Newspaper

Theekkathir Daily
தமிழக அரசுக்கு முரணாக காங்கேயம் நகராட்சி நிர்வாகமா? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வேலை வழங்க சிஐடியு வலியுறுத்தல்
காங்கேயம் நகராட்சி முன்னாள் ஆணையர் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் தெரிவித்து பெண்களுக்கு தற்போது வேலை மறுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு முரணாக காங்கேயம் நகராட்சி நிர்வாகம் செயல்படுவதா என்று கேள்வி எழுப்பியுள்ள சிஐடியு அந்த பெண்களுக்கு வேலை வழங்க வலியுறுத்தி உள்ளது.
1 min |
04 June 2025

Theekkathir Daily
‘ஆபரேசன் சிந்தூர்' பற்றி மக்களுக்கு விளக்குவது அவசியம்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வைக் கூட்டுக! பிரதமர் மோடிக்கு 16 கட்சிகள் கடிதம்
'ஆபரேசன் சிந்தூர்' தாக்குதல் தொடர்பான உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, 16 எதிர்க்கட்சிகள் கூட்டாக கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளன.
1 min |
04 June 2025
Theekkathir Daily
மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை
கோவையில் மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
1 min |
04 June 2025

Theekkathir Daily
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தயார்: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தகவல்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், திருப்பூரில் இதுவரை தொற்று பாதிப்பு இல்லை.
1 min |
04 June 2025
Theekkathir Daily
நிட்டிங் தொழிலாளர் குறைந்தபட்ச ஊதியம்: மறு நிர்ணயம் செய்ய ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர் தொழிலாளர் நல அலுவலகத்தில் செவ்வாய்கிழமையன்று காலை 11 மணிக்கு பேப்ரிகேஷன், நிட்டிங் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது.
1 min |
04 June 2025
Theekkathir Daily
பொதுக்கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்
பரமத்தி அருகே பொதுக்கிணற்றில் மீன்கள் இறந்து மிதப்பதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 min |
04 June 2025

Theekkathir Daily
கணினி பட்டா கேட்டு விவசாயிகள் சங்கம் மனு
கண்டிஷன் பட்டா நிலத்திற்கு கணினி பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
1 min |
04 June 2025

Theekkathir Daily
இஸ்ரேலை கண்டித்து கோயம்புத்தூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீனத்தில் உள்ள அப்பாவி மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் யுத்த வெறியைக் கண்டித்து கோயம்புத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
04 June 2025
Theekkathir Daily
14 ஆயிரம் உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் மாற்றுத் திறனாளிகள் நியமனப் பதவி மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
1 min |
04 June 2025

Theekkathir Daily
நத்தக்காடையூரில் வீட்டுமனை பட்டா கோரி காத்திருப்புப் போராட்டம்
காங்கேயம் வட்டம் நத்தக்காடையூரில் வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, வீட்டுமனை நிலம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
1 min |
04 June 2025
Theekkathir Daily
பொதுக்கிணற்றில் இறந்து மிதக்கும் மீன்கள்
பரமத்தி அருகே பொதுக்கிணற்றில் மீன்கள் இறந்து மிதப்பதால், அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 min |
04 June 2025
Theekkathir Daily
நூறு நாள் வேலை கேட்டு முற்றுகை
நூறு நாள் வேலை வழங்கக்கோரி, அத்திட்டத்தின் பணியாளர்கள் மகுடஞ்சாவடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
1 min |
04 June 2025
Theekkathir Daily
ஞானசேகரனுக்கு 30 ஆண்டு சிறை இந்திய மாணவர் சங்கம் வரவேற்பு
இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டத்தால் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான குற்றவாளி ஞானசேகரனுக்கு, சென்னை மகளிர் நீதிமன்றம் 30 ஆண்டுகள் குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை வழங்கியிருப்பதை இந்திய மாணவர் சங்கம் வரவேற்றுள்ளது.
1 min |
04 June 2025

Theekkathir Daily
தாயம்மாள் அறவாணனுக்கு கலைஞர் செம்மொழித் தமிழ் விருது
சென்னை கலைவாணர் அரங்கில் கலைஞரின் 102 ஆவது பிறந்தநாளான செம்மொழி நாள் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் செவ்வாயன்று நடைபெற்றது.
1 min |
04 June 2025
Theekkathir Daily
வாலிபர், மாணவர் சங்கத்தின் சார்பில் பள்ளி உபகரணங்கள் வழங்கல்
இருகூர் அரசு பள்ளிகளில் உள்ள 400 மாணவர்களுக்கு வாலிபர் சங்கம் மற்றும் மாணவர் சங்கம் இணைந்து இலவச பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
1 min |
03 June 2025

