Tamil Mirror - May 02, 2025

Tamil Mirror - May 02, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
May 02, 2025
ஒரு போத்தல் தண்ணீருக்கு அபராதம் ரூ.1 இலட்சம்
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்குத் தண்ணீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திராஜா, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தார்.

1 min
“குறைத்தாலும் குறைக்க மாட்டோம்”
எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தாலும், முச்சக்கர வண்டி மற்றும் பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று அகில இலங்கை முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் சங்கமும் இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் தெரிவித்துள்ளது.

1 min
ஐவருக்கும் 3 ஹலோ கட்
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்ரமசிங்கவிற்கு மற்றொரு வரப்பிரசாதம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

1 min
“அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்க மக்கள் அணிதிரள வேண்டும்”
\"எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்\" என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.

1 min
ரணிலின் பாதுகாப்பு அதிகாரிக்கு இடமாற்றம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

1 min
“6இல் பாடம் கற்பிப்போம்"
எதிர்க்கட்சிகள் சுயாதீனக் குழுக்களை உருவாக்கி வெவ்வேறு சின்னங்களின் கீழ் போட்டியிட்டாலும், அவர்கள் தங்கள் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தையை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்க மாட்டார்கள் என்று பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கூறினார்.

1 min
நிர்வாண பகிடி: மாணவன் மரணம்
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவரின் திடீர் மரணம் குறித்து விசாரணைகள் நடத்தப்படுமென கல்வி, உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதல் விவகாரம்: பதற்றத்தை தணிக்க இந்தியா, பாகிஸ்தானுடன் அமெரிக்கா பேச்சு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

1 min
அம்மாவுக்காக 8 வயது மகன் கைது
பொலிஸுக்கு சிக்கல்

1 min
எரிபொருளின் புதிய விலை
எரிபொருளின் விலைகள் வியாழக்கிழமை (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1 min
காலிமுகத்திடலில் மக்கள் அலை
நாட்டில் களையிழந்தது | வடக்கு, கிழக்கில் பேரணி |தலவாக்கலையில் சனத்திரள் | ஐ.தே.க. நடத்தவில்லை |நுகேகொடையில் மொட்டு

1 min
நிர்வாண பகிடி: மாணவன் மரணம்
ஆணையம் இது தொடர்பாக தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
1 min
முந்த விடாததால் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை
மொனராகலை, லுணுகம்வெஹெர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கர கால்கொட பகுதியில் புதன்கிழமை (30) அன்று ஒருவர் கோடரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என லுணுகம்வெஹெர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1 min
“மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும்”
\"அன்பான வாக்காளர்களே மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும் இனிமேலாவது பொறுப்புடன் வாக்களிப்போம்.\"

1 min
இளைஞனுக்கு எமனான கிரிஸ் மரம்
பலாங்கொடை, வெவலவத்த பகுதியில், வியாழக்கிழமை (01) அன்று நடத்த ஏற்பாடு செய்திருந்த புத்தாண்டு விழாவுக்காக, புதன்கிழமை (30) கிரிஸ் மரத்தை நட்டச் சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக வேவல்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.

1 min
கனமழையால் வீடுகளுக்கு சேதம்
கன மழையுடன் கூடிய பலத்த காற்றால் புதன்கிழமை (30)தம்பலகாமம் பகுதியில் வீடுகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

1 min
தீவக சுற்றுலாவை மேம்படுத்த ஏற்பாடு
2025ஆம் ஆண்டில் நிறைவேற்ற உள்ள சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் புதன்கிழமை (30) அன்று அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

1 min
40 ஏக்கர் காணி விடுவிப்பு
யாழ். மாவட்டத்தில் இராணுவத்தின் பயன்பாட்டிலிருந்து வந்த ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்காக வியாழக்கிழமை (01) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

1 min
ஜனநாயக பண்புகளால் வகைப்படுத்தப்படும் தேர்தலாக இருக்க வேண்டும்
ஒரு ஜனநாயக சமூகத்தின் தனித்துவமான அம்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல்களை நடத்துவதாகும். அந்தத் தேர்தல்கள் மூலம் பொதுமக்களின் கருத்து அவ்வப்போது பிரதிபலிக்கப்படுகிறது.
1 min
சுதேசியப் பொருளாதார மாதிரியின் சில விளைவுகள்
பண்டாரநாயக்கவின் அரசாங்கம் சுதேசியப் பொருளாதார மாதிரியை நடைமுறைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டது.
3 mins
கொமர்ஷல் வங்கியின் புதிய கிளை
கொமர்ஷல் வங்கியானது தனது 'வெளிநாட்டு வங்கிக் கிளையை', 'கூட்டாண்மை கிளையாக' மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. வங்கி கூட்டாண்மை மற்றும் வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு அர்ப்பணிப்பான, பரந்த நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதாக இந்தச் செயற்பாடு அமைந்துள்ளது.

1 min
ஐ.பி.எல்: வெளியேற்றப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ்
இந்தியன் பிறீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) தகுதிகாண் போட்டிகளுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை சென்னை சுப்பர் கிங்ஸ் இழந்தது.

1 min
சமநிலையில் பங்களாதேஷ் - சிம்பாப்வே தொடர்
பங்களாதேஷ், சிம்பாப்வேக்கிடையேயான டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்தது.
1 min
பாகிஸ்தான் மசூதிகளில் தொழுகை நிறுத்தம்?
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, இதற்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்து வருகிறது.

1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
Cancel Anytime [ No Commitments ]
Digital Only