Prøve GULL - Gratis

Newspaper

Theekkathir Daily

Theekkathir Daily

சீனாவின் டார்க் தொழிற்சாலைகளும் பிக்-அப் ஆகாத மேக் இன் இந்தியாவும்

பல பத்தாண்டுகளாகவே வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதனது உற்பத்தித் துறையையும் அதனுடன் தொடர்புடைய வேலைகளையும் அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டுவரவும், அதன் மூலம் சீனாவைத் தனிமைப்படுத்தவும் டிரம்ப் நிர்வாகம் முழுமையான வர்த்தகப் போரைத் தொடங்கியுள்ளது.

2 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சாலையில் பாறை உருண்டதால் போக்குவரத்து பாதிப்பு

உதகையில் கனமழை பெய்து வரும் நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் 20 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையில் பாறை உருண்டதால் சாலை சேதமடைந்திருந்த நிலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் கமல்ஹாசன்

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

1 min  |

29 May 2025

Theekkathir Daily

அண்ணா பல்கலை. வழக்கு தீர்ப்பு: மாணவர் சங்கம் வரவேற்பு

உச்சபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தல்

1 min  |

29 May 2025

Theekkathir Daily

+2க்குப் பின் ராணுவத்தில் பயிற்சி பெற்று அதிகாரியாகலாம்

+2 வில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் படித்து, 60 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றவர்கள் ராணுவத் தொழில்நுட்பப் பிரிவில் சேர்ந்து அதிகாரிகளாகப் பணிபுரிவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. திருமணமாகாத ஆண்களைக் கொண்டு 90 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

அடிப்படை வசதிகள் கேட்டு நாற்று நட்டு போராட்டம்

பட்டணம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளின்றி அவதியடையும் மக்கள், தேங்கிய மழைநீரில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

29 May 2025

Theekkathir Daily

லஞ்சம் பெற்ற நில அளவையாளர் கைது

நிலம் அளவீடு செய்ய ரூ.5 ஆயிரம் லஞ் சம் பெற்ற நில அளவையாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

காவல்துறையால் தாக்கப்பட்ட தொழிலாளி மரணம் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய அரசியல் கட்சிகள் கோரிக்கை

தொழிலாளி அர்ஜுனன் மரணத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சிபிஎம், சிபிஐ, சிபிஐ.எம்.எல், விசிக சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.

1 min  |

29 May 2025

Theekkathir Daily

குறு, சிறு தொழில்களுக்கான மின்கட்டண உயர்வை கைவிடக் கோரி முதல்வருக்கு டேக்ட் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் குறு, சிறு தொழில் முனைவோர்கள் பயன்படுத்தும் மின்கட்டண உயர்வை கைவிட வேண்டும், குறிப்பாக நிலைக்கட்டணத்தை குறைத்திட வேண்டும் என தமிழ்நாடு குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கம் (டேக்ட்) சார்பில் தமிழ்நாடு முதல்வருக்கு மின்னஞ்சல் வாயிலாகக் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

1 min  |

29 May 2025

Theekkathir Daily

பெரியார் பல்கலைக்கழக நிர்வாகக்குழு அமைப்பு | மனநல காப்பகத்தில் இளைஞர் கொலை: முக்கிய குற்றவாளிகள் 5 பேர் கைது

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகக்குழு புதனன்று அமைக்கப்பட்டது.

1 min  |

29 May 2025

Theekkathir Daily

சட்டவிரோத குவாரி மீது நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை பாயுமா?

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் என்ன செய்யப் போகிறார்?

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

இந்திய மாணவர்களுக்கு எதிராக டிரம்ப் நிர்வாகம் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

டொனால்டு டிரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை தடை செய்வதாக அறிவித்த சில நாட்களிலேயே வெளிநாட்டு மாணவர்களின் விசா மீதும் கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது அமெரிக்க அரசு.

