CATEGORIES

"62,549 சிறுநீரக நோயாளர்கள் இருந்தனர்"
Tamil Mirror

"62,549 சிறுநீரக நோயாளர்கள் இருந்தனர்"

நாட்டில் 2023ஆம் ஆண்டில் 62,549 சிறுநீரக நோயாளர்கள் இருந்ததாகவும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

time-read
1 min  |
May 08, 2024
இளைஞனுக்கு நெருக்கடி அரசாங்கத்துக்கே நெருக்கடி
Tamil Mirror

இளைஞனுக்கு நெருக்கடி அரசாங்கத்துக்கே நெருக்கடி

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியைத் தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜே.வி.பி. எம்.பியான விஜித ஹேரத் கேட்டுக் கொண்டார்.

time-read
1 min  |
May 08, 2024
காதலியிடம் சென்ற காதலன் சடலமாக மீட்பு
Tamil Mirror

காதலியிடம் சென்ற காதலன் சடலமாக மீட்பு

தனது காதலியின் வீட்டுக்குச் சென்று, காணாமல் போன 30 வயதுடைய சுசித் ஜெயவன்ச என்ற இளைஞனின் சடலம் மாதம்பே பனிரெண்டாவ காப்புக்காட்டில் செவ்வாய்க்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 08, 2024
டொலர் கையிருப்பு அதிகரிப்பு
Tamil Mirror

டொலர் கையிருப்பு அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஏப்ரல் மாத இறுதிக்குள் 5.43 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க செவ்வாய்க்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 08, 2024
ஐ.பி.எல்: லக்னோவை தோற்கடித்த கொல்கத்தா
Tamil Mirror

ஐ.பி.எல்: லக்னோவை தோற்கடித்த கொல்கத்தா

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), லக்னோவில் சனிக்கிழமை (04) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வென்றது.

time-read
1 min  |
May 07, 2024
சிம்புவின் தேடல்
Tamil Mirror

சிம்புவின் தேடல்

கடந்த ஆண்டில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு தனது 48ஆவது படத்தில் நடிப்பதாக அறிவிப்புகள் வெளியானது.

time-read
1 min  |
May 07, 2024
“பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்”
Tamil Mirror

“பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்”

வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
May 07, 2024
மகனை தரையில் அடித்த தந்தை
Tamil Mirror

மகனை தரையில் அடித்த தந்தை

போதைப்பொருள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டு கிடைக்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனைத் தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 07, 2024
Tamil Mirror

பொய் செய்தியை பரப்பிய ஆசிரியர் எச்சரித்து விடுதலை

மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபர் ஒருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது.

time-read
1 min  |
May 07, 2024
மரதன் ஓடிய சிறுவன் மரணம்
Tamil Mirror

மரதன் ஓடிய சிறுவன் மரணம்

பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற நிலையில், உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
May 07, 2024
கிராம சேவையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு
Tamil Mirror

கிராம சேவையாளர்கள் பணிபகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டு நாள் சுகயீன விடுமுறை வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கிராம சேவையாளர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 07, 2024
சட்டத்தரணியிடம் விசாரணை
Tamil Mirror

சட்டத்தரணியிடம் விசாரணை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மே முதலாம் திகதி தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனை விமான நிலைய பொலிஸூக்கு திங்கட்கிழமை (06) காலை வருமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

time-read
1 min  |
May 07, 2024
Tamil Mirror

இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து ரஃபாவிலிருந்து மக்கள் வெளியேறுகின்றனர்

ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என இஸ்ரேல் உத்தரவு பிறப்பித்துள்ளதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

time-read
1 min  |
May 07, 2024
பல்கலைக்கழக கல்வி உரிமைக்கு “சவால் விடுப்பு”
Tamil Mirror

பல்கலைக்கழக கல்வி உரிமைக்கு “சவால் விடுப்பு”

உயர்கல்விக்கான முன்மொழிவுகளை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அவை நேர்மையான முன்மொழிவுகள் அல்ல

time-read
1 min  |
May 07, 2024
“அதிகளவில் டொலர் இழப்பு ஏற்படுகிறது"
Tamil Mirror

