Tamil Mirror - September 28, 2020![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Tamil Mirror - September 28, 2020![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
September 28, 2020
மினிசூறாவளி; மரங்கள் முறிந்தன; மின்சாரமும் தடை
அம்பாறை பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோமாரி, ஹளுகொல பகுதியில் நேற்று முன்தினம் (26) மாலை வீசிய மினிசூறாவளி காரணமாக வீடுகள், கடைகள் சேதமடைந்ததுடன், பாரிய மரங்கள் சரிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, மின்சாரமும் முற்றாகத் தடைப்பட்டது.
![மினிசூறாவளி; மரங்கள் முறிந்தன; மின்சாரமும் தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20473/526230/J7qos9j2N1601563928807/crp_1601780357.jpg)
1 min
'தியாகி திலீபனை விமர்சிக்க டக்ளஸுக்குத் தகுதியில்லை'
"எமது மக்களின் விடுதலைக்காக உண்ணாவிரதமிருந்து தன்னுயிரைத் தியாகம் செய்த திலீபனை, அமைச்சர் டக்ளஸ் போன்றவர்கள் விமர்சிப்பதை, நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது” என, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என். நகுலேஸ் தெரிவித்தார்.
!['தியாகி திலீபனை விமர்சிக்க டக்ளஸுக்குத் தகுதியில்லை'](https://reseuro.magzter.com/100x125/articles/20473/526230/jvPrAClNc1601563765500/crp_1601780362.jpg)
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only