CATEGORIES

இளவரசி தஞ்சம்
Tamil Mirror

இளவரசி தஞ்சம்

பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் கடத்தல் புகார் காரணமாக நெதர்லாந்து இளவரசி அமலியா, ஸ்பெயின் சென்று பாதுகாப்புடன் படித்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

time-read
1 min  |
April 19, 2024
உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே பிரதானம்
Tamil Mirror

உயிரிழப்புகளுக்கு மாரடைப்பே பிரதானம்

2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, பொது மருத்துவமனைகளில் பதிவான அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மாரடைப்பால் ஏற்பட்டதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டுகின்றது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பின்மை, புகையிலை, மது அருந்துதல், மன அழுத்தம் ஆகியவை மாரடைப்புக்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.

time-read
1 min  |
April 19, 2024
7 இலட்சம் பயணிகள் சுற்றுலா வருகை
Tamil Mirror

7 இலட்சம் பயணிகள் சுற்றுலா வருகை

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 718,315 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

time-read
1 min  |
April 19, 2024
கடலில் குழந்தை பிரசவம்
Tamil Mirror

கடலில் குழந்தை பிரசவம்

யாழ்ப்பாணம்-நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.

time-read
1 min  |
April 19, 2024
தேர்தல்களை பிற்போடுவது “நம்பிக்கைக்கு பாதிப்பு”
Tamil Mirror

தேர்தல்களை பிற்போடுவது “நம்பிக்கைக்கு பாதிப்பு”

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிப்பு

time-read
1 min  |
April 19, 2024
நிராகரித்தது ஹமாஸ்
Tamil Mirror

நிராகரித்தது ஹமாஸ்

காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்துள்ள இஸ்ரேல், பணயக் கைதிகளை மீட்பதற்காக தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.

time-read
1 min  |
April 18, 2024
“நான் இருந்திருந்தால் நடந்திருக்காது”
Tamil Mirror

“நான் இருந்திருந்தால் நடந்திருக்காது”

நான் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்திருந்தால் இஸ்ரேல் மீதான் ஈரானின் தாக்குதல் நடந்திருக்காது என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 18, 2024
“விழிப்பாக இருக்கவும்”
Tamil Mirror

“விழிப்பாக இருக்கவும்”

குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய் குறிப்பிடத்தக்க அளவில் பரவுகின்ற நிலையில், எச்சரிக்கையுடன் செயல்படுமாறு லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவ வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
April 18, 2024
I2 மாவட்டங்களில் 10.765 திட்டங்கள்
Tamil Mirror

I2 மாவட்டங்களில் 10.765 திட்டங்கள்

பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இவ்வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் 10,765 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 18, 2024
இரவு டேஸ்ட் கடைகளில் புற்றுநோய் சுவையூட்டிகள்
Tamil Mirror

இரவு டேஸ்ட் கடைகளில் புற்றுநோய் சுவையூட்டிகள்

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம். ஜே.கே.எம்.அர்ஷாத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் கடந்த சில தினங்களாக முன்னெடுத்து வருகின்றனர்.

time-read
1 min  |
April 18, 2024
பாலிதவின் இறுதி ஆசை
Tamil Mirror

பாலிதவின் இறுதி ஆசை

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை (20) இடம்பெறவுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
April 18, 2024
கற்பிட்டி உதைபந்தாட்ட தொடர் சம்பியனானது யுனைட்டட்
Tamil Mirror

கற்பிட்டி உதைபந்தாட்ட தொடர் சம்பியனானது யுனைட்டட்

கற்பிட்டி பேர்ல்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு அணிக்கு 07 பேர் கொண்ட கற்பிட்டி உதைபந்தாட்ட லீக்- 2024 தொடர் கடந்த 13 ஆம் 14 ஆம். திகதிகளில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

time-read
1 min  |
April 17, 2024
திடீர் சோதனை
Tamil Mirror

திடீர் சோதனை

ணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீரின் ஆலோசணைக்கு இணங்க காரைதீவு பிரதேச பல்வேறுபட்ட உணவுகள் கையாளும் நிறுவனங்கள், மீன் விற்பனை நிலையங்கள், இறைச்சி விற்பனை நிலையங்கள், உணவு கண்காட்சிகள், மற்றும் சமயஸ்தலங்களில் சித்திரை பண்டிகை காலத்தை முன்னிட்டு திடீர் பரிசோதனைகள் இடம்பெற்றன.

time-read
1 min  |
April 17, 2024
பிரபலமான அன்னாசியை பயிரிட ஆலோசனை
Tamil Mirror

பிரபலமான அன்னாசியை பயிரிட ஆலோசனை

உலகின் மிகவும் பிரபலமான அன்னாசி வகைகளில் ஒன்றான MD 2 அல்லது Super Seet pine apple இலங்கையில் பயிரிடுவதற்கு உடனடியாக பரிந்துரைக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
April 17, 2024
ஜாவத்தை சிறுவன் கம்பளை கிணற்றில் பலி
Tamil Mirror

