Prøve GULL - Gratis

Newspaper

Theekkathir Daily

Theekkathir Daily

பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து அவமானப்படுத்தி மிரட்டிய குடிமங்கலம் காவல் ஆய்வாளர்: மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை

விவசாய நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் சிவில் வழக்கு இருக்கும் நிலையில், வயது மூத்த பெண்ணை இரவு நேரம் காவல் நிலையத்திற்கு வரவழைத்து அவமானப்படுத்தி மிரட்டிய குடிமங்கலம் காவல் ஆய்வாளர் திருஞானசம்பந்தத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

1 min  |

05 June 2025

Theekkathir Daily

ஜூலை 21 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், ஜூலை 21 அன்று தொடங்கும் என்று ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.

1 min  |

05 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

பிரெஞ்சு ஓபன் 2025 : சபலென்கா அபாரம்

ராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் 124ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.

1 min  |

04 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

கிராமப்புற வேலை உறுதித் திட்டம் 5 ஆண்டுகளில் 1 கோடியே 76லட்சம் குடும்பங்களை நீக்கிய மோடி அரசு

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித்திட்ட வேலைபெறுவோர் பட்டியலிலிருந்து, ஐந்து ஆண்டுகளில் 1.76 கோடி குடும்பங்களை ஒன்றிய பாஜக அரசு நீக்கியுள்ளது.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

மோடி அரசின் 'வெளியுறவுக் கொள்கைக்கு' பின்னடைவு? ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு இல்லை!

கனடாவில் ஜூன் 15–17 வரை நடைபெற உள்ள 'ஜி-7' மாநாட்டிற்கு இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு எதுவும் அனுப்பப்படாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

குடும்பத்தகராறில் துப்பாக்கிச்சூடு: குழந்தை உட்பட 3 பேர் படுகாயம்

வாழப்பாடி அருகே குடும்பத்தகராறில், நாட்டு துப்பாக்கியால் சுட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வருகின்றனர்.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

செல்போன் மூலம் மின் கணக்கீடு ஊழியர்கள் எதிர்ப்பு – சிஐடியு கடிதம்

மின் கணக்கீட்டுப் பணியாளர்களை செல்போன் மற்றும் புளூடூத் மூலம் கணக்கெடுக்குமாறு வாய்மொழியாக வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

செல்போன் மூலம் மின் கணக்கீடு ஊழியர்கள் எதிர்ப்பு - சிஐடியு கடிதம்

மின் கணக்கீட்டுப் பணியாளர்களை செல் போன் மற்றும் புளூடுத் மூலம் கணக்கெடுக்குமாறு வாய்மொழியாக வற்புறுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் 2ஆவது சுற்றில் பி.வி.சிந்து

43 ஆண்டுகால பழமையான ஒன்றான “இந்தோனேசியா ஓபன் சூப்பர் 1000\" பேட்மிண்டன் ஜகார்த்தாவில் நடைபெற்று வருகிறது.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கக்கோரி உடுமலையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் செவ்வாயன்று உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

நிட்டிங் தொழிலாளர் குறைந்தபட்ச ஊதியம்: மறு நிர்ணயம் செய்ய ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் தொழிலாளர் நல அலுவலகத்தில் செவ்வாய்கிழமையன்று காலை 11 மணிக்கு பேப்ரிகேஷன், நிட்டிங் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மறு நிர்ணயம் செய்வதற்கான ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது.

1 min  |

04 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

சாலையோர வியாபாரிகளுக்கு முன்னுரிமை ஐடியு வலியுறுத்தல்

உணவு தெருக்களை அமைக்கும் பொழுது சாலையோர வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என சிஐடியு சாலையோர வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

ஓடிசா: கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி

பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில், நபரங்பூர் மாவட்டத்தின் படல்குடா கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவு நீர் அகற்றும் பணிக்காக 4 தொழிலாளர்கள் சென்றுள்ளனர். 4 பேரும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆவர்.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

ஆக.15,16 இல் மாற்றுத்திறனாளிகள் சங்க நாமக்கல் மாவட்ட முதல் மாநாடு

ஆக.15,16 ஆகிய தேதிகளில் மாற்றுத் திறனாளிகள் சங்க நாமக்கல் மாவட்ட முதல் மாநாடு நடைபெறவுள்ளது.

