Newspaper
Thinakkural Daily
கல்விச் சீர்திருத்தமென்பது புதிய பாட புத்தகங்களை அறிமுகப்படுத்துவதல்ல
பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு
1 min |
July 29, 2025
Thinakkural Daily
வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டி கிறிஸ்தவ ஒன்றியம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
கறுப்பு ஜூலை பேரவலத்தை நினைவு கூர்ந்தும் செம்மணி புதைகுழிக்கும் வடக்கு கிழக்கில் நிகழ்த்தப்பட்ட மனித படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் இவைகள் மீள நிகழாமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்தவ ஒன்றியத்தினரால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
பொறுப்புக் கூறலில் எந்த முன்னேற்றமும் இல்லை
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கையின் ஒப்புதல் இல்லாமல் அதனை மீறிச் செயற்பட முடியாது. ஆகவே எமது பிரச்சினைகள், மனித உரிமைகள் பேரவையில் இருந்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
கிழக்கு கொங்கோ தேவாலயத்தில் ஐஎஸ் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல்: 21 பேர் பலி!
கிழக்கு கொங்கோவில் கத்தோலிக்க தேவாலய வளாகத்தில் இஸ்லாமிய தேசம் (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற 'ஜனநாயகப் படை கூட்டணி (ஏடிஎஃப்)' கிளர்ச்சிக் குழுவினர் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
நல்லூர் மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலத்தில் தினமும் வெளிவீதியில் பஜனை
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய மஹோற்சவப் பெருந் திருவிழாக் காலத்தில் மாணவர்களிடையே ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், இறை பக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போன்று இவ் வருடமும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில் மேற்படி ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் நடைபெறும்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பு
இன்று விஞ்ஞான பீடத்தில் தொழிற் சந்தை
1 min |
July 29, 2025
Thinakkural Daily
லோட்டஸ் டயர் ஊக்குவிப்பு திட்டத்தில் வென்றவர்களுக்கு பேங்காக் சவாரியுடன் உள்நாட்டு சுற்றுலா பயணங்களுக்கும் ஏற்பாடு
இலங்கை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிதும் வென்றுள்ள லோட்டஸ் டயர்களை உற்பத்தி செய்து விநியோகித்து வரும் சேம்சன் இறப்பர் கைத்தொழில் நிறுவனம் தமது பெறுமதிமிக்க விற்பனை முகவர்களையும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்க ளையும் பாராட்டி கௌரவிக்கும் முகமாக பேங்காக் நாட்டுக்கான சுற்றுலா பயணமொன்றையும் RIUAhungalle ஹோட்டலில் சொகுசு வசதிகளுடன் விடுமு றையை கழிப்பதற்கான வாய்ப்பையும் வழங்கியுள்ளது.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
ஹொங்கொங் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌஷல் சில்வா
ஹொங்கொங் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
Sinopec வட மத்திய மாகாணத்தில் தனது Clean Sri Lanka செயற்பாட்டை அறிமுகம் செய்துள்ளது
இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலைய மொன்றை திறந்துள்ளதாக Sinopec அறிவித்துள்ளது.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
கல்வி சீர்திருத்தங்கள்; ஊழலை முறியடிப்பதே பிரதான சவால்!
கல்வி அமைச்சை வைத்திருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கல்வி சீர்திருத்தங்களில் துணிச்சலான முயற்சியை மேற்கொண்டுள்ளார். பிரச்சனை எவ்வளவு பாரதூரமானது மற்றும் தீர்க்க முடியாதது என்பதை நாம் அனைவரும் அறிவோம், பலர் அவசரத் தீர்வுக்காக அழுகிறார்கள்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
நுண், சிறிய,நடுத்தர தொழில்முனைவோர் மீது அரசு எப்போதுமே அக்கறை காட்ட வேண்டும்
நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பக்க பலத்தை வங்கும் நுண், சி றிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் களை நாங்கள் சந்தித்து அவர்களின் பிரச் சினைகள் குறித்து கலந்துரையாடினோம்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
ஊவா மாகாண பிரதம செயலாளராக திருமதி பர்னாண்டோ நியமனம்
ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
இரு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளை
அநுராதபுரத்திலுள்ள இரண்டு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் இருந்த ஊழியர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்த பணத்தினை சிலர் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
எசட்லைன் ஃபினான்ஸ் சமூக போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் ரியசக்வல முச்சக்கர வண்டி லீசிங் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின், நிதிச் சேவைகள் அணாக அமைந்துள்ள எசட் லைன் ஃபினான்ஸ் லிமிடெட், புத்தாக்கமான ரியசக்வல முச்சக்கர வண்டி லீசிங் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
அல்லைப்பிட்டியில் படுக்கையில் எரிந்த நிலையில் வயோதிபர் சடலமாக மீட்பு!
