Newspaper
Tamil Mirror
தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்
76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.
1 min |
September 23, 2025
Tamil Mirror
ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்
முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
September 23, 2025
Tamil Mirror
மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
1 min |
September 23, 2025
Tamil Mirror
பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.
1 min |
September 23, 2025
Tamil Mirror
விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்
தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
1 min |
September 23, 2025
Tamil Mirror
பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்
இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.
2 min |
September 23, 2025
Tamil Mirror
புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்
அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.
1 min |
September 23, 2025
Tamil Mirror
ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி
உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min |
September 23, 2025
Tamil Mirror
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
1 min |
September 23, 2025
Tamil Mirror
‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்
‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
1 min |
September 23, 2025
Tamil Mirror
பொலிஸ் அணியை வென்ற சட்டத்தரணிகள் சங்க அணி
மருதமுனை மசூர் மௌலானா மைதானத்தில் புதன்கிழமை (17) அன்று நடைபெற்ற கல்முனை பொலிஸ் நிலைய அணியுடனான கிரிக்கெட் போட்டியில் கல்முனை சட்டத்தரணிகள் சங்க அணி வென்றது.
1 min |
September 22, 2025
Tamil Mirror
43 சிறுவர்கள் சைபரில் வன்புணர்வு
2024/2025ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 43 சிறுவர்கள் சைபரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் உதய குமார் வுட்லர் தெரிவித்தார்.
1 min |
September 22, 2025
Tamil Mirror
இலங்கை மின்சார சபையின் 'இரண்டாவது கட்டம்' ஆரம்பம்
இலங்கை மின்சார சபையின் (CEB) தொழிற்சங்கங்கள், இந்த வாரம் தொடங்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கையின் 'இரண்டாவது கட்டம்' தொடரும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
1 min |
September 22, 2025
Tamil Mirror
புறக்கோட்டை தீ: விசாரிக்க குழு நியமனம்
புறக்கோட்டை, 1வது குறுக்குத் தெருவில் உள்ள ஒரு மின் சாதனக் கடையில் சனிக்கிழமை(20) அன்று ஏற்பட்ட தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
1 min |
September 22, 2025
Tamil Mirror
ஆசியக் கிண்ணம் இலங்கையை வென்ற பங்களாதேஷ்
ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் சனிக்கிழமை (20) அன்று நடைபெற்ற இலங்கையுடனான சுப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்களாதேஷ் வென்றது.
1 min |
September 22, 2025
Tamil Mirror
வாகன விபத்தில் மூவர் காயம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை(21) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1 min |
September 22, 2025
Tamil Mirror
"ஜனநாயக விரோத ஆட்சிச் சிந்தனையை தோற்கடிக்க ஒன்றிணைவோம்”
தற்போதைய அரசாங்கம் மிகவும் திட்டமிட்ட வகையில், இந்நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்து வருகின்றது என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனநாயக விரோத ஆட்சிச் சிந்தனையைத் தோற்கடிக்க ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார்.
1 min |
September 22, 2025
Tamil Mirror
மாமியின் நகையை திருடி மற்றொருவருடன் குடும்பம் நடத்திய பெண் கைது
தன்னுடைய மாமிக்குச் சொந்தமான 28 அரை இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க ஆபரணங்களைத் திருடி, தன்னுடைய கணவனிடமிருந்து பிரிந்து வேறொரு நபருடன் குடும்பம் நடத்துவதற்குச் சென்ற அரச பெண் ஊழியர், அவருடைய இரண்டாவது கணவருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் இங்கிரிய பொலிஸ் பிரிவில் டம்பெற்றுள்ளது.