1 min  |

29 May 2025

Theekkathir Daily

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் செக்காம்பட்டி கிராமம்

செக்கம்பட்டி கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்கள் 49 நாள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

அண்ணாமலை பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த 49 நாட்களாக நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

ஆக்கிரமிப்பை அகற்றவில்லையெனில் போராட்டம்'

சேலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து சாலையை அதிகாரிகள் மீட்டு தர வில்லையெனில், போராட்டத்தில் ஈடுபடுவோம், என அப்பகுதி பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

விசைத்தறித் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நகைக்கடன் குறித்த புதிய அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும், என வலியுறுத்தி விசைத்தறித் தொழிலாளர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

நொய்யலாற்றில் வெள்ளம்: குளங்களுக்கு நீர் வராததால் விவசாயிகள் வேதனை!

கோடை மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போதிலும், கோவையில் உள்ள குளங்களுக்கு நீர் சென்றடையாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

1 min  |

29 May 2025

Theekkathir Daily

மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் முயற்சியில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களிடையே நம்பிக் கையை ஏற்படுத்தும் வகையிலும் சுற்றுலாத்துறைக்கு உத்வேகமூட்டும் வகையிலும் பஹல்காம் பகுதியிலேயே அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா ஒரு சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடத்தியுள்ளார்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை ஆயிரக்கணக்கான வாழைகள் சேதம்

பேரூர் சுற்றுவட்டார பகு திகளில் சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் ஆயி ரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.

1 min  |

29 May 2025

Theekkathir Daily

கிடப்பில் போடப்பட்ட உடுமலை ஒன்றியப் பிரிவினை கிராமப்புற வளர்ச்சி பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து, உடுமலை மற்றும் எரிசனம்பட்டியை தலைமையிடமாக கொண்டு செயல்பட வேண்டும். என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை உடனடியாக நடைமுறைப்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

நெருப்பெரிச்சல் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் புதனன்று குப்பை லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விகாஸ் இன்ஜின் பரிசோதனை வெற்றி

காவல்கிணறு மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் மேம்படுத்தப்பட்ட விகாஸ் இன்ஜின் பரிசோதனை 7 வினாடிகள் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

1 min  |

29 May 2025

Theekkathir Daily

மின்சார துண்டிப்பால் 14 ஆயிரம் கோழிகள் இறப்பு

இழப்பீடு வழங்க கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை

1 min  |

29 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

வெனிசுலா நாடாளுமன்றம் - மாகாணங்களுக்கு தேர்தல் இடதுசாரிகள் மாபெரும் வெற்றி!

வெனிசுலா நாடாளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான தேர்தல் களில் ஐக்கிய சோசலிச கட்சி (PSUV) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன.

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

குட்டி யானையை மீட்டு பராமரிக்கும் வனத்துறை தாய் யானையை தேடும் பணி தீவிரம்

சிறுமுகை வனச்சரக பகுதியில் தாயை பிரிந்த பத்து மாத குட்டி யானையை மீட்ட வனத்துறையினர்.

1 min  |

28 May 2025

Theekkathir Daily

விஷவாயு தாக்கி 3 பேர் பலியான சம்பவம் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திருப்பூர் அருகே தனியார் சாயாலையில் கழிவுநீர்த் தொட்டியில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு, உபகரணங்கள் இல்லாமல் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்ட மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மக்களை அரசியல் படுத்தும் மார்க்சிஸ்ட் கட்சி

மற்ற கட்சிகள் மக்களைக் கொடி பிடிப்பவர்களாக வைத்திருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி மக்களை அரசியல் படுக்கும் பணியில் ஈடுபடுவதாக ஈரோட்டில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினரும், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம். சின்னதுரை உரையாற்றினார்.

1 min  |

28 May 2025

Theekkathir Daily

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்த மாணவர்கள் இடைநீக்கம்

இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

28 May 2025
Theekkathir Daily

Theekkathir Daily

மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு: நிர்வாகிகள் தேர்வு

உதவித்தொகை கேட்ட விண்ணப்பங்களின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடக்கோரி மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது.

1 min  |

28 May 2025