ஜாவத்தை சிறுவன் கம்பளை கிணற்றில் பலி

கம்பளை, அம்பகமுவ வீதியிலுள்ள பழைய பாதுகாப்பற்ற கிணற்றில் தவறிவிழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
April 17, 2024
யாழில் ஏமாற்றிய கில்லாடி பெண் கைது
Tamil Mirror

யாழில் ஏமாற்றிய கில்லாடி பெண் கைது

கொழும்பு விசாரணைக்குப் பின்னர் கையளிக்க ஏற்பாடு

time-read
1 min  |
April 17, 2024
“சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாகும்"
Tamil Mirror

“சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாகும்"

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விவகாரம் தற்போது சில தொழிற்சங்கங்களில் அரசியல் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு நகைச்சுவையாக மாறிவிட்டது என்றும் அகில இலங்கை முற்போக்கு தொழிலாளர் முன்னணியின் தலைவர் இளங்கோ காந்தி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 17, 2024
யாழ்.கொவிட் மரணம் தொடர்பில் “தேவையற்ற சந்தேகம் வேண்டாம்"
Tamil Mirror

யாழ்.கொவிட் மரணம் தொடர்பில் “தேவையற்ற சந்தேகம் வேண்டாம்"

கொரோனா (கொவிட்) தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார்.

time-read
1 min  |
April 17, 2024
யாழில் காதலன் அரங்கேற்றிய கொடூரம்
Tamil Mirror

யாழில் காதலன் அரங்கேற்றிய கொடூரம்

காதலியும் தாயும் படுகாயம்: காதலன் சடலமாக மீட்பு

time-read
1 min  |
April 17, 2024
400வது ஆண்டு நினைவுகூரல்
Tamil Mirror

400வது ஆண்டு நினைவுகூரல்

ஒரு தமிழ் புத்தாண்டு தினத்தன்று போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரம் அழிக்கப்பட்ட 400வது ஆண்டை நினைவுகூரும் வகையில் தென் கையிலை ஆதீனம் அகத்தியர் அடிகளார் தலைமையில் வடக்கு கிழக்கு பகுதி சிவனடியார்கள், கோணேஸ்வரர் ஆலயத்தில், ஞானசம்பந்தர் அருளிய பாடல்களை பாடி நினைவேந்தலை செய்தனர்.

time-read
1 min  |
April 16, 2024
மின்னல் தாக்கத்தில் விவசாயி மரணம்
Tamil Mirror

மின்னல் தாக்கத்தில் விவசாயி மரணம்

புத்தளம்மஹகும்புக்கடவல, ஹோம்ப கஸ்வெவ பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி குடும்பஸ்தர் ஒருவர் சனிக்கிழமை (13) மாலை உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
April 16, 2024
பிரபாகரனுக்கு பின்னர் தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை
Tamil Mirror

பிரபாகரனுக்கு பின்னர் தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

time-read
1 min  |
April 16, 2024
Tamil Mirror

விபத்துகளில் 10 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை (15) காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
April 16, 2024
Tamil Mirror

மாணவியை கடத்திய இளைஞன் கைது

14 வயதான மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் திங்கட்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
April 16, 2024
இந்த உலகம் இன்னொரு “போரை தாங்காது”
Tamil Mirror

இந்த உலகம் இன்னொரு “போரை தாங்காது”

ஈரான் - இஸ்ரேல் மோதலால் ஐ.நா. கவலை

time-read
1 min  |
April 16, 2024
விலகினார் குஷ்பு
Tamil Mirror

விலகினார் குஷ்பு

எலும்பு முறிவு பிரச்சினையால் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை என்றும், பிரசாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறும் கோரி பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு, தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.

time-read
1 min  |
April 09, 2024
வெர்ஸ்டப்பென் முதலிடம்
Tamil Mirror

வெர்ஸ்டப்பென் முதலிடம்

பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

time-read
1 min  |
April 09, 2024
மும்பைக்கு முதல் வெற்றி
Tamil Mirror

மும்பைக்கு முதல் வெற்றி

ஐ பிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியன்ஸ் 'மும்பை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைப் பெற்ற பிறகு முதல் வெற்றியை ஞாயிற்றுக்கிழமை (07) ஆட்டத்தில் மும்பை அணி பெற்றுள்ளது.

time-read
1 min  |
April 09, 2024
"ஒதுங்கி இருங்கள்”
Tamil Mirror

"ஒதுங்கி இருங்கள்”

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

time-read
1 min  |
April 09, 2024
“இலவச திட்டமென கேலியாக நினைக்காதீர்கள்”
Tamil Mirror

“இலவச திட்டமென கேலியாக நினைக்காதீர்கள்”

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போசாக்குணவுத் திட்டம் மிகவும் முக்கியமானது.

time-read
1 min  |
April 09, 2024