CATEGORIES

பால்மா குறையும்
Tamil Mirror

பால்மா குறையும்

நுகர்வோர் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையில் கணிசமான அளவு குறைக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அறிவித்தார்.

time-read
1 min  |
March 25, 2024
இன்று சந்திர கிரகணம்
Tamil Mirror

இன்று சந்திர கிரகணம்

2024ஆம் ஆண்டின் முதலாவது சந்திரகிரகணம் இன்று திங்கட்கிழமை(25) அதாவது மார்ச் 25 ஆம் திகதி நிகழவுள்ளது. பங்குனி உத்திரமும் இன்று (25) கொண்டாடப்படுகிறது.

time-read
1 min  |
March 25, 2024
300 பேரும் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு
Tamil Mirror

300 பேரும் இரண்டு வாரங்களுக்கு பின் விடுவிப்பு

நைஜீரியாவில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவர்கள்

time-read
1 min  |
March 25, 2024
4/21 தாக்குதல் உண்மைகள் தெரிந்தால் “உடனே கூறுங்கள்”
Tamil Mirror

4/21 தாக்குதல் உண்மைகள் தெரிந்தால் “உடனே கூறுங்கள்”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்

time-read
1 min  |
March 25, 2024
நவால்னியின் மனைவி கோரிக்கை
Tamil Mirror

நவால்னியின் மனைவி கோரிக்கை

புட்டின் உடன் பேச்சு வேண்டாம்

time-read
1 min  |
March 22, 2024
இசைச் சகோதரிகளின் சர்ச்சை அறிக்கை
Tamil Mirror

இசைச் சகோதரிகளின் சர்ச்சை அறிக்கை

டி.எம்.கிருஷணாவிற்கு விருது வழங்கிய இடத்தில் நாங்கள் பாட விரும்பவில்லை என கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

time-read
1 min  |
March 22, 2024
அவுஸ்திரேலிய விசா
Tamil Mirror

அவுஸ்திரேலிய விசா

கடுமையான விதிகளுடன்

time-read
1 min  |
March 22, 2024
59ஆவது தடகள் போட்டி
Tamil Mirror

59ஆவது தடகள் போட்டி

இலங்கை இராணுவ-படையணிகளுக்கு-இடையிலான 59 வது விளையாட்டு தடகள விளையாட்டுப் போட்டி தியகம் மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமாகும்.

time-read
1 min  |
March 22, 2024
டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது: இலங்கையை வீழ்த்துமா பங்களாதேஷ்
Tamil Mirror

டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பிக்கிறது: இலங்கையை வீழ்த்துமா பங்களாதேஷ்

இ லங்கை-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது.

time-read
1 min  |
March 22, 2024
வெப்பநிலை தொடர்பில் ஐநா சிவப்பு எச்சரிக்கை
Tamil Mirror

வெப்பநிலை தொடர்பில் ஐநா சிவப்பு எச்சரிக்கை

இந்தாண்டில் (2024) வெப்பநிலை அதிகமாக இருக்கும் என ஐநாவின் காலநிலை மாற்ற நிறுவனம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
March 22, 2024
இந்திய மீனவர்கள் 32 பேர் கைது
Tamil Mirror

இந்திய மீனவர்கள் 32 பேர் கைது

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 32 பேர், ஐந்து விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
March 22, 2024
சாரதிக்கு திடீர் சுகயீனம்; விபத்தில் 16 பேர் காயம்
Tamil Mirror

சாரதிக்கு திடீர் சுகயீனம்; விபத்தில் 16 பேர் காயம்

சுமணசிறி குணதிலக்க உல்கந்த பிரதேசத்திலிருந்து வெல்லவாய நகருக்கு பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வெள்ளவாய பௌத்த மந்திராவுக்கு அருகில் வீதியை விட்டு விலகி வியாழக்கிழமை (21) கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பாடசாலை மாணவர்கள் ஐவர் உட்பட 11 பேர் காயமடைந்துள்ளனர்.

time-read
1 min  |
March 22, 2024
வவுனியா சிறைச்சாலை “வதை முகாமை விட மோசமானது"
Tamil Mirror

வவுனியா சிறைச்சாலை “வதை முகாமை விட மோசமானது"

சிறைசென்று விடுதலையானோர் தெரிவிப்பு

time-read
1 min  |
March 22, 2024
ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம்
Tamil Mirror

ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க புதிய திட்டம்

மலையக பாடசாலைகளில் நிலவும் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க, புதிய திட்டம் வகுக்கப்பட உள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் மலையக ஒன்றியத்தின் தலைவரான வேலு குமார் எம். பி. தெரிவித்தார்.

time-read
1 min  |
March 22, 2024
புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்கிறேன்
Tamil Mirror

புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை வரவேற்கிறேன்

நிதர்ஷன் வினோத்

time-read
1 min  |
March 22, 2024
யாருக்கு அலை வீசினாலும் வெற்றி பெறுவது நாமே
Tamil Mirror