Theekkathir Daily
“தேசியவாத காங்கிரசின் இரு அணிகள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை”
ஊழல், பாஜகவின் மிரட்டல் மற்றும் பதவி ஆசை ஆகியவற்றால் கடந்த 2023ஆம் ஆண்டு சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்தார் அஜித் பவார். தற்போது தேசியவாத காங்கிரஸ் (சரத்), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) என இரண்டு கட்சிகளாக உள்ளன. இதில் அஜித் பவார் பிரிவு மகாராஷ்டிரா ஆளும் கூட்டணி கட்சியாக உள்ளது. அஜித் பவார் துணை முதலமைச்சராக உள்ளார்.
1 min |
03 June 2025

Theekkathir Daily
அரசு பார்வையற்றோருக்கான பள்ளியை தரம் உயர்த்தக்கோரி மாணவர்கள் மனு
செவ்வாய்பேட்டை அரசு பார்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்த வேண்டும், என அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
1 min |
03 June 2025
Theekkathir Daily
உதகை அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்
உதகை அரசு கலைக் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்களன்று தொடங்கியது.
1 min |
03 June 2025
Theekkathir Daily
மதநல்லிணக்கத்தைக் காக்க ஜூன் 22 மாநாட்டிற்கு தடை வேண்டும்
மதுரை, ஜூன் 2திருப்பரங்குன்றம் பிரச்சனையின் தொடர்ச்சியாக, ஜூன் 22 அன்று மதுரை ரிங்ரோடு அம்மா திடலில் \"முருக பக்தர்கள் மாநாடு” நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
1 min |
03 June 2025

Theekkathir Daily
மருத்துவ ஊழியர்களின் அலட்சியம்: நோயாளிகள் 2 மணி நேரம் காத்திருப்பு
கோவை மாவட்டம், அன்னூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வந்ததால், டோக்கன் வழங்கப்படாமல் நோயாளிகள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
1 min |
03 June 2025

Theekkathir Daily
பெண் முன்னேற்றம், பெண் கல்விக்கு பாதுகாப்பு அளிக்கும் தீர்ப்பு
சென்னையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
1 min |
03 June 2025

Theekkathir Daily
கோவில் நிலத்தை பொது ஏலம் விட எதிர்ப்பு; தர்ணா
கோவில் நிலத்தை பொது ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பரம்பரை அறங்கா வலர் குடும்பத்தினர் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min |
03 June 2025
Theekkathir Daily
குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பதாக புகார்
10 ஆம் வகுப்பில் குறைவான மதிப் பெண்கள் எடுத்த மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க மறுப்பதாக பொது மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
1 min |
03 June 2025

Theekkathir Daily
கியூபா ஒருமைப்பாட்டு தேசியக் குழு: தமிழக அமைப்பு துவக்கம்
சோசலிச கியூபாவை அடக்கி ஒடுக்கி பொருளாதார தடைகள் விதித்து தனிமைப்படுத்துவதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் புதிய புவி அரசியல் சூழலில் கியூபா தேசம் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக மிகப்பெரும் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது.
1 min |
03 June 2025
Theekkathir Daily
மதிப்பெண் குறைந்த மாணவர்களை சேர்க்கவில்லை என்றால் கடும் நாடவடிக்கை - கோவை ஆட்சியர் எச்சரிக்கை
கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வியாண்டுக்கான பள்ளி புத்தகங்கள் வழங்கும் விழாவில் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர், தனியார் பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களை சேர்க்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
1 min |
03 June 2025

Theekkathir Daily
போலிச் சாமியார் ராம்தேவுக்கு ரூ.273 கோடி அபராதம்
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான போலிச் சாமியார் பாபா ராம்தேவ் ஆயுர்வேத பொருட்கள் விற்பனை என்ற பெயரில் பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் ஆன்லைனில் முறையாக ஜிஎஸ்டி பண பரிவர்த்தனை செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், காகிதத்தில் எழுதிய ரசீதுகளை பதஞ்சலி நிறுவனம் கையாண்டது தெரியவந்தது.
1 min |
03 June 2025

Theekkathir Daily
கால்நடை ஆம்புலன்ஸ் இயக்க வலியுறுத்தல்
மருத்தவர் இல்லாததால் கிராமங்களுக்கு கால்நடை ஆம்புலன்ஸ் வருவதில்லை. எனவே, ஆம்புலன்ஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரூர் பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
03 June 2025

Theekkathir Daily
சரஸ்வதி மகால் நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை!
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்
1 min |
03 June 2025

Theekkathir Daily
நாட்டிற்கு துரோகமிழைப்பதை எதிர்க்க “இடது ஜனநாயக முன்னணி” தயக்கம் காட்டாது
கேரள மாநிலம் நிலம்பூரில் ஞாயிறன்று மாலை நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தை துவக்கிவைத்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். சுவராஜை அறிமுகம் செய்து வைத்தார்.
1 min |
03 June 2025

Theekkathir Daily
9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ; மருத்துவமனையில் இடம் அளிக்காததால் உயிரிழப்பு
பா ஜக கூட்டணி ஆட்சி நடை பெறும் பீகார் மாநிலத் தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான அளவில் உள்ளது. குறிப்பாக பெண்கள், குழந்தைகளு க்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ச்சியாக அதி கரித்து வருகின்றன.
1 min |