Prøve GULL - Gratis

Newspaper

Theekkathir Daily

இயந்திர நடவுக்கு ரூ.4000 மானியம் அறிவிப்பு: விவசாயிகள் வரவேற்பு

தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசனப் பகுதியில் இயந்திர நடவுக்கு ரூ.4000 மானியம் டெல்டாவை தொடர்ந்து ஈரோடு மாவட்டத் திற்கு மானியம் அறிவிக்கப் பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

1 min  |

30 May 2025

Theekkathir Daily

இந்த இனப்படுகொலை நம் அனைவரையும் குற்றவாளியாக்குகிறது

ஹனீஃப் குரேஷி, சாடி ஸ்மித், இயன் மெக்வான், மரினா வார்னர், பென் ஒக்ரீமற்றும் ஸ்காட்டிஷ் பென் உள்ளிட்ட 380 எழுத்தாளர்கள் அமைப்புகள் மீடியம் தளத்தில் ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர். இதில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களை 'இனப்படுகொலை' என்று அழைத்து உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

1 min  |

30 May 2025

Theekkathir Daily

பிஏபி திட்டத்தில் பாசன முறைகேடுகளை ஆய்வு செய்து சரிப்படுத்த களம் இறங்கும் விவசாயிகள்

பிஏபி திட்டத்தில் சமச்சீர் பாசனத்திற்கு எதிரான தண்ணீர் திருட்டு, அதிக நீர் எடுப்பது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்க, விவசாயிகளே நேரில் கள ஆய்வு செய்து சரிப்படுத்த நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.

1 min  |

30 May 2025

Theekkathir Daily

ஒன்றிய பாஜக அரசு மீண்டும் விவசாயிகளுக்கு அநீதி!

ஒன்றிய அரசு அறிவித்துள்ள வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறியுள்ளது.

1 min  |

30 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பட்டு வண்ண ராசாவாம்!

1980 களின் இறுதியாக இருக்கக் கூடும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநாட்டில் முக்கிய எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்க வந்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்து அவர்களை வழியனுப்ப வெளியே வருகையில் தமுஎச மூத்த தலைவர் கே.முத்தையா ஒரு திரைக்கலைஞரோடு உரிமையோடு நெருக்கமாகப் பேசிக் கொண்டே வெளியே வருகையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. 'இதோ பாரு....இருக்கற இடம் முக்கியமானது... நம்மாளுங்க அங்கே சாதிக்க நிறைய இருக்கு... எல்லோரையும் போல இல்ல ...எங்களுக்கு எல்லாம் நிறைய எதிர்பார்ப்பு இருக்கு' என்று கே.எம் சொல்லிக் கொண்டே வர, புன்னகையோடு தலையாட்டியபடி வந்த அந்த திரைக்கலைஞரை அத்தனை நெருக்கத்தில் பார்த்தது அது தான் முதல் தடவை, ராஜேஷ் தான் அவர்!

2 min  |

30 May 2025

Theekkathir Daily

இடம் அளந்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் அவிநாசி வட்டாட்சியரகத்தில் குடியேறும் போராட்டம்

அவிநாசி வட்டம் ஈட்டிவீரம்பாளையத்தில் ஏழை மக்களுக்கு வழங்கிய பட்டா விற்கு இடம் அளவீடு செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

1 min  |

30 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மக்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு சலுகையா?

சாலையை கடக்கவும், வாகனங்களை நிறுத்தவும் வழியில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையில், கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு மட்டும் மாவட்ட நிர்வாகமே சலுகை அளிப்பதை ஏற்க முடியாது என ஆட்சியருடனான கலந்தாய்வு கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

1 min  |

30 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

‘பாலியல்’ பாஜக முன்னாள் எம்.பி., பிரிஜ் பூஷண் சிங் 100 கார்கள், 10,000 பேருடன் ‘விடுதலை’ கொண்டாட்டம்

நாடு முழுவதும் வலுக்கும் கண்டனம்

1 min  |

30 May 2025

Theekkathir Daily

நகைக்கடன் விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது

தங்க நகைக்கடன் வழங்குவதில் வங்கிகளுக்கான புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த விதிமுறைகள் அனைத்தும், சமானிய மற்றும் நடுத்தர மக்கள் எளிதில் நகைக்கடன் பெற முடியாத வகையில் இருந்ததுடன், வங்கியை நோக்கி வரும் மக்களை, வங்கி நிர்வாகமே தனியார் மற்றும் கந்து வட்டிக்காரர்களை நோக்கி தள்ளிவிடுவதாக இருந்தது.

