Newspaper
Theekkathir Daily
தஞ்சாவூர் பாபநாசம் பகுதியில் கொக்கோ சாகுபடி அமோகம்
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கொள்ளிடம் கரையோரத்தில் அமைந்துள்ளது சருக்கை ஊராட்சி.
1 min |
26 May 2025
Theekkathir Daily
“மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்”
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், மாநில உரிமை களைப் பாதுகாப்பதில் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
1 min |
26 May 2025
 Theekkathir Daily
மலர் கண்காட்சி: 1.77 லட்சம் பேர் கண்டுகளிப்பு
உதகையில் கடந்த 15ஆம் தேதி துவங்கி ஞாயிறன்று வரை 10 நாட்களாக நடைபெற்ற 127ஆவது மலர் கண்காட்சியை 1 லட்சத்து 77 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min |
26 May 2025
 Theekkathir Daily
மாநிலம் முழுவதும் 700 மருந்தாளுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில பிரதிநிதித்துவப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
1 min |
26 May 2025
 Theekkathir Daily
குஜராத்தின் சியாசத் நகரில் 8,000 முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு
தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் பாஜக அரசு அடாவடி
1 min |
26 May 2025
 Theekkathir Daily
காலமுறை ஊதியமே ஊழியர்களின் கோரிக்கை
சத்துணவு ஊழியர் மாநாட்டில் தலைவர்கள் உரிமைக் குரல்
2 min |
26 May 2025
Theekkathir Daily
இஸ்ரேல் திரைப்பட விழாவை தடை செய்ய வேண்டும்!
தமிழக அரசுக்கு பெ. சண்முகம் வலியுறுத்தல்
1 min |
26 May 2025
Theekkathir Daily
சூறைக்காற்றால் ராட்சத மரம் சாய்ந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்
ஏற்காடு, சேர்வராயன் கோவில் செல்லும் பகுதியில் ராட்சத மரம் சாய்ந்ததால், மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
26 May 2025
Theekkathir Daily
முன்னணி ஊழியர்களுக்கு முக்கியமான கையேடு
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் உதயமான சமயத்தில், தோழர் எம்.ஆர். அப்பன், செம்பியன் என்னும் புனைபெயரில் எழுதிய ‘ஸ்தாபனம் ஓர் அறிமுகம்' என்னும் சிறுபிரசுரம் தற்போது தஞ்சாவூர், வீரா பதிப்பகம் சார்பில் மூன்றாவது பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது.
1 min |
26 May 2025
 Theekkathir Daily
பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சாலை சேதம்
தருமபுரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளால் சேதமடைந்து காணப்படும் சாலைகளை விரைந்து சீரமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
26 May 2025
Theekkathir Daily
“கற்றலுக்கு ஏது விடுமுறை...''
ஒரு கல்வியாளரின் அனுபவக் களஞ்சியம்
1 min |
26 May 2025
Theekkathir Daily
4 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அறிவிப்பு!
4 மாநிலங்களில் காலியாகவுள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 19 அன்று இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
26 May 2025
 Theekkathir Daily
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்குத் தண்டனை மாதர் சங்கம், முற்போக்கு இயக்க நிர்வாகிகளுக்கு பாராட்டுவிழா
\"பாலியல் வன்கொடுமை வழக்கும் -தீர்ப்பும்” என்ற தலைப்பில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் சார்பில் பொள்ளாச்சியில் சனிக்கிழமையன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.
1 min |
26 May 2025
 Theekkathir Daily
62 ஆயிரம் சத்துணவு ஊழியர் காலியிடங்களை நிரப்ப வேண்டும்!
திண்டுக்கல் மாநாட்டில் தீர்மானம் - மாபெரும் பேரணி
1 min |
26 May 2025
Theekkathir Daily
போராட்டக் களத்தில் உதித்த செஞ்சூரியன் ஏகேஜி
“நான் என்றும் மக்கள் ஊழியனே” - ஒரு தியாகியின் சுயசரிதை
1 min |
26 May 2025
Theekkathir Daily
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் கொடூரம் பழங்குடிப் பெண் கும்பல் பாலியல் வன்கொலை
மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இல்லாத நாட்களே இல்லாத சூழல் அம்மாநிலத்தில் உள்ளது.
1 min |
26 May 2025
Theekkathir Daily
டெக்ஸாஸில் சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு போராட்டத்தின் புதிய குரல்
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் சான் அண்டோனியோவில் நடைபெற்ற சோசலிஸ்ட் பெண்கள் மாநாடு, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் டஜன் கணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.
1 min |
26 May 2025
Theekkathir Daily
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும்
ஏழை, எளிய, நடுத்தர உழைப்பாளி மக்கள் தங்கள் குடும்பத்தின் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி, சிறு சேமிப்பாகச் சேர்த்து வைக்கும் தங்க நகைகளின் அளவு 10 பவுன் என்றால் அதுவும் அதிகபட்சம்தான். இந்திய மக்களின் பெரும் சேமிப்பாகவும், பாதுகாப்பான சொத்தாகவும் இந்த நகைகளே உள்ளன. இதன் மீதும் ஒன்றிய அரசுக்குக் கண் உறுத்துகிறது என்றால், \"செத்தாலும் நரியின் கனவில் எலும்பு மலையின் மீதுதான்” என்ற சொலவடையே நினைவுக்கு வருகிறது.
