Newspaper
Thinakkural Daily
மட்டக்களப்பில் சம்பந்தனின் ஒராண்டு நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் ஒராண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுணதீவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
டெவோன் நீர்வீழ்ச்சிக்கு நீர் ஏந்தும் கால்வாயிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு
கால்வாய் ஒன்றிலிருந்து 4 வயது சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப் பட்டுள்ளதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
உலக பல்கலைக்கழக விளையாட்டு விழா: பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டத்திலும் ரசாரா புதிய தேசிய சாதனை படைத்தார்
ஜேர்மனியின் ரைன் ரூர் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவில் பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் ரசாரா விஜேசூரிய புதிய தேசிய சாதனை நிலைநாட்டினார்.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் குழு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை
ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வருகை தந்தது.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
வீட்டார் வெளியே சென்றிருந்த போது வீடு தீக்கிரை; பெரும் பகுதி சேதம்
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலத்தோப்பூர் பகுதியில் உள்ள வீடொன்று தீப்பற்றி எரிந்து சேதமாகியுள்ளது.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
தனிமையிலிருந்த பெண்ணின் கையை பிடித்திழுத்த கல்யாணத் தரகருக்கு 14 நாட்கள் விளக்க மறியல்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள் நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்யாணத் தரகரை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டார்.
1 min |
July 28, 2025
Thinakkural Daily
வன ஜீவராசிகள்.வன வளத்.... மூன் பக்கத் தொடர்ச்சி
வன்னிமாவட்ட எம்.பி. யான காதர் மஸ்தான் வலியுறுத்தினார்.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
பாதுகாப்புக்கு துருக்கியிடம் ஆதரவு கோரும் சிரியா
சிரியாவில் கடந்த இரு வாரங்களாக இன மோதல்களால் ஏற்பட்ட பதற்றத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு திறனை வலுப்படுத்த தங்கள் நாட்டின் ஆதரவை சிரியா கோரியுள்ளதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
ஆளும் கட்சியின் இரு தமிழ் எம்.பி.க்கள் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி
ஐ.ம.ச. எம்.பி. ஹெக்டர் ஹப்புகாமி குற்றச்சாட்டு
1 min |
July 25, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவில் மிகச் சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆடி அமாவாசை சிறப்பாக இடம்பெறும் ஓர் ஆலயமாக புதுக்குடியிருப்பு மன் னாகண்டல் கெருடமடு பிள்ளை யார் ஆலயம் திகழ்கிறது. அந்தவ கையில் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவம் நேற்று வியாழக்கிழமை அதிகாலை தீர்த்தமாடி சிறப்பாக இடம்பெற்றது
1 min |
July 25, 2025
Thinakkural Daily
வடமாகாண குத்துச் சண்டை போட்டி வவுனியா ஆண்கள் அணி சம்பியன்
பெண்கள் அணி மூன்றாம் இடம்
1 min |
July 25, 2025
Thinakkural Daily
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பயிலுனர் இணைப்பும் கணினிப் பிரிவு திறப்பு விழாவும்
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பயிலுனர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வும், D.P. Education நிறுவனத்தின் கணினிப் பிரிவைத் திறப்பு விழாவும் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்தை முன்னெடுக்க ஆதரவைத் தாருங்கள்
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி வேண்டுகோள்
1 min |
July 25, 2025
Thinakkural Daily
திருநெல்வேலி ஸ்ரீ காயாரோகணஸ்வாமி தேவஸ்தான சப்பரத்திருவிழா நாளை
திருவருள்மிகு ஸ்ரீ நீலாயதாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ காயாரோகணஸ்வாமி தேவஸ்தான அம்பிகை மகோற்சவம் கடந்த சனிக்கிழமை (19) ஆரம்பமாகி நடைபெற்றுவருகிறது.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
வடக்கு கிழக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வழங்குமாறு கோரி திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி நோக்கி பேரணி
வடக்கு கிழக்கில் கண்டு பிடிக்கப் பட்டுள்ள மனித புதைகுழி களுக்கு நீதி வேண்டி மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம் நோக்கி நேற்று வியாழக்கி ழுமை (24) காலை அமைதி பேரணி முன்னெடுக்கப்பட்டது.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
2026 ஆம் ஆண்டு பட்ஜெட் முன்மொழிவு ஜனாதிபதி - நிதி அமைச்சு கலந்துரையாடல்
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் திட்டமிடல் மற்றும் அபிவிருத்திப் போக்குகள் தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
13 வருடக் கட்டாயக் கல்வியுடன் கல்வி மறுசீரமைப்பு நடைமுறை!