1 min  |

30 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

தில்லி மக்களின் வாழ்க்கையை நரகமாக மாற்றியுள்ளது பாஜக

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தில்லி சட்டமன்ற தேர்தலில் 25 ஆண்டு காலத்திற்கு பிறகு பாஜக ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மிக நெருக்கமான ரேகா குப்தா பொறுப்பேற்றார். மற்ற மாநிலங்களில் மேற்கொண்டது போல தில்லியில் ஆட்சியை கைப் பற்றிய உடனே வாக்குறுதி, உத்தரவாதங்களை நிறைவேற்றாமல் முஸ்லிம் மன்னர்கள் பெயர்களில் உள்ள சாலைகளின் பெயரை மாற்றுவது, ஏழை மக்களின் குடிசைகளை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்ப்பது உள்ளிட்ட செயல்பாடுகளிலேயே அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் முதலமைச்சர் ரேகா குப்தா ஆர்எஸ்எஸ், இந்துத்துவா அமைப்பின் கூட்டங் களிலேயே அதிகம் பங்கேற்று வருகிறார்.

1 min  |

30 May 2025

Theekkathir Daily

பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு

நாமக்கல்லில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 min  |

30 May 2025

Theekkathir Daily

மலைவாழ் மக்களின் அவல நிலை என்று தீரும்?

உடுமலை பகுதியில் மலைவாழ் மக்கள் நோய்வாய்ப்பட்டவர்களை மருத்துவ தேவைகளுக்கு தொட்டில் கட்டி தூக்கி வரும் அவல நிலை இன்னும் தொடர்கிறது. எனவே அனைத்து மலைவாழ் மக்கள் குடி யிருப்பு பகுதிகளுக்கும் சாலை வசதி கள் ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

1 min  |

30 May 2025

Theekkathir Daily

சிறப்பு நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்ய முதல்வருக்கு எம்.பி. கடிதம்

திருப்பூர் மாநகரத்தில் குவியும் குப்பை பிரச்சனைக்குத் தீர்வு காண சிறப்பு நிபுணர் குழுவை அனுப்பி ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று தமி ழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திருப் பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன் கடிதம் அனுப்பியுள்ளார்.

1 min  |

30 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

போக்குவரத்து ஊழியர் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தானது

சிஐடியு உள்ளிட்ட சங்கங்கள் கையெழுத்திடவில்லை

1 min  |

30 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பஹல்காம் பாதுகாப்பு குறைபாட்டிற்கு இன்னும் பதிலளிக்காத மோடி அரசு!

பஹல்காம் பயங்கரவாதத்தாக்குதல் சம்பவத்தில், பாதுகாப்புக் குறைபாடு தொடர்பான மூன்று முக்கியமான பிரச்சனைகளுக்கு ஒன்றிய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறினார்.

1 min  |

30 May 2025

Theekkathir Daily

ஐடி ஊழியர்கள் அடிமைகள் அல்ல

ஓலா நிறுவனத்தில் இயந்திர கற்றல் (மிஷன் லேனிங்) பொறியாளரான நிகில் சோமவன்ஷி இந்த மாத தொடக்கத்தில் பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார். வேலை மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக ரெடிட்டிற் தளத்தில் ஒரு குறிப்பை முன்னதாகப் பகிர்ந்து கொண்டார்.