3 min |
25 May 2025
 Theekkathir Daily
பாகிஸ்தான் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பூஞ்ச் பகுதியை பார்வையிட்டார் ராகுல் காந்தி
ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியப் பகுதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த இருநாடுகளுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டது.
1 min |
25 May 2025
 Theekkathir Daily
மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில செயற்குழு கூட்டம்
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட் டத்தை கைவிட மின் வாரிய ஒய்வு பெற் றோர் நல அமைப்பின் மாநில செயற் குழு வலியுறுத்தியுள்ளது.
1 min |
25 May 2025
 Theekkathir Daily
நேற்றையும் நாளையையும் இன்றே பார்க்கலாம்
நேற்றைய தினத்தையும் நாளைய தினத்தையும் இன்றே பார்க்கலாம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? என்ன, கால இயந்திரம் எனும் டைம் மிஷினில் ஏறி கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பயணிக்கலாம் என்ற கதை போல இருக்கிறதே, என்று நினைக்கலாம். நேற்றையும் நாளையும் இன்றே பார்க்கலாம்.
1 min |
25 May 2025
Theekkathir Daily
கால்பந்து வீரர் நானி கம்யூனிஸ்ட் கட்சியில்...
போர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் நானி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துள்ளார்.
1 min |
25 May 2025
 Theekkathir Daily
“மனவெளியில் மகத்தான ஞான உலா”
“நிழல் மறைப்பதில்லை; அது வெளிப்படுத்துகிறது. ஜப்பானியர்கள் நிழலை விட்டு ஓடுவதில்லை; அதைத் தேடுகிறார்கள்.\" துறவி ஒருவர் வாசிக்கும் இசையை அவர் வாழும் கிராமம் 'முடிவற்ற விருப்ப உணர்ச்சிப் பெருக்கு\" (Endless Passion) என்று புகழ்கிறது. ஆனால் அடுத்த கிராமம் இதே இசையை \"முடிவிலா சோகம்\" (Infinite Sadness) என்று அழைக்கிறது\". புத்த துறவிகளின் மேற்கண்ட கோட்பாட்டு வசனங்களை பின் நவீனத்துவத்தில் அலசுகின்ற படமே, கிராண்ட் டூர்*.
2 min |
25 May 2025
 Theekkathir Daily
கேரளத்தில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை
கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்தாண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என 2 வாரங்களுக்கு முன் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அறிவித்தது போலவே சனிக்கிழமை (மே 24) முதல் கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக இந்திய வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1 min |
25 May 2025
Theekkathir Daily
வலசைப் பறவைகளை கொல்லும் கட்டடக் கண்ணாடிகள்
வானளாவ உயர்ந்து நிற்கும் நியூயார்க் நகரின் அடுக்கு மாடிக் கட்டடங்களின் கண்ணாடிகளில் மோதுவதால் கொல்லப்படும் வலசைப் பறவைகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. வருடாந்திர இலையுதிர் கால வலசைப் பறவைகள் கணக்கெடுப்பின் மூலம் இந்த விவரம் அறியப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு கடந்து செல்லும்போதும் அதற்கு முந்தைய ஆண்டை விட அதிக பறவைகள் கொல்லப்படுகின்றன.
2 min |
25 May 2025
 Theekkathir Daily
என்ன செய்லதாய் உத்தேசம்?
இரவு மணி ஒன்று. லெனினுக்கு அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வந்தது. உடனே எழுந்தவன் கட்டிலுக்குக் கீழே காலை வைத்தான். அவ்வளவுதான் அலறிக்கொண்டு காலை மேலே தூக்கினான். அவன் போட்ட சத்தத்தில் அவன் அப்பா, அம்மா இருவரும் விழித்துக் கொண்டனர்.
3 min |
25 May 2025
 Theekkathir Daily
கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை
பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்: ஆட்சியர் அறிவிப்பு
1 min |
25 May 2025
Theekkathir Daily
காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி
ஜூன் 11 – 20இல் வாகனப் பிரச்சாரம்: சிபிஎம் அறிவிப்பு
1 min |
25 May 2025
 Theekkathir Daily
பாறைக்குழிகளில் குப்பை கொட்ட எதிர்ப்பு:வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்
திருப்பூர் அருகே காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிகளில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, சுற்று வட்டார குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் சனியன்று வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
25 May 2025
Theekkathir Daily
உரங்கள் இல்லாத விவசாயத்திற்கு உதவும் கூட்டுயிரி வாழ்க்கை
யு.கே. ஆய்வாளர்களின் உயிரினங்களின் கூட்டுறவு வாழ்க்கை பற்றிய கண்டுபிடிப்பு உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து நீடித்த நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேளாண்மையைப் பரவலாக்கும் என்று நம்பப்படுகிறது. இது சூழலுக்கு நட்புடைய புதிய விவசாய முறைக்கு வழிவகுக்கும் என்று ஆய்வுக்குழுவினர் கூறுகின்றனர். தாவர வேர்களைக் கவரும் மண்ணில் வாழும் நுண்ணுயிரி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
1 min |