Essayer OR - Gratuit

Newspaper

Theekkathir Daily

மது போதையில் இளைஞர்கள் ரகளை டாஸ்மாக் கடையை மாற்றக் கோரிக்கை

சேலத்தில் மதுபோதையில் இளைஞர்கள் நடுரோட்டில் ரகளையில் ஈடுபட்ட நிலையில், மதுபானக் கடைகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

1 min  |

06 June 2025

Theekkathir Daily

ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடிக்கு ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.

1 min  |

06 June 2025

Theekkathir Daily

கொடிக்கம்பம் அகற்றத்திற்கு எதிரான சிபிஎம் வழக்கு தலைமைச் செயலாளரை இணைத்து நீதிமன்றம் உத்தரவு

கொடிக்கம்பங்களை அகற்று வதற்கு, இடைக்காலத் தடை கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது வெள்ளியன்று விசாரணை நடைபெறுகிறது.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சென்னை ஐஐடியில் இடம் பிடித்த சேலம் பழங்குடியின மாணவி

ஜேஇஇ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை ஐஐடியில் இடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி.

1 min  |

06 June 2025

Theekkathir Daily

960 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: 3 பேர் கைது

பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு சொகுசு கார்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

அசாமில் வெள்ள நிலைமை மோசமடைகிறது: 7 லட்சம் பேர் பாதிப்பு ; 19 பேர் பலி

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாட்களாக கன மழை புரட்டியெடுத்து வருகிறது. குறிப்பாக அசாம் மாநிலம் கன மழையால் மிக மோசமான அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. இன்னும் ஆரஞ்சு எச்சரிக்கையுடன் கனமழை பெய்து வருவதால் அசாம் மாநிலத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள் ளத்தில் தத்தளித்து வருகின்றன.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பசுமைப் பொருளாதாரமே இலக்கு

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

‘தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி திருப்பி அனுப்பப்படாது!’

கடும் எதிர்ப்பால் பின்வாங்கியது ரயில்வே

1 min  |

06 June 2025

Theekkathir Daily

விமானப்படையில் குரூப் 'சி' 153 பணியிடங்கள்

இந்திய விமான படையில் பணிபுரிந்து அனுபவம் பெற 153 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் நிரப்பப்பட உள்ளனர்.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

இந்தியாவுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் உதவினார்!

பாக். பிரதமர் ஷெபாஸ் பகிரங்க பாராட்டு

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் கடல் குப்பைகளுக்கு கைவிடப்பட்ட மீன்பிடி சாதனங்களே காரணம்

2025 உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான கருப்பொருள் “பிளாஸ்டிக் மாசுபாட்டை முறியடி” ஆகும். ஆனால் தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களில் உள்ள 64 கடலோர கிராமங்களில் உள்ள கடற்கரை குப்பைகள் பற்றிய மதிப்பீட்டில், கைவிடப்பட்ட, தொலைந்து போன அல்லது நிராகரிக்கப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் (ALDFG) குப்பைகளின் முக்கிய ஆதாரமாக இருப்பது தெரியவந்துள்ளது.

1 min  |

06 June 2025

Theekkathir Daily

ஜூலை 9 பொது வேலைநிறுத்தம் இந்திய வரலாற்றின் மிகப்பெரிய போராட்டம்!

மாபெரும் வெற்றிபெறச் செய்ய சிஐடியு பொதுக்குழு அழைப்பு

3 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பாலஸ்தீனம் மீதான போர் நிறுத்த தீர்மானம்: அமெ.நிராகரிப்பு

காசா மீதான இஸ்ரேலின் போரை நிரந்தரமாக நிறுத்த ஐ.நா. பாதுகாப்பு அவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

1 min  |

06 June 2025

Theekkathir Daily

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் இடங்கள் அதிகரிப்பு

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு தலைவர் மரு. எஸ். பெருமாள் பிள்ளை வலியுறுத்தினார்.

