Newspaper
Theekkathir Daily
4 பெண்களுக்கு செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் : பாஜக ஆளும் உ.பி.யில் அதிர்ச்சி சம்பவம்
பாஜக ஆளும் மாநிலங்கள் 'இரட்டை எஞ்சின்\" வேகத்தில் ஆட்சி செய்வதால் நாடு முன்னேறுவதாக பிரதமர் மோடி அடிக்கடி கூறுவது வழக்கம். ஆனால் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநில \"இரட்டை எஞ்சின்” ஆட்சியில் 4 பெண்களுக்கு செல்போன் வெளிச்சத்தில் பிரசவம் பார்க்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள் ளது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
சிஐடியு அமைப்பு தின கொடியேற்று விழா; பேரவை கூட்டம் நடக்க இருப்பவை
சிஐடியு அமைப்பு தினத்தை முன் னிட்டு, வெள்ளியன்று கொடியேற்று விழா மற்றும் சிறப்பு பேரவை நடை பெற்றது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
தோழர்கள் கே.ரமணி, மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு
மார்க்சிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் தோழர் கே.ரமணி, தோழர் மைதிலி சிவராமன் ஆகியோரின் நினைவு தினம் வெள்ளியன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
பினராயி விஜயன் போன்ற நேர்மையான தலைவர்களையே ஆதரிக்க வேண்டும்!
“அநீதிக்கு எதிராகப் போராடுவது, ஒரு வேலை அல்ல; அது ஒரு கடமை!\" என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
1 min |
31 May 2025
Theekkathir Daily
மஞ்சள் வாடல் நோய் தாக்கி தென்னை மரங்கள் பாதிப்பு ஆய்வு செய்ய தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
உடுமலை, மடத்துக்குளம் வட்டங்க ளில் தென்னை மரங்கள் மஞ்சள் வாடல் நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள் ளன. அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து இந்நோய் தொற்று பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்த னர்.
2 min |
31 May 2025
Theekkathir Daily
18.4 கோடி தரவுகள் திருட்டு
சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஜெரமியா பவுலர் அதிர்ச்சி தகவல்
1 min |
31 May 2025
Theekkathir Daily
நீட் முதுநிலைத் தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
நீட் முதுநிலைத் தேர்வு வருகிற ஜூன் 15ஆம் தேதி ஒரே நாளில் இரண்டு கட்டமாக (ஷிப்டுகளாக) நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
பாரதியார் பல்கலை., விரிவாக்க மையத்தை மூடுவதா?
பாரதியார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை விரிவாக்க மற்றும் ஆராய்ச்சி மையத்தை மூடும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரோட்டில் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வெள்ளியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
31 May 2025
Theekkathir Daily
காசாவில் 60 நாள் போர் நிறுத்தம்; இஸ்ரேல் ஒப்புதல்?: அமெ. தகவல்!
காசாவில் 60 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்யும் வகையிலான ஒப்பந்தத்தை அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு தற்காலிக தடை விதித்தது ஃபெடரல் நீதிமன்றம்
உலக நாடுகளின் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகளுக்கு தடை விதித்த அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அந்நாட்டின் ஃபெடரல் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
நகைக்கடன் பெறுவதற்கான விதிமுறைகள் நிறுத்தி வைப்பு!
தர வேண்டும். அதேபோல் ஒரு நகை மீது புதிய கடன் வாங்க அதன் மீது முழு வட்டியும் செலுத்த வேண்டும். தங்க நாணயங்கள் அடமானத்தைப் பொறுத்தவரை வங்கிகளில் பெற்ற நாணயங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என ஏராளமான கெடுபிடிகள் விதிக்கப்பட்டு இருந்தன.
1 min |
31 May 2025
Theekkathir Daily
சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது!
நமது செயல்களே நமது அழிவுக்கு காரணமாக இருந்தால், அதனை நமது கிராமங்களில் “சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வது” என்று சொல்வார்கள். இன்றைய அமெரிக்காவைப் பார்த்தால் அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.
5 min |
31 May 2025
Theekkathir Daily
மழை பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரிக்கை
கோவையில் மழையால் பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவார ணம் வழங்க வேண்டும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத் துள்ளனர்.