யாருக்கு அலை வீசினாலும் வெற்றி பெறுவது நாமே

சவால்களை ஏற்காத ஒரு தலைவரால் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றும் மொட்டுக் கட்சியில் ஏராளமான வேட்பாளர்கள் உள்ளனர், ஆனால், சவால்களை வென்ற தலைவருக்கு வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 22, 2024
வெடுக்குநாறிமலை பூசாரிக்கு வருத்தம்
Tamil Mirror

வெடுக்குநாறிமலை பூசாரிக்கு வருத்தம்

வவுனியா வடக்கு - வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
March 22, 2024
“சம்பிரதாயம் தெரியாத சபாநாயகர்”
Tamil Mirror

“சம்பிரதாயம் தெரியாத சபாநாயகர்”

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

time-read
1 min  |
March 22, 2024
சபாநாயருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: தோற்றது
Tamil Mirror

சபாநாயருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: தோற்றது

ரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் எதிர்கட்சிகளினால் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

time-read
1 min  |
March 22, 2024
பறக்கும் படையினரால் பொதுமக்கள் அவதி
Tamil Mirror

பறக்கும் படையினரால் பொதுமக்கள் அவதி

\"தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்த நிலையில், பறக்கும் படையினர் பொதுமக்களின் வாகனங்களை வழிமறித்து சோதனை செய்கின்றனர்.

time-read
1 min  |
March 21, 2024
துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் பதும் நிஸங்க முன்னேறினார்
Tamil Mirror

துடுப்பாட்டவீரர்களின் தரவரிசையில் பதும் நிஸங்க முன்னேறினார்

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் எட்டாமிடத்துக்கு இலங்கையின் பதும் நிஸங்க முன்னேறியுள்ளார்.

time-read
1 min  |
March 21, 2024
ஹசரங்கவுக்கு 2டெஸ்ட் தடை
Tamil Mirror

ஹசரங்கவுக்கு 2டெஸ்ட் தடை

பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கையின் சகலதுறை வீரரான வனிடு ஹசரங்க இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை நேற்று முன்தினம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 21, 2024
தென்னை மரத்தில் தங்க வளையல்
Tamil Mirror

தென்னை மரத்தில் தங்க வளையல்

வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயரத் தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
March 21, 2024
“சமுதாயத்தை அழிக்கின்ற செயல்”
Tamil Mirror

“சமுதாயத்தை அழிக்கின்ற செயல்”

தங்களின் தவறுகளை மூடி மறைக்கத் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையை மூடி சமுதாயத்தை அழிக்கின்ற செயலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவந்து அந்த வைத்தியசாலையை மீண்டும் உடனடியாக திறக்க சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பியான எஸ். ஸ்ரீதரன் வலியுறுத்தினார்.

time-read
1 min  |
March 21, 2024
“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி"
Tamil Mirror

“குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி"

மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சிக்குள்ளேயே கருத்து மக வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 21, 2024
அறிவித்த உடன் விலகினார் வசந்த
Tamil Mirror

அறிவித்த உடன் விலகினார் வசந்த

பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (கோப்) குழுவிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாகப் பதவி விலகி வரும் நிலையில், அந்த குழுவின் உறுப்பினராகப் புதிதாக அறிவிக்கப்பட்ட சுயாதீன எத்திரணியைச் சேர்ந்த வசந்த யாப்பா பண்டார, தனது பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே பதவி விலகலை அறிவித்தார்.

time-read
1 min  |
March 21, 2024
ஷாஃப்டரின் விசாரணை: நீதிமன்றம் நினைவூட்டல்
Tamil Mirror

ஷாஃப்டரின் விசாரணை: நீதிமன்றம் நினைவூட்டல்

படுகொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினி தரவுகள் தொடர்பான நிபுணர் அறிக்கையை நீதிமன்றில் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனுவெல அரசாங்க பரிசோதகருக்கு நினைவூட்டல் கடிதம் ஒன்றை புதன்கிழமை (20) வழங்கினார்.

time-read
1 min  |
March 21, 2024
காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடலுக்கு பேரழி
Tamil Mirror

காற்றாலை மின் உற்பத்தி சுற்றாடலுக்கு பேரழி

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்தார்.

time-read
1 min  |
March 21, 2024
வெட்டுக்குநாறிமலை விவகாரம்: நீதவானுக்கு சிங்கள் பேஸ்புக்கில் எச்சரிக்கை
Tamil Mirror

வெட்டுக்குநாறிமலை விவகாரம்: நீதவானுக்கு சிங்கள் பேஸ்புக்கில் எச்சரிக்கை

ஸ்ரீதரன் தெரிவிப்பு: மோடிக்கும் கடிதம் எழுதினார்

time-read
1 min  |
March 21, 2024
கனடாவில் இருநாள் அனுரகுமார உரை
Tamil Mirror

கனடாவில் இருநாள் அனுரகுமார உரை

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, கனடாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் புதன்கிழமை (20) மேற்கொள்ளப்பட்டிருந்தனர்.

time-read
1 min  |
March 21, 2024