Prøve GULL - Gratis

Newspaper

Tamil Mirror

ஹெரோயினுடன் நால்வர் கைது

சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைது செய்துள்ளது.

1 min  |

August 29, 2025
Tamil Mirror

Tamil Mirror

யூனியன் வங்கி கெளரவிப்பைப் பெற்றது

யூனியன் வங்கி, தலைமைத்துவத்தில் பெண்களை கொண்டுள்ளமைக்காக Satyn பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2025 நிகழ்வில் விசேட விருதைப் பெற்றுக் கொண்டது.

1 min  |

August 29, 2025

Tamil Mirror

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைக்குழி தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (28) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு மீண்டும் நவம்பர் மாதம் ஆறாம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Tamil Mirror

கருணாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுங்கள்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அரசோடு ஒட்டு குழுக்களாக செயற்பட்ட நிலையில் அண்மையில் கைது செய்யப்பட்ட கருணா குழுவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இணைப்பாளராகவும் மாகாண சபை உறுப்பினராக இருந்த இனிய பாரதியும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

1 min  |

August 27, 2025

Tamil Mirror

விசேட தேவையுடைய குழந்தைகளின் கற்றலில் உளவியல் உந்துதல்கள்

மன உந்துதல்கள் என்பது ஒருவரின் நடத்தையைத் தூண்டவும், வழிநடத்தவும், நிலைநிறுத்தவும் செய்யும் ஒரு உளவியல் செயல்முறையாகும். இது உளவியல் தேவை, விருப்பம், ஆசை அல்லது இலக்கு ஆகியவற்றின் வெளிப்பாடாக இருக்கலாம். விசேட தேவையுடைய குழந்தைகள், சவால்களை எதிர்கொண்டாலும், வலுவான மன உந்துதலுடன் சிறப்பாகக் கற்கவும், தனிப்பட்ட வளர்ச்சியை அடையவும் முடியும்

2 min  |

August 27, 2025

Tamil Mirror

“குருக்கள்மடம் படுகொலை: பயணிகளைக் கொல்கல்லுதல்”

பாஸிர் கலீலுர் ரஹ்மான் தயாரித்துள்ள \"குருக்கள்மடம் படுகொலை\" சம்பந்தமான காட்சிப்படுத்தலுடன், மூவின செயற்பாட்டாளர்களும் இணைந்த சகவாழ்விற்கான சினேகபூர்வ கலந்துரையாடல் மட்டக்களப்பு அமெரிக்க மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

1 min  |

August 27, 2025

Tamil Mirror

ஜனாதிபதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையும் உத்தியோகபூர்வ வாழ்க்கையும் ஒன்றா?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2023 ஆம் ஆண்டு ஜீ 77 உச்சி மாநாட்டுக்காக கியூபாவுக்குச் விஜயம் செய்து வரும் வழியில், இங்கிலாந்தில் வுல்வர்ஹம்ப்டன் பல்கலைகழகத்தில் தமது மனைவியின் பட்டமளிப்பு விழாவொன்றுக்காகவும் சென்றுள்ளார். அந்த விழாவுக்கு சென்றமை அவரது தனிப்பட்ட விஜயம் என்றும் அதற்காக அவர் இலங்கைப் பணத்தில் ஒரு கோடியே 62 இலட்சம் ரூபாய் அரச பணத்தை செலவிட்டுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியே அவர் கடந்த வெள்ளிக்கிழமை (22) இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

3 min  |

August 27, 2025
Tamil Mirror

Tamil Mirror

வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதும் உஷாராகி விடுங்கள்

ஒரு தொழிலுக்குச் சென்று, சுயதொழிலை நடத்தி, வியாபாரத்தில் ஈடுபட்டு, பணத்தை திரட்டுவதை விடவும் ஊழல் மோசடியின் ஊடாக, பணத்தை மோசடி செய்யும் நபர்களின் எண்ணிக்கையும் முறைகளும் அதிகரித்துள்ளன. அதில், வாட்ஸ்அப் கணக்கை முடக்கி (ஹேக்செய்து) அதனூடாக, வாட்ஸ்அப் கணக்கில் இருக்கும் நண்பர்களுக்கு குறுஞ்செய்தியை அனுப்பி மோசடியில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

1 min  |

August 27, 2025

Tamil Mirror

"ஒருபோதும் அஞ்சோம்"

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை செவ்வாய்க்கிழமை (26) சந்தித்து நலம் விசாரித்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

1 min  |

August 27, 2025

Tamil Mirror

இந்தியப் பொருள்களுக்கு இறக்குமதியில் 50% வரி அமுல்

இந்தியப் பொருட்களுக்கு 50% வரியை இன்று புதன்கிழமை (27) முதல் அமுலாக உள்ளமைக்கான வரைவு அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

1 min  |

August 27, 2025
Tamil Mirror

Tamil Mirror

பொது சுகாதார பரிசோதகருக்கு அச்சுறுத்தல்

கடமையில் இருந்த பொதுச் சுகாதார பரிசோதகருக்கு வர்த்தகர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (26) காலை முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 27, 2025
Tamil Mirror

Tamil Mirror

“7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன”

கடந்த மே மாதத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின்போது, 7 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 27, 2025
Tamil Mirror

Tamil Mirror

நீதிமண் வளாகத்தில்...

