Newspaper

Tamil Mirror
முதலாவது போட்டியில் பங்களாதேஷை வீழ்த்திய நெதர்லாந்து
நெதர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரில், சியல்ஹெட்டில் சனிக்கிழமை(30) நடைபெற்ற முதலாவது போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
இங்கிலாந்து பிறீமியர் லீக் போர்ண்மெத்திடம் தோற்ற டொட்டென்ஹாம்
இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் சனிக்கிழமை (30) நடைபெற்ற போர்ண்மெத்துடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
அறுகம்பேயில் இஸ்ரேலியர்கள் இருவர் தாக்கியதில் தம்பதிக்கு காயம்
அறுகம்பே விருந்தகமொன்றின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரஜைகள் இருவர் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
September 01, 2025
Tamil Mirror
வென்னப்புவ துப்பாக்கிச் சூட்டில் ‘கட்டா' பலி; 'மோண்டா' காயம்
வென்னப்புவ வேவ வீதியில், ஞாயிறுக்கிழமை (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
1 min |
September 01, 2025
Tamil Mirror
ரணில் 6ஆம் திகதி விசேட அறிவிப்பு
கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து, வெள்ளிக்கிழமை(29) அன்று வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 6ஆம் திகதி விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார்.
1 min |
September 01, 2025
Tamil Mirror
கோட்டாவுக்கு சி.ஐ.டி. அழைப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
கொள்ளையிட்ட நகைகளை விற்று கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு
நாவலப்பிட்டி, அங்காடி வளாகத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தங்கக் கடை மற்றும் தங்க அடகு கடைக்குள் புகுந்து 3.5 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் உபகரணங்களைத் திருடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
September 01, 2025

Tamil Mirror
ரூ.2,000 நாணயத்தாள் புழக்கத்திற்கு வரும்
இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய நினைவு ரூ.2,000 நாணயத்தாள் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து மத்திய வங்கியின் ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்கவால், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வெள்ளிக்கிழமை(29) காலை வழங்கப்பட்டது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
பிரித்தானியாவில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இலங்கைத் தமிழருக்கு நீதி வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் பிரித்தானியாவின் லண்டன் நகரில் சனிக்கிழமை (30) அன்று நடைபெற்றது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
125ஆவது ஆண்டு நிறைவு இரத்ததான முகாம்
மன்/நானாட்டான் டிலாசால் கல்லூரியின் 125ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெறும், சிறப்பு நிகழ்வுகளின் ஒன்றான இரத்த தான முகாம் நானாட்டான் டி லா சால் கல்லூரி பாடசாலை வளாகத்தில் பாடசாலை முதல்வர் அருட்சகோதரர் ஏ.மனோ ரஞ்சிதன் தலைமையில் சனிக்கிழமை (30) காலை இடம்பெற்றது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
“டரம்ப் ஒரு ரஷ்ய ஆதரவாளர்"
\"அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக ரஷ்யாவின் ஆதரவாளராக செயல்படுகிறார்” என போர்த்துக்கல் ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டிசோசா குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min |
September 01, 2025
Tamil Mirror
‘இரத்த நிலவை’ காணலாம்
வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரிய நிகழ்வு, ஃப்ளட் மூன்\". 2025 செப்டம்பர் 7 அன்று நிகழும் மொத்த சந்திர கிரகணத்தால் நிலவு ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். 2025 செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில், வானில் கண்கவர் நிகழ்வாக, நிலவு ஆழ்ந்த ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க உள்ளது. இது, ஃப்ளட் மூன் என அழைக்கப்படும் முழுமையான சந்திர கிரகண நிகழ்வு.
1 min |
September 01, 2025
Tamil Mirror
சுயாதீன விசாரணை வேண்டும்
இ லங்கையில், அண்மையில் மனிதப் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் உள்ளிட்ட பலரின் மனித என்புக்கூடுகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் என்பன கடந்த கால மனித உரிமை மீறல்களின் அளவையும், நம்பகமான, வெளிப்படையான மற்றும் சுயாதீன விசாரணைகளுக்கான அவசரத் தேவையையும் வலியுறுத்துகின்றன என்று இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ்ச் தெரிவித்துள்ளார்.
1 min |
September 01, 2025
Tamil Mirror
காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பால் கனமழை: வீடுகள் இடிந்து II பேர் மரணம்
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்த மேக வெடிப்பினால் கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பல இடங்களில் மண்சரிவும், கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
அசையும், அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய தீவிர விசாரணை
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் கும்பல் தலைவர் கெஹெல்பத்தர பத்மே மற்றும் ஐந்து பாதாள உலகக் குற்றவாளிகளுக்குச் சொந்தமான மில்லியன் கணக்கான ரூபாய் மதிப்புள்ள அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பறிமுதல் செய்ய சட்டவிரோத சொத்து புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
ஜனாதிபதி அனுர யாழுக்கு விஜயம்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்று, ஒரு வருட ம் பூர்த்தியாவதை இட்டு, முன்னெடுக்கப்படவிருக்கும் செயற்றிட்டங்களை ஆரம்பித்து வைக்க யாழ்ப்பாணத்திற்கு இன்று திங்கட்கிழமை (01) அன்று விஜயம் செய்யவுள்ளார்.
1 min |
September 01, 2025
Tamil Mirror
காலத்தே அரசியல் செய்தல்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செப்ரம்பர் மாத அமர்வு கடந்த பல அரசாங்கங்களினதும் ஜனாதிபதிகளதும் நகர்வுகளுக்கு பின்னர் இம்முறை சற்று எதிர் பார்ப்புடையதாகவே இருக்கிறது. அதானது, தற்போது இலங்கையில் உருவாகியிருக்கின்ற இடது சாரி மரபில் வந்த மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினை அணுகும் வகையில் முற்று முழுதான மாற்றமுடையதாகவே இருக்கும் என்றே அனைவரும் நம்புகின்றனர்.
2 min |
September 01, 2025