ஜனாதிபதி அநுரகுமார தெரிவிப்பு
2 min |
July 25, 2025
Thinakkural Daily
யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
அநுராதபுரத்தில் எப்பாவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மகா இலுப்பல்லம பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
கிழக்கு பாடசாலைகள் மட்ட கரம் போட்டி மாவிலங்குதுறை விக்னேஸ்வரா 17 வயது பிரிவில் சாதனை
கிழக்கு மாகாண பாடசாலைகள் மட்ட கரம் போட்டியில் மாவிலங்குதுறை விக்னேஸ்வரா பாடசாலை, 17 வயது ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது
1 min |
July 25, 2025
Thinakkural Daily
தந்தை வீசிய முதல் பந்தை சிக்ஸாக விளாசி வரலாறு படைத்த மகன்
ஆப்கான் முன்னாள் கப்டன் மொஹம்மத் நபியின் மகன் ஹசன் ஈசாக்ஹில் அதிரடி
1 min |
July 25, 2025
Thinakkural Daily
பிறப்பால் குடியுரிமை பெறும் விவகாரம் டிரம்ப்பின் உத்தரவுக்கு தடை விதிப்பு
அமெரிக்காவில் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக தற்காலிகமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கக் கூடாது என்ற டிரம்ப்பின் அறிவிப்பை சமஷ்டி நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
கல்லுøனை மாநகர பிரதேசங்களில் மாட்டிøறைச்சிக் கட்டுப்பாடு விலை
கல்முனை மாநகர சபை எல்லைக்குட் பட்ட பிரதேசங்களில் மாட்டிறைச்சியை கட்டுப்பாட்டு விலையில் விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
முதலை கடித்து மீனவர் படுகாயம்
திருகோணமலை -கந்தளாய் பகுதியில் உள்ள ஜனரஜ்ஜன குளத்தில் மீன்பிடித்துக் கொண் டிருந்த மீனவரொருவர் முத லையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டத்தில் 83,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க ஆலோசனை
முல்லைத்தீவு மாவட்டத்தில் 54,000 ஏக்கர் காணி, வவுனியா மாவட்டத்தில் 24,000 ஏக்கர் காணி மற்றும் மன்னார் மாவட்டத்தில் 2000 க்கும் மேற்பட்ட ஹெக்டெயர் (சுமார் 4,940 ஏக்கர்) காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக காணி, நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
மனித நுகர்விற்குப் பொருத்தமற்ற பல உணவுப் பொருட்கள் அழிப்பு
மாங்குளம் வர்த்தக நிலையங்களிற்கு எதிராக நடவடிக்கை
1 min |
July 25, 2025
Thinakkural Daily
பொது இடங்களில் கழிவுகள் வீசுவோரை பிடிக்க கமராக்கள்
நல்லூர்ப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகள் வீசும் செயற்பாடுகளைக் கண்காணிப்பதற் காகக் கண்காணிப்புக் கமராக்கள் நிறுவப் பட்டுள்ளன.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
1974-க்குப் பின் இங்கிலாந்து மண்ணில் வரலாறு படைத்த ஜெய்ஸ்வால்
இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து மண்ணில் புதிய வரலாற்றை நிகழ்த்தியுள்ளார். மான்செஸ்டரில் தொடங்கிய 4ஆவது டெஸ்ட்டில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் பாரிய மருந்துத் தட்டுப்பாடு இல்லை
நாளாந்தம் 950 முதல் 1000 பேர் வரை சிகிச்சை
1 min |
July 25, 2025
Thinakkural Daily
அவுஸ்திரேலியாவின் இரண்டாவது வெற்றியுடன் ஆன்ட்ரி ரசல் விடைபெற்றார்
மேற்கிந்திய தீவுகள் சென்ற அவுஸ்திரேலிய அணி ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது (1-0). இரண்டாவது போட்டி கிங்ஸ் டனில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி கப்டன் மிட்சல் மார்ஷ், களத்தடுப்பை தேர்வு செய்தார்.
1 min |
July 25, 2025
Thinakkural Daily
யாழ்.பல்கலைக்கழகத்தின் முன்னாலுள்ள நடைபாதை வியாபாரிகள் அகற்றப்படுவர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்புறத்தில் நடைபாதையில் தற்காலிக வியாபார நிலையங்களை அமைத்து வியாபாரத்தில் ஈடுபடுகின்ற அத்தனை வியாபார நிலையங்களையும் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொண்டுள்ளது.
1 min |