3 min  |

30 May 2025

Theekkathir Daily

பெருமாநல்லூர் கால்நடை மருத்துவமனையை உரிய முறையில் செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

புதர்மண்டி கிடக்கும் கட்டிடங்கள், குறித்த நேரத்திற்கு வராத மருத்துவர், உதவியாளர் இல்லாதது என அடுக்கடுக்கான பிரச்சனைகளுடன் செயல்படும் பெருமாநல்லூர் கால்நடை மருத்துவமனை உரிய முறையில் செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 min  |

30 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

'"""முன்மாதிரி""" ஆர்டிஓ அலுவலகமாக மாற்றப் போவதாக கூறப்படும் திருப்பூர் வடக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் ஏராளமான பிரச்சனைகள்

திருப்பூர் மாநகரில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என இரண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் இருக்கின்றன.

2 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

ரூ. 25 லட்சம் பெற்றதாக சிபிஎம் மீது அவதூறு; மன்னிப்பு கோரியது மலையாள மனோரமா!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது அவதூறு பரப்பியதற்காக மலையாள மனோரமா பகிரங்க மன்னிப்புக் கேட்டுள்ளது.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

இந்தியப் பொருளாதாரம் ஜப்பானை முந்திவிட்டதா?

இந்தியப் பொருளாதாரம் ஜப்பானை முந்தி விட்டது என நிதி ஆயோக் முதன்மை அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமண்யம் சர்வதேச நாணய நிதி அமைப்பின் (IMF) அறிக்கை கூறுவதாக பெருமிதமாக அறிவித்துள்ளார்.

3 min  |

29 May 2025

Theekkathir Daily

கேள்வி கேட்கும் மாணவர்கள் எல்லாம் 'தேசவிரோதிகளா?'

மும்பையின் டாடா சமூக அறிவியல் நிறுவனத்தில் (TISS) பதிவு செய்துள்ள தலித் பிஎச்டி ஆய்வாளர் ராமதாஸ் பிரினி சிவானந்தன் மீதான இரண்டு ஆண்டு இடைநீக்கத்தை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு, இந்தியாவில் மாணவர் உரிமைகளுக்கான வரலாற்று வெற்றியாக அமைந்துள்ளதாக அனுவ்ரத்தி சக்சேனா தெரிவிக்கிறார்.

2 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

ஜூன் 17 திண்டுக்கல்லில் பஞ்சாலைத் தொழிலாளர் மாநில மாநாடு

திண்டுக்கல்லில் வருகிற ஜூன் 17ஆம் தேதி பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) 9வது மாநில மாநாடு நடைபெறுகிறது.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மே 28பொது வழிப்பாதையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

29 May 2025

Theekkathir Daily

மீனவர்க்கான நிவாரணம் ரூ. 8 ஆயிரமாக உயர்வு

சென்னை திருவொற்றியூரில் அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ. 272.70 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட ரூ. 426.13 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்கு தளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதனன்று திறந்து வைத்தார்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

அரசின் ‘கடுமையான’ நடவடிக்கை இளைஞர்களின் கோபத்தை தீவிரப்படுத்தும்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக விமர்சித்து கருத்து பதிவிட்டிருந்ததற்காக கைது செய்யப்பட்ட மாணவிக்கு ஜாமீன் வழங்கியது மகாராஷ்டிரா நீதிமன்றம்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

ஞானசேகரன் குற்றவாளி; மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு

2 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு வழங்க உற்பத்தியாளர்கள் விண்ணப்பம்

சிவகாசி பட்டாசுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கக் கோரி மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள புவிசார் குறியீடு பதிவேடு அலுவலகத்தில் (டான்பாமா) பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் விண்ணப்பித்துள்ளது.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

கேரளத்தில் தொடரும் கனமழை : 3 பேர் பலி 607 வீடுகள் சேதம்; 38 நிவாரண முகாம்கள் திறப்பு

கேரளத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதில் 3 பேர் மரணமடைந்தனர். 21 வீடுகள் முழுமையாகவும் 586 வீடுகள் பகுதியளவிலுமாக 607 வீடுகள் சேதமடைந்தன. 38 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பெண்களை வல்லுறவு செய்வோரை பாதுகாப்பதே பாஜக கொள்கை

கேரள என்ஜிஓ மாநாட்டில் உ.வாசுகி சாடல்

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

நகைக்கடன் விதிகளை மறுபரிசீலனை செய்ய உத்தரவிட வேண்டும்!

ஒன்றிய நிதியமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்

1 min  |

29 May 2025