனை அதிகரித்தால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளம்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஒரு நாள் சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க முடியும். தேயிலையின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் பட்சத்தில் அதனை வழங்க முடியுமென ஹேலிஷ் நிறுவனத்தின் பெருந்தோட்ட முகாமைத்துவ பணிப்பாளர் ரொஷான் இராஜதுரை தெரிவித்தார்.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
மாநகரசபை செயலாளர் கடிதம் மூலமான அறிவிப்பு வவுனியா விலங்கறுமனை செயற்பாடுகள் ஆரம்பம்
வவுனியா மாநகரசபை செயலாளரின் கடிதம் மூலமான அறிவிப்பையடுத்து வவுனியா விலங்கறுமனை செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமானதுடன் இறைச்சிக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
செம்மணிக்கு அருகே கைதான 24 பேருக்கும் என்ன நடந்தது?
யாழ். நாவற்குழி பகுதியில் 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு பெண் உட்பட 24 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
பிறப்பு வீதத்தை அதிகரிக்க சீன அரசு புதிய திட்டம்
சீனாவில் 2025 ஜனவரி 1 ஆம் தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை, ஆண்டுதோறும் 3,600 யுவான்களை மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகி றது. இதனால் சீனாவில் மக்கள் தொகை குறைந்து வருகிறது.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
காஸாவை கைவிடாத சவுதி
ஆசியா ஆபிரிக்கா கண்டங்களை இணைக்கும் புள்ளியாகத் திகழும் பலஸ்தீனம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். சிரியா, லெபனான், எகிப்து, ஜோர்தான் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட பலஸ்தீன் 27 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பைக் கொண்டது. வரலாற்று நெடுகிலும் பல போராட்டங்களால் நிறைந்திருந்த பலஸ்தீனம் அபூபக்கர் (ரழி), உமர் (ரழி) ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய ஆளுகைக்கு உட்படுகின்றது.
4 min |
July 31, 2025
Thinakkural Daily
சம்பூரில் அகழ்வும்..... முன் பக்கத் தொடர்ச்சி
சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ௭௮எ என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பில் சேதமான வீடுகளை திருத்த கிழக்கு ஆளுநரினால் 43.2 மி ரூபா ஒதுக்கீடு
முதற்கட்டமாக 65 பேருக்கு காசோலை
1 min |
July 31, 2025
Thinakkural Daily
4 தங்கப் பதக்க விருதுகளை வென்றது Cap Snap Lanka
Cap Snap Lanka தனியார் நிறுவனம் Sri Lanka association for the advancement of Quality and Productivity (SLAAQP) அமைப்பு ஏற்பாடு செய்த 2025 தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத் தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ளதோடு அதன் இணை நிறுவனமான American Polymersதனியார் நிறுவனம் வெள்ளிப்பதக்க விருதை வென்றுள்ளது.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
ஒரு பால் திருமணத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் கொழும்பு பேராயர் செம்மணிக்கு வாய் திறக்காதுள்ளமை இனவாதமே
பிரதான சிங்கள ஊடகங்களும் இருட்டடிப்பு- அருட்தந்தை சத்திவேல் விசனம்
2 min |
July 31, 2025
Thinakkural Daily
சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையம் முற்றுகை; ஒருவர் கைது
அநுராதபுரம் காலயாகம வனப்பகுதியில் மிக நீண்ட நாட்களாக இயங்கிவந்த சட்டவிரோத மதுபான தயாரிப்பு நிலையமொன்றினை நடத்திச் சென்ற சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் பெருந்தொகையான சட்டவிரோத மதுபானங்களையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
மன்னார் மாவட்ட மேலதிக அரச அதிபர்களாக இருவர்
மன்னார் மாவட்டத்திற்கு நிர்வாகம் மற்றும் காணி விவகாரங்களுக்குப் பொறுப்பாக மேலதிக அரசாங்க அதிபர்கள் பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் நேற்று புதன்கிழமை காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் முன்னிலையில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
LOLC ::பினான்ஸ் ரன்சவி iPay மூலம் தங்கக் கடன் Top - Up புரட்சியை ஏற்படுத்துகிறது
LOLC ஃபினான்ஸ், ரன் சவி தங்கக் கடன் வசதியில் புதிய மேம்பாட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் மாற்றத்தில் தொடர்ந்து முன்னணியில் உள்ளது. iPay செயலி மூலம் புதிய ரன்சவி தங்கக் கடன் விரைவான Top-Up வசதி, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தங்கக் கடன்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்க எளிய, பாதுகாப்பான மற்றும் வசதியான வழியை வழங்குகிறது. இந்த திருப்புமுனை அம்சத்தின் மூலம், LOLC ஃபைனான்ஸ் வாடிக்கையாளர்கள் இப்போது தங்களுடைய தங்கக் கடன்களை Top-Up செய்யலாம், வட்டி செலுத்தலாம் மற்றும் தங்கள் வீடுகளில் இருந்தபடியே தங்களுடைய நிலுவைகளைச் சரிபார்க்கலாம். கிளைகளுக்குச் செல்வதற்கான தேவையில்லை, தங்கக் கடன்களை முன்பை விட எளிதாக அணுக முடியும்.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
முத்துநகர் விவசாயிகள் மீதான பொலிலாரி தாக்குகலுக்கு கண்டனம்
திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் மீதான பொலிசாரின் தாக்குதல் கண்டிக்கதக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
இலங்கைக்கு உலகளாவிய விளையாட்டு தடைகள் ஏற்படக் கூடிய அபாயம்!
இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்திற்கும் (SLADA) அதன் தேசிய சட்ட கட்டமைப்பிற்கும் இடையில் பல மாதங்களாக நிலவும் தீர்க்கப்படாத சிக்கல்களைக் தொடர்ந்து அந்த நிறுவனம் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துடன் (WADA) இணங்கிப்போகவில்லை என WADA திங்களன்று (28) வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1 min |
July 31, 2025
Thinakkural Daily
இந்தியாவிலிருந்து யாழ். திரும்பிய 9 பேருக்கு தலா 90 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கல்
இந்தியாவிலிருந்து மீளத் திரும்பியவர் களின் சுமூகமான மீள் ஒருங்கிணைப்பிற் கான உதவித் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை யாழ். மாவட்டச் செயலாளர் அலுவல கத்தில் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமை யில் நடைபெற்றது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
கண்டி இந்துக் கல்லூரி தேசிய மட்ட வயலின் போட்டியில் முதலிடம்
கண்டி இந்து கல்லூரி தேசிய மட்ட வயலின் போட்டியில் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
டிசிஎஸ்சில் 12 ஆயிரம் பேர் நீக்கம்; 'ஏஐ' வளர்ச்சியால் பெரும் ஆபத்து
'ஏஐ' தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்லாயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதால் ஊழியர்கள் மத்தியில் கடுமையான வேலைப் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
இலங்கை- மாலைதீவு இடையிலான உறவு புதிய பலன்களை சேர்க்கிறது
இலங்கைக்கும் மாலை தீவுக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள், நட்பு கூட்டாண்மை, நெருங்கிய நட்புறவு மற்றும் எதிர்கால ஒத்துழைப்பைக் குறிக்கும் வகையிலான மாலைதீவுக் கான எனது முதல் அரச விஜயத்தில் மாலே யிற்கு வருகை தரக்கிடைத்தமை மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் பயணம் நமது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுக்குப் புதிய உற்சாகத்தையும் பலத்தையும் சேர்க்கும் என்று நம்புவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2 min |
July 30, 2025
Thinakkural Daily
இலங்கையருக்கு தென்கொரியாவில் அதிக தொழில் வாய்ப்புக்கள் கிடைத்து வருகிறது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிப்பு
இலங்கை தொழிலாளர் சமூகத்துக்கு அரசாங்கம் அதிகப்படியான சம்பளம் மற்றும் ஆரோக்கியமான தொழிலை பெற்றுக்கொடுப்பதற்காக மேற்கொண்டுவரும் வேலைத்திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்து தென்கொரியாவில் அதிகமான தொழில் வாய்ப்புக்கள் தற்போது கிடைத்து வருகின்றன.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் திட்டமிட்டவையா என்பது குறித்து விசாரணை
நாட்டில் அண்மைக் காலமாக காட்டு யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவை திட்டமிடப்பட்டவையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இது தொடர்பில் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
தாய்லாந்து - கம்போடியா உடனடி சண்டை நிறுத்தம்
தாய்லாந்தும், கம்போடியாவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min |
July 30, 2025
Thinakkural Daily
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக வி.வி.எஸ்.லஷ்மனா?
பரவும் தகவல்.. உண்மை என்ன?
1 min |
July 30, 2025
Thinakkural Daily
உக்ரைன் உடனான போரை 12 நாளில் நிறுத்த வேண்டும்
புடினுக்கு காலக்கெடு விதித்து ட்ரம்ப் எச்சரிக்கை
1 min |