Tamil Mirror - November 19, 2020
Tamil Mirror - November 19, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
November 19, 2020
மட்டக்களப்பில்-அரச காணிகளில் இறால், மீன் வளர்ப்பு
மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவின் முதலைக்குடா, மகிழடித்தீவு ஆகிய பிரதேசங்களில் இறால், மீன் வளர்ப்புத் திட்டங்களை அமல்படுத்துவதற்கேற்ற காணிகளாக இனங்காணப்பட்ட 381 ஏக்கர் அரச காணிகளில் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையை (ஈ.ஐ.ஏ) பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min
சுத்தமற்ற சந்தையால் அபாயம்
புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குச் சொந்தமான மாங்குளம் பொதுச்சந்தை வளாகம், சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வருவதாகத் தெரிவித்த மக்களும் வியாபாரிகளும், குறித்த இடத்தில் நுளம்புகள் பெருகி, நோய்கள் ஏற்படக் கூடிய அபாய நிலை தோன்றியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர்.
1 min
சென்னை-நடிகர் விஜயின் தந்தை இராஜினாமா
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற கட்சியை ஆரம்பித்து, பதிவும் செய்திருந்தார். அதைத் தொடர்ந்து, விஜய் தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியானது. அதில், 'என்னுடைய ரசிகர் யாரும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கட்சியில் சேர வேண்டாம்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
1 min
பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் LPLஐ நேரத்துக்கு ஆரம்பிக்க உறுதியாய் கிரிக்கெட் சபை
இலங்கையின் உள்ளூர் இருபதுக்கு 20 தொடரான லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) தொடர்ந்தும் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only