1 min |
31 May 2025
Theekkathir Daily
ரிசர்வ் வங்கியின் நகைக்கடன் விதிமுறைகளை எதிர்த்த போராட்டத்தில் பெரும் வெற்றி
ரூ.2 லட்சம் வரை நகைக் கடனுக்கு எந்த விதிமுறையும் இல்லை
3 min |
31 May 2025
Theekkathir Daily
‘மாநிலங்களவையில் தமிழ்நாட்டிற்கான குரலாக இருப்பேன்’
மாநிலங்களவையில் எனது குரல் தமிழ்நாட்டிற்கானதாக இருக்கும் என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
1 min |
31 May 2025
Theekkathir Daily
சாக்கடை நீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு காண பி.எம்.பி.எம் கோரிக்கை
அவிநாசி அருகே கணியாம்பூண்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றக் கோரி வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.
1 min |
31 May 2025
Theekkathir Daily
ரூ.20 ஆயிரம் செலவு செய்து, கிலோ ரூ.6க்கு விலை நிர்ணயம்
இடைத்தரகர்களால் பாதிக்கப்படும் மா விவசாயிகள்!
1 min |
31 May 2025
Theekkathir Daily
நீதிமன்ற உத்தரவுப்படி கூலி உயர்வு கேட்டு சிஐடியு உள்ளாட்சி ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி ஊழியர்களுக்கு கூலி உயர்வு வழங்கக்கோரி வெள்ளியன்று திரு முருகன் பூண்டியில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
மாணவர் சேர்க்கை வீட்டுமனை வழங்க மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்
தருமபுரி, மே 30தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பார்வைத்திறன் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கை நடைபெறுகிறது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த அரசுப்பள்ளி மாணவர்கள்
குமாரபாளையத்தில் அரசு சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான யோகா போட்டிகளில், அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியாமல், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min |
31 May 2025
Theekkathir Daily
மூத்த திரைக்கலைஞர் ராஜேஷ் காலமானார்
முதலமைச்சர் நேரில் அஞ்சலி
1 min |
30 May 2025
Theekkathir Daily
கழிவுநீர் கால்வாய் அமைக்கக் கோரிக்கை
திருச்செங்கோடு அருகே உள்ள ஆயித் தாகுட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி, வட்டார வளர்ச்சி அலுவல ரிடம் மனு அளிக்கப்பட்டது.
1 min |
30 May 2025
Theekkathir Daily
மாநில பேரிடராக அறிவித்தது கேரள அரசு
லைபீரியாவின் “எம்எஸ்சி எல்சா 3\" சரக்குக் கப்பல் கொச்சி கடலில் மூழ்கிய விபத்து கேரள மாநில பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
30 May 2025
Theekkathir Daily
மழையால் காய்கறி வரத்து குறைவு: விலை அதிகரிக்க வாய்ப்பு
கோவையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காய்கறிகளின் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதால், விலைகள் உயர வாய்ப்பிருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
1 min |
30 May 2025
Theekkathir Daily
பைமாசி நிலங்கள்: அரசாணை வெளியிட்டும் 7 ஆண்டுகளாக நடவடிக்கை இல்லை!
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெ. சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
1 min |
30 May 2025
Theekkathir Daily
தாய் யானையை தேடும் பணி தீவிரம்
சிறுமுகை வனச்சரக பகுதியில் குட்டி யானையை மீட்ட வனத்துறையினர், சிகிச்சையளித்து பராமரித்து வருவதோடு அதனை விட்டு பிரிந்து சென்ற தாயை கண்டுபிடிக்கும் பணியில் மூன்றாவது நாளாக ஈடுபட்டனர்.
1 min |
30 May 2025
Theekkathir Daily
பள்ளிபாளையம் உயர்மட்ட பாலம் திறப்பு: வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை - ராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு சாலை மற்றும் உயர்மட்ட பாலத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழனன்று திறந்து வைத்தார்.
1 min |
30 May 2025
Theekkathir Daily
கான்கிரீட் சாலை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
நாமகிரிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும், என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
30 May 2025
Theekkathir Daily
மலைக் காய்கறிகள் தண்ணீரில் மூழ்கி சேதம்
உதகையில் இரவு - பகலாக, கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மலைக்காய்கறிகள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
1 min |
30 May 2025
Theekkathir Daily
ரிசர்வ் வங்கியின் தங்க நகைக் கடன் - புதிய வரைவு விதி விவசாயிகளுக்கு எதிரானது
ரிசர்வ் வங்கியின் தங்க நகைக் கடன் வழங்குவதற்கான புதிய வரைவு விதி விவசாயிகளுக்கு எதிரானது என அகில இந்திய விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min |