1 min |
September 22, 2025
Tamil Mirror
மாகாணசபை முறைமையில் இந்தியாவை மீறி முடியாது
வடக்கின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக அறிவிப்பு
1 min |
September 22, 2025
Tamil Mirror
மலையக அதிகார சபை கலைக்கப்பட மாட்டாது எனில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவும்
அரச பொறிமுறை ஊடாக மலையக மக்களுக்குச் சேவையாற்றக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்ட மலையக அதிகார சபை கலைக்கப்பட மாட்டாது எனும் எழுத்து உத்தரவாதத்தை வழங்குவதோடு 2026 ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) போதுமான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மலையக அரசியல் அரங்கத்தின் செயலதிபரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
1 min |
September 22, 2025
Tamil Mirror
இத்தாலிய சீரி ஏ தொடர் சமநிலையில் ஜூவென்டஸ் வெரோனா போட்டி
இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஹெலாஸ் வெரோனாவின் மைதானத்தில் சனிக்கிழமை (20) அன்று நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் ஜுவென்டஸ் சமப்படுத்தியது.
1 min |
September 22, 2025
Tamil Mirror
"அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்"
'அரசியலமைப்பு சர்வாதிகாரத்திற்கு' எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
1 min |
September 22, 2025
Tamil Mirror
இதுவரை 427 பேர் உயிரிழப்பு
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்ற எம்.பிக்கு எதிர்ப்பு
1 min |
September 22, 2025
Tamil Mirror
ஏமனில் இஸ்ரேல் தாக்குதல் செய்தியாளர்கள் 3I பேர் பலி
ஏமனில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் செய்தியாளர்கள் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 min |
September 22, 2025
Tamil Mirror
கராத்தே சாதனை மாணவருக்கு ஆலையடிவேம்பில் கௌரவிப்பு
தேசிய கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த திருக்கோவில் வலய ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர் வியாழக்கிழமை (18) அன்று பெரும் வரவேற்புடன் கௌரவிக்கப்பட்டனர்.
1 min |
September 22, 2025
Tamil Mirror
ஐ.நாவுக்கு இன்று செல்கிறார் ஜனாதிபதி
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபையில் (UNGA) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க புதன்கிழமை (24) அன்று உரையாற்றவுள்ளார்.
1 min |
September 22, 2025
Tamil Mirror
HIB விசா விசா கட்டணம் ட்ரம்பின் உத்தரவால் வெளி நாட்டவர்களுக்கு கடுமையாக பாதிப்பு
அமெரிக்காவில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்காக வழங்கப்படும் H1B விசாவுக்கான ஆண்டு கட்டணத்தை, ஒரு இலட்சம் அமெரிக்க டொலராக (இலங்கை மதிப்பில் 3,020 இலட்சம் ரூபாய்) உயர்த்தும் உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால் அமெரிக்காவுக்குப் பணியாற்றச் செல்லும் வெளி நாட்டவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
1 min |
September 22, 2025
Tamil Mirror
மன்னாரில் ஆர்ப்பாட்டம்; அணி திரண்ட இளையோர்
மன்னாரில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரங்கள் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஆர்ப்பாட்டம் 49 ஆவது நாளாகத் தொடர்ந்து வரும் நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு வவுனியா, பம்பைமடுவில் இருந்து அருட்தந்தை அருட்சகோதரிகள் தலைமையில் இளையோர் குழு சனிக்கிழமை (20) மாலை வருகை தந்து தமது ஆதரவைத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 min |
September 22, 2025
Tamil Mirror
உலக அமைதி தினம் (புரட்டாசி -21) ஒரு விழிப்புணர்வு தினமாகும்
உலக அமைதி தினம் ஒவ்வோர் ஆண்டும் செப்டெம்பர் 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ஒரு சாதாரண தினமாக இல்லாமல், மனித சமூகங்களின் நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் சமத்துவம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
2 min |
September 22, 2025
Tamil Mirror
இந்தியாவை மீறி முடியாது
குறிப்பாக அனைத்து கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இன்றைய அரசு மாகாண சபை முறைமையை விரும்பாத ஒன்றாகவே இருக்கிறது.
1 min |
