Newspaper
Tamil Mirror
“ரணிலின் கைது தனிப்பட்டதொன்றுமல்ல”
ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல, மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்டதொரு வலுவான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
இலங்கைப் பெண் இங்கிலாந்தில் கொலை
இங்கிலாந்து தெற்கு வேல்ஸ் நகரம் கார்டிஃப் பிரதேசத்தில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் கடந்த 21ஆம் திகதி கொலை செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
ரணிலை கொல்ல சதி: CID இல் முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் சமூக ஊடக செய்தி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) புகார் வந்துள்ளது.
1 min |
August 26, 2025
Tamil Mirror
ரணிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இன்று வருகிறது
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்ரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், வெள்ளிக்கிழமை (22) அன்று அழைக்கப்பட்டிருந்தார்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
“ரணிலின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல”
ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல, மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்டதொரு வலுவான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
டயானா கமகேக்கு பிணை
நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, திங்கட்கிழமை (25) அன்று கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ்.போதரகமவால் 10 மில்லியன் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
1 min |
August 26, 2025

Tamil Mirror
பின்லாந்து நாட்டின் கல்விமுறைமையும் இலங்கை பெற்றுக்கொள்ள கூடிய முன்மாதிரிகள்
பிள்ளைகள் பாடசாலையிலும் வீடுகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் ஓய்வு ஒழிச்சலின்றி கல்விச் செயன்முறைகளிலே ஈடுபடுகின்றனர்.
3 min |
August 26, 2025
Tamil Mirror
“மக்களின் தீயை அணைத்தவர் ரணில்”
பொருளாதார படுகுழியில் விழுந்து பாழடைந்த நாட்டைக் கைப்பற்றி மக்களின் தீயை அணைத்தது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஞானமே என்று சைத்தியராமதிகாரி எதெலவதுனுவேவே ஞானதிலக தேரர் கூறினார்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
கர்ப்பிணி மனைவியை துண்டாடிய கணவன்
தனது கர்ப்பிணி மனைவியின் உடல் உறுப்புகளை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவனை தெலுங்கானா மாநிலம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 min |
August 26, 2025

Tamil Mirror
“அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது”
அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
மோட்டார் பந்தயத்தில் இளைஞன் மரணம்
கண்டி, கட்டுகஸ்தொட்டை வீதியில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தின்போது, ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்து, மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், பேராதனை போதனா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்ட தாக கட்டுகஸ்தொட்டை பொலிஸார் தெரிவித்துள்ளானர்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
"ரஷ்யா-உக்ரைன் போரை இந்தியாவால் நிறுத்த முடியும்"
ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சி செய்து வரும் நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
August 26, 2025
Tamil Mirror
வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளின் மேன்முறையீடு மீது நவம்பர் 6 6 இல் விசாரணை
யாழ்ப்பாணத்தில் 2015ஆம் ஆண்டு பரவலான சீற்றத்தைத் தூண்டிய பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நவம்பர் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல் நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
1 min |
August 26, 2025
Tamil Mirror
முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்த நடவடிக்கை
சாய்ந்தமருது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்துவது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் அவரது இல்ல வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (24) அன்று நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Tamil Mirror
நாட்டில் ஏற்பட்டிருக்கும் சித்தாந்தக் குழப்பம்
பொதுச் சொத்து அல்லது பொது நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதன் மூலம், நாட்டில் ஒரு குறிப்பிட்ட வகையான சித்தாந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
1 min |
August 26, 2025
Tamil Mirror
புதிய பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
புதிதாக நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தமாக பாதுகாப்பு அமைச்சில் வைத்து திங்கட்கிழமை (25) அன்று சந்தித்தார்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
பாலியல் புகாரில் சிக்கிய ராகுல் இடைநீக்கம்
பாலக்காடு எம்எல்ஏ ராகுல் மம்கூத்தத்தில் மீது பல பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதை அடுத்து, அவரை இடைநீக்கம் செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
1 min |
August 26, 2025
Tamil Mirror
குற்றவாளிகளின் மேன்முறையீடு மீது நவம்பர் 6இல் விசாரணை
மரண தண்டனை விதிக்கப்பட்டது சட்டத்தை மீறுவதாகவும், தங்களை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கவும் கோரி, குற்றவாளிகள் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் மேன்முறையீடுகளை சமர்ப்பித்துள்ளனர்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
மனித மூளையை AIஆல் எட்ட முடியாது
தற்போது ஏஐ (AI) மீதான நம்பிக்கையால் பணியாட்களை வேலையை விட்டு நீக்கும் நிறுவனங்கள் பின்னாட்களில் வருந்த வேண்டியிருக்கும் என அமேசான் வெப் சர்வீசஸ் சிஇஓ எச்சரித்துள்ளார்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
“ரணிலை விடுதலை செய்க" சொல்ஹெய்ம் கோரிக்கை
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தகுதியற்றவை.
1 min |
August 26, 2025
Tamil Mirror
"மக்களின் தீயை அணைத்தவர் ரணில்"
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆசி பெறுவதற்காக அனுராதபுரம் ருவன்வெளி சேய புனித பூமியில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றபோது ஞானதிலக தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
1 min |
August 26, 2025
Tamil Mirror
சலுகை குறைப்பு சட்டமூலம் மீதான விசாரணை ஆரம்பம்
முன்மொழியப்பட்ட ஜனாதிபதி உரிமைகள் (இரத்து செய்தல்) சட்டமூலத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ஏழு மனுக்களின் விசாரணையை உயர் நீதிமன்றம் தொடங்கியது.
1 min |
August 26, 2025