யாழ். அல்லைப்பிட்டிப் பகுதியில் படுக் கையில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒரு வர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
யாழில் தூக்கில் தொங்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு
அளவுக்கு அதிக மதுபோதையில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 4 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
தலவாக்கலை பாடசாலைக்கு இலவச கணினிகள் வழங்கல்
தமிழ் பொது நூலகம் 'அறிவுக்கு ஒரு வாசல்' எனும் திட்டத்தின் கீழ் மலையகம் முழுவதுமான பாடசாலைகளுக்கு புத்தகங்கள் வழங்கள் மற்றும் மாணவர்களின் தொழிநுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான கணினிகளை வழங்கல், பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவுவதுடன் பாடசாலைகளுடனான ஏனைய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் ஆஸி. தொடர்ந்து முதலிடத்தில் இலங்கை அணி 2 ஆவது இடத்தில்
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், தோல்வியின் பிடியிலிருந்து தப்பித்து ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க டிராவை பதிவு செய்துள்ளது இந்திய அணி. ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் அபாரமான சதங்கள் இந்த டிராவை சாத்தியமாக்கின. இந்த டிராவின் மூலம் இந்தியாவுக்கு 4 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த டிராவால் 2025 -2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளிப் பட்டியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன? என்பதைப் பார்ப்போம்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
ஆட்டுப் பண்ணையில் பாரிய தீ 20 ஆடுகளுக்கு தீக் காயங்கள்
சேருநுவர செல்வநகரில் சம்பவம்
1 min |
July 29, 2025
Thinakkural Daily
10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இரு இந்தியர்கள் கைது
10 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட் டுள்ளனர்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் நேற்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 29, 2025
Thinakkural Daily
மாலைதீவை சென்றடைந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பு
மாலைதீவு ஜனாதிபதி வரவேற்றார்
1 min |
July 29, 2025
Thinakkural Daily
வெல்லவாய வீதியில் தினமும் யானை நடமாட்டம் அதிகரிப்பதால் மக்கள் அச்சம்
வெல்லவாய வீதியில் யானை நடமாட்டம் தினமும் அதிகரிப்பதால் மக்கள் மரணப் பயத்தில் வாழ்ந்து வருவதாக பிரதேச வாசிகள் கவலை யும் விசனமும் தெரிவிக்கின்றனர்.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
கருத்தரிப்பதற்கு முந்தைய ஆலோசனை அவசியம்
குழந்தைப் பேறுக்கு திட்டமிடும் தம்பதியர், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாக தங்களது குடும்ப நல, மகப்பேறு டொக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். உடல்நலம், வாழ்க்கை முறை, இருவரின் உடல் நலம் குறித்த முந்தைய மருத்துவ வரலாறு, அதற்காக உட்கொள்ளும் மருந்துகள் பற்றி டொக்டரிடம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் கர்ப்பகால சிக்கல்களை குறைத்து தாய், சேய் நலம் காக்க முடியும்.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
தீர்வை வரிக் குறைப்பு தொடர்பாக ஜனாதிபதி அமெரிக்க வர்த்தக முகவரக தூதுவர் கலந்துரையாடல்
இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளை குறைப் பது தொடர்பில் ஜனாதிபதி அநுரகு மார திசாநாயக்கவிற்கும் அமெரிக்கா வின் வர்த்தக முகவர் அலுவலகத்தின் (USTR) தூதுவர் ஜேமிசன் கிரியருக்கும் (Jamieson Greer) இடையிலான இணையவழி கலந்துரையாடல் இடம் பெற்றது.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
வவுனியா வீதிகளை ஆக்கிரமித்த 60 கட்டாக்காலி மாடுகள் பிடிப்பு
வவுனியா மாநகரசபையினால் வீதிகளில் நடமாடித்திரிந்த 60க்கு மேற்பட்ட கட்டாக்காலி மாடுகள் நேற்று (26.07.2025) இரவு பிடிக்கப் பட்டன.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
யுத்தம் நடந்தபோது அரசிற்கு துணை நின்ற ஐ.நா. யுத்தம் முடிவடைந்த பின்னர் இனஅழிப்பு செய்தவர்களிடமே பொறுப்புக் கூறலை ஒப்படைத்து வருவது ஏமாற்றமளிக்கிறது
யுத்தம் நடந்தபோது ஸ்ரீலங்கா அரசிற்கு முற்று முழுதாக துணை நின்ற ஐநா யுத்தம் முடிவடைந்த பின்னர் இன அழிப்பு செய்தவர்களிடமே பொறுப்புக்கூறலை ஒப்படைத்துக்கொண்டு வருவது என்பது மிகவும் ஏமாற்றகரமான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
கொக்கிளாய் கடலில் தொழிலிற்கு சென்ற இளைஞன் மாயம்; தீவிர தேடுதல்
கொக்கிளாய் கடலிற்கு தொழிலுக்குச் சென்ற இளைஞன் ஒருவர் கடலில் மாயமாகிய சம்பவம் ஒன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
மூதூரில் வீதியில் கிடந்த பணப்பையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைப்பு
தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.அர்ஹம் என்ற இளைஞனின் பணப்பை கிண்ணியாவுக்குச் சென்று மூதூர் ஊடாக தோப்பூர் வரும்போது சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்தது.
1 min |