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் மட்டுமன்றி, கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

1 min  |

August 27, 2025

Tamil Mirror

முதலாவது பெண் பதிவாளர் நாயகம் நியமனம்

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதிவிசேட தரமுடைய சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை (25) அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

1 min  |

August 27, 2025
Tamil Mirror

Tamil Mirror

‘வந்தாரா’ விவகாரம்: முகேஷ் அம்பானியின் மகனுக்கு சிக்கல்

இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் ‘வந்தாரா’ விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது.

1 min  |

August 27, 2025
Tamil Mirror

Tamil Mirror

புதைகுழிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களே “நீதிக்கு போராடுகின்றனர்”

“வடக்கு கிழக்கில் இருக்கும் புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூற வேண்டியவர்களே தமிழ்த் தேசிய பரப்பின் உரித்தாளர்கள் என கூறி கூட்டமைத்து போராடுகின்றனர். இது தமிழ் மக்களின் சாபக்கேடு\" என சட்டத்தரணி வி.மணிவண்ணன் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

1 min  |

August 27, 2025

Tamil Mirror

கால்வாய் நிரம்பியதால் மக்கள் அசௌகரியம்

சாமிமலை பிரதேசத்தில் உள்ள கவரவலை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் உள்ள கால்வாய் நிரம்பியதால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

நள்ளிரவு நீண்ட தூர பேருந்துகள் அறிமுகம்

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார்த் துறையால் இயக்கப்படும் நீண்ட தூர பேருந்து சேவைகள் திங்கட்கிழமை (25) நள்ளிரவு முதல் கூட்டு நேர அட்டவணையின் கீழ் இயங்கும் என்று தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) அறிவித்துள்ளது.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

ரணிலின் வழக்கு: கூட்டத்தை திரட்ட எதிர்க்கட்சி திட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணையுடன் இணைந்து, பெருந்திரளான ஆதரவாளர்களை, கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (26) அன்று ஒன்று திரட்டும் திட்டத்தை எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக குழுக்களின் இளைஞர் அணிகள் அறிவித்துள்ளன.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

வலி நிவாரணி மாத்திரைகளுடன் 3 பேர் கைது

பல லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளுடன் மூன்று சந்தேக நபர்களை ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார் திங்கட்கிழமை (25) அன்று கைது செய்துள்ளனர்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

டன்சினன் லயனில் தீ; 10 வீடுகள் தீக்கிரை

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் உள்ள லயன் குடியிருப்பில் திங்கட்கிழமை(25) முற்பகல் 11 மணியளவில் ஏற்பட்ட தீ பரவலில் 10 லயன் அறைகள் சேதமடைந்துள்ளன.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

ரணிலை-ஹரிணி பார்வையிட்டது பொய்

கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பிரகாரம், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமையும் (25) அன்று சென்று பார்வையிட்டார்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

வாழ்வியல் தரிசனம்

தவறுகளைத் தொடர்ந்தும் செய்வேன் என கங்கணம் கட்டுபவர்கள், தங்களைத் தாங்களே சித்திரவதைக்குள்ளாக்கி அழிந்தே போய் விடுவார்கள்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

திடீர் தளபதி

நடிகர் சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள 'மதராஸி' படத்தில் ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

ஒரு கைது ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள்

நாட்டில் நீதியை நிலைநாட்ட வேண்டும்.

3 min  |

August 26, 2025

Tamil Mirror

ஊடகவியலாளர்களுக்கு காப்புறுதி திட்டம்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

“மக்களின் தீயை அணைத்தவர் ரணில்”

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக அனுராதபுரம் ருவன்வெளி சேய புனித பூமியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது ஞானதிலக தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

கூட்டத்தை திரட்ட எதிர்க்கட்சி திட்டம்

நேற்று திங்கட்கிழமை (25) அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய S.JB இன் 'ஹோரா' அமைப்பாளர் சரித் அபேசிங்க, கூட்டு எதிர்க்கட்சி கோட்டை நீதவான் நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்வதற்கு முன்பு கொம்பனித் தெரிவில் இருந்து ஒன்றுகூட திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

நடிப்புக்கு முழுக்கு?

பல்வேறு பிரச்சனைகளை கடந்து மீண்டும் நடிக்க வந்துள்ள சமந்தா, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.

1 min  |

August 26, 2025

Tamil Mirror

“ரணிலுக்கு கடவுள் கொடுத்த தண்டனை”

“ஈழத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்திற்கு இறைவன் அளித்த தண்டனையே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறையில் அடைபட காரணம்\" என கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரன் ராஜன் தெரிவித்தார்.

1 min  |

August 26, 2025