1 min  |

06 June 2025

Theekkathir Daily

முறைகேடாக ரயிலில் பயணம்: ரூ.2.06 கோடி அபராதம்

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றியும், முறைகேடாகவும் பயணித்த 27,211 நபர்களிடமி ருந்து ரூ.2.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

ஏஐ தொழில்நுட்பத்துடன் குப்பை மேலாண்மை

தமிழகத்திலேயே உதகையில் முதன்முறை

1 min  |

06 June 2025

Theekkathir Daily

சென்னை பிராட்வேயில் பன்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து முனையம்

பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டடத்தை புதுப்பிப்பதற்கும், பன்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்குமான முக்கிய ஒப்பந்தம் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனத்திற்கும் (சிஎம்ஏஎம்எல்), பிரிட்ஜ் அன்ட் ரூப் கம்பெனி என்ற நிறுவனத்திற்கு இடையே கையெழுத்தாகியுள்ளது.

1 min  |

06 June 2025

Theekkathir Daily

பணப்பிரச்சனையால் விசைத்தறித் தொழிலாளி தற்கொலை

தோழிக்கு கடன் வாங்க ஜாமீன் கையெழுத்திட்டதால் விபரீதம்

1 min  |

06 June 2025

Theekkathir Daily

உரிமைத் தொகை கிடைக்குமா? அரசு அலுவலகங்களில் அலையும் மக்கள்

தமிழக அரசு வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடையாதவர்கள் இத்திட்டத்தில் சேர்வதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், இதற்காக விண்ணப்பிப்பதற்கு பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என அலைந்து வருகின்றனர்.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளில் மந்தம் | அலுவலகத்திற்குள் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்

மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மந்த கதியில் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நகராட்சி தலைவர் உட்பட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

1 min  |

06 June 2025

Theekkathir Daily

தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி

ரயில்வே அறிவிப்பு குறித்து, சு. வெங்க டேசன் எம்.பி. தமது சமூகவலைத்தளப் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டுள்ளார். அதில், தெற்கு ரயில்வேயின் அறிவிப்பு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது:

1 min  |

06 June 2025

Theekkathir Daily

எஸ்பி அலுவலகம் முன்பு விவசாயி தற்கொலை முயற்சி

உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறையினரைக் கண்டித்து, விவசாயி ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

தீவிரமடைகிறதா கொரோனா பரவல்?

மீண்டும் நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. சில மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 564 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை அன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த முன் னாள் படைவீரர்கள், தற்போது படையி லுள்ள வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூன் 12, வியா ழக்கிழமை பிற்பகல் 04.00 மணிக்கு நடை பெறவுள்ளதாக ஆட்சியர் அலுவலக செய் திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

06 June 2025

Theekkathir Daily

கெட்டுப்போன கேக் சாப்பிட்டதால் குடும்பத்திற்கே உடல் நலக்குறைவு

கெட்டுப்போன கேக்கை சாப்பிட்டதால் குடும்பத்தார் அனைவருக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். எனினும் இது குறித்து புகார் தரக் கூடாது என்று பேக்கரி உரிமையாளர் கொலை மிரட் டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தார் கூறியுள்ளனர்.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

கட்டுப்படியான விலை கிடைக்காமல் பரிதவிக்கும் கிருஷ்ணகிரி மா விவசாயிகள்!

கிருஷ்ணகிரி மாவட்டம் முழு வதும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா விவசாயம் நடை பெற்று வருகிறது. கடந்த ஆண்டை விட அதிகமான மற்றும் திரட்சியான மாங்காய் விளைச்சல் கிடைத்துள்ள நிலையில், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பாமகவில் தந்தை - மகன் மோதல் பாஜக - அதிமுக ‘சமரச’ முயற்சி

பட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நீண்டகாலமாக நிலவி வந்த உள் கட்சிப் பிரச்சனைகள் இப்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

2 min  |

06 June 2025

Theekkathir Daily

சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி மறியல்

பென்னாகரம் அருகே சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

கட்டணமில்லா சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள்

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

1 min  |

06 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பழனிச்சாமி கருத்துகளை பொருட்படுத்த வேண்டியதில்லை

அதிமுக ஆட்சி அலங்கோல மான ஆட்சி, எதிர் வரிசையில் அமர்ந்து விமர்சிக்கும் எடப்பாடி பழனிச்சாமி கருத்துகளை பொருட் படுத்த வேண்டியது இல்லை என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1 min  |

06 June 2025

Page {{début}} sur {{fin}}