“அதிகளவில் டொலர் இழப்பு ஏற்படுகிறது"

எமது நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த விசா வழங்கும் திட்டத்தை மாற்றியமைத்ததன் மூலம், டொலர்களை அறவிட்டு, அந்த வருமானம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.

time-read
1 min  |
May 07, 2024
மின் கட்டணத் குறைக்க பரிந்துரை க
Tamil Mirror

மின் கட்டணத் குறைக்க பரிந்துரை க

மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க துறைசார் மேற்பார்வைக்கான பாராளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது.

time-read
1 min  |
May 07, 2024
Tamil Mirror

ஆசீர்வாதம் பெற சென்ற சா/த மாணவன் மரணம்

நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை (06) ஆரம்பமான 2023/2024 கல்விப்பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை சுமுகமான முறையில் இடம்பெற்றது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 07, 2024
ஆளுநர், அதிகாரிகளை அடைத்த 22 வேலையற்ற பட்டதாரிகள் கைது
Tamil Mirror

ஆளுநர், அதிகாரிகளை அடைத்த 22 வேலையற்ற பட்டதாரிகள் கைது

வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் திங்கட்கிழமை (06) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 07, 2024
“திருமலை வைத்தியசாலை சிய குறைபாடுகளை தீர்க்கவும்”
Tamil Mirror

“திருமலை வைத்தியசாலை சிய குறைபாடுகளை தீர்க்கவும்”

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும் இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 07, 2024
ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற பெங்களூரு
Tamil Mirror

ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற பெங்களூரு

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.

time-read
1 min  |
May 06, 2024
வீதி விபத்தில் சாரதி காயம்
Tamil Mirror

வீதி விபத்தில் சாரதி காயம்

நோட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் பயணித்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
May 06, 2024
ஆயுர்வேத மூலிகைத் தோட்டம்
Tamil Mirror

ஆயுர்வேத மூலிகைத் தோட்டம்

சம்மாந்துறை- மல்வத்தையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 28 ஏக்கர் காணியில் ஆயுர்வேத மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ளதாக, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 06, 2024
13 முழுமையான அமுல்படுத்த சஜித் தயாராயின் -மனோ தேவையில்லை எங்களிடம் கூறுங்கள்
Tamil Mirror

13 முழுமையான அமுல்படுத்த சஜித் தயாராயின் -மனோ தேவையில்லை எங்களிடம் கூறுங்கள்

கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை

time-read
2 mins  |
May 06, 2024
சா/த பரீட்சை இன்று ஆரம்பம்
Tamil Mirror

சா/த பரீட்சை இன்று ஆரம்பம்

2023/2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
சிசுக்களை தத்துக்கொடுப்பது அதிகரிப்பு
Tamil Mirror

சிசுக்களை தத்துக்கொடுப்பது அதிகரிப்பு

பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தத்து கொடுப்பது அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
Tamil Mirror

சோனார் கப்பல்களை வழங்க ஜப்பான் முடிவு

இலங்கை விஜயம் செய்திருந்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கமிகாவா யொகொ வெளிவிவகார அமைச்சர் அலி சபரியை சந்தித்து கலந்துரையாடினார்.

time-read
1 min  |
May 06, 2024
சஜித் எதற்காக தூது விட வேண்டும்?
Tamil Mirror

சஜித் எதற்காக தூது விட வேண்டும்?

கோவிந்தன் கருணாகரனிடம் மனோ கேள்வி

time-read
2 mins  |
May 06, 2024
சர்வதேச மாநாட்டில் இலங்கைக்கு பாராட்டு
Tamil Mirror

சர்வதேச மாநாட்டில் இலங்கைக்கு பாராட்டு

மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 06, 2024
Tamil Mirror

மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் சனிக்கிழமை (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.

time-read
1 min  |
May 06, 2024
Tamil Mirror

ஹிஜாப் விவகாரம் தொடர்பில் சூரா சபையின் அறிவித்தல்

இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மாணவியர் தமது முகத்தையும் இரு காதுகளையும் பரீட்சையின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை முழுமையாகத் திறந்திருக்க வேண்டும்.

time-read
1 min  |
May 06, 2024