Tamil Mirror
இந்தோனேசிய அதிகாரிகளுக்கு பாராட்டு
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்கு உதவிய இந்தோனேசிய பொலிஸ் சிறப்புப் படை அதிகாரிகள், அவர்களை சனிக்கிழமை(30) அன்று இரவு அழைத்து வந்த அதே விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
1 min |
September 01, 2025

Tamil Mirror
அமெரிக்காவிற்கு எதிராக புது கூட்டணி?
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், இந்தியா, சீனா, ரஷ்யா தலைவர்கள் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு, அமெரிக்காவிற்கு எதிரான புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. டியான்ஜின் நகரில் நடைபெறும் இந்த மாநாட்டில், உலகளாவிய பொருளாதார மாற்றங்களை எதிர்கொள்ளும் திட்டங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
September 01, 2025

Tamil Mirror
குழந்தைகளுக்கு பாதுகாப்பு வீடியோவுக்கு கெளரவம்
இலங்கை SOS சிறுவர் கிராமங்களுக்கு, 30 ஆவது சுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த டிஜிட்டல் விளம்பரத்துக்கான இரண்டாமிட விருது வழங்கப்பட்டிருந்தது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
பல ஆண்டுகளாக துயரத்தில் உழலும் உறவினர்கள்
அரசியல், வன்முறை, போர் போன்ற பிற காரணிகளால் உலகம் முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவலுக்காகக் காத்துக்கிடக்கும் அவர்களுடைய உறவினர்களின் துயரம் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக ஆகஸ்ட் 30 ஆம் திதியை சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக ஐ.நா. கடந்த 2011.08.30ஆம் திகதியன்று அறிவித்தது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
அமீரகத்தை வென்றது பாகிஸ்தான்
ஆப்கானிஸ்தான் பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ஷாஜாவில் சனிக்கிழமை(30) அன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை பாகிஸ்தான் வென்றது.
1 min |
September 01, 2025

Tamil Mirror
நிரந்தர வீடுகள் திறந்து வைப்பு
திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஐந்து வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.ரீ.எம். பாரிஸ் தலைமையில் சனிக்கிழமை(30) அன்று இடம்பெற்றது.
1 min |
September 01, 2025

Tamil Mirror
வீடுகள் இடிந்து II பேர் மரணம்
காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்த மேக வெடிப்பினால் கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாமல் பெய்து வரும் மழையால் பல இடங்களில் மண்சரிவும், கடுமையான வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போயுள்ளது.
1 min |
September 01, 2025
Tamil Mirror
கோமாரியில் கோர விபத்து; ஒருவர் பலி; 52 பேர் காயம்
பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 52 பேர் காயமடைந்துள்ளனர்.
1 min |
September 01, 2025
Tamil Mirror
வாழ்வியல் தரிசனம்
இந்த ஜகம் (உலகம்) யுகம் பல கடந்தாலும் கூட இன்னமும் இங்கு வாழ்ந்த மாந்தர்களின் ஆணவம் செருக்கு இன்னமும் அழிந்ததாகத் தெரியவில்லை.
1 min |
September 01, 2025
Tamil Mirror
கள்ளக்காதலிக்கு கண்களை மூடிக்கொண்டு செலவழிப்பு
நிகினி போயா தினத்தின் அதிகாலையில், சந்தேக நபர் சம்பந்தப்பட்ட தங்கக் கடைக்குள் நுழைந்து தங்க நகைகள், நவீன மொபைல் போன், மடிக்கணினி கணினி மற்றும் கிட்டத்தட்ட 3.5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள மின்னணு பொருட்களைத் திருடினார்.
1 min |
September 01, 2025

Tamil Mirror
HMD Fusion 8/256 5G அறிமுகம்
Human Mobile Devices (HMD), இலங்கையில் HMD Fusion 8/256 5G ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது செயல்திறன், ஸ்டைல் மற்றும் மதிப்பு என அனைத்து அம்சங்களையும் வழங்கும் புதிய ஸ்மார்ட்போன் வகையாகும்.
2 min |
September 01, 2025

Tamil Mirror
யானை தாக்குதலில் குடும்பஸ்தர் உயிரிழப்பு
திருகோணமலை மாவட்டம், சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
1 min |
September 01, 2025

Tamil Mirror
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல் சேகரிப்பு
மட்டக்களப்பு குருக்கள் மடம் மனித புதைகுழியை தோண்டுவதற்கான அனுமதியை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் வழங்கியதையடுத்து 1990 ஆம் ஆண்டு டிசெம்பர் 07 ஆம் திகதி அன்று கடத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கை காத்தான்குடி முகைதீன் மெதத்தைப் பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) அன்று இடம்பெற்றது.
1 min |