Tamil Mirror
“ரணிலின் உடல்நிலை இன்னும் மாறக்கூடும்”
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்த சமீபத்திய தகவல்களை சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை (25) அன்று வெளியிட்டனர்.
1 min |
August 26, 2025

Tamil Mirror
நீதிமன்றத் தீர்ப்புகளை யூடியூபர்கள் முன்கூட்டியே அறிவிப்பதுதான் மாற்றமா?
கேள்வி நீதியை நிலைநாட்டும் செயற்பாடும், சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக ரீதியாகவும், முறையாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.
1 min |
August 25, 2025

Tamil Mirror
“பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும்” இந்திய எம்.பி. கடும் அறிவுறுத்தல்
\"பழிவாங்கும் அரசியலை கைவிட வேண்டும்\"என இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு இந்திய தேசிய காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கருத்து தெரிவித்துள்ளார்.
1 min |
August 25, 2025

Tamil Mirror
"யூடியூப்பர் கணித்தது” அமைச்சர் விளக்கம்
அரசாங்கம் எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கைகளிலும் தலையிடவில்லை என்றும், அனைத்து நிறுவனங்களுக்கும் சுயாதீனமாக விசாரணைகளை மேற்கொள்ள இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
1 min |
August 25, 2025
Tamil Mirror
“ஜனநாயக கட்டமைப்புக்கு பெரும் ஆபத்து"
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, இது இலங்கையின் ஜனநாயக கட்டமைப்பிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று எச்சரித்துள்ளார்.
1 min |
August 25, 2025
Tamil Mirror
குதிக்கிறது GMOA: தபால் திரும்பியது
மருத்துவ இடமாற்ற செயல்முறை உட்பட பல கோரிக்கைளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று திங்கட்கிழமை(25) காலை 8.00 மணிமுதல் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
1 min |
August 25, 2025

Tamil Mirror
“ரணிலுக்கு மாரடைப்பு ஏற்படலாம்”
அவருக்கு முறையாக சிகிச்சை அளிக்காவிட்டால் அந்த சிக்கல்கள் உருவாகக்கூடும்
1 min |
August 25, 2025

Tamil Mirror
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி; ஒருவர் காயம்
பொரலஸ்கமுவ, மாலனி புலத்சிங்கள மாவத்தையில், ஞாயிற்றுக்கிழமை (24) அதிகாலை நடந்து சென்றுக்கொண்டிருந்த இருவர் மீது, முச்சக்கர வண்டியில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |