Newspaper

Tamil Mirror
“போலி பரப்புரைக்கு உயிர்கொடுக்க முயற்சி”
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு
1 min |
August 20, 2025

Tamil Mirror
சதீஷ் கமகே மீண்டும் விளக்கமறியலில்
பொலிஸ் திணைக்களத்தின் கலாசாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சதீஷ் கமகேவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (19) அன்று உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 20, 2025

Tamil Mirror
3 மனுக்கள் தாக்கல்
ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்ட மூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு 3 மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
1 min |
August 20, 2025

Tamil Mirror
கிஷோர் மஹ்பூபானியுடன் சஜித் பிரேமதாச சந்திப்பு
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் புகழ்பெற்ற இராஜதந்திரியும் கல்வியாளரும் எழுத்தாளருமானகிஷோர் மஹபூபானி இடையே விஷேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை(19) அன்று நடைபெற்றது.
1 min |
August 20, 2025

Tamil Mirror
ஹர்த்தாலை தோற்கடித்த மக்களுக்கு நன்றி
தமிழரசுக் கட்சியின் ஹர்த்தாலை தோற்கடித்த வடக்கு, கிழக்கு மாகாண தமிழ், முஸ்லிம் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
“பணம் அச்சிட இயலுமை இல்லை”
அரசாங்கம் பணம் அச்சிடுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. தற்போதைய நிலைமையில் பணம் அச்சிடுவதற்கு அரசாங்கத்துக்கு இயலுமையும் இல்லை.
1 min |
August 20, 2025

Tamil Mirror
வீரர் நிலவில் தரையிறங்குவார்
எதிர்வரும் 2040ஆம் ஆண்டு இந்திய விண்வெளி வீரர் நிலவில் தரையிறங்குவார் என மக்களவையில் இந்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
1 min |
August 20, 2025

Tamil Mirror
6 கட்சிகளின் தலைவர்கள் - ஓய்வூதியத்தை இழப்பர்
பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவால், ஆறு கட்சித் தலைவர்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை இழப்பார்கள் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
August 20, 2025

Tamil Mirror
இங்கிலாந்து பிறீமியர் லீக்: லீட்ஸிடம் தோற்ற எவெர்ற்றன்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், லீட்ஸ் யுனைட்டெட்டின் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் எவெர்ற்றன் தோற்றது.
1 min |
August 20, 2025

Tamil Mirror
"ஜே.வி.பியே இல்லாதொழித்தது"
2024ஆம் ஆண்டு ஒக்டோபர், நவம்பர் மாத காலப்பகுதியில் நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பு உயர்வாக காணப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கையிருப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
1 min |
August 20, 2025

Tamil Mirror
“100% கடைகள் மூடப்படவில்லை”
தமிழரசுக் கட்சியினால் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தாலினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நூற்றுக்கு நூறு சதவீதம் கடைகள் மூடப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஹர்த்தாலை பலவீனமடைய செய்ய வேண்டும் என்று ஒரு தரப்பினர் செயற்பட்டுள்ளார்கள் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
1 min |
August 20, 2025

Tamil Mirror
"இருமுறை யோசிக்கவும்”
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து ஒருமுறைக்கு இருமுறை யோசிக்குமாறு ஜனாதிபதியிடம் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவரான முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
August 20, 2025

Tamil Mirror
மாகாண சபை தேர்தல் எப்போது?
மாகாண சபைத் தேர்தல் அடுத்தாண்டு நடத்தப்படும் என்று சபை முதல்வர் அறிவித்துள்ளார்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
“இரு வார கால அவகாசம் தாருங்கள்”
தெல்லிப்பழை வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறையாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் இதுவரையில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏன் கைது செய்யப்படவில்லை என கேள்வி எழுப்பிய யாழ். மாவட்ட சுயேட்சைக்குழு எம். பியான அர்ச்சுனா இராமநாதன், இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
2 min |
August 20, 2025
Tamil Mirror
கண்ணீரை வரவழைத்த தண்ணீரின் கதை நாடகம்
நல்லூர் முருகன் ஆலய திருவிழாவையொட்டி, 'நிலத்தடி நீர் எங்கள் உயிர் நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசன திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ். மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ். இந்துக் கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர் வளம் பேணுவதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15) அன்று நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழில் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகித் தொடர்ந்து 24ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
1 min |
August 20, 2025

Tamil Mirror
சம்பியனான சாய்ந்தமருது பிளையிங்க் ஹோஸ்
கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், நெஸ்ட் இன்டர்நேஷனல் ப்ரைவேட் லிமிடெட்டின் அனுசரணையில் நடைபெற்ற சிறந்த நீலங்களின் சவால் சமர் கிண்ணத் தொடரில் சாய்ந்தமருது பிளையிங்க் ஹோஸ் விளையாட்டுக் கழகம் சம்பியனானது.
1 min |
August 20, 2025
Tamil Mirror
வாழ்வியல் தரிசனம்
சிந்தனை ஓட்டங்கள் விஸ்தீரணம் அடையும்போது, அதனோடு இணைந்தவர்கள் பரோபகாரிகளாகி விடுகின்றனர். இது இயல்பான நிலைதான்.
1 min |
August 20, 2025

Tamil Mirror
போதை அடிமையாதலை தடுக்கும் முறைகள்
*பொழுதுபோக்குகளில் ஈடுபடல் - ஓய்வு நேரத்தில் தமக்கு பிடித்தமான விளையாட்டுக்களிலோ, செயற்பாடுகளிலோ ஈடுபட ஊக்குவித்தல்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
எதிர்க்கட்சிகளின் தந்திரோபாயம் சரியானதா?
எதிர்க்கட்சிகள் தமது கடமைகளை முறையாக செய்கின்றனவா என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. அவற்றின் தலைவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கும் பல குற்றச்சாட்டுகள் அவற்றின் பக்கச்சார்பு தன்மை மிகவும் வெளிப்படையாகத் தெரிவதால் மக்கள் மத்தியில் எடுபடுவதும் இல்லை.
3 min |
August 20, 2025
Tamil Mirror
17ஆவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (19) அன்று 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சுமார் 59 இலட்சம் 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற இருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (19) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
உலக புகைப்பட தினத்தன்று நினைவுகூருகிறோம்
சர்வதேச புகைப்படக் கலைஞர்கள் தினம் ஒகஸ்ட் 19 ஆம் திகதியன்று அனுஷ்டிக்கப்பட்டது. இது உலக மனிதாபிமான தினமும் கூட. அரசியல்வாதிகளின் ஒப்பந்தக்காரர்களால் போர்க்களங்களிலும் தெருக்களிலும் கொல்லப்பட்ட அனைத்து புகைப்படக் கலைஞர்களும் இந்த நேரத்தில் கௌரவிக்கப்படுகிறார்கள்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
ஓய்வூதியத்தை இழப்பர்
இதற்கிடையில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் விதவைகள் ஓய்வூதியத்தை இழக்க நேரிடும்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
கடலில் பல்டி அடித்த இளைஞன் உயிரிழப்பு
கிழக்கு தாழையடி பகுதியில் நண்பர்களுடன் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் கடலில் பல்டி அடித்த போது தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
“பணம் அச்சிட இயலுமை இல்லை”
அமெரிக்காவின் வரி தொடர்பில் இந்தியாவுக்கு ஏற்பட்ட விடயம் தொடர்பில் நாங்கள் ஒருபோதும் இந்தியாவைப் பார்த்துச் சிரிக்கவில்லை. எதிர்க்கட்சியினரே தங்களின் தவறை மறைப்பதற்கு இவ்வாறான பொய் பிரசாரம் ஒன்றை மேற்கொண்டனர் எனவும் கூறினார்.
1 min |
August 20, 2025
Tamil Mirror
உலக மயமாக்கலின் புதிய அத்தியாயம்
பழைய ஹாலிவூட் திரைப்படங்களில், கதாநாயகன் ஒரு புதிய உலகத்தைத் தேடி கப்பலில் புறப்படுவான். அங்கே, புதிய வாழ்க்கை, புதிய கனவுகள் அவனுக்காகக் காத்திருக்கும். ஒரு காலத்தில், அதுதான் உலகமயமாக்கலின் அடையாளமாக இருந்தது. பிறகு, விமானங்கள் வந்தன, இணையம் வந்தது. உலகம் நம் கைகளுக்குள் சுருங்கிவிட்டது. ஆனால் இப்போது ஒரு புதிய அலை, புதிய திரைக்கதையை எழுதத் தொடங்கியிருக்கிறது. அந்த அலையின் பெயர், செயற்கை நுண்ணறிவு (AI). இது வெறும் தொழில்நுட்ப புரட்சி அல்ல, இது ஒரு சமூகப் புரட்சி, பொருளாதாரப் புரட்சி, ஏன், நம் மனித அடையாளத்தையே புரட்டிப் போடப் போகும் ஒரு புதிய அலை. இந்த அலை நம்மை எங்கே கொண்டு செல்லப் போகிறது? நாம் மீண்டும் ஒரு புதிய உலகத்தைத் தேடப் போகிறோமா அல்லது இந்த அலையில் மூழ்கப் போகிறோமா?
2 min |
August 20, 2025
Tamil Mirror
ஆசியக் கிண்ணக் குழாமில் கில் இல்லை?
ஆசியக் கிண்ணத் தொடருக்கான இந்தியக் குழாமைத் தெரிவு செய்வதற்காக மும்பையில் இன்று செவ்வாய்க்கிழமை(19) தேர்வாளர்கள் சந்திக்கவுள்ளனர்.
1 min |
August 19, 2025

Tamil Mirror
போதை அடிமையாதலை தடுக்கும் முறைகள்
சமகால மானிட சமூகத்தில் தலைதூக்கி நிற்கின்ற முக்கிய பிரச்சினையாக, குறிப்பாக இளம் சமுதாயத்தின் வாழ்க்கையைப் பெரிதும் கேள்விக்குறி ஆக்கி வருகின்ற தீவிர பிரச்சினையாக விளங்குவது போதைவஸ்து (Drugs) ஆகும்.
2 min |
August 19, 2025
Tamil Mirror
ரூ. 13.1 பில்லியன் இழப்பு
அதற்கமைய, கடந்த வருடத்தின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் வருவாய் 33 சதவீதம் குறைந்து 98 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், செலவுகள் சுமார் 92 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. இருப்பினும், இந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டு வருமானம் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது.
1 min |
August 19, 2025
Tamil Mirror
“ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபடும்”
பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்படும் வரை
1 min |