1 min  |

04 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

உடுமலை அரசு ஐடிஐ மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கு குவியும் பாராட்டு

மது குடித்துவிட்டு வாகனத்தை இயக்க முடியாதபடி முடக்கக்கூடிய ஒரு புதிய கருவியை உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

ஜூலை 18-ல் கோயம்புத்தூர் புத்தக திருவிழா

கோவையில் ஜூலை 18 ஆம் தேதி கோயம்புத்தூர் புத்தக திருவிழா - 2025 துவங்க உள்ளது.

1 min  |

04 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

விமான சேவை ரத்தால் கட்டணங்கள் உயரும்: அஞ்சும் பயணிகள்

கோயம்புத்தூர் விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முன்னணி விமான நிறுவனங்களான இன்டிகோ மற்றும் ஏர் இந்தியாவின் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது, பயணிகளுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது பயணக் கட்டணங்கள் உயர வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

வரதட்சணை கேட்டு கொடுமை: இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குற்றவாளியை கைது செய்யக் கோரி மாதர் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம்

1 min  |

04 June 2025

Theekkathir Daily

3 நாட்களுக்கு ஒரு முறை சிறுவாணி குடிநீர் விநியோகம்: கோவை மாநகராட்சி

சிறுவாணி அணையில் எடுக்கப்படும் குடிநீர் அளவு அதிகரித்து உள்ளதால் கோவை மாநகராட்சியில் உள்ள 33 வார்டு பகுதிகளுக்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை செய்வது என கோவை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

அம்மாபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகம்

திருமுருகன்பூண்டி நகராட்சி, அம்மாபாளையத்தில் செயல்பட்டு வரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாட புத்தகம் வழங்கப்பட்டது.

1 min  |

04 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

கேரளத்தில் உலக வங்கியின் உதவியுடன் கேரா திட்ட செயலாக்கம் ரப்பர், நறுமணப் பொருட்கள் வாரியங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்படும் “கேரா (கேரள காலநிலை தாங்கும் வேளாண் மதிப்பு சங்கிலி நவீனமயமாக்கல்)” திட்டத்திற்காக, விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலத்துறையுடன் ரப்பர் வாரியம் மற்றும் நறுமணப் பொருட்கள் (ஸ்பைசஸ்) வாரியம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 30 ஆண்டு சிறை

கோவையில் மாடு மேய்க்கச் சென்ற மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட வழக் கில் கைது செய்யப்பட்டவருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 min  |

04 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

தமிழக எம்.பி.,களுக்கு தில்லியில் தனி மரியாதை

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புதுதில்லியில் தனி மரியாதை உள்ளதென, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழக அரசின் கட்டுப்பாடுகள் செல்லும்!

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

1 min  |

04 June 2025

Theekkathir Daily

மோடி அரசின் 'வெளியுறவுக் கொள்கைக்கு' பின்னடைவு? ஜி-7 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு இல்லை!

கனடாவில் ஜூன் 15 - 17 வரை நடைபெற உள்ள 'ஜி-7' மாநாட்டிற்கு இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ அழைப்பு எதுவும் அனுப்பப்படாதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு ஆன்லைன் ரம்மியை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்தல்

ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தமிழக அரசு கொண்டுவந்துள்ள கட்டுப்பாடுகள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

1 min  |

04 June 2025
Theekkathir Daily

Theekkathir Daily

வெள்ளத்தில் மிதக்கும் அசாம்

5.35 லட்சம் பேர் பாதிப்பு; 11 பேர் பலி | இருளில் தவிக்கும் 2,000 கிராமங்கள்

2 min  |

04 June 2025

Theekkathir Daily

ஆக.15,16 இல் மாற்றுத்திறனாளிகள் சங்க நாமக்கல் மாவட்ட முதல் மாநாடு

ஆக.15,16 ஆகிய தேதிகளில் மாற்றுத்திறனாளிகள் சங்க நாமக்கல் மாவட்ட முதல் மாநாடு நடைபெறவுள்ளது.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

ரூ.20 லட்சம் மதிப்புடைய காரை திருடியவர் கைது

கார் வாங்குவது போல் நடித்து, கோவையிலுள்ள ஷோரூமில் புகுந்து 20 லட்சம் ரூபாய் எலக்ட்ரானிக் காரை திருடிச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

04 June 2025

Theekkathir Daily

ஒடிசா: கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி

பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில், நபரங்பூர் மாவட்டத்தின் படல்குடா கிராமத்தில் ஒரு வீட்டில் கழிவு நீர் அகற்றும் பணிக் காக 4 தொழிலாளர்கள் சென்றுள்ளனர். 4 பேரும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆவர்.

1 